“கோடிகளில் ஒருத்தி” மோனாலிசாவால் விரட்டப்பட்ட யூடியூபர்ஸ்..! பொண்ணு சொந்த ஊருக்கே போயிருச்சாம்

  Рет қаралды 1,085,071

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 593
@mandodari4037
@mandodari4037 10 күн бұрын
கடவுளின் படைப்பில் அனைவரும் அழகானவர்களே❤❤❤❤❤❤ மோனாலிசாவும் அழகுதான் ❤️❤️❤️
@PriyaK-gp1wc
@PriyaK-gp1wc 10 күн бұрын
Thanks ❤
@MalathyBabu
@MalathyBabu 10 күн бұрын
ஏன் அந்த பெண்ணை தரக்குறைவாக பேசுகிறீர்கள். அழகான பெண். அவளாக தன்னை பிரபல படுத்தி கொள்ளவில்லை. இந்த மீடியா தான் அவளை இப்படி பிரபல படுத்தி இருக்கிறது. உண்மையில் அந்த பெண்ணுக்கு இப்போது தேவை பாதுகாப்பு தான்.
@renukakaliyaperumal5995
@renukakaliyaperumal5995 10 күн бұрын
Neega solrathu sari
@KaniMozhi-u9s
@KaniMozhi-u9s 10 күн бұрын
Unmaiiiiii
@kishonkumar8255
@kishonkumar8255 10 күн бұрын
avangalai yarum kammiyaa pesaliye.. avangaluku support ah dha pesranga
@MalathyBabu
@MalathyBabu 10 күн бұрын
@@kishonkumar8255 illapa comment podra sila per 'idhellal oru azhaga? Apdi onnum peria azhagila ' apdinu laa comnt panraanga.. Adhanaala tha sonnen.
@Thamotharan-jl4cx
@Thamotharan-jl4cx 10 күн бұрын
Yes 💯💯💯
@NathaNatha-bw4ys
@NathaNatha-bw4ys 10 күн бұрын
இதைவிட தமிழ் பெண்கள் ரொம்ப அழகா தான் இருப்பாங்க
@ushajothi1615
@ushajothi1615 10 күн бұрын
Yes adhuvum natural beauty ya erupanga
@mageshwaran007
@mageshwaran007 10 күн бұрын
இதுதான் நான் நினைச்சேன்❤
@sriramamohanaramanasatyavo218
@sriramamohanaramanasatyavo218 10 күн бұрын
@@ushajothi1615 ☑️ Correctly well said Usha Jyothi Madam 👏🏻👏🏻🙏🙍‍♀️
@Rowdy_girl__________ff
@Rowdy_girl__________ff 10 күн бұрын
​@@ushajothi1615Azhagu endradhu colour and face cuts illa bro... Andha ponnu romba innocent & cute ha pesradhu mukyama avangaloda blue eyes expressions..
@balaji534
@balaji534 10 күн бұрын
No... Illave illai... 😊
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை 10 күн бұрын
எத்தனை பிரபஞ்ச அழகிகள் வந்தாலும் ஒரே அழகி அம்மா❤❤❤❤❤❤❤❤
@shyn2495
@shyn2495 10 күн бұрын
Correct
@VeeraselviVeeraselvi-b4e
@VeeraselviVeeraselvi-b4e 10 күн бұрын
Super
@sinegam6887
@sinegam6887 10 күн бұрын
Really ❤
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
ஐயோ காவுளே உங்க வாசகமும்ம் நின்னு
@mohamedhalith4389
@mohamedhalith4389 10 күн бұрын
பொதுவாக பாசி மணி விற்கும் சமுதாயபெண்கள் மிக அழகாக இருப்பார்கள்
@vidiyal748
@vidiyal748 10 күн бұрын
Ada gaaji naye
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 10 күн бұрын
@@vidiyal748 🤣🤣🤣
@rosiyarafi4731
@rosiyarafi4731 10 күн бұрын
Aamanga naanum note pannirken
@sathyapriya822
@sathyapriya822 10 күн бұрын
Yes i have noticed this society girls looks beautiful
@BillaTamil007
@BillaTamil007 10 күн бұрын
உண்மை
@vikkiaathi3706
@vikkiaathi3706 10 күн бұрын
இதைவிட எங்கள் ஊர் பெண்கள் அழகு❤❤❤
@AnnaDero-q2i
@AnnaDero-q2i 10 күн бұрын
TRISH
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
வீடியோ எடுத்து காட்டு
@idnameveikkala2078
@idnameveikkala2078 9 күн бұрын
தலைவரே அப்ப உங்க ஊருக்கு பொண்ணு கேக்க வரலாமா 😁
@vikkiaathi3706
@vikkiaathi3706 5 күн бұрын
@kumaruSummairu5950 எதுக்கு வீடியோ எடுக்கனும்நமக்குநம்அம்மாவிடயார்அழகுஇல்லையென்றாலும்நம்ஊர்வயல்வேளைக்குசெல்லும்பெண்கள்அனைவரும்அழகுதான்
@pangan3556
@pangan3556 10 күн бұрын
Nice, The " Turning point of the Burning point " யாருக்கு வேண்டு ஆனா lum eppoluthu veandumaanaalum வரும் எ‌ன்பதே உண்மை. வாழ்த்துக்கள்
@Murugan.l.k
@Murugan.l.k 10 күн бұрын
அந்த அளவிற்கு அழகில்லை இதைவிட எளிமையான பெண்கள் மிகவும் அழகானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 10 күн бұрын
Azagathan ieukkar
@andril0019
@andril0019 10 күн бұрын
@@LakshmiVyas-b7dcorrect a solringa! Azhaga tha iruku! Ana aa po nu solra alavuku onumilla satharana kurathi moonji tha! Kurathi ponnunga perumbalum Indha mathiri mugam tha irukum!
@rajag9860
@rajag9860 10 күн бұрын
Media soldrathu la. Nambura😂😂😂
@Murugan.l.k
@Murugan.l.k 10 күн бұрын
@@LakshmiVyas-b7d நான் இனத்தையோ அல்லது மதத்தையோ அல்லது மேக்கப் வைத்தோ அழகை தேர்வு செய்பவன் நான் இல்லை உங்கள் பார்வைக்கு அழகாக இருந்தால் சந்தோஷம் தான் என் பார்வைக்கு அழகு குறைவு தான்
@sathyapriyachannel7922
@sathyapriyachannel7922 10 күн бұрын
Yes in tamilnadu womens all are🎉🎉❤❤❤ black Beauties
@VijayKumar01234
@VijayKumar01234 10 күн бұрын
அப்போ கும்பமேளாக்கு ஒருபயலும் சாமிகும்பிட போகல???
@padmavathipadmavathi7035
@padmavathipadmavathi7035 10 күн бұрын
😂
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 10 күн бұрын
😅😅😅😅
@savithrikumar5655
@savithrikumar5655 10 күн бұрын
😂😂😂😂😂
@SathyaSathya-v7p9x
@SathyaSathya-v7p9x 10 күн бұрын
😂😂😂😂 exactly
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 10 күн бұрын
😂😂😂😂😂
@Umaramesh1997
@Umaramesh1997 10 күн бұрын
அழகுக்கு ஆபத்து வராமல் இருந்தால் என்றும் அழகே❤
@T.S.777-y3y
@T.S.777-y3y 10 күн бұрын
எங்க தமிழ் பொண்ணுங்க தாண்டா உலக அழகிகள்
@GomathiBalaji-j3k
@GomathiBalaji-j3k 10 күн бұрын
@vani0702
@vani0702 10 күн бұрын
S thank u
@ishukannan5206
@ishukannan5206 10 күн бұрын
@ShahanazShana-di5lr
@ShahanazShana-di5lr 10 күн бұрын
❤ thanks ya❤
@rajanmani5475
@rajanmani5475 10 күн бұрын
Tnx ...❤❤
@rajasasiRs
@rajasasiRs 10 күн бұрын
இந்த பொண்ணு நிம்மதியா இருந்தது பாசி மணி விற்று இப்ப மீடியா வந்து என்னவாக போகுதுனும் தெறியல😢😢
@akimaarjun7085
@akimaarjun7085 10 күн бұрын
Already aaiduchu...ellarum vanthu media la petti edukavum avanga appa antha ponna sontha ooruku anupi vachitaru...avanga nimmathiya avanga velaiya pathutu irunthanga paavam
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 10 күн бұрын
Avanga silent aa thaan iruppanga but Namma aalunga summa vida maattanga trending aakki vituruvanga 😢😢😢😢
@idanm7510
@idanm7510 9 күн бұрын
Ss pavam
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 10 күн бұрын
இதைவிட அழகானவர்கள் எல்லா இடங்களிலும் உண்டு என்பதனை ஆறறிவர் அறிய வேண்டும் ..
@MaduraimeenatchiMeenatchi
@MaduraimeenatchiMeenatchi 10 күн бұрын
😂😂😂😂😂 absolutely correct. Ethathu news potu time ah otanum athuku tha ipdi
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
அதுக்கு என்ன செய்யனும்
@SheelakS-v8s
@SheelakS-v8s 10 күн бұрын
அப்படி ஒன்னும் பெரழகியா தெரியல இந்த பொண்ண இந்த media ரொம்ப famous ஆகறாங்க இத விட எத்தனையோ பெண்கள் அழக இருங்காங்க. கண்ணு அழகாக இருக்கு மற்றபடி அழகன்னு சொல்ல முடியல
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
ஒன்னோட கண்ணுக்கு தெரியாது பொறாமை
@SheelakS-v8s
@SheelakS-v8s 10 күн бұрын
@kumaruSummairu5950 பொறாமை பட என்ன இருக்கு இந்த பொண்ணுக்கிட்ட .உண்மைய சொன்னேன் இத உங்களால ஏற்றுக்கொள்ள முடியல sorry 🤭 நா பொறாமை பட்ற அளவுக்கு பேரழகி இல்ல இந்த பொண்ணு. நா சொன்ன comment க்கு like ய பாரு . இன்னும் வரும். எனக்கு like போட்டவங்களெல்லாம் பொறாமை புடிச்சவங்களா? கண்ண first check பண்ணுப்பா .
@thilagavathip8749
@thilagavathip8749 9 күн бұрын
Really she is beautiful
@priyapalanisamy368
@priyapalanisamy368 10 күн бұрын
Dont makeup... Only reality.... Alagu😊
@shylashyla5967
@shylashyla5967 10 күн бұрын
ஒருவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது தவறு.
@காதலன்-ம1ட
@காதலன்-ம1ட 10 күн бұрын
No Plastic surgery No Makeup No Face creme இவங்க உண்மையா அழகு தான்❤
@muthulakshmiish
@muthulakshmiish 10 күн бұрын
Ivangalum parliour poitu dha irukanga.. Andha pakame pogadha evlo pengal inum azhaga irukanga..
@kamarajn4603
@kamarajn4603 10 күн бұрын
திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் போது பாசி மணி விற்பனை செய்பவர்களை பாருங்கள் சிலபேர் இதைவிட அழகாக இருப்பார்கள்
@aayusu100
@aayusu100 10 күн бұрын
ஏற்கனவே குன்றம் கொண்டாட்டம் +பிரச்சனை இருக்கு, முருகன விட மோனலிசாவ பார்க்க வழிபாட்டுத் தலம் சுற்றுலாத் தளமாகும்.
@kumarmech6150
@kumarmech6150 10 күн бұрын
ஆமா ப்ரோ
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 10 күн бұрын
தம்பி இப்ப அதுக்கு பெயர் திருப்பரம்குன்றம் மலை இல்லையாம் சிக்கந்தர் மலையாம் அங்கே ஆடு கோழி வெட்டி பிரியாணி செய்து சாப்பிடுவாங்களாம்
@vsubramanian5067
@vsubramanian5067 10 күн бұрын
😂😂😂😂😂😂
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
வீடியோ எடுத்து போடுவே
@Shashu2018
@Shashu2018 10 күн бұрын
Parava illa India celebrates blacks❤
@coolguy0719
@coolguy0719 10 күн бұрын
@@Shashu2018 Ada racist payale
@NAWAZJUNITHA-tz3wf
@NAWAZJUNITHA-tz3wf 10 күн бұрын
இவளை விட என் மனைவி மிகவும் அழகானவர்
@sathishkumar5804
@sathishkumar5804 10 күн бұрын
ℍ𝕒𝕙𝕒𝕙𝕒😂😂😂
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 10 күн бұрын
உங்க மனைவி இந்த comment பார்த்தங்களா. நீங்கள் தான் நல்ல மனிதர்.
@arokiyameryarokiyamery
@arokiyameryarokiyamery 10 күн бұрын
Super 😂😂😂
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
வீடியோ எடுத்து போடுவே அவளை
@bhuvanabhuvana114
@bhuvanabhuvana114 8 күн бұрын
சார் சூப்பர் 🎉🎉🎉🎉
@shauniversityofartschannel
@shauniversityofartschannel 10 күн бұрын
Ranjit sir husky voicela ennaaa peelunguuu😅news madhri therila bro...unga voice nd expressions in voice veralevel 😊
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 10 күн бұрын
உண்மை தான் மோனோலீஸா வும் அழகு செல்லம் தான் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤
@Manoj_official2.0
@Manoj_official2.0 8 күн бұрын
அழகு கடவுளின் கருணையில் அதிசயம் வாழ்த்துக்கள் மோனாலிஷா ❤❤💐💐🤝🤝🤝🍫🍫🍫🍫👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 10 күн бұрын
இதுதான் அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை என்று அப்போதே பாடினார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த பெண்ணுக்கு நல்ல கணவர் வாய்த்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@EMMouli
@EMMouli 10 күн бұрын
Enna daa vioce dubbing kudikiringa 😂😂😂😂😂...mass naaa neeee
@TamilblueMoon
@TamilblueMoon 10 күн бұрын
நெறய பேர் சொல்ராங்க தமிழ் பெண்கள் அழகு என்று 👤 👨‍🏫 இப்போ இது பிரச்சனை இல்ல செய்திகளில் மொனொலிசா தான் கண்ணில் பட்டது ஹிந்தி மக்கள் 👩‍💻மொனொலிசா மட்டும் தேடிறார்கள் அதனை பொதுவாக பல மக்கள் அழகாக இருந்தாலும் அங்கு உள்ள மக்கள் மொனொலிசா மட்டும் selfi எடுக்க தேடினர்கள் அப்போ அது புது வித அழகு மொனொலிசா பாம்பு கண் நிறம் இது அவங்களுக்கு விழி இருக்கு 👩‍💻👍✨ beauty ✨👍
@Athlet112
@Athlet112 10 күн бұрын
அழகை ரசிப்பது தவறில்லை ஆனால் தொந்தரவு செய்ய கூடாது
@vaijayanthiv817
@vaijayanthiv817 10 күн бұрын
கும்பமேளா வில் குளித்து பாவத்தை போக்க நினைத்தவர்கள் பெண் ஆசையெனும் பெரும் பாவத்தை சம்பாதித்து வருகின்றனர் அந்த பெண்ணின் பிழைப்பிலும் மண் அள்ளி போட்டு விட்டனர் உங்கள் வீட்டு பெண்களை பாருங்கள் உங்களுக்காக அவர்கள் உழைப்பதில் உள்ள அழகை பாருங்கள்
@jinnypersia-t8f
@jinnypersia-t8f 9 күн бұрын
😂😂
@SaranyaMahendran-lq6ns
@SaranyaMahendran-lq6ns 10 күн бұрын
எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் அழகுதான். ஒசத்தி ஒருத்தவங்கள தாழ்த்தி என்னைக்கும் பேச கூடாது
@sasikumarp242
@sasikumarp242 10 күн бұрын
இதைவிட தமிழ்நாட்டில் அழகான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்🎉🎉🎉🎉
@sathishkumar5804
@sathishkumar5804 10 күн бұрын
𝔸𝕥𝕙𝕦𝕜𝕜𝕦 𝕖𝕟𝕟𝕒 𝕖𝕡𝕠 𝕦𝕟𝕜𝕜𝕦
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 10 күн бұрын
வீடியோ பண்ணி போடுவே
@Karthik11
@Karthik11 10 күн бұрын
இதற்கு முன் பொண்ணுங்களே பார்த்ததில்லையா ? ஏன் இந்த buildup?
@balajin1308
@balajin1308 10 күн бұрын
Lucky comes at any age...all we need to do is be patience...
@NuraisNurais-e3x
@NuraisNurais-e3x 9 күн бұрын
Actress Ivana maari irikaange❤❤ Athe smile
@abinayarejanee7613
@abinayarejanee7613 10 күн бұрын
Kathi vaithu kankal rendum udham seyuthe cute🥰🥰🥰♥️♥️♥️
@SrikanthGBCom
@SrikanthGBCom 10 күн бұрын
Indian brown skin is god's gift.❤❤❤❤❤❤❤
@uthayr3321
@uthayr3321 10 күн бұрын
Namma oorlayum irukanga pa indha madhri beauties
@MagicalMeadows
@MagicalMeadows 10 күн бұрын
Tamizh ponnunga thaan azhagu.But Enga ooru Sivagangai and Madurai ponnunga thaan romba azhagu. Indha ponnum azhagu thaa.
@Brenzmomyy
@Brenzmomyy 10 күн бұрын
Don’t say only tamil girls. All are beautiful in this world. Entha world a explore panunga ella place la yum azhagu eruku. Especially brazilians, italians, spanish, russians they have light coloured eyes and thats the most attractive feature in anyone. Athu nama tamilians kita romba kidaiyathu. But we have beautiful skin. Ellarukitayum azhagu eruku. Always beauty is subjective and found in every corner of the world as each country has unique cultural traits, features, and standards that contribute to beauty.
@krishjay3132
@krishjay3132 10 күн бұрын
​@@Brenzmomyy Perfectly put ❤️
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 10 күн бұрын
உண்மையில் அழகு தான் 🎉🎉🎉
@Dreemitspositive
@Dreemitspositive 10 күн бұрын
அவங்களை எதுக்கு இப்படி கஷ்டப்படுத்துறீங்க அவங்க வேலையை பார்க்க விடுங்க யூடுபேர்ஸ் அழகா இருந்தாலும் கஷ்டப்பட்ட தான் சாப்பாடு
@garudalook2902
@garudalook2902 5 күн бұрын
Important news to this society
@monicaochathever5548
@monicaochathever5548 10 күн бұрын
This is called harassment, those who took videos and pictures without consent must be arrested.
@senthuranthiruch5945
@senthuranthiruch5945 7 күн бұрын
காவல்துறை இவர்களை பாதுகாக்க வேண்டும்.
@toxic_jai
@toxic_jai 10 күн бұрын
Ena alagu irukuu inga 😂😮
@sivaranjaniRs
@sivaranjaniRs 10 күн бұрын
அதானே😂😂😂
@stelladitz
@stelladitz 10 күн бұрын
Adha ji enakkum purila🤢🤣
@thangam.d9070
@thangam.d9070 8 күн бұрын
Addict for ranjith news readings ❤❤❤❤❤❤
@anan_brosKavitha
@anan_brosKavitha 10 күн бұрын
அந்தப் பொண்ணு அழகா அதோட வேலை செய்துகிட்டு, ஹாப்பியா வாழ்ந்து கிட்டு இருக்கு, அந்தப் பெண்ணை ஃபேமஸ் ஆக்குகிறேன் என்று சொல்லி அவள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள், இந்த அதிகபட்ச விளம்பரம் அவளுக்கு ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்புள்ளது
@subathramoorthy4295
@subathramoorthy4295 10 күн бұрын
She is look alike pandiyan store kuzhali 😅
@SathyaV-rr6gt
@SathyaV-rr6gt 10 күн бұрын
Hm
@queeneyyy_
@queeneyyy_ 10 күн бұрын
Ayyo ama paa😂
@UmaUma-wc2ju
@UmaUma-wc2ju 10 күн бұрын
Good.crt a sonninga🙏🏽🙏🏽
@sam-kitchen_89
@sam-kitchen_89 10 күн бұрын
Ss
@saravananpandi1382
@saravananpandi1382 10 күн бұрын
ஏன் இப்படி பண்றீங்க ஒரு பொண்ண விருப்பம் இல்லாம இப்படி பண்றது ரொம்ப தப்புங்க 😔😔😔😔😡😡😡😡
@missmarvellous2247
@missmarvellous2247 10 күн бұрын
Let her be safe❤
@sivaranjaniRs
@sivaranjaniRs 10 күн бұрын
குருவிகாரிய kooda vida matrigale da😂😂😂😂😂😂😂😂
@coolguy0719
@coolguy0719 10 күн бұрын
@@sivaranjaniRs Enna jenmaaam nee ellaaaaam 🤦🤦🤦
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 10 күн бұрын
அழகு மனதில் உள்ளது. அப்படி வெளித்தோற்றத்தில் தான் அழகு உள்ளது என்றால் தமிழ் பெண்களும் கேரள பெண்களும் இதை விட பேரழகு..
@ItsmeAbhimanyu
@ItsmeAbhimanyu 10 күн бұрын
She has the most beautiful eyes ❤
@vanithathirumalai
@vanithathirumalai 10 күн бұрын
True true miga alagu thsn❤❤❤❤❤
@Jaya-g9e
@Jaya-g9e 10 күн бұрын
அழகு தேவதை💞💞
@ThirumalaiVel-o7f
@ThirumalaiVel-o7f 10 күн бұрын
இனிய காலை வணக்கம் 🙏🎉
@12345கவி
@12345கவி 4 күн бұрын
எனக்கு ஒன்னும் புரியல அவளோ அழகு இல்லை ஒரே மேக்கப் போட்டுஇருக்காங்க🤦🏻‍♀️
@hey_this_is_abi
@hey_this_is_abi 4 күн бұрын
niyum content ilama ta intha video va potturukaa …polimer😂😂😂
@SumiKuwait-qm3wx
@SumiKuwait-qm3wx 10 күн бұрын
Enaku eppothume Alagi En Amma En ponnu mattum dhaan ❤
@radhamani1384
@radhamani1384 10 күн бұрын
Ithu oru news uh nu polimer news la vera podranunga 🤦
@SudhaSudha-fr8om
@SudhaSudha-fr8om 9 күн бұрын
சினிமா பட வாய்ப்பு கொடுக்கலாம் உலக அழகு போட்டிகளிலும் கலந்து கொள்ள வைக்கலாம் விதி நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் 🤷🏻‍♀️ விதி நல்லா இல்லை என்றால் இந்த youtube அவள் வாழ்க்கை கெடுத்து விடும் 🤷🏻‍♀️ அவ்வளவுதான் simple😅
@நித்யாBABL
@நித்யாBABL 10 күн бұрын
முதன் முதலில் இப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்த போது ஓவியம் என நினைத்தேன் ..... நிஜமாகவே இவள் என் கண்ணிற்கு பேரழகியாக தெரிகிறாள்.... அவளது நிறத்தின் தோற்றமும் , கண்விழியும், உதட்டின் நிறமும் சேர்ந்து அழகுக்கு மெருகு சேர்க்கிறது.....
@Sasikum
@Sasikum 10 күн бұрын
தமிழ் சினிமாவிற்கு ஒரு கதாநாயகி கிடைத்து விட்டாள்
@rajeshrajesh-fq5nl
@rajeshrajesh-fq5nl 10 күн бұрын
பாரத தாயின் நிலைமை இதுதான் போல
@RajamanimadheswarenRajamanimad
@RajamanimadheswarenRajamanimad 10 күн бұрын
சில்க் ஸ்மிதா மாதவி கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வரிசையில் மூன்றாவதாக மோனலிசா❤❤❤
@Ismailgamer624
@Ismailgamer624 10 күн бұрын
ஏம்மா ஒத்த ரோசா பிள்ளைய நல்லா வளத்துருக்கமா ஏம்மா மோனலிசா பல்லு விலகிட்டு வந்துட்டியா 😂😂😂😂
@kasthooris1917
@kasthooris1917 10 күн бұрын
Beauty is in the eyes of the beholder. People in India are attracted to fair skin, brown eyes, green eyes etc. 😊 Indians are more discriminating than foreigners.
@JessicaAmmu-uj1mn
@JessicaAmmu-uj1mn 9 күн бұрын
Mr chan youtube channel sister mathiri than iruku
@kumaravelnatesan4959
@kumaravelnatesan4959 9 күн бұрын
கடைசில கும்பமேளாவ மறந்து விட்டாங்க போல.
@sarika9104
@sarika9104 10 күн бұрын
Lets begin with new era of brown and black skin❤
@S.Yasodha
@S.Yasodha 9 күн бұрын
1:50 They actually disturbing her...she want to be escape from them...
@mdconstructiontamil2954
@mdconstructiontamil2954 10 күн бұрын
Polymer engayo poiteenga
@karthikamanikandan186
@karthikamanikandan186 10 күн бұрын
என்னடா இது என்ன அழகு அழகு எல்லாத்தையும் புகழ்ந்து தள்ளிட்டு இருக்கீங்க அப்படி ஒன்னும் அழகு இல்லடா கண்ணு தான் பூனை கண்ணா இருக்கு அது ஒ ன்ன தவிர வேற என்ன இருக்கு இந்த பொண்ண விட அழகா இருக்குறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க நார்மலா இருக்குறவங்களே
@vickyvicknes3277
@vickyvicknes3277 10 күн бұрын
Let she live with safely and goes to happy life....
@RK-fe9jj
@RK-fe9jj 10 күн бұрын
Really beautiful lady
@ManimegalaiMani-t8r
@ManimegalaiMani-t8r 10 күн бұрын
இது ஒன்னும் அந்த அளவுக்கு அழகா இல்ல அவ தன் லிப்ஸ்டிக் கன் மை லம் பொட்டுறுக்கல அப்பறம் என்ன makup illanu soltriga
@dmiserv2093
@dmiserv2093 10 күн бұрын
her videos viral on TikTok but Joke media people compare her with LDV’s Mona Lisa😁 but she is indeed beautiful and there are many beautiful women around the world!
@fathimuthu2376
@fathimuthu2376 9 күн бұрын
Mashallah very nice good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gomathiperiyasami7044
@gomathiperiyasami7044 10 күн бұрын
Intha ponnuku eye attractive va iruku avalotha thannn
@kumarselvi7452
@kumarselvi7452 10 күн бұрын
அது பாட்டுக்கு பாசி விற்று பிழைக்கும்.. அந்த பொண்ணோட நிம்மதிய ஏன் கெடுக்கீங்க.. இதை விட அழகான பெண்களும் உள்ளார்கள்.. பாவம் அப்பெண்ணின் நிம்மதியை கெடுக்காதீங்க
@Muthumani1234
@Muthumani1234 10 күн бұрын
திண்ணையில கடந்த அவளுக்கு திடுக்குனு வாழ்வு💯🔥
@sudhasudha7963
@sudhasudha7963 10 күн бұрын
செம அழகி❤
@gopi4907
@gopi4907 10 күн бұрын
Intro😂😂....Iva azhaga da😂😂kannu theriyila pola ungalakku 😂😂...
@S.Yasodha
@S.Yasodha 9 күн бұрын
2:11 She looks like drop-dead Gorgeous without makeup...this makeup doesn't suit her...
@mubarakmm8516
@mubarakmm8516 10 күн бұрын
இதெல்லாம் ரொம்ப over....🙄🙄அப்படி பாத்தா கஷ்டப்படுற எல்லா பெண்களும்.... எல்லாம் அம்மாவும் பேரழகு தான் 😊😊😊❤️❤️❤️
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 10 күн бұрын
Heavenly beauty !
@learningbucket2540
@learningbucket2540 5 күн бұрын
Content kidaikamal irunthavargaluku kidaitha varam ha ha ha sema news reader
@ramehoney6806
@ramehoney6806 10 күн бұрын
She's not bad, lots of beauty's live in this world....
@kanimozhi362
@kanimozhi362 10 күн бұрын
Nayanthara oda makeup brand ku poi frst solunga..avanga product vikkara rate ku apti oru buildup and scene..athalam podama tha intha ponnu nature ah ivalu alaga Iruku and ithula Nayanthara nature beauty vera nu solitu thiriyranga..naatula intha mathiri natural ah makeup ye ilama athana ponnuka irukanga alaga alaga..
@Lifestyle0405
@Lifestyle0405 10 күн бұрын
அழகு இருக்கிற இடத்தில்தான் ஆபத்து இருக்கும் இறைவன் தான் பாதுக்காகனும்
@போட்டு
@போட்டு 10 күн бұрын
இது என்னடா குருட்டு உலகமடா கொம்மா இது அழகாடா
@AYOTHIRAMAR
@AYOTHIRAMAR 10 күн бұрын
Super figure❤❤❤❤❤❤
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 10 күн бұрын
பேரழகி தான் இந்தப்பெண் வாழ்த்துக்கள்
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor 10 күн бұрын
பொண்ணுங்க அழக இருந்தால் ஆபத்து ❤
@mmselva4481
@mmselva4481 10 күн бұрын
2 லட்சத்தில் நானும் ஒருவன்❤😂
@iammadhanprabu9613
@iammadhanprabu9613 9 күн бұрын
Nalla news romba important ithu dhann
@RajaSendhil-v3c
@RajaSendhil-v3c 10 күн бұрын
எனவே இன்று முதல் பாலிமர் டிவியும் பின் தொடர ஆரம்பித்து விட்டது
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 10 күн бұрын
உண்மையில் இந்த பெண் அழகாகத் தான் இருக்கிறார்
@Thangarajsowmi-rc5ul
@Thangarajsowmi-rc5ul 10 күн бұрын
அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள்...
@ramanadevia5737
@ramanadevia5737 10 күн бұрын
Scence ila
@rameshs9942
@rameshs9942 10 күн бұрын
எல்லா காதலர்களுக்கும் அவன் அவன் காதலிதான் அழகு கேட்டுபாருங்க நம்மூருல அபாபுடியே ஒரு கட்டிங் போட்டா வர்னிப்பான் கண்ணதாசன் பேரனை போல்.வடநாட்டு பெண்கள் இயற்கையாவே அழகாதான் இருக்கிறார்கள் பீகார் ஒடிஷாவை தவிர இவர்கள் லைட்டா கருப்பா இருப்பார்கள்
@Juniorcitizenking
@Juniorcitizenking 10 күн бұрын
நெஸ்ட் சில்க் ஸ்மிதா ❤❤❤.... என்ன இருந்தாலும் சிலுக்கு கண்ணு மாதிரி இதுவரைக்கும் எந்த பெண்ணிருக்கும் இல்ல
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Family Paavangal | Parithabangal
14:01
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН