நேற்று பிரியாணி மசாலா பவுடர் செய்ததை பார்த்து ஏதாவது ஒரு பிரியாணி அந்த பவுடரை வைத்து செய்து காண்பிக்கும் கேட்டிருந்தேன்.இன்று செய்து காட்டுவதாக சொல்லி ,அதன்படி மஷ்ரூம் பிரியாணி செய்துவிட்டீர்கள் தம்பி.வாழ்க வளமுடன்.மஷ்ரூம் பிரியாணியை சாப்பிட்டது போல ஒரு மகிழ்ச்சி.நேற்று வெள்ளிக்கிழமை பூஜை வேலைகள்.இன்று மசாலா அரைத்து நாளை அந்த பவுடரை வைத்து நாளை மஷ்ரூம் பிரியாணி கண்டிப்பாக செய்வேன் தம்பி.நேயர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து இன்றே பிரியாணி போட்டதற்கு மிக்க மகிழ்ச்சி தம்பி
@TeaKadaiKitchen0078 ай бұрын
நன்றிகள் அக்கா. பிரியாணி செய்து விட்டு கருத்துகளை பதிவு செய்யவும்
@geetharani99558 ай бұрын
நிச்சயமாக தம்பி
@valarmathi11508 ай бұрын
நேற்று பிரியாணி மசாலா செய்து இன்று பிரியாணியும் செய்து விட்டேன் அபாரம் அருமை அருமை பிரியாணி டேஸ்டிற்கு நான் கேரண்டி
@TeaKadaiKitchen0078 ай бұрын
சூப்பர் மேடம். கேக்கவே சந்தோஷமாக இருக்கிறது. நன்றிகள்
@chitrachitra22388 ай бұрын
பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறது. செய்முறை விளக்கம் மிக அருமை. வாழ்க வளமுடன்.
வணக்கம் தம்பி 🙏 இந்த பிரியாணி உடம்புக்கு நல்லது மிக்க நன்றி 👏🥰
@TeaKadaiKitchen0078 ай бұрын
நன்றிகள் மேடம்😍😍
@priyadarshini258 ай бұрын
காளான் பிரியாணி அருமை. சுவை கூட்டுவதன் ரகசியங்களை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு நன்றி. பருப்பு உருண்டை குழம்பு சுவையாக செய்வதற்கு பதிவிடுங்கள். நன்றி
@TeaKadaiKitchen0078 ай бұрын
Ok mam sure
@Latharaj-l7e8 ай бұрын
அசைவ பிரியாணிக்குத் தரும் குழம்பு செய்முறை வீடியோ போடுங்க சகோ (நான் கேட்பது பழையகால ரெசிபி ஈரோடு,கோவை,தாராபுரம்,பகுதிகளில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் கிடைத்ததைப்போல)
@TeaKadaiKitchen0078 ай бұрын
ஓகே நிச்சயமாக
@banumathitr75458 ай бұрын
அருமையாக சொல்லி தருகிறீர்கள். நன்றி.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you🙏🙏
@thenmozhiv44788 ай бұрын
Kalan biryani arumai thenga pal serthu different a eruku
@TeaKadaiKitchen0078 ай бұрын
thengai pal than ella biriyanikum tatse. so antha mathiri try pannunga
@meenashanmugam67408 ай бұрын
Spr spr tempting biriyani. Sema sema sema biriyani. Tku brothers. Hotel type white kiska podunga yerkenave potrudalum inum hotel vasam jannu varanum so kiska podunga. Tku
@TeaKadaiKitchen0078 ай бұрын
ok mam. sure. thank you
@anbarasanarasan23808 ай бұрын
Nice briyani super.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you sir
@angukarthi81718 ай бұрын
அருமை அருமை தம்பி எனக்கு மிகவும் பிடிக்கும் நல்லவிளக்கம்மிக்கநன்றிவாழ்கவளமுடன் வணக்கம்
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks brother
@KrishnaveniVenu-b7r8 ай бұрын
Miga sirapaana recipe. Super sakothra 🌺🌺🌺👌👌👌
@TeaKadaiKitchen0078 ай бұрын
yes thank you
@nagarasan8 ай бұрын
காளான் RECIPE IN ANY TYPE IS MY FEVRT
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you
@Nandhini1986-s6n8 ай бұрын
Anna unga vedio enakku rompa pidikum,
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks🙏🙏🙏❤
@judybhaskaran57218 ай бұрын
Excellent Sir! Mushroom is a very healthy food and making biriyani like the way you made is simply great to follow.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks mam
@aninditajagadhish8 ай бұрын
Semaaaa❤ colour mattum tha missing😊
@TeaKadaiKitchen0078 ай бұрын
colour real la nalla semaya vanthirunthathu. but athu correct ah capture panna mudiyala. taste pramatham.
@yasminkhan71498 ай бұрын
Perfect 👌
@TeaKadaiKitchen0078 ай бұрын
Thanks
@umamaheshwari-xp5bh8 ай бұрын
Am big big fan of your videos thank you so much sir
@TeaKadaiKitchen0078 ай бұрын
Thank you so much mam ❤
@umamaheshwari-xp5bh8 ай бұрын
Keep rocking sir
@vijayasudamani72758 ай бұрын
🎉நல்ல ஒரு வெஜ் பிரியாணி🎉🎉🎉🎉😢❤❤
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you so much
@karthikeyant70598 ай бұрын
நன்றி நண்பா.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you🙏
@saranyasaranya49458 ай бұрын
Egg biryani recipe podunga sir 🎉
@TeaKadaiKitchen0078 ай бұрын
ok mam
@VAmbiga8 ай бұрын
Biriyani.super
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you
@ARUNKUMAR_B.TECH-IT8 ай бұрын
Super biryani ❤
@TeaKadaiKitchen0078 ай бұрын
Thank you so much
@pufunmedia11018 ай бұрын
Wow! Thanks a lot sir
@TeaKadaiKitchen0078 ай бұрын
Most welcome
@varshavijhaylakshme70158 ай бұрын
நன்றி சார் 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you so much
@lakshmilakshmigopalakrishn48368 ай бұрын
காளான் கழுவும் போது கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவினால் மண் மற்றும் தூசி சுத்தமாக வந்து விடும்.
@TeaKadaiKitchen0078 ай бұрын
super idea next try panrom
@ushagopikrishnan93858 ай бұрын
Thank you so much sir
@TeaKadaiKitchen0078 ай бұрын
Most welcome
@kiruthigakiruthiga81917 ай бұрын
Water ratio for one cup like that for seeraga samba commenly...
@TeaKadaiKitchen0077 ай бұрын
epovum 1.5 cup tha othuvom
@GRC-iw3vn8 ай бұрын
நாங்க எல்லா பிரியாணியும் இந்த தேங்காய் பால் சேர்த்துதான் செய்வோம் தம்பி
@TeaKadaiKitchen0078 ай бұрын
super mam. thengai pal than romba mukkiyam.
@smiley53198 ай бұрын
Brinji biriyani receipe
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you
@rathinagandhi17528 ай бұрын
நாட்டு தக்காளி போடலாமா அல்லது பெங்களூர் தக்காளி தான் போடனுமா?. எது போட்டால் சுவையாக இருக்கும்?.
@TeaKadaiKitchen0078 ай бұрын
நாட்டு தக்காளி வேண்டாம் அதிக புளிப்பாக இருக்கும்.
@rathinagandhi17528 ай бұрын
@@TeaKadaiKitchen007 மிகவும் நன்றி அண்ணா.
@mahikaviya84698 ай бұрын
Chicken biriyani potunga
@TeaKadaiKitchen0078 ай бұрын
already potrukom
@godsgift82118 ай бұрын
🎉
@TeaKadaiKitchen0078 ай бұрын
😍🥰😍
@anusuyadeepan84488 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks mam
@rajasekarans48518 ай бұрын
Masal dosa mavu batterpodunga
@TeaKadaiKitchen0078 ай бұрын
ok sure
@gnanaraja44408 ай бұрын
வத்தல் பொடியா என்ன வத்தல் பொடி சார்
@TeaKadaiKitchen0078 ай бұрын
மிளகாய் வத்தல் பொடி
@gnanaraja44408 ай бұрын
ஒ மிளகாய் பொடியதான் அப்புடி சொல்ரிங்களா .
@gnanaraja44408 ай бұрын
எனக்கு தெரியாது சார் . 2 வீடியோலயும் வத்தல் பொடின்னு சொல்லவும் நா நேத்து போய் வத்தல் குழம்பு பொடி வாங்கி வந்த்துட்டேன் 🤪
@TeaKadaiKitchen0078 ай бұрын
@@gnanaraja4440 மன்னிக்கவும்😥 அடுத்து வார்த்தைகளை சரியாக சொல்கிறோம்
@venkateshwarancr47298 ай бұрын
Bro தயிர் எதற்காக சேர்க்கபடுகிறது.நனறி.
@TeaKadaiKitchen0078 ай бұрын
காளான், மற்றும் காய்கறிகள் அசைவ கறி எல்லாவற்றையும் வேக வைத்து மென்மையாக மாற்றும்