மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள் .....
@soansera577011 ай бұрын
மகத்தான மாபெரும் படம்.இந்த படத்திற்கு எந்த வரலாற்று படமும் ஈடாகாது.
@thiyagarajanj26175 жыл бұрын
நல்ல தலைவர்கள் வாழ்ந்த காலத்தில். பதுங்கியிருந்த சாதி. வெறி. அந்த தலைவர்களின். மறைவுக்கு பின் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது மத வெறி மற்றொரு பக்கம் கொடி கட்டி பறக்கிறது இந்த நிலமை மாற. மக்கள். தான் முடிவு கட்ட வேண்டும் நன்றி. ஜே தியாகராஜன். ஆவடி
@GeeKaev5 жыл бұрын
அருந்ததியர் இன மாவீரர் மதுரை வீரன் ❤️
@Pkj19752 жыл бұрын
காட்டில் குழந்தையாக கிடந்த மதுரை வீரனை வளர்த்தவர்கள் மட்டும் தான் அருந்ததிர் குடும்பம் என்பது உங்களுக்கு தெரியுமா
@TamilLyricScene Жыл бұрын
@@Pkj1975 un karpana kolluthu 🤣intha padathula solra mari.. kozhaikala, aruntathi veerana marukka ennalam solrenga. unga vaya udaikave ondi veeran poranthar pola illa avarum nayakkar vetla poranthu chinna vayasula kanama poitara?! Ethana per da, Karnan kalathula irunthu ippo varaikum 2000 varusama aniyayam panreenga
@govindgl26643 жыл бұрын
அதிலும் ஒரு இளவரசன் அருந்ததியர் வளர்த்த வீரன் தான் மதுரை வீரன்
@tamilininimai58093 жыл бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதிக்கு எவனும் குருபூஜை நடத்துவது இல்லை.
@ggn7625 жыл бұрын
பாலைவனச் சோலை பாலையா... பாமரனின் பங்காளி எம்ஜிஆர்... பாரதி கண்ட புதுமைப்பெண் பானுமதி...
@jrjulius9 ай бұрын
மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள்..... திரையுலகம் இன்னும் அதிகமாக அவரை பயன்படுத்தி இருக்கலாம்.
@போர்குடிவம்சம்3 жыл бұрын
அதியர் குலத்தின் வீரனே மதுரை வீரேன
@Kumar-xu1gz5 жыл бұрын
Madurai veeran !!! Veera arunthathiyanda 💪🏼💪🏼💪🏼
@kannanmuthukarupan15785 жыл бұрын
Super
@Pkj19752 жыл бұрын
மதுரையில் வீரன் வரலாறு முழுமையாக படியுங்கள் அப்போது தெரியும் அந்த மாதிரி வீரன் யார் என்று
@saravananecc4243 жыл бұрын
1956 இல் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட மதுரை வீரன் திரைப்படம் தென் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வசூல் சக்ரவர்த்தி என்னும் பட்டத்தையும் பெற்று தந்த மாபெரும் வெற்றி படம்.
@soansera577011 ай бұрын
மகத்தான மாபெரும் படம். இந்த படத்திற்கு எந்த வரலாற்று படமும் ஈடாகாது.
@mariaraj17535 жыл бұрын
தலைவா சீக்கிரம் எழுந்து வா.
@soansera57706 жыл бұрын
வள்ளலே உன் புகழ் ஓங்குக ,வாழ்க .
@gowtham74703 жыл бұрын
🗡️🗡️Madhurai veeran 🗡️🗡️
@razzathamby56975 жыл бұрын
Wow interesting the girl in danger in Water & he have a time to remove his shirt layes and recover ? Excellent screen play & fabulous acting 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@paanaam6 жыл бұрын
What an actor...Wow... When I see his movies...I feel i am inherited most of his traits
"ஒரே தண்ணி, ஒரே தண்ணி, எங்கு பார்த்தாலும் கரை புரண்டு ஓடுகிறது காவேரி நதியில்" கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் இப்போது அது கர்நாடக மாநில உரிமையாக மட்டும் இருக்கிறது
@DinaDreams896 жыл бұрын
sathia moorthy Tamilnadu cauvery water is neccessary for all...
@ganeshanrs69345 жыл бұрын
Sathiamoorthy R .
@NanbhafmHosur5 жыл бұрын
அப்பவே அரசியல் அப்படி,😢
@senthilmurugan22035 жыл бұрын
இதுதான் எங்கள் தலைவர் சமத்துவ தலைவர் திரு கருணாநிதி அவர்கள்
@brintak77525 жыл бұрын
Is dialogue wrote by kalaignar??
@vnagarajan1174 жыл бұрын
@@brintak7752 yes brother it is Kannadasan
@sriram97064 жыл бұрын
Kolaignar
@kvbmib15083 ай бұрын
MK will see only vargam,means money level for marriage of his family not caste...he has not brought poor people in to his family!!
@RameshKumar-vq5bo5 жыл бұрын
மனிதன் படைத்த இதுதாங்க ஜாதி மதம் இனம் மொழி எல்லாத்தையுமே
@NanbhafmHosur5 жыл бұрын
பாலையா நடிப்பு சிறப்பு
@bisvanathan5 жыл бұрын
Dont require caste for Tamil...we are tamilans..
@elavarasanpagadai17685 жыл бұрын
விசுவா வணக்கம் சாதி வேண்டும் சாதி இருக்கனும் சாதி பாக்கனும் சாதி வாழ்க!!!
@makeshmaggi47305 жыл бұрын
@@elavarasanpagadai1768 அப்போ உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவருக்கோ ஆபத்து நேரத்தில் ரத்தம் வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ஜாதி ரத்தம் தான் வேண்டும் என கேட்பீர்களா??? இந்த பதிவை போடுவதற்கு முன் நீங்கள் உண்டு பசி ஆரிய உணவு உங்கள் ஜாதி ஆட்கள் தான் உற்பத்தி செய்ததா??? நீங்கள் உடுத்தி இருக்கும் உடை யார் தயாரித்தது என்று தெரியுமா???
@elavarasanpagadai17685 жыл бұрын
@@makeshmaggi4730 வணக்கம் கண்டுபிடிச்சிட்டாரு வில்லேஜ் விங்கானி நீங்க எந்த சாதி??? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??
@elavarasanpagadai17685 жыл бұрын
விசுவா வணக்கம் நீங்க தமிழனா?? நீங்க தமிழன்னா உங்க சாதி எந்த சாதி?? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி??
@bisvanathan5 жыл бұрын
@@elavarasanpagadai1768 my caste Tamil caste but still I didn't mention caste in my child certificate also. Bcoz I love Tamil and Tamil peoples.
@maangamandai5 жыл бұрын
Cavery aatril thanniya...aahh
@tamilvarisu81895 жыл бұрын
சாதியும் வேண்டாம் சாதி சலுகைகளும் வேண்டாம்
@elavarasanpagadai17685 жыл бұрын
விக்கி வணக்கம் சாதி வேண்டும் சாதி இருக்கனும் சாதி பாக்கனும் சாதி வாழ்க!!!
@poovarasan.k52403 жыл бұрын
Semma anna
@poovarasan.k52403 жыл бұрын
@@elavarasanpagadai1768 poda punda
@v.malaichamyv.malaichamy65555 жыл бұрын
மதுரை வீரன் பகடை
@K.MCHANDRANKmc Жыл бұрын
மதுரை வீரன் இளவரசன் பகடை அல்ல
@mkcklakshmi49205 жыл бұрын
இருதரப்பு குடும்பத்தாரின் ஒப்புதல் இல்லாத காதல்/ திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது திருமணப்பதிவும் செய்யமுடியாது மற்றும் பெண்கள் பூர்வீகசொத்தை, சட்டப்படி உரிமைகோரமுடியக்கூடாது என்று சட்டம் வந்தாலே நாடகக்காதல்,நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காதல் மறைந்து சமூக நல்லிணக்கம் வருவதற்கான அறிகுறி உறுதியாகத்தென்படும்.
@thirumalainayagan35945 жыл бұрын
Kalla kaathal ku sattam pottu gate thoranthu vittutu........