Sariyana loosu athuku kadalaimaavae senji irukaalam ithu ku oru comment oru kedu vera velaiye illaya sir
@karthikeyannair387611 сағат бұрын
நல்ல விளக்கம் அழகான போண்டா
@eswarishekar5012 сағат бұрын
வித விதமாக ரெசிபி செய்கிறீர்கள் சார் அருமை அருமை அருமை அருமை
@snithyakalyani524612 сағат бұрын
Aha Aha aha excellent explanation anna
@sbalu87913 сағат бұрын
சார், எண்ணெய் சூடாக இருக்கும்போது அந்த மஞ்ச தண்ணி ஊத்துனா பட படன்னு வெடிக்குமே சார்.
@TeaKadaiKitchen00712 сағат бұрын
vedikathu poriyum
@ARUNKUMAR_B.TECH-IT13 сағат бұрын
Super snacks recipe ❤
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Thank you so much
@n.g.santhoshkumar503314 сағат бұрын
வாயை பழ காய் இல்லையென்றால், சாதாரண வாழக்காயில் செய்யலாமா?
@TeaKadaiKitchen00712 сағат бұрын
yes seiyalam
@manomanraj536714 сағат бұрын
😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@sathyapriya115914 сағат бұрын
Sir. Unga voice thenkachiko swaminathan sir voice mari konjam kekka nalla irukku
@TeaKadaiKitchen00712 сағат бұрын
thanks mam.
@padmasmruthika135015 сағат бұрын
பாட்டு, பஜ்ஜி, சிரிப்பு எல்லாமே சூப்பர் சகோதரரே...
@AbdulThasthick15 сағат бұрын
🥺😋
@ramyaelangovanramyaelangov108216 сағат бұрын
Super anna 🎉🎉🎉
@snithyakalyani524616 сағат бұрын
Maravalli chips podunga.Soooiooper anna
@devistudychannel16 сағат бұрын
Pls avoid white sugar
@srk836017 сағат бұрын
அண்ணாச்சி வடகறி செய்முறையை பற்றியும் பதிவிட முடியுமா?? நன்றி 🙏
@TeaKadaiKitchen00712 сағат бұрын
ok kandipa
@u.angayarkanniulaganathan666218 сағат бұрын
இதுவரை பார்த்ததில்லை. சூப்பர்.
@TeaKadaiKitchen00712 сағат бұрын
nalla irukum mam
@renukar177418 сағат бұрын
Yen sonku rombave pidikum every month intha chip illatha maligai irukathu but rombave high price irunthalum vaanguven try panren
@TeaKadaiKitchen00712 сағат бұрын
super mam
@renganmurli622218 сағат бұрын
உங்க வீட்ல பெண்கள் இல்லியா?
@rajendranv104019 сағат бұрын
இந்த வாழ்க்கையில் பஜ்ஜி போடலாம
@TeaKadaiKitchen00712 сағат бұрын
ட்ரை பண்ணலாம்
@thangeswarisenthilkumar740419 сағат бұрын
Bro. பச்சலாடம் வாழைக்காய் சிப்ஸ் super bro. நல்ல idea.செமை. Bro.(கப்பகிழங்கு) மரவள்ளி கிழங்கு சிப்ஸ் போடுங்க( நம்ம ஊர் dishes )
@TeaKadaiKitchen00712 сағат бұрын
ஓகே
@geetharani995519 сағат бұрын
தம்பி டைட்டிலை பார்த்தவுடனே மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது தம்பி.வாழைக்காய்தான் காய்கறிகளில் மிகவும் பிடித்த காய். பச்சை வாழைப்பழமும் மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக பழககாயில் சிப்ஸ் மிகவும் சிறப்பு.இது போன்ற ரெசிப்பி களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் தம்பி.மிக மகிழ்ச்சியுடன் வாழ்க, வாழ்க
@TeaKadaiKitchen00712 сағат бұрын
கண்டிப்பாக சிஸ்டர்
@ArumugamMARIMUTHU-nx4xx19 сағат бұрын
👍👍🇸🇬
@AmuthaBalasubramanian-oe2mj19 сағат бұрын
paruppu.vurundai.kulambu.seinga.pls
@TeaKadaiKitchen00712 сағат бұрын
ok
@ma2ma10219 сағат бұрын
அண்ணா நீங்கள் செய்து காட்டியது மோரிச். காய அல்லது வாழை காய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00712 сағат бұрын
yes moris vazhaikai
@Ganesanr-om1re19 сағат бұрын
Explain very bad
@kanmanirajendran76720 сағат бұрын
வித்தியாசமான முறையில் பச்சை வாழைக்காய் பஜ்ஜி சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen00712 сағат бұрын
thanks mam
@AshokKumar-vm6br20 сағат бұрын
Super anna 🎉
@MrsRajendran20 сағат бұрын
சிப்ஸ் வாரம் 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00712 сағат бұрын
yes sister
@VineshVineshnvl-ot1ck21 сағат бұрын
Excellent anna
@TeaKadaiKitchen00712 сағат бұрын
thank you
@nandhinis564221 сағат бұрын
Super Anna 👍👍👍🙏
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Thank you so much
@Allinone-iz8uq21 сағат бұрын
Sunflower oil or coconut oil
@TeaKadaiKitchen00712 сағат бұрын
sunflower
@LbaranidharanLbaranidharan21 сағат бұрын
பூரி சுடுவதற்கு எவ்வளவு கதைடா போடா லூசு இது பெரிய கம்ப சூத்திரம்
@KaniMozhi-v2g21 сағат бұрын
எங்க அம்மா போடுவாங்க
@TeaKadaiKitchen00712 сағат бұрын
super
@srk836022 сағат бұрын
Superb...👌👌
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Thanks 🤗
@knidhi7422 сағат бұрын
பட்டர் ல உப்பு இருக்குமே?
@nivethapriya916122 сағат бұрын
Tea shop la sales panna enna rate ku kudukalam eavalo kudukanum konjam solluga sir
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Minimum 20
@NirmalaEas22 сағат бұрын
Ella valaikayilum seylama?
@TeaKadaiKitchen00712 сағат бұрын
yes
@valarmathi115022 сағат бұрын
வாழைக்காய் சிப்ஸ் வேற லெவல் எங்களுக்கு என்ன என்ன சந்தேகம் வருமோ நாங்கள் கேட்காமலேயே சொல்லிக்கொடுத்து விடுகீறீர்கள் அருமை அருமை கட்டாயம் செய்து பார்க்கிறோம் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@TeaKadaiKitchen00712 сағат бұрын
நன்றிகள் மேடம்🎉🎊
@SureshMaheshBabu-m6g22 сағат бұрын
எவ்வளவு நுணுக்கம், நுட்பம் செய்முறை விளக்கம் அருமை 🎉
@TeaKadaiKitchen00712 сағат бұрын
thank you
@Manathai_Thotta_Samayal22 сағат бұрын
Superb sir 👌
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Thanks a lot 😊
@usharani-ss1qj23 сағат бұрын
Nice chips good tky
@dhulasibaim757923 сағат бұрын
Supero sup
@sakthivelmarimuthu814623 сағат бұрын
Very nice 😢😊
@TeaKadaiKitchen00712 сағат бұрын
Thanks 🤗
@andrewsart723 сағат бұрын
காளி அண்ணா பெருமாள் அண்ணே ஆல் வள்ளி கிழங்கு சிப்ஸ் போடுங்க ❤