கோபம் வரும்போது இதை செய்யுங்கள்! | Do This When You Are Angry | Sadhguru Tamil

  Рет қаралды 450,552

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Пікірлер: 191
@girijaram6108
@girijaram6108 3 жыл бұрын
கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் போகும் போது என்னை நானே நிந்தனை செய்து கொள்ள வேண்டிய தாகிறது தங்கள் பேச்சு நான் இனி கடைப்பிடிக்க வேண்டும் நமஸ்காரம் சத்குரு
@karuppaiahk2969
@karuppaiahk2969 2 жыл бұрын
,
@hgvishwa2697
@hgvishwa2697 2 жыл бұрын
0p
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@hgvishwa2697 kkk
@rajanraji9782
@rajanraji9782 11 ай бұрын
எனக்கு இந்த பிரச்சனை தான்
@rajathisumi7383
@rajathisumi7383 3 жыл бұрын
கோவம்..... கோவபடும் போது,,,, தலை வலிக்கிறது,,, உடல் சிலிர்த்து, நடுக்கம் கொள்ளுகிறது, மனசு பதை பதைக்கிறது என்பது முற்றிலும் உண்மை தான்... 1.நமக்கு பிடிக்காத செயலை, சொற்களை மீண்டும் மீண்டும் செய்யும் போது கூட,,, நாம் அமைதி காக்க முடியும். 2.ஆனால் அந்த பிடிக்காத சொற்களை, செயலை தொடர்ந்து, பல வருடங்களாக செய்து கொண்டே இருக்கும் போது,,,, மீண்டும் மீண்டும் நம்மால் அமைதியாக இருக்க முடியுமா என்றால் அது முடியாது. 3.அப்படி அமைதி காக்க,,,,,, அப்போது ம் நம் மனசு மற்றும் உடல் நலம் கெடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 4.சில சமயங்களில், கோவத்தை நாம் காட்டினால் தான், நம் மனது உடல் பாதுகாப்பு பெறும் என்ற சூழ்நிலையில், நாம் கோவத்தை காட்டி,, ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 5.மீண்டும் மீண்டும் மீண்டும் நாம் அமைதி காக்கும் போது,, நாம் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும், ஏமாளி என்றும், நாம் அவர்களுக்கு கிடைத்த ஒரு அடிமை என்றும் நினைத்து கொண்டு,,,,,,, நம்மை பயன்படுத்தி கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள்... 6.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறிய ,,, கட்டாயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையிலும், நாம் நம் கோவத்தை காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது... 7.எப்போதும் கோவத்தை அடக்கி ஆளும் போது,,,,, நம் மீது நம் மனசு மீது தாக்குதல் நடத்த தயார் ஆகி விடுவார்கள் என்பது உண்மை. 8.கோவம் சில நேரங்களில், சில சமயங்களில், சில சூழ்நிலையில், சில நபர்களிடம், கட்டாயமாக ஆக்ரோஷத்தை ,நமக்குள் ஒரு மிருகம் தூங்கி கொண்டிருக்கிறது என்பதை அடுத்தவருக்கு புரிய வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.... மனித உணர்வுகளில் கோவம் ஒரு உணர்வு. அது தேவை என்று தான் இறைவன் நமக்கு கொடுத்து இருக்கிறார் so அந்த கோவத்தை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்பது முக்கியம்.... கோவம் இல்லாமல் இருக்கும் நபரை வெகுளி என்றும், ஏமாளி என்றும், பிழைக்க தெரியாதவர் என்றும், முட்டாள் என்றும், லூசு என்றும் கூறப்படுகிறது....... கோவம் இந்த உலகத்தில் இல்லை என்றால்,,,,,, பல பல கொடுமைகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்,, பயம் என்ற உணர்வு மறைந்து போய், குற்றங்கள் நிறைய நடக்கும். இறைவன் என் ஈசனுக்கு மூன்றாவது கண்,,,, கோவம் கொள்ளவே இருக்கிறது, தவறு செய்தால் எரித்து சாம்பலாக்க.....
@tamils2995
@tamils2995 2 жыл бұрын
True true true
@sakunthalamk5762
@sakunthalamk5762 2 жыл бұрын
Yes correct
@sornarajkumar9942
@sornarajkumar9942 2 жыл бұрын
Correct
@bjvibes4084
@bjvibes4084 Жыл бұрын
Perfectttttt 👏
@agustinanburaj7392
@agustinanburaj7392 Жыл бұрын
Super
@girijas9678
@girijas9678 3 жыл бұрын
i addicted to your speech......
@eswarisundhar861
@eswarisundhar861 3 жыл бұрын
I accept your reason for angry I try to control 👍👍😌
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 3 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சத்குருஜி . ஆன்மிக நாட்டம் அதிகமாக இருப்பதால் ராமாயணம் , மகாபாரதம் போன்ற புத்தகங்களைப் படித்தாலும் தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் கேட்கும் போது இன்னும் அதிகமான சக்தி என்னுள் வருவது போல உணர்கிறேன். மிகவும் நன்றி குருஜி .
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
நாமும் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர் தான் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் படித்துக் கொண்டிருக்கிறேன்
@SankarSaro-rh8qt
@SankarSaro-rh8qt 10 ай бұрын
Exllent ji
@Prithiviraju
@Prithiviraju 3 жыл бұрын
You are my biggest mentor sadhguru...Thanks
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 8 ай бұрын
வணக்கம் சற்குரு 🙏🌹 நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@jeyalakshmi7460
@jeyalakshmi7460 3 жыл бұрын
நமச்சிவாயம் ஐயா பதிவு அருமை நன்றி சிவாயநம 👍👍🙏🙏🙏
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 4 ай бұрын
சூப்பர் கருத்துக்கள் ❤❤❤❤
@sekarshanthi5711
@sekarshanthi5711 3 жыл бұрын
🙏. உண்மையான பதிவு. நன்றி!
@geethababu2615
@geethababu2615 3 жыл бұрын
Thank you sadhguruji I addicted your speech
@manimekhala8719
@manimekhala8719 2 жыл бұрын
, to 🎂🥰😐🥰😐😊 I can 🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫🥫 999
@நிழல்எனக்குநிஜம்
@நிழல்எனக்குநிஜம் Жыл бұрын
உண்மை சத்குரு.. எதையோ ஒன்றை சார்ந்து இருக்கின்ற வரையில் கோபம் இருக்கத்தான் செய்கிறது.. எதையும் விலகி இருக்க கோபத்திற்கு ஆளாக இடம் இல்லை..
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 2 жыл бұрын
ஆகா அருமையான பதிவு ஐயா
@manojrajagopal5695
@manojrajagopal5695 Жыл бұрын
நன்றி அய்யா
@MrChennai
@MrChennai 3 жыл бұрын
Great speech ji.... நன்றி
@easysmarts
@easysmarts Жыл бұрын
அருமையான பதிவு.உண்மை. கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது
@SHYAMALA1006
@SHYAMALA1006 3 жыл бұрын
நன்றி ஐயா...
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
I am tightly closing the mouth controlling my anger and watching this
@murugasamymurugasamy4004
@murugasamymurugasamy4004 2 жыл бұрын
Thankd
@mathichandra2747
@mathichandra2747 3 жыл бұрын
Good advise Guruji.
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 Жыл бұрын
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏
@priyanivya
@priyanivya 10 ай бұрын
கோவம் இருக்கும் இடத்தில் தான் அதிகம் உண்மை மற்றும் காரணங்கள் இருக்கிறது... கடமை, பொறுப்பு எவரிடம் இருக்கிறதோ அங்கு கோவம் இருக்கிறது. ஆனா‌ல் கோவத்திற்கு வரம்பு இல்லாமல் போவதால் தான் விளைவு ஏற்படுகிறது...
@Thakir59
@Thakir59 Жыл бұрын
கோவத்தை அடக்கி அமைதியாகா இருந்தாள் என்னை கோழை என்று சொல்கிரார்கள்.
@mani67669
@mani67669 3 жыл бұрын
Ignorance is the main cause of angry and the effect is health deterioration. Thanks Guruji.
@jayachandran9515
@jayachandran9515 3 жыл бұрын
நமக்கிரம் குரு 🙏🙏🙏🌹
@girijas9678
@girijas9678 3 жыл бұрын
good morning sadhguru ji.......
@selvamselvam5522
@selvamselvam5522 3 жыл бұрын
நன்றி ஜயா 🙏🙏🙏
@ammusanjay9028
@ammusanjay9028 3 жыл бұрын
குருஜி thank you
@karthikeyang6675
@karthikeyang6675 3 жыл бұрын
Thank you Sadhguru!
@samugaaarvalar8469
@samugaaarvalar8469 3 жыл бұрын
நன்றி சத்குரு
@palaniappansp120
@palaniappansp120 7 ай бұрын
சிறப்பு
@rajkumarramachandran9908
@rajkumarramachandran9908 3 жыл бұрын
I did many time like silent. This is good solution whoever getting a anger by many situation.
@OrganicHealthy
@OrganicHealthy 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@Trjaisriramchannel1610
@Trjaisriramchannel1610 2 жыл бұрын
Very relax speach
@Ramkumar-pj2su
@Ramkumar-pj2su Жыл бұрын
Super ji
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏குருஜி
@lavanyalavanya3915
@lavanyalavanya3915 2 жыл бұрын
I love your slang guruji
@chamukcjj3984
@chamukcjj3984 3 жыл бұрын
Enaku kobam adhigama and unarchi vasapadren sir,nadakadhau nadandhudumonu bayamu iruku,ennala theliva yosika mudiyala,nimmadhiya vazha mudiyala
@sv8248
@sv8248 2 жыл бұрын
Very nice Samy💖🙏
@manickamm2725
@manickamm2725 2 жыл бұрын
Namaskaram sathguru
@sugeetharavikumar6464
@sugeetharavikumar6464 2 жыл бұрын
Super sir good advice
@umapathiumapathi5892
@umapathiumapathi5892 2 жыл бұрын
Unga speach eppabum karaichiduthu kannir varugirathu sathguru
@ayyappanvijayalakshmi2888
@ayyappanvijayalakshmi2888 3 жыл бұрын
அருமை சத்குரு நமஸ்காரம்
@gayathriravi6934
@gayathriravi6934 3 жыл бұрын
Kovam varumbotho alugaiyu varudhu enna pandradhu
@prabakar-beauties9642
@prabakar-beauties9642 3 жыл бұрын
அருமை அய்யா
@jamunajammu237
@jamunajammu237 3 жыл бұрын
Sath guruji ku nantri.
@valliyammal8485
@valliyammal8485 2 жыл бұрын
Thanks thanks thanks sadhguru
@raj-zy3vt
@raj-zy3vt 3 жыл бұрын
Thank you so much sadhguru
@greenworld8469
@greenworld8469 2 жыл бұрын
I'm amazed that he's speaking Tamil
@backhyalakshmimaharajan5548
@backhyalakshmimaharajan5548 2 жыл бұрын
I hope he can speak atleast 10 languages
@ramanisweri4200
@ramanisweri4200 3 жыл бұрын
Wonderful sharing om shanti
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 жыл бұрын
Thanks ji
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 3 жыл бұрын
Namaskarai sadhguru🙏🙏🙏
@prabhum6944
@prabhum6944 3 жыл бұрын
Super sir
@pravasivanb6764
@pravasivanb6764 2 жыл бұрын
Thank.you.sathguru
@banubanu746
@banubanu746 2 жыл бұрын
U r great satguru 👏
@mahabtsarmy8730
@mahabtsarmy8730 3 жыл бұрын
Super
@gayathrikaliyamoorthi6856
@gayathrikaliyamoorthi6856 2 жыл бұрын
Tq sir
@kelvinsundar1011
@kelvinsundar1011 3 жыл бұрын
I can try Iyya .!
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
நியாயமான காரணங்களுக்கு கோபப்படுவது தவறில்லை !!
@vinothmithila9154
@vinothmithila9154 Жыл бұрын
Appadi Kovapattal tappu solluranga
@Iam_not_human_1998
@Iam_not_human_1998 2 ай бұрын
நாம கோபப்படும் போது நாம செய்யறது எல்லாமே நியாயமாதான் தெரியும் நாம் அவசர படாமல் அந்த கோபம் தனிந்த பிறகு நிதானமாக சிந்திக்க வேண்டும் இங்கு நாம் சிலர் கோபம் தொடங்கும் போதே அதை நாம் நியாயப்படுத்தி வெளிப்படுத்திவிடுகிறோம்...அது எல்லா துன்பத்துக்கும் ஆரம்பமாகிறது...
@arvindraghav1321
@arvindraghav1321 2 жыл бұрын
Thanku Guru
@GobiMathug
@GobiMathug 2 ай бұрын
Naa oru kalathula kovame pata matee,Enna suththi ullavaga Enna pannuga ,Kaya patuthinaga,emathinaga,thurogam panninaga amaithiya eirukka Enna venalum pesalanu pesinaga.amaithiya eirunthe aluga tha vanthathu😢,oru kattathuku Mela pesa arambiche Ella amaithiya pooitaga ,Anaa intha olagam amaithiya eirukavagala mithichitha thallium,pesinaa ,vayadinun sollum,amaithiya eiruntha umaaa ura ketukunu sollum,cha Enna life da eithu nu Kula thonirukku, manithargale eillatha idathukku pooiralanu thonum😢
@moemoeaungparaparvathi7709
@moemoeaungparaparvathi7709 3 жыл бұрын
Thanks
@deviramachandran5217
@deviramachandran5217 3 жыл бұрын
Thank you guruji🙏🙏🙏🙏
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
Namaskaram Sadhguru 🙏🙏🙏
@rkanimozhi4899
@rkanimozhi4899 2 жыл бұрын
Yes 100% true.
@Karthic13
@Karthic13 3 жыл бұрын
Nandri iyya🙏
@bharathkumar2013
@bharathkumar2013 2 жыл бұрын
☺️
@manimozhi5285
@manimozhi5285 3 жыл бұрын
Fine, let's try and overcome anger.
@viswanathanselvam9848
@viswanathanselvam9848 3 жыл бұрын
🙏🙏🙏நமஸ்காரம் ஸத்குரு!
@hugmusic25
@hugmusic25 3 жыл бұрын
Be cautious, you will be addictive to Sadhguru speech
@shankari6772
@shankari6772 3 жыл бұрын
🤗
@pravasivanb6764
@pravasivanb6764 2 жыл бұрын
Nanri.sami.valhavalamutan
@meenalosinisasikumar7093
@meenalosinisasikumar7093 3 жыл бұрын
Nandri...
@samsundurai612
@samsundurai612 2 жыл бұрын
கோபத்தை கொண்டு நல்லதையும் செய்ய முடியும், கெட்டதையும் செய்யமுடியும், நல்லவற்றிற்காக கோபம் கொள்பது தவறல்லா
@ranjithd9840
@ranjithd9840 2 жыл бұрын
pl watch the video once more
@dineshmegalaniro7510
@dineshmegalaniro7510 3 жыл бұрын
Vanakam sathguru :::Naan ellam seithum naan ethumea seiyalanu ennai pesuraanga sath guru.. antha time enaku gopam varthu enna seirthu
@appalamdosai
@appalamdosai 3 жыл бұрын
Shambho bless me Sadhguru. I want to change like that as you told🙏
@jeevanj1118
@jeevanj1118 3 жыл бұрын
I will try iyya
@ttamilarasi1908
@ttamilarasi1908 3 жыл бұрын
Om jai guru🙏🙏🙏
@sathyasakthi401
@sathyasakthi401 Жыл бұрын
But...Inga unmaiya poeya akkum podhum kovam vandha adhu muttal thanama solluga
@chamukcjj3984
@chamukcjj3984 3 жыл бұрын
Enaku nimmadhi venum sir
@gobigobinathan4230
@gobigobinathan4230 3 жыл бұрын
Kopam evvalavu dangernu sollittu kopaththa vidanumnu sollala apdinu sonnaa kopakkaranga epdi thirunthuvanga...?
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
சத்குரு இப்ப எல்லாம் கோபம் வற்றதே இல்லே. ஏன்னா முக்காவாசி மாஸ்க் போட்டுக்கிட்டே இருக்கோம். கொரோனா பயம்தான் maximum வருது.
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அருமை
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe Жыл бұрын
Accept all the mistake We can't control all the situations We can't stop River
@cocreatoris
@cocreatoris 3 жыл бұрын
Konbam vandhal konjam pothi vaipome.... Ada get up and dance idhu dhan un chance.....
@chamukcjj3984
@chamukcjj3984 3 жыл бұрын
En prachnaya Yar kittayum share panna mudiyala,en kanavan kittakuda solla mudiyala,en kanvar edhachum sonnal avaru race ayidraru,innum kobam adhigama varudhu
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
Now i am high tension i am watching this .
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 2 жыл бұрын
Om namashivaya Om namah shivaya Om namah shivaya
@jayachandran9515
@jayachandran9515 3 жыл бұрын
நமஸ்காரம்
@avbros4291
@avbros4291 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@manojkumar-fw4kb
@manojkumar-fw4kb 3 жыл бұрын
He himself got angry in a debate with a journalist, I saw it in a utube video.
@bathirasamybathirasamy1243
@bathirasamybathirasamy1243 Ай бұрын
என் மனைவி நாள் எனக்கு கோபம் வருகிறது எப்படி கண்ட்ரோல் பண்ணுவது என் மனைவி எப்பொழுது பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே இருப்பாள் வீட்டுக்கு வந்தால் நிம்மதியே இல்லை
@likeplease2503
@likeplease2503 2 жыл бұрын
ஆத்திரம் வந்தா என்ன செய்யலாம்?.
@Thakir59
@Thakir59 Жыл бұрын
கோழை என்ற பட்டத்தை நான் என்ன செய்வது....😢
@divinemagiccount8883
@divinemagiccount8883 3 жыл бұрын
Athu ennavo sari than guruji.... Adi muttal ah irupathu naal than kopam varukirathu...
@SriLakshmi-lu7mk
@SriLakshmi-lu7mk 3 жыл бұрын
👌👌👌
@AnilkumarAk99
@AnilkumarAk99 3 жыл бұрын
Sadhguru👏🙏
@NAVINKUMAR-bb1lf
@NAVINKUMAR-bb1lf 2 жыл бұрын
Sir a transgender insulted and abused me with very bad words when I politely said I don't have any money. I got angry and uttered the same words to her to satisfy my ego. Is it right or wrong ? Angry like this is fine ? Anyone advise
@sudusa4703
@sudusa4703 2 жыл бұрын
Om.namasivaia Om.namasivaia Om.namasivaia
@vinoth3689
@vinoth3689 3 жыл бұрын
🙏
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 3 жыл бұрын
Iyya enakum kovam varuthu kolanthinga kurumbu panranga aana athukelame enaku kovam varuthu...tention aguthu
@selvabharathi1761
@selvabharathi1761 3 жыл бұрын
Apti kovam varumbothu avangala eye to eye 5 sec parunga....suma cinematic aa solalaa really it's works
@sdtextilekarthi3781
@sdtextilekarthi3781 Жыл бұрын
குடி நோயில் இருந்து மீள்வது எப்படி
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 Жыл бұрын
சிவனே கோபம் கொண்டார் என்று வாதாட வேண்டாம். அவர் எந்த நிலையில் இருந்தார் என்று நம்மால் உணர முடியாது 🙏. இப்போது நாம் இருக்கும் நிலையில் நம்மை பற்றி மட்டும் பார்ப்போம்.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 688 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.