🔴கீழ்ப்படியாத பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா ! ஒரு தாயின் பொறுப்பு என்ன ! | Beulah Benz

  Рет қаралды 190,754

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

7 ай бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
🔴கீழ்ப்படியாத பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா ! ஒரு தாயின் பொறுப்பு என்ன ! | Sis. Beulah Benz | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
#MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
#tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Пікірлер: 407
@diotyson1147
@diotyson1147 6 ай бұрын
ஆண்டவரே என் மகன் என் சொள் பேட்சு கேக்கணும் ஒரு பொறுப்புள்ள பையனாக ஆண்டவரின் பிள்ளையாக அவனுக்கு கிருபை தாருங்கள் அப்பா.🙏
@jaya7285
@jaya7285 6 ай бұрын
amen.....
@diotyson1147
@diotyson1147 5 ай бұрын
Amen🙏
@diotyson1147
@diotyson1147 4 ай бұрын
Amen
@sheelaparameshwari7053
@sheelaparameshwari7053 6 ай бұрын
என் பிள்ளைகளை உங்க கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். அவர்கள் சாட்சியாக வாழ உதவி செய்ங்க இயேசப்பா.
@lovelysamsamayal8650
@lovelysamsamayal8650 6 ай бұрын
எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. akka Tq Jesus
@shoba380
@shoba380 7 ай бұрын
என் கணவன் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு ஜெபிக்கிற மனிதனாக மாத்துங்க இயேசப்பா.
@amudhaveluvelu
@amudhaveluvelu 7 ай бұрын
Thavashree un karathil opukodukern appa
@jemijemish316
@jemijemish316 7 ай бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை யாக்கும் யோவான் 8:32
@kmathiyalagandevaki4993
@kmathiyalagandevaki4993 7 ай бұрын
😢😮​@@amudhaveluvelu
@praviadvi7906
@praviadvi7906 6 ай бұрын
To My husband Vishnu also
@SureshlalithaSureshlalitha
@SureshlalithaSureshlalitha 6 ай бұрын
My husband suresh
@xaviersavarimuthu8822
@xaviersavarimuthu8822 5 ай бұрын
🙏 தாயே இல்லயே இயேசப்பா நீங்களே தாயும் தகப்பனமாக இருந்து என் பிள்ளை ஆசீர்வாதீங்க
@pemily7911
@pemily7911 5 ай бұрын
உண்மையிலேயே சூப்பரா இருந்தது sister இந்த பிரசங்கம் கேட்டதும் என் மனசு தொட்டது நீங்க சொன்னது போல நானும் மாத்திக்குறேன்
@vinshivini1885
@vinshivini1885 6 ай бұрын
en pillainga 2 pearum nalla solpadi keaddu nalla padichu nalla pillaingala valaranum amen appa
@samjanasamjana9374
@samjanasamjana9374 6 ай бұрын
மனைவி மிகவும் பலவீனதொடு மிகுந்த கை கால் வலியோடு 3 மாதமாக மிகுந்த சிரமத்துடன் இருக்கிறார் மருத்துவரிடம் சென்று காண்பித்து விட்டோம் இரவு ஆனஉடன் மிகுந்த வலியுடன் தூக்கமின்றி சிரமத்தோடு உள்ளது pls pray to her
@sveeramani5656
@sveeramani5656 6 ай бұрын
அண்ணே கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களை சாபத்தில் இருந்து வியாதியில் இருந்து விடுதலை தருகிறவர் நம் இயேசு கிறிஸ்து சீக்கிரம் குணமாகி கர்த்தருடைய கரம் உங்கள் சிரசின் இருக்கும் ஆமென் 🙏
@gkdKitchenDiaries
@gkdKitchenDiaries 6 ай бұрын
என் பிள்ளைகள் 3 பேருக்கும் நல்ல ஞானத்தை குடுங்க அப்பா நல்ல ஒழுக்கமான பிள்ளையாக ஞானமுள்ள புள்ளைகளாக மாற்றுங்கள் ஆண்டவரே 🙏🙏
@ranithiruppathi2030
@ranithiruppathi2030 2 ай бұрын
என் பிள்ளைகளை உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா. என் பிள்ளைகள் உம்மை நேசிக்கிறவர்களாக மாற கிருபை செய் ங் கப்பா 🙏🙏🙏
@udhayakumar8558
@udhayakumar8558 4 ай бұрын
இயேசு ப்பா இரண்டு பிள்ளைகளை உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நான் உமக்கு சுத்தமாய் அவர்களை வளர்க்க எனக்கு ஞானத்தை தாங்கப்பா🙏🙏🙏
@julieneeff1073
@julieneeff1073 7 ай бұрын
Praise the Lord sister.l am a pastor's wife I was a teacher in 2014 I resigned and came to full time ministry but after coming my work is only cooking.cooking for the church then for few poor people in our area I used to ask Jesus I am not doing anything other than cooking then my husband told me this is only your ministry.And you were speaking about praying mother when doctors confirmed my pregnancy for both my children that very day itself I put my hands on my stomach and gave up both my children in God's hand.when l listened to your message l was able to sense a oneness between you and me you sermon was a confirmation to me and an answer to my prayers.when l was a kid I used to attend your dad's meeting.l was blessed with your dad's songs.God bless you sister.
@hildanadarhildanadar1807
@hildanadarhildanadar1807 6 ай бұрын
Thankyou Jesus for guiding me through sister bless her Lord Amen❤
@user-carromdiscpool
@user-carromdiscpool 6 ай бұрын
என் மகனுக்கு ஜெப வாஞ்சை தாங்கப்பா வேத வாசிக்க கிருபை தாங்கப்பா
@b.vasugi477
@b.vasugi477 4 ай бұрын
என் மகனை ஒழுக்க வழியில் நடத்த உம்மால் முடியும் ஆம ஐயா உம்மால் முடியும்.
@user-xb6hu9kz5o
@user-xb6hu9kz5o 6 ай бұрын
Thankyou pastor amma ...jesus ungala innum payan படுதுவாரு
@Raj-pt4re
@Raj-pt4re 7 ай бұрын
இம்மானுவேல் ஜெசி மை இரட்ச்சியும் ஆமென்
@mahar3290
@mahar3290 6 ай бұрын
Praise the Lord Sister.. ராகேல் இல்லை..அது. ரெபெக்காள் .... ஆண்டவருடைய வார்த்தை உங்கள் குரல்.. மறுபடியும் கேட்க தோன்றுகிறது...
@EstherGrace-qg8oz
@EstherGrace-qg8oz 7 ай бұрын
என் கணவர் ப பிள்ளைகள் இருவரும் ஹரி அஜய். இரட்சிக்கப்பட எங்களுக்கு ஞானம் வேண்டும் ஆமேன்
@user-qw3ui3rc2c
@user-qw3ui3rc2c 6 ай бұрын
Thank you so much sister .en pelligalana harisvin,kajarubsn enbavarukaga vesasamaga jebikeren.pelligala peritha vela seiren.uggaludiya pothani enakave matheri eruthathu.thank you lord
@padmapriya.g6063
@padmapriya.g6063 4 ай бұрын
thank you so much sister
@padmapriya.g6063
@padmapriya.g6063 4 ай бұрын
parthiban prayer for 11th exam
@meenachimeenachi5252
@meenachimeenachi5252 6 ай бұрын
என் சகோதரர் இறந்து விட்டதால் அவனுடைய தாய் மற்றும் சகோதரி அவளின் பிள்ளைகள் மனவேதனை அடைந்து உள்ளனர்.இயேசுவே மன கவலைகள் போக்கி வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கும் இயேசுவே. ஆமென் ✨
@meenachimeenachi5252
@meenachimeenachi5252 6 ай бұрын
இவர்களுக்கு நல்வழி காட்டும்.ஆண்டவரே ஆமென்
@jeffrinraja6065
@jeffrinraja6065 7 ай бұрын
தேவன் நல்லது என்று கண்டார் .......என்று தான் வேதம் சொல்லுகிறது.sister
@MathanKumar-bp4vk
@MathanKumar-bp4vk 5 ай бұрын
Unga perasangam yenakku rompa use fulla irukkirathu Amen
@jaansanjana
@jaansanjana 6 ай бұрын
Thank you Jesus❤ Very Useful MSG I Prayed for my Children's John and Joly and Jomi God bless you and your ministry Sister❤❤
@photography6086
@photography6086 4 ай бұрын
Amen. Praise God for this Wonderful Message
@thershadevadhas9704
@thershadevadhas9704 7 ай бұрын
ஆமென் இயேசப்பா 🙏🙏🙏 ஜெபம் கிருபை தாருங்கள் இயேசப்பா 🙏 சோர்வு . தூக்கம்.பலவீனம் மாற்றுங்கள் 🙏🙏🙏🙏
@ShanthiShanmugarajah-nl4rn
@ShanthiShanmugarajah-nl4rn 7 ай бұрын
Blesina Daniel, JOSUA ,schekinamevon yes Amen Amen Glory beto God!❤
@hotwheels132
@hotwheels132 3 ай бұрын
Thank you sister for the most useful and heart touching message at the same time I got deep knowledge about Bible
@lakshmim2563
@lakshmim2563 4 ай бұрын
Appa en Magan heroine Surya Subhash💯🛐🛐🛐🛐✝️🛐🛐🛐✍🏻✍🏻✍🏻🙌🏻🙌🏻✨✨✨✨💐👌🏻👌🏻💪🏻🦻🏻🙌🏻🤝👄🧠🧠🧠🫁🫀🩸🗣️🫂🫂🫂❤️‍🔥🎉
@ponsobhanamponnumuthu6576
@ponsobhanamponnumuthu6576 4 ай бұрын
Let the message be useful to all our mothers
@msgeniourschannel6277
@msgeniourschannel6277 6 ай бұрын
Ennoda son mathew nalla padikanum Jesus ku keelpadiyanum❤
@varthinijawahar9426
@varthinijawahar9426 6 ай бұрын
Amen. Thank God. Thank you sister. Thank God for your parents. .
@ushana1973
@ushana1973 2 ай бұрын
Thank you Jesus Bless my three children 🙏
@vijayraji4246
@vijayraji4246 6 ай бұрын
Thank you Jesus
@ponsobhanamponnumuthu6576
@ponsobhanamponnumuthu6576 6 ай бұрын
Highly effective words given by the sister. May God bless her be useful to many.
@jeyamalinisellathurai7455
@jeyamalinisellathurai7455 5 ай бұрын
அருமையான தேவ செய்தி .நனறி சகோதரி
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 6 ай бұрын
Praise the Lord sis, its a wonderful reply from God through your anointing message. What a Miracle God he is , after meditated for so long, and God answered my prayer 🙏. Hallelujah
@devivictoria9314
@devivictoria9314 7 ай бұрын
Wonderful Mam ❤️
@stellamary7553
@stellamary7553 7 ай бұрын
🙏 glory to God, God bless you sister
@soniyacharles5600
@soniyacharles5600 6 ай бұрын
I surrender my son in the hands of Lord Jesus, Amen
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 7 ай бұрын
எனக்கு 2 மகள்கள் இரண்டு பேரும் நல்லவர்கள்.ஆனால் காலையில் மூத்த மகள் எப்பொழுதும் தாமதமாக எழுந்து கொள்கிறாள். அதனால் அவள் படிப்பு மற்றும் முக்கியமான விஷயங்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும். சின்ன பிள்ளை எதித்து பேசுகிறார்கள்.போன் இரண்டு பேரும் நேரம் பாழ் செய்கிறார்கள்.
@suseelabai6447
@suseelabai6447 7 ай бұрын
என் மகன் எட்வின் கெட்டபழக்கமில்லாத நல்ல மகன்.இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.எம்.பி.ஏ படித்திருக்கிறார்.நிலையான வேலை இல்லை.அவனுடைய படிப்பிற்கு தக்கவேலை கிடைக்க ஜெபியுங்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@Anandhajothy72
@Anandhajothy72 6 ай бұрын
Amen Hallelujah
@soosairaj5646
@soosairaj5646 7 ай бұрын
சகோதரி என் பிள்ளைங்க செம்மல், செம்பியன் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்.
@jerinsamuel4814
@jerinsamuel4814 6 ай бұрын
Amen appa
@lakshmim2563
@lakshmim2563 4 ай бұрын
Amen Jesus bless you all
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா தயாள் திவ்யா வாழ்க்கையை உம்முடைய கரத்தில் இருக்கிறது, இயேசப்பா நீங்க பிள்ளைகளை நடத்துங்கப்பா, இயேசப்பா பிள்ளைகளை guide பண்ணுங்கப்பா ,இயேசப்பா நீங்க தான் பிள்ளைகளுக்கு தாய் தகப்பன் உறவுகள் ,தோழி ,தோழன் ,எல்லாம் நீங்க மட்டும் தான் 🙏🙏🙏
@dhanagomala963
@dhanagomala963 6 ай бұрын
dhanya sri vetriselvan asirvathingappa amen
@kdpernathkdpernath-ht9yf
@kdpernathkdpernath-ht9yf 5 ай бұрын
Thank you mam Unga Perasangam ennaku use fulla erukuthu Thank you Jesus Amen
@christychristy5335
@christychristy5335 4 ай бұрын
This prayer is very useful to me. It's really lovely prayer. Thank you sister. Thank you so........ much.❤ today onwards I will follow your prayers .
@Rajeshmary8417
@Rajeshmary8417 5 ай бұрын
Thanku Jesus 🙏Ennodu pesineengale pa nadri😢🙏
@parimalakumareshan7741
@parimalakumareshan7741 6 ай бұрын
Praise the Lord amen 🙏🙏🙏🙏🙏
@jayalakshmi-mq8uw
@jayalakshmi-mq8uw 6 ай бұрын
Praise the lord 🙏
@priskilapreethi8294
@priskilapreethi8294 6 ай бұрын
Thank you Jesus ❤
@NelsonNesan-nq8rg
@NelsonNesan-nq8rg 6 ай бұрын
Amen Praise the Lord Jesus 🙌
@EbanazerHerin
@EbanazerHerin 7 ай бұрын
Amen Amen
@priyankapriyanka2589
@priyankapriyanka2589 6 ай бұрын
Good message 🙏 usefully nandri aviyanavarey ummaku koti sothiram 🙏
@therasalraja6071
@therasalraja6071 7 ай бұрын
Very useful MSG.I prayed for my children 's Jessica and Jerome with tears.God bless you and your ministry sister❤❤
@amalagetcyamala340
@amalagetcyamala340 7 ай бұрын
Hallelujah
@kirubaa7181
@kirubaa7181 6 ай бұрын
Thank you sister God bless you ❤
@dnsnirmala..6798
@dnsnirmala..6798 2 ай бұрын
ஜோயல் ஜோஜ்வா ஜோசப் இவர்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்.தேவன் தான் இவர்களை உருவாக்க வேண்டும்.✝️🙇‍♀️✝️
@dayamanig7309
@dayamanig7309 7 ай бұрын
Thank u Sis. For this message
@Murugan-ys4ih
@Murugan-ys4ih 7 ай бұрын
Thank you mam
@padmapriya6154
@padmapriya6154 6 ай бұрын
Praise the lord pastor amma
@santhichacko3114
@santhichacko3114 6 ай бұрын
Praise the Lord sister very nice words Amen 🙏
@g.anandaselvi5406
@g.anandaselvi5406 6 ай бұрын
அருமையான தியானம் சிஸ்டர் 🙏🙋
@mikkalammamikkalamma5936
@mikkalammamikkalamma5936 4 ай бұрын
ஆமேன் என்னுடைய ஆசையும் என் பிள்ளைகள் ஆண்டவருக்காக ஊழியம் செய்யனும் ஆமேன்.
@arulananthamarulanantham6555
@arulananthamarulanantham6555 7 ай бұрын
Amen amen en pillaikalayum nan oppukkotuthu jepithen enaku thirupthiyaka erunthathu thevanuka magimai thank you sister😊
@user-zl6ni1fc4o
@user-zl6ni1fc4o 5 ай бұрын
Amen thank you sister
@w.bernicecatherine4774
@w.bernicecatherine4774 7 ай бұрын
Amen 🙏🙏🙏
@soosairaj5646
@soosairaj5646 7 ай бұрын
Amen
@B_P_V_K
@B_P_V_K 7 ай бұрын
என்2 பிள்ளைகளையும் போதையாகிய அடிமைதனத்திலிருந்து மீட்டுக் கொள்ளுங்கப்பா
@malinigladys1172
@malinigladys1172 7 ай бұрын
Sr attend night prayers. Fast nd pray sr.read childrens blessing promises .
@user-dp9dp3tg7c
@user-dp9dp3tg7c 7 ай бұрын
Nandri sister....anaku nala ...msg guide panitinga....my children
@kingsharkytgamer2034
@kingsharkytgamer2034 6 ай бұрын
Praise the. Lord
@manikarthi3892
@manikarthi3892 5 ай бұрын
Amen glory to jesus
@johnsinghc6429
@johnsinghc6429 7 ай бұрын
Amen 🙏
@dicsondicson9335
@dicsondicson9335 6 ай бұрын
என் பிள்ளைகள் டிக்சன்டிரோசன்டிரோணிக்காஎனக்குகீழ்படிந்துநடக்கசெபியுங்க
@AnishRani-ke1zu
@AnishRani-ke1zu 3 ай бұрын
Thanks❤❤❤❤❤❤
@ruckmoni1549
@ruckmoni1549 6 ай бұрын
Praise the Lord sister and brother
@daisyjoy886
@daisyjoy886 6 ай бұрын
Usually I never reply to u tube msgs..but now I cannot restrict myself from replying....I can't take my ears from listening to this msg for even one minute.. ஒரு தாயாய் கண்ணீர் விட வைத்த செய்தி. இனும் அதிகமாக ஆண்டவர் உங்களை பயன்படுத்தட் டும்.
@noyalrebecca
@noyalrebecca 5 ай бұрын
Thank you jesus
@PreethiPreethi-gk5vx
@PreethiPreethi-gk5vx 4 ай бұрын
Thank you so much Akka.
@user-ok5ju8xh2z
@user-ok5ju8xh2z 7 ай бұрын
Praise the Lord Thank you Jesus
@Pevin-raja
@Pevin-raja 6 ай бұрын
Praise the lord
@dhinakaranf
@dhinakaranf 6 ай бұрын
God bless you
@indira6191
@indira6191 4 ай бұрын
சகோதரி அவர்களே நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான் ஆனால் என் பிள்ளைகள் ஜெபிக்கலாம் என்று கூப்பிடும் போதெல்லாம் நான் வர மாட்டாங்க நானும் ஜெபித்து கொண்டு தான் இருக்கின்றேன் நீங்களும் எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி அவர்களே ஆமேன் அப்பா 🙏
@kohilasubathrachristy7832
@kohilasubathrachristy7832 7 ай бұрын
Excellent message Sister.
@flarancejoslin9448
@flarancejoslin9448 7 ай бұрын
இயஏசப்பபா என் பிள்ளைகள் ஜிம் ஜெபிஷா இரட்சிக்க பண்ணும்.உம் உள்ளங்கையில் வைத்து பரிசுத்தமாய் பாதுகாத்துக்கொள்ள உங்கப்பா..
@danieljeccisa7149
@danieljeccisa7149 6 ай бұрын
Thanks for advice Akka
@elizarani8808
@elizarani8808 6 ай бұрын
என் மகன் டேவிட் சாம்சன் பெற்றோருக்கு கீழ் படியனும் என்று ஜெபித்து கொள்ளுங்கள்...sis.
@thershadevadhas9704
@thershadevadhas9704 7 ай бұрын
என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 என் மூத்த மகன் பிரதீப் இரண்டு காலும் மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏
@ruckmoni1549
@ruckmoni1549 6 ай бұрын
Hallelujah Amen Jesus
@JesusRedeemsMalad
@JesusRedeemsMalad 6 ай бұрын
Very useful msg tnz god❤
@labeenj7399
@labeenj7399 6 ай бұрын
Amen 🙏🏼❤
@santhoshstella520
@santhoshstella520 4 ай бұрын
Jesus en pillainga renduperum nalla padikanum please prayer🙏 sister super💐💐 sis msg
@jenthannesa2875
@jenthannesa2875 6 ай бұрын
Amen❤❤❤
@anjalachin7578
@anjalachin7578 5 ай бұрын
✝️🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️🙏ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்
@epindanish9140
@epindanish9140 6 ай бұрын
Very useful message through you🎉
@olidavid7126
@olidavid7126 6 ай бұрын
Very useful message thank u
@maryregina7795
@maryregina7795 6 ай бұрын
Amen hallelujah
@thershadevadhas9704
@thershadevadhas9704 7 ай бұрын
என் பிள்ளைகள் சின்ன வயதில் ஜெபிக்க வந்தார்கள் . வாலிப வயதிலே வரவில்லை.என் பேச்சு கேட்பதில்லை.இயேசப்பா எங்கள் இருதயத்தில் மாற்றம் தாருங்கள் இயேசப்பா 🙏🙏🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி மாற வேண்டும் 🙏 என் வீட்டில் உள்ள தரித்திரம் மாற வேண்டும் 🙏 சாபம் மாறி ஆசீர்வதியும் இயேசப்பா 🙏 சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏🙏🙏 பிள்ளைகள் இருதயத்தில் மாற்றம் வரவேண்டும் இயேசப்பா 🙏🙏🙏
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН