நடிகர் திலகம் அவர்களின் எத்தனை கோணங்களை பதிவிட்டாலும் அண்ணன் சிவாஜியின் பல பக்கங்கள் மீதம் இருக்கும் அத்தனையும் நல்ல கோணங்களாகவே இருக்கும் அதுதான் சிங்கத்தின் சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@vasudevangopal244815 сағат бұрын
Miga arumai
@SIVAJIMURASU15 сағат бұрын
🙏🙏🙏
@shankarnarayana-z3w16 сағат бұрын
தங்கை அனைவர் மனதையும் மயக்கிய மங்கை,அண்ணன் சிவாஜி சொன்ன கருத்து,சென்னை நகரில் சித்ரா 70, கிரவுன் 70, உமா 56, ஜெயராஜ் 50 என வெளியிட்ட 4 அரங்கிலும் 50 நாட்களைக் கடந்த படம்,குறிப்பாக மேற்கு சைதாப்பேட்டை ஒதுக்குப் pura பகுதி அந்த அரங்கிலும் 50 நாட்கள் 1967 மே 19 வெள்ளி துவங்கி ஜூலை 7 வெள்ளி வரை ஓடி வரலாறு படைத்தது,ஜூலை 8 சனி முதல் வாலிப விருந்து படம் ஷிப்டிங்கில் வந்தது.. முன்பாக இதே அரங்கில் ஏப்ரல் 14 முதல் மே 18 வரை அண்ணனின் பேசும் தெய்வம் படம் வெளியாகி 5 வாரங்கள் பெண்கள் கூட்டத்துடன் வெற்றி நடை போட்டது,😢 தொடர்ச்சியாக கோடம்பாக்கம் ராம் திரையில் 5 வாரங்கள் ஓடியது தனிக் கதை. 1967 இல் ஆட்சியை பிடித்தது திமுக, அவர்கள் நாயகனின் அரச கட்டளை தங்கை படத்துடன் மோதி சென்னை பாராகான் 42,மகாராஜா 42, சயானி 35,சீனிவாசா 28 நாட்களும் ஓட்டம் பிடித்தது, ஆனால் அரசியல் காரணங்களால் மறு வெளியீடுகளில் அந்தப் படம் நன்றாகப் போனதும் உண்மை, இப்படியாக அண்ணன் சாதனைகள் ஆ நிறைய உள்ளது,நீண்ட மடல் ஆகி விட்டது,நம் முரசு என்ற உரிமை தெரிந்த தகவல்களின் உண்மையை சொல்வதில் ஒரு திருப்தி ,பதிவை எடுப்பதோ விட்டு வைப்பதோ உங்கள் உரிமை,வாழ்க சிவாஜி புகழ்,வாழ்க நாடு,வாழ்க மக்கள்,வளர்க கலை,வெல்க தமிழ்,வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.
@SIVAJIMURASU16 сағат бұрын
அருமையான தகவல் ..ஸ்பீடு போஸ்ட்டுக்கு நன்றி
@rajanps876917 сағат бұрын
Devanand நடித்த Baazi படம்தான் தங்கை.Gambler என்பது தவறு.
@SIVAJIMURASU17 сағат бұрын
கேம்ப்ளர் கதை என்று சொல்லாமல் கேம்ப்ளர் படம் என்று சொல்லி விட்டேன்.தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
@rajanps876917 сағат бұрын
Devanand நடித்த Baazi படம்தான் தங்கை.Gambler என்பது தவறு.