நம்ம WhatsApp Channel இதுதாங்க.. whatsapp.com/channel/0029Va9dt6i11ulT42MQvC1T ☝🏻 Please check out only if you wish to
@BoldndBrave Жыл бұрын
Nenga inum purana kathaikal history stories palaya saalami sembuli mari kathailm soningana super ah irkum ipolm elme ithu mathri motivational ila advise athu mathri irku ithu ok than good work but athuku nanga rmbo fan
@arunpuspaduraia4304 Жыл бұрын
Akka open aaga mattuku
@tamilantamilan-mt7vl Жыл бұрын
P😊
@shankarganeshan8430 Жыл бұрын
😊😊😊
@ManiKandan-c1w8u11 ай бұрын
❤
@gnaneshwarichennakrishnan940 Жыл бұрын
இரவில் உங்க கதை கேட்டு விட்டு தான் தூங்குவேன் சபரி.நான் சிறு வயதில் என் அம்மாவின் கதை கேட்டு தூங்குவேன் இப்பொழுது உங்க கதை கேட்டு தூங்குகிறேன் நன்றி.நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் அருமை.சொல்லும் விதமும் அருமை.நன்றி.
@selvam4075 Жыл бұрын
I also
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰
@kaleeswaran2568 Жыл бұрын
I am also 😊
@BoldndBrave Жыл бұрын
Nenga inum purana kathaikal history stories palaya saalami sembuli mari kathailm soningana super ah irkum ipolm elme ithu mathri motivational ila advise athu mathri irku ithu ok than good work but athuku nanga rmbo fan
@anbarasiranga5879 Жыл бұрын
😂
@nivtha10 ай бұрын
நான் ஒரு பள்ளி ஆசிரியை. உங்கள் கதையை குழந்தைகளுக்கு போட்டு காண்பித்தேன். அவர்களிடம் அது நல்ல வரவேற்பையும் நல்ல ஒரு மாற்றத்தையும் கொடுத்தது. மிக்க நன்றி
@APPLEBOXSABARI3 ай бұрын
நன்றி சகோ
@sabidairy6031Ай бұрын
Very good teacher
@velanrd434 Жыл бұрын
"ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு " என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️. அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்...
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ.. Sure 🥰
@lovemanmathi Жыл бұрын
அக்கா...தேசம் விட்டு தேசம் பாயும் உங்களது இனிமையான குரலில்....மன ஒருமப்பாடு பற்றி tip தரணும்னு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....அக்கா.... என்றும் உங்கள் நினைவில் மதி....
@APPLEBOXSABARI Жыл бұрын
நிச்சயம் மதி 😀 மிக்க நன்றி
@sivaramjig578 Жыл бұрын
Worth listening🤟💫 அமைதியாக இருந்தா எல்லாம் சாத்தியமே❤️ ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு😱
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@g.raghileshkumar5052 Жыл бұрын
சூப்பர் கதை
@K.Vee.Shanker Жыл бұрын
கதை மிக அருமை. பிரச்சினையிலயே தீர்வும் சில சமயம் கிடைக்கும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. பாராட்டுக்கள் 🎉🎉. நன்றி!🙏
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@chitravicky2878 Жыл бұрын
Sabari ungala ennaku rommmmba pidikkum...u r voice is veyyyyy nice
@APPLEBOXSABARI Жыл бұрын
Thank you so much for this love Chithra ♥️♥️
@archanadevia5459 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ....நீங்கள் எதேச்சையாக upload செய்வீங்களானு தெரியல...பல முறை என்னுடைய அப்போதைய situation க்கு நன்றாக பொருந்தும்
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰 might be a synch.. I pick a topic randomly only 👍
@rajalakshmisanjan1449 Жыл бұрын
கதை ரொம்ப சூப்பர் சகோதரி கோப படுவது முட்டாள்தனம் என்பதை இந்த கதையின் மூலம் தெரிந்து கொண்டேன் கதை அருமை 👌👌👌 இன்னும் நிறைய கதை போடுங்க நன்றி 🙏🌹❤🌹
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰 திங்கள் மற்றும் வெள்ளியில் 👍
@yn_creationz5953 Жыл бұрын
Sabari sister Intha kadhai migaum arumai. Kobam ontrai nammidam vara anumatthikkave koodathu❤ நன்றி சகோ
@prabhavathishankar3902 Жыл бұрын
உண்மை தான் சபரி 🌷 மிக்க நன்றி 🌷🌷
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி பிரபா ♥️♥️
@rushendirrushi61729 күн бұрын
அக்கா சூப்பர்..கோபம் , பொய், பொறமை, பேராசை, மனிஷனை,வேரோடு அழித்து விடும்...💫💫💫💯💯💯
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சபரி அக்கா ❤️❤️❤️
@jayaraman483 Жыл бұрын
தங்கள் கதைகளை அவ்வப்போது கேட்பேன். தங்களது இனிய குரல் வளம், துல்லியமான உச்சரிப்பு எனக்கு மிக்கவும் பிடிக்கும். வாழ்த்துகள்!!
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@manoharikarikalan889 Жыл бұрын
உண்மை தோழி கதை அருமை தோழி👌👌👌😍
@MaheswariR-nq6bv6 ай бұрын
Sabari ovvoru kathaiyum romba arumaiya irukku. Super. Thank you so much. 🌹👍🌹👏🌹🙏🎂🌹
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@Kylix-wy5br Жыл бұрын
சபரி, அருமை. அருமை. அருமையான கதை. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@SoniyaSiva-yt3hz4 ай бұрын
Sister unga voice supper.. neenga sollura story eallamea super
@APPLEBOXSABARI3 ай бұрын
Thanks for listening Sonita
@naveenprabhu825 ай бұрын
Arumai 👌
@chitrathulasiraman3417 Жыл бұрын
நான் கொவமகமுடிவு எடுக்கும் சமயம் இந்த கதையை கேட்டேன் மிக்க நன்றி ம . உங்கள் கதை என் அம்அம்மாவை எப்பவும் நபகப்படுத்து ம
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@MATSARATHKUMAR Жыл бұрын
Vera level sis👍.. Nice story for those people who got angry within a second and taking wrong decisions within a second....
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sago
@vijaykumarvijay5063 Жыл бұрын
கதை மிகவும் அருமை😊😊😊❤❤❤🎉🎉🎉
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@ajiroja8440 Жыл бұрын
கதை சூப்பர் உண்மை தான் அக்கா ❤மிக்க மகிழ்ச்சி
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰
@suganyar4107 Жыл бұрын
Unga voice romps nalla irukku sister unga kathai enakku romba feel panni kettan akka 😊😊😊😊😊
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sis
@thirumurthis2013 Жыл бұрын
சூப்பர்
@Ezhilarasanchellam3 ай бұрын
Thanks for in this story . big relief for me. Wow wonderful. 🥰🥰
@tkalpana8606 Жыл бұрын
அன்பு சகோதரி அருமை
@palaniyammal7683 Жыл бұрын
அதை மிகவும் அருமை நன்றி மேடம்
@koteeswarisubramani5425 Жыл бұрын
Kathai migavum nandragaullathu thanks
@yogeshyogesh801 Жыл бұрын
Sabari akka enakkum athika kopam varum akka sariyana nerathi enakku kidaitha kathai akka romba romba nari and happy vinayakar sathurthi akka you and your family 😇👍👌👏💛
@APPLEBOXSABARI Жыл бұрын
So happy to hear it Yogesh
@nivimani87505 ай бұрын
Yethanaiyo peru story sollalam but neenga sollum vidham such an amazing enaku yeppolam confidence level degrees agutho appo unga story video ennaku 2years ah oru booster poola iruku thank you so much SABARI
@APPLEBOXSABARI5 ай бұрын
Thanks for this love Saho.. meanwhile listen to good things regardless of the narrator 👍
@karthickg6368 Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@karthikeyans82674 ай бұрын
Arumai ❤
@priyas8935 Жыл бұрын
கதை மிகவும் நன்றாக உள்ளது
@LingaSelvi-lp1gzАй бұрын
கதை நன்றகா இருந்து சபரி😊😊❤
@kannabiranrohini3711 Жыл бұрын
Hi ka super ka uaga story super ka
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள் சகோதிரி
@mtm.masilamani8702 Жыл бұрын
அருமை
@bharathlavanya2781 Жыл бұрын
Super sister story was very good 👍👍 ennudaiya husband ku correct ahna story ethuthan. Unga story recent aha than kekkuran ennuku aruthalaka iruukku
@APPLEBOXSABARI10 ай бұрын
மிக்க நன்றி சகோ
@santhoshkumarr3798 Жыл бұрын
புதுமையானக் கதைக் களம்.. நன்றி..
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@geethakrishnamurthy4250 Жыл бұрын
Auntie soopper idhe mudivu dhaan nanum yoschen 100yrs dhane... edhukku kollanum badharama vachika sonna avanga grandchildren vachipangale nu kadha ketute yoskiren crt ah ninga adhaye conclusion ah solringa... felt so. Positive that my thinking is right... hope I take the same decision in my life...
@APPLEBOXSABARI Жыл бұрын
Nice dear
@rubinijeevanantham50238 ай бұрын
Excellent
@rajapoopathi9711 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰
@la-zf9ur Жыл бұрын
I love you akka thanks for your story 💕
@dhanasekar35814 ай бұрын
அருமை அக்கா
@APPLEBOXSABARI3 ай бұрын
நன்றி சகோ
@prahith7911 Жыл бұрын
உங்க குரல் அருமை உங்கள் கதைகள் அனைத்தும் அருமை
@APPLEBOXSABARI10 ай бұрын
மிக்க நன்றி சகோ
@vettriselvivasu594711 ай бұрын
Wow sister super good motivation
@leelaelangovan2544 Жыл бұрын
Super sis unga story enakku romba pudikum sis
@deepanmaths1706 Жыл бұрын
அருமையான கதை விக்ரமாதித்தன் கதைகள் கேட்க ஆசை
@GuruSubramani6 ай бұрын
Super story thank you very much ❤❤❤
@haris9443 Жыл бұрын
மிக்க நன்றி
@PriyaBalaji-bh3vk Жыл бұрын
Very useful mam tq u...
@ammu257811 ай бұрын
Vera level kaaa I am changing 🫂💯tq so much enna maathika enakkaga en akka vaa erunthu pesura maari erunthathu really akka neengatha en akka tq so much my blood ❤❤❤❤❤❤❤❤en life marakkave mutiyatha oru person athu neengalum ungal kuralum 💯🫂love u sisyyy
@APPLEBOXSABARI11 ай бұрын
நன்றி சகோ 🌷🌷 happy that you liked this and happy for your love too
@sutharsansubramaniam2733 Жыл бұрын
அருமை🔥
@sowndharyasowndharya7563 Жыл бұрын
நன்றி அக்கா
@DivyaGovithDivyaGovith7 ай бұрын
❤ செம
@girijas2068 Жыл бұрын
Happy vinayagar chadhurthi nice story 😊😊😊
@APPLEBOXSABARI Жыл бұрын
My wishes to you sister
@kaliyappansumathi1353 Жыл бұрын
அருமையான கதை
@viswanathanviswa5425 Жыл бұрын
super super super super super sister ❤❤❤
@sugunasugu12944 ай бұрын
Super ma
@sindhujasindhu6394 Жыл бұрын
Super Ms Sabari.
@anithapanneerselvam976010 ай бұрын
Nice story and nice message
@sachinsuresh6012 Жыл бұрын
Superstory
@mechaelammal3977 Жыл бұрын
Super and thanks sis
@happyliving-loyolavinod3 ай бұрын
Superb 👌👌👌👏👏🙏🙏
@venivelu4547 Жыл бұрын
Madam, thankyou👌👌🌼🌼
@thiraviamsubbiah8693 Жыл бұрын
Suber
@rajaganapathiprinters4250 Жыл бұрын
மிகவும் அருமை அக்கா 🙏💐🤗
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ
@jeyaVaithi Жыл бұрын
Kadhai romba nalla irukku akka ,a thoughtful nice message ,very super akka ,nice story 😊😊❤
அருமையான கதை... அக்கா மனிதனுக்கு திருமணம் என்பது அவசியம் தேவையா, வாழ்க்கை திருமணம் முடித்தால் தான் பூரணத்துவம் அடையுமா... முடிந்தால் சிறுகதையோடு விபரிக்கவும்.
@APPLEBOXSABARI10 ай бұрын
அது ஒருவரது தனிப்பட்ட புரிதல் சார்ந்தது சகோ. பிடித்தவர்கள் செய்துகொள்ளட்டும். பிடிக்காதவர்களை நாம் நிம்மதியாக விடவேண்டும்.
@robertddhanam2499 Жыл бұрын
Story duperb sis 💙❤athe timel kobathunala vara vilaivugalaiyum sollitinga tq sis💙💜🖤🤎💚💛🧡❤
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🥰
@mathewss4054 Жыл бұрын
Madam, Good lesson
@rukkushakthi2923 Жыл бұрын
Story super voice sema
@sasidharan6763 Жыл бұрын
Siru vayadhil இருந்து கதை கேட்கவும் கதை செல்லவும் ரொம்ப பிடிக்கும் அது இன்னும் kuraiyala அதுவும் உங்க voice ல story கேட்கும் போது இன்னும் கேக்கணும் போல thonudhh அன்பு sogodhari From Sri Lanka.....
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@abarnabala6 ай бұрын
Daily night familya unga story ketutu dhan thunguwom. Keep doing sister. U r seeding good habits for next generation kids