ஓம் சாந்தி அண்ணா மிகவும் நல்ல பதிவு கோபம் வந்தால் எப்படி அமைதி யாக இருக்கணும் நல்ல விளக்கம் சூப்பர் அண்ணா வாழ்த்துகள் நன்றி
@malumalu87502 жыл бұрын
OM santhi
@gandhimathipalanisamy84922 жыл бұрын
Excellent Brother
@elumalaik51422 жыл бұрын
om Shanti
@ananthakannan44562 жыл бұрын
அருமை
@eswarasamym2 жыл бұрын
Arumai anna.....super ..🙏🙏🙏
@g.revathibabunarasimhan34462 жыл бұрын
Om Shanti. Superb brother. Continue your seva
@siddharjgeetha2 жыл бұрын
காேபம் பற்றி அருமையான விளக்கம்!
@malinikannan28892 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍 Thank you so much 🙏🙏🙏 God bless you 🌻🌻 Om shanti 🌹🌹🌹
@bk.sanjaybk.sanjay91802 жыл бұрын
ஓம் சாந்தி அண்ணா
@sanjeevanroy25042 жыл бұрын
நன்றி ஐயா ஓம் சாந்தி குருவே சரணம்🙏❤️🌻
@pkaliraj38212 жыл бұрын
👍👌👏
@malavikasrinivasan13812 жыл бұрын
Om shanthi tq brother useful and nice message to all om shanthi
@kodhandapaanisivakumar13182 жыл бұрын
Om shanthi 💥💥💥 Super 🌷🌷👌 Nanri Anna 🙏
@mohdfirdozkhan9002 жыл бұрын
Thank You So Much Brother❤❤❤
@sureshkumar53852 жыл бұрын
ஓம் சாந்தி🌹🌷💐
@sumathyravindran79712 жыл бұрын
Om shanthy Thanks thanks Thanks 🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🍁🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷
@saravanankittappa24932 жыл бұрын
Om Shanti love you baba
@baskaraneannamale85232 жыл бұрын
ஒவ்வொருவனும் தன்னை ஞானி என்று கூறி கொண்டு தான் சொல்றதுதான் நல்வழி என்று கூறி திறிகிறார்கள். அதை போல் நீ
@sureshkumar53852 жыл бұрын
ஓம் சாந்தி வணக்கம் சகோதரரே நீங்கள் அருகிலுள்ள பிரம்மா குமாரி ராஜயோகம் சென்டர் சென்று ராஜயோகம் கற்றுக்கொள்ளுங்கள் இது சிவனின் ஞானம், பிகே சரவணகுமார் பிரதர் ஐ திட்டினால் அவர் உங்களுக்கு ஆசிர்வாதத்தை மட்டுமே தருவார் ஓம் சாந்தி.
@BKSaravanaKumar2 жыл бұрын
@baskarane annamale அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@kathir22522 жыл бұрын
Bk Saravana kumar ஐயா தஞ்சாவூரில் ஒரு கோவில் தேர் திருவிழா நடைபெறும் போது 11 பேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்து இருக்கிறார்கள் . மேலும் பல பேர் கை கால்கள் இழந்து இருக்கிறார்கள் கடவுள் இருக்கிறாரா , இல்லையா . கடவுளுக்கு கருணை இல்லையா அந்த மக்கள் , இறைவனை நம்பி , இறை சிந்தனையோடு தானா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பார்கள் . ஆனால் காப்பாற்ற வேண்டிய கடவுளே , உயிரை காவு வாங்கினால் மனிதன் என்னதான் பண்ணுவது நீங்கள் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் 1) இது 5ஆயிரம் வருடம் காலச்சக்கரம் , இதில் நடந்ததே தான் திரும்ப திரும்ப நடக்கும் என்று சொல்ல போகிறீர்களா 2) இல்லை , இது அவர்கள் செய்த பாவதிற்கு கிடைத்த தண்டனை nu சொல்ல போறீங்களா 3) இல்லை , அது நிஜ கடவுளே இல்லை , மக்கள் தங்கள் சிலையையே கடவுள் என்று நினைத்து தேர் திருவிழா நடத்தினால் , கடவுள் என்ன செய்வார் nu சொல்றீங்களா 4) இல்லை , இது கலியுகம் இப்படி தான் நடக்கும் nu சொல்லுவீங்க லா 5) இல்லை , அவர்கள் பாவகுடம் நிரம்பிவிட்டது ,nu sollaporeengala 6) இல்லை , சிவனே கால sakkarathukku , அப்பார் பட்டவர் அவர் தலை இட்டு kappattra முடியாது nu solreengala 7) இல்லை , கடவுளே இல்லை என்று சொல்லுறீங்க லா ஏன் என்றால் , அந்த மக்கள் கோவிலுக்கு போவதே அவர்கள் துக்கத்தை , கவலையை pokkikollathan . அவர்கள் குடும்பத்தார் kasthangal , கோவில் சென்று இறைவனிடம் முறையிட்டாள் குறையும் என்று போகிறார்கள் . ஆனால் துக்கத்தை போக்க வேண்டிய கடவுளே காவு vangalama ! அவர்கள் குடும்பத்தார் துன்பத்தை போக்க வில்லை என்றாலும் parava இல்லை , அதிக paduthalama ! சொல்லுங்கள்! சொல்லுங்கள்
@neelavathiraju49312 жыл бұрын
காமம் பேராசை இவற்றால் மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் இருக்கும் மக்கள் காப்பாற்ற சிவன் கூறும் ஞானத்தை கேட்பது தான் நல்லது
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ