வணக்கம் அம்மா, உங்கள் பேச்சு அனைத்தும், உங்கள் பேச்சை கேட்க கேட்க படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது, புத்தகங்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை, ஒவ்வொரு ஊரிலும் லைப்ரரி கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஊருக்கு ஊர் எம் ல் யே ஆபிஸ் உள்ளது அதன் பக்கத்தில் லைப்ரரி கொண்டு வரலாமே அதற்கு அரசு முயற்சிக்க லாமே உங்களைப் போன்ற வர்கள் முயற்சி செய்தால் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன்
@ranigovind44213 ай бұрын
p.
@farinmydheen7772 ай бұрын
நீங்கள் சொல்லும் கதைகள் , உதாரணங்கள் வியக்கவைக்கின்றன, வாழ்த்துக்கள்
@sumathim3449Ай бұрын
உங்கலை ஒரு நாலாவது பாக்கணும் அம்மா❤
@matildawilson18992 ай бұрын
Super speech thank you
@senthillogu87819 ай бұрын
சொல்லின் சுடரே...நீங்கள் என்றென்றும் பிரகாசமாக ஒளிவீசுக...
@jeyasrinivasan58457 ай бұрын
அருமை மா
@randomgamingtamil-1k Жыл бұрын
Mam super❤
@amiteshr.p3386 Жыл бұрын
Super speech Madam
@aruldassarul61772 ай бұрын
வணக்கம் அக்கா தங்களை பார்க்க ஆசையாக உள்ளது..பார்க்க வரலாமா? கம்பன் வீட்டு கட்டுதரியும் கவிபாடும் என்பார்கள் அதனால் தாங்களுக்கு உதவியாக கூடவே இருக்க வரலாமா அக்கா நான் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவள்..தங்களின் பேச்சு எனக்கு பிடிக்கும் ஒரே ஒருநாளாவது பார்த்துவிட வேண்டும்..
@ebenezertheodore3385 Жыл бұрын
Inspiring Speech Madam 👍👍
@kamirtha52038 ай бұрын
Mam,ungal pachu enaku rom 5:56 ba pidikum.daily ketpen.manasu nimathyaga
@shaunkirs9 ай бұрын
Super
@PrasoPraso-t8xАй бұрын
நல்லா பேசுரிங்க நன்றி
@mkngani4718 Жыл бұрын
1977karar ஒரு நாள்.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக...
@jokithviswa96092 ай бұрын
Mam i want to become for u mam
@vidyashankar57843 ай бұрын
Always Kovam or Sogam.. No natpu 😂 True!!
@KarthiKeyan-xo7zk Жыл бұрын
Hai akka
@abisharichard-fl8si Жыл бұрын
என் வயது 45 நான் 97 98ல் கண்மணி புத்தகம் படிப்பேன் அப்படி இருக்கு ஒவ்வொரு மெசஞ்
@r.siraichelviyinkavithaiga8661 Жыл бұрын
வணக்கம் அக்கா
@manomano403 Жыл бұрын
📚 *_கல்வித் தகவல்_* 📚 " YOU CAN SEE EVERYONE, WHEN YOU CLIMB THE TOWER" "BUT EVERYONE WILL KNOW YOU, WHEN YOU BECAME A TOWER" "நீங்கள் கோபுரத்தில் ஏறினால் உங்களுக்கு மற்றவர்கள் தெரிவார்கள்" "ஆனால் நீங்கள் கோபுரமாக மாறினால் உங்களை மற்றவர்களுக்கு தெரியும்"
@manomano403 Жыл бұрын
மயில்மீதிலே உந்தன் எழில் காண்கிறேன்.. நீ, வனவேடனாய் வந்த பொருள் காண்கிறேன்.. சொல்லுக்குள்ளே மட்டும் பொருள் இல்லையே.. நீ, நிற்கின்ற இடம் கோடி பொருள் சொல்லுமே.. உன்னைக் கற்றார் புவியியல் யாரும் இல்லை.. உன்னைத், தம்பாற் கொண்டால் வேறு கற்றல் இல்லை.. கந்தா நீ, மயில் மீதில் வருகின்றனை.. எதுகை மோனை வேண்டாம் சொல்கின்றனை.. என், நினைவுக்குள் நிழலாக நிற்கின்றனை.. கந்தா உன், மயிலாடும் துறை காணச் செய்கின்றனை.. மனமென்னும் பொருள் தூய்மை.. உடைத்தாயின் வேண்டா, பலகோடி தாம்பூலம் என்கின்றனை.. .. "பார்முன்னே.. பலகற்றும், கல்லார் மரமே.. மக்கட் பண் பில்லாத மனிதர் தாமே.." .. - dr.jeyanthasri baalakrishnan - maanudaviyalaalar, manitha vala mempaadu mattum, nallinakkankalukkaana oodaka anusaranaiyaalar. .. 02.22 09.08.2020
@vaani01000 Жыл бұрын
Black and blue
@ravikumarc2951 Жыл бұрын
Andha story endha bookla iruku
@nataraj94426 ай бұрын
நீங்களெல்லாம் சொல்ற புத்திய கேக்கணும்ணா நபி மொழி எதுக்கு?, தீன் எதுக்கு? குரான் எதுக்கு? ஹடிதிஸ் எதுக்கு? பயான் எதுக்கு? துவா எதுக்கு? மொதல்ல கிராப்பு தலையை சரி பண்ணு.