வாழ்த்துகள் சகோதரி அல்லாஹ்வின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றென்றும் உண்டு
@mohammedsulthan23332 жыл бұрын
உங்களுடைய ஈமான் உங்கள் முகத்தில் (நூராணியத்) அழகாகத் தெரிகின்றது.இதுவே உண்மை அன்பு சகோதரியே ! அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும் வளரட்டும் உங்கள் இறைப்பணி.
@shafeez75002 жыл бұрын
சகோதரி சபரிமாலாவிற்கு பின்னால் இருக்கும் அந்த சக்தியை நான் "ஏக இறைவன்"என்பேன் 🤲🤲
@healthyfoods99102 жыл бұрын
இறைவன் நாட்டமில்லாமல் எந்த ஒன்றும் நடக்காது. தயவு செய்து வல்லமை பொருந்திய வல்ல ரஹ்மானின் சக்தியை யார்மீதும் ஒப்பிடக்கூடாது அது மிகப்பெறிய இணைவைப்பாகிவிடும். இளறைவன் நாம் அறியாமல் செய்த பிழைகளைப் பொருத்தருள்வானாக.
@shafeez75002 жыл бұрын
@@healthyfoods9910 இதில் ஒப்பீடு எதுவுமில்லை அவரை இயக்கும் அந்த சக்தி இறைவனே அன்றி வேறில்லை. அவன் தான் அவரை தூய மார்க்கத்தின் பால் அழைத்துக் கொண்டான்
@kansulhithaya58902 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருவானாக ஆமீன் . பாலில் மிளகு மஞ்சள் .பனகற்கண்டு கலந்து குடித்தால் இருமல் சரியாகும் இன்ஷா அல்லாஹ்.
@AbdulWahab-vo6mf2 жыл бұрын
Aameen
@Shadhiyasulthana7 ай бұрын
Assalamu alaikum
@hajakareemnagapattinam45342 жыл бұрын
பாத்திமாசபரிமாலவை எல்லாவகையிலும்பாதுகாக்க வேண்டும்
@mohamedthahirriyazmohamed91672 жыл бұрын
Aameen!
@banur22832 жыл бұрын
தங்களின் பயணம் பலம்பெற உடல் நலம்பெற அல்லாஹ் அருள்புரியட்டும்.
@AbdulWahab-vo6mf2 жыл бұрын
Aameen
@haseenabegum20952 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் இய்மான் இபாதத துஆஎல்லாவற்றை யும் ஏற்றுக் கொள்வாயாக ஆம்மீன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
@ibrahimbadusha34132 жыл бұрын
தமிழ் மக்கள் உங்களை பெருமை பட வைக்கவில்லை என்று கூறினீர்கள் 🙂 inshaallah விரைவில் நீங்கள் கவனிக்க படுவீர்கள்
@azadaliahmedyahya33272 жыл бұрын
நீங்கள் குறிப்பாக தமிழினத்திற்குக்கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.
@straightway3332 жыл бұрын
ഷെരിയാണ്, കേരളത്തിന് കിട്ടിയെങ്കിൽ എന്ന് ആഗ്രഹിച്ചു പോകുന്നു
@mohamednasleem8250 Жыл бұрын
சேரமான் பெருமாள் பள்ளிவாசல் நானும் போய்ப்பார்த்திருக்கிறேன் மாஷா அல்லாஹ்
@majeedahmad55702 жыл бұрын
One cannot stop controlling his/her tears through tout her speech! Ma sha Allah! I repeat her praise for Allah “Iraivan Mika periyavan”. Though I’m not a Tamilian i could understand Tamil. No translation can equate her speech! Such a marvellous, powerful and most touching speech ever. Fathima Sabari Mala Ungalk Allahudaye aashirvadam eppothum undakattum. Aameen❤️🤲🏾🤲🏾
@abdulmajeed83212 жыл бұрын
Masha Allah
@mohamedrawthermohamedali7652 жыл бұрын
allah akbar SAGOTHARI FATHIMA SABARI MALA SPEECH VERY WELL
@shifana34722 жыл бұрын
உண்மையிலே நீங்க ஒரு புரட்சியாளர் தான் சகோதரி
@tameemansari31722 жыл бұрын
Insaallah inda bayan kattan ungal முயற்சி வீண்போகாது அல்லாஹ் துணை நிற்பான்
@rushanaghouse90172 жыл бұрын
Thank you sister. Great speech .You include us i your valuable dua eyes filled with tears sister. Love and respect from Sri Lanka
@abdulhameedm23672 жыл бұрын
Tears roll out my cheek
@dr.s.sheikhmansur59172 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுடைய கேரளாவில் முழங்கிய பிரச்சார பேச்சுக்கள் உள்ளத்தை தொட்டது. பெண்களுக்காக இஸ்லாம் மார்க்கம் எந்த அளவிற்கு கண்ணியம் கொடுத்துள்ளது என்பது பற்றி அவர்கள் ஆற்றிய உரை நெகிழவைத்தது. உண்மையிலேயே இஸ்லாம் எந்த அளவிற்கு அற்புதமானது என்பதை ஒவ்வொரு நிமிடமும் இஸ்லாம் உலகத்திற்கு உலக முஸ்லீம் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் இப்போது சகோதரி சபரிமாலா அவர்கள் மிக அழகாக மிக உயர்ந்த மிக உன்னதமான பயணத்தில் இஸ்லாமிய மக்களை அழைத்து சென்று கொண்டிருப்பது உண்மையில் ஆனந்தம் பேரானந்தம். இறைவன் அவர்களுக்கு இன்னும் இன்னும் இன்னும் நல்ல பெரும் பாக்கியங்களையும் வழக்கத்தையும் நல்ல ஆயசைய்யும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து எல்லோரும் எல்லோருக்கும் துவா செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுப்பானாக 🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔓🔓🔓ஆமீன் ஆமீன் ஆமீன்
@ayshasalam53772 жыл бұрын
Ameen ameen yarabbil alameen
@ammoosmusafir78672 жыл бұрын
Excellent 👍 Really touching. May Allah bless you sister Fathima. Great event , hats off to Solidarity 😍
@mohammedkalendar64092 жыл бұрын
தமிழ் நாட்டில் தாங்களுக்கு.நல்ல மதிப்பு கிடைக்கும்.இன்ஷா அல்லா
@hafanabanuhb41582 жыл бұрын
I am from Sri Lanka Thanks for ur 🤲 May allah bless u
@sultanmdsulaiman95802 жыл бұрын
சகோதரியே உங்களுடைய சொற்கள் அதிரவைத்தது அரங்கை மட்டுமல்ல எங்கள் உள்ளங்களையும்தான்.. தொடரட்டும் உங்கள் சமூகப் பணி இல்லை இல்லை இறை பணி 🤲
ஜசாக்குமுல்லாஹுஹைர் சகோதரி எங்களுக்காக இறைவனிடம் பிராத்தித்ததுக்கு
@syedmohamed55592 жыл бұрын
Great speech on humanity and equality.
@a.p.selvampanneer87892 жыл бұрын
Great sister wounderfull speech for n about female freedoms n rights in our only earth where we all reside in sharing the given space as as males n females through equal treatments n rights. But the only issue is not to bring religion into the open debate reguarding womens. Religious quotations n remarks on female are wellcome purely base on rights of womens treatment. Not on the base of promoting religion. All religion has given all fundamentals rights on womens freedom but only not highlighted openly due to controversial Backlogs in religious view. So keep on the good work going sister brothers like me are allways trailing behind you n your campaign allways. when in need leading your way to clear all obstackles on the way forward sister. May ALLAH fullfill all your demands n forgive for my comments. SUBAHAAN ALLAH. ANNBAE SHIVAM. SINGAPORE TAMILAN.
@ysghxpjngfr49992 жыл бұрын
ஆம்ன் ஆமீன் ஆமீன் for sri lanka
@mohideenmansoor79692 жыл бұрын
நம் பயணத்தில் தொடர் ஆரம்பம் தான் இருக்கு மிகப்பெரிய இறைவன் எல்லா வளங்களின் கொடுக்கக் கூடியவனாக அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன்
@alagesanalagesan92 жыл бұрын
சகோதரி சபரிமாளா வாழ்க பல்லாண்டு.🙏🏻
@tameemansari31722 жыл бұрын
Insaallah நபி சல்ல்லாஹு alihe வசல்லம் அவர்களுடைய sunnathan vazki முழு உலகிலும் முழு manida vazkielum வர இன்ஷா அல்லாஹ் paadu padupaduvomagah
@Evr.baseer92862 жыл бұрын
அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
@askermadhurakkariyan20662 жыл бұрын
it was a really touching words , yes tears through out the speech .... All the best to Fathima Sabarimalla .. And Solidarity team who give a chance for this adress ... Allah Bless you .. 😍
@அப்துல்வஹாப்அப்துல்2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்..!ஆமீன்
@shifanam37602 жыл бұрын
Great speech mam
@nagaisiddiq9542 жыл бұрын
வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் நன்றி
@sikkandharbatcha39562 жыл бұрын
சகோதரி அவர்களே மறுமை நாளில் உங்களுக்கு அல்லா ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை வழங்க வேண்டும்.ஆமீன்
@mohamedthahirriyazmohamed91672 жыл бұрын
Aameen!
@Ahamed9592 жыл бұрын
Thank you mam, and Allah bless you lot
@solidaarity2 жыл бұрын
Presence of Shabarimala was the great moments of conference.. all the best
@zairasahil17062 жыл бұрын
It's a great program arranged by the organizers
@mohdarifb8350 Жыл бұрын
மாஷா அல்லாஹ் உயர் திரு சபரிமாலா fathima அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் கருணையிம் எப்பொழுதும் உண்டு
Fathima Shabarimaala ❤️🤍 Great speech Salute & Prayers💙
@alimoula12612 жыл бұрын
Masha Allah Shukoor Alhamdulillah Sister May Allah Bless U Good Health Long Life Happiness Aameen
@mohammedimthiyas20832 жыл бұрын
Your first and last want to be kalima life Allah give you jannathul firdous iam from srilanka
@kalithi69642 жыл бұрын
Masha allah nice speech sis
@rastudios85372 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஃபாத்திமா சபரிமாலா
@willpower89672 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ்... அல்லாஹ் மிகப் பெரியவன்...
@samsudeenp11482 жыл бұрын
அருமை அருமை அமீன் அமீன்🤲🤲🤲
@naziyabanu25842 жыл бұрын
Mashallah Allah ungalai sandhippartharku Allahu naduvanaga aameen
@hasansayeed4476 Жыл бұрын
Good speech sister Masha allah
@naziyabanu25842 жыл бұрын
Ungal duavil ungalaiyum serthukkolungal ungalukku arokkiyathai Allah tharuvan ameen
@healthyfoods99102 жыл бұрын
Masha Allah, All the praise to the Almighty of Allah, So fabulous and wonderful speech I ever had been listen from any body, Such a powerful explosion's of the speech. I pray the Almighty of Allah will provide more and more strength. We all are always with you sister. Insha Allah. Thank you so much such a wonderful arrangements of our lovable Keralite brothers and sisters. Thanks a lot for them. Jazakkallah.
@fathimafoujiya12122 жыл бұрын
Aameen Aameen Masha allah May Allah bless you and all our ummah 👪 family
@AsmaLeathers2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!🌹💐👏
@vsghssjcsgsjaja96242 жыл бұрын
யா அல்லாஹ் என்ன உயர்வையும் கண்ணியத்தையும் கொடுத்து வைத்துள்ளார் அல்லாஹ் .மிகவும் தோற்ரமே ஒரு கவர்ச்சிதான் அல்ஹம்துலில்லாஹ் உண்மையான மார்க்கத்தை நம்பி வந்த பாத்திமா சகோதரிக்கு நான் இலங்கையில் இருந்து துஆ செய்கின்றேன் வாழ்த்துக்கள் சகோதரி அல்ஹம்துலில்லாஹ்
@shaikmohammad57082 жыл бұрын
Jezakallah kair ya sheka ❤💘❤💘❤💘❤👌
@splashthecrochet12 жыл бұрын
Love u soo much sis. Allavukkaha❤️❤️❤️
@ahamedabbas3272 Жыл бұрын
MaashaAllahu ,InshaAllah, Allah bless you and your family with good health .
@ridahudasworld22902 жыл бұрын
Hats up.... Masha allah... Alhamdulillah....
@mumtajmumtaj98422 жыл бұрын
Alhamdulillah. Sabari mala engira fathima ninakumbothu romba magizhchi iruku.
@faisullah63822 жыл бұрын
மாஷா அல்லாஹ் தங்கை பாத்திமா
@abusakin2 жыл бұрын
Great speech
@shafeeqgbm2 жыл бұрын
Masha Allah ❤
@rafeekcader51232 жыл бұрын
Masha Allah
@abdulrahims38322 жыл бұрын
Sabarimala Fathima You are Brave
@iqbaldeen31722 жыл бұрын
Assalamu Alaikum , Teacher Alhamdulillah we are with you., Always we Make DUA for you and we never skip a day without waching your great videos , May Allha (SWT) give you More strength , wisdom and success. Love from CANADA.
@Mohamed-qy2eo2 жыл бұрын
masha Allah sister congratulations
@jmr60412 жыл бұрын
Great Speech Sister..
@sahisahisahisahi31592 жыл бұрын
Masha Alllah..Alllahu akbar ❤
@tripsNchats2 жыл бұрын
Great Speech💕
@Khanclasses2652 жыл бұрын
Alhamdulillah ❤️ Merciful gloorious Supreme Power Almighty Allah Rabbul Aalameen bless you all Ummah entire the world 🌍 Aameen summa Aameen 😭😭😭
@sumaiyasideek65072 жыл бұрын
Ma sha Allah thabarakallah great speech May almighty Allah guide you ❤️ From Sri Lanka
@mohamedshiraz59502 жыл бұрын
Really Great Sister Alhamdulillah ❤👏💕👍
@PhpneHi2 ай бұрын
ഫാത്തിമ ശബരിമല അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ ഇസ്ലാം സത്യമാണ് മുഹമ്മദ് നബി ലോക പ്രവാചകൻ 👍👍🙏🙏🙏👍🙏🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍👍🙏
@anis-42972 жыл бұрын
Thank you may Allah protect you bravo 👏
@mohamedziaziawdeen85212 жыл бұрын
Assalamu alaikum sister fathima sabaremala kerala mannel adepozi speech wish you
@mumthajm36992 жыл бұрын
Masha allah.. Sister
@muniramohammediqbal46162 жыл бұрын
Thanks for ur prayers 💓
@AsmaLeathers2 жыл бұрын
தமிழகத்திலும் சிறப்பான முறையில் கௌரவிக்க வேண்டும் என நினைக்கிறேன்!
@ferozmohamed13622 жыл бұрын
Super speech
@obcmanman9572 жыл бұрын
Master speach
@anversadath64652 жыл бұрын
Great speech sister Thanks ur prayers for srilanka.....
@muneerahamed50482 жыл бұрын
Masha Allah Insha Allah Subahana Allah
@mohamedabubucker93892 жыл бұрын
Masha Allah. Very nice speech.
@cookperfect63842 жыл бұрын
MashaAllah very nice 👍🏻
@razhinaamahim30302 жыл бұрын
Masha allah...
@vcvshishuvidyodayailyasakm51942 жыл бұрын
Mashaallah Mashaallah tears and tears only Alhamdulillah sister.
@mtyasifoon9592 жыл бұрын
As’salamu alaikkum ww I’m from Sri Lanka 🇱🇰 suhama sister alhamthulillah masha allah eggalukkum eppavum uggaludaiya thuaa irikkattum neeggalum menmelum valara iraivan thuna purivaanaha aameen uggaloda pesa aasapparrom phone number kidachcha machchan santhosamaha irikkum
@lailabeevis47752 жыл бұрын
Great Speach God bless you
@cyrainfo1652 жыл бұрын
Most wonderfull speach
@jesminhameed56522 жыл бұрын
Jazakkallah Khairan from 🇱🇰
@தமிழ்துளிர்கள் Жыл бұрын
Vazga valamudan valga vaiyagam.
@mohamedthahirriyazmohamed91672 жыл бұрын
Dear sis! Carry on your valuable speech.....in all stages of India ! ....
@hameedhularshadh76012 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@salaabuzar64662 жыл бұрын
மாஷா அல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கே
@samathhameeda46992 жыл бұрын
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Masa.alla..arumaie..alhamduila.ameen
@mamassanar58642 жыл бұрын
மாஸா அல்லாஹ்.
@mkm19052 жыл бұрын
"Udaivan makaperiyava" Allahu akbar... She tells it from the bottom of her heart... Ma sha allah... She's enjoying the beauty of the eemaan allah bestowed on her... Ya Allah.... Make our eeman stronger... 😭😭
@amenabarvin21382 жыл бұрын
Aameen Aameen ya rabbil Aalameen🤲🤲🤲🤲🤲
@salamphy2 жыл бұрын
Wonderful speech May Allah bless the sister
@siyabdeen2 жыл бұрын
Very kind true spk from srilanka god bless her ameen