பிறருக்கு உற்சாகத்தை கொடு உனக்கு சோர்வே கிடையாது | Dr.Jayanthasri Balakrishnan|Motivational speech

  Рет қаралды 522,608

Speech King

Speech King

Күн бұрын

Пікірлер: 266
@kalyankumar8357
@kalyankumar8357 3 жыл бұрын
பல தருணங்களில் தங்களின் வலிமைமிக்க பேச்சைக்கேட்டுள்ளேன்சிறப்பானது இந்த தளத்தில் இப்போது தான் கேட்கும்அளவுக்குவாய்ப்பு கிட்டியதுஅருமை யாக பேசுகிறவர்கள்பேசுவதை எப்போதும் கேட்டுக்கொள்ளலாம்
@victort1214
@victort1214 4 ай бұрын
சூப்பர் அம்மா ... உண்மைக்கு வடிவம் கொடுத்து அழகாகபேசுகிறீங்க ....
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 4 жыл бұрын
அம்மா உங்கள் கதைகலை கேட்கும்போது கண்ணீர் பொங்கி வ்ருகிறதே. இழந் தலை முரைகலுக்கு தத்துவம் உறைக்கு.ம் உங்கலுக்கு எ னது நன்றிகள்.
@KamalaMami
@KamalaMami 4 жыл бұрын
ஆஹா,உங்க பேச்சு கேட்க கேட்க நம்ம உயரம் எப்படி இருக்கும் என்று தெரியறது.
@Bena_Fathima
@Bena_Fathima 5 жыл бұрын
மாற்றம் எனும் கதவிற்கு தாழ்ப்பாள் மட்டும் உள்ளே தான் உள்ளது✌🏾✌🏾✌🏾🤩🤩
@rajisuperreferreriyer7143
@rajisuperreferreriyer7143 5 жыл бұрын
அம்மா pls நான் இப்போது தான் உங்கள் பேச்சகேட்கர நான் ரொம்ப குழப்பழத்துல இருக்க என்ன காப்பாத்துங்க
@Bena_Fathima
@Bena_Fathima 5 жыл бұрын
@@rajisuperreferreriyer7143 உங்களுக்கு என்ன குழப்பம்
@sakthis2502
@sakthis2502 5 жыл бұрын
👌👌
@kgaya3kanchana272
@kgaya3kanchana272 5 жыл бұрын
I like ur speech. Motivation is tha best medichen for all. Crt nu solravanga like podung a
@sahanapeer
@sahanapeer 4 жыл бұрын
Medicine*
@duraiswamykrishnamoorthy21
@duraiswamykrishnamoorthy21 3 жыл бұрын
Pleaćeyoudoñtßtopyourspeèch
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 4 жыл бұрын
அம்மா உங்களை பார்ப்பேன் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் அம்மா அம்மா நிகர் அம்மா மட்டும் தான்
@arunmadhu7413
@arunmadhu7413 4 жыл бұрын
சூப்பர்.... அலாரம் அடிக்கும் முன்பு எழுவேன் வேலை நாட்களில்,ஆனால் வேலை இல்லாத நாட்களில் அலாரம் அடித்தும் அதை அணைத்து விட்டு தூங்குவதும் எனக்கு சுகமே,உங்களின் பேச்சுக்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது,எதார்தமாகவும்,சாதாரண வாழ்வியல் முறையாகவும் இருக்கிறது.
@ssubramani2433
@ssubramani2433 4 жыл бұрын
தெய்வத்தின் தெய்வமே நன்றி வாழ்க பல்லாண்டுகள்
@nirmaladevivickneswaran7423
@nirmaladevivickneswaran7423 3 жыл бұрын
Yes
@sisubalansisubalan843
@sisubalansisubalan843 4 жыл бұрын
Ma.. Irayven unggeley endrum asirvatipanage... Tq tq so much.. 🙏🙏🙏🙏
@elvinjons3363
@elvinjons3363 5 жыл бұрын
Happy teachers day Jayanthasri ma. God bless you always ma. Your inspiring word really motivated. Love you ma.
@kadarjubeena1503
@kadarjubeena1503 4 жыл бұрын
Mam really awesome .I am really motivated.😊😊😊😊🙂🙂☺☺☺
@fathimahameed8550
@fathimahameed8550 5 жыл бұрын
உங்கள் ஆயுளை இறைவன் நீடிக்கச் செய்வானாக
@nirmaladevivickneswaran7423
@nirmaladevivickneswaran7423 3 жыл бұрын
Nijama
@roselinrita3892
@roselinrita3892 5 жыл бұрын
சிகரம் தொடுகின்ற உங்கள் சிந்தனைகள் என்றும் மனதை வருடிக் கொடுக்கிறதாகவே எப்போதும் இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
@stsstudycenter8024
@stsstudycenter8024 5 жыл бұрын
He
@morgaes6314
@morgaes6314 2 жыл бұрын
Asdfghjkl
@natarajang5191
@natarajang5191 4 жыл бұрын
Madam, I do Salute you for your good Mind.
@morgaes6314
@morgaes6314 2 жыл бұрын
Asdfghjkl
@jamesjeba
@jamesjeba 5 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு..... நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.....
@fathimahameed8550
@fathimahameed8550 5 жыл бұрын
அருமை உங்களின் பேச்சு மிக இனிமையாக உள்ளது.
@myfamily8212
@myfamily8212 4 жыл бұрын
Super speech mam your my inspiration,,,
@srinivasansrinivasan5544
@srinivasansrinivasan5544 5 жыл бұрын
Unkaloda speech meendum meendum kekanu pola iruku👌👌👌
@mohanananthapalph2414
@mohanananthapalph2414 5 жыл бұрын
👍
@mohanananthapalph2414
@mohanananthapalph2414 5 жыл бұрын
👍 Speech
@janakiramanmythili3150
@janakiramanmythili3150 5 жыл бұрын
Unga pechei kettu konde erukanum pola eruku kavaligal maranthu vidugirathu i love you mam
@rajakumari4034
@rajakumari4034 5 жыл бұрын
mohan Ananthapalph so
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 1 கொரிந்தியர் 6:12 (TAM) எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
@thangapriya3542
@thangapriya3542 4 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு அம்மா😍
@manjunathanramakrishnn6602
@manjunathanramakrishnn6602 5 жыл бұрын
Ilove ma unga speech kekkum pothu manasukku yeppothum aaruthal than 😍😍😍
@actionstar8797
@actionstar8797 Жыл бұрын
Mam neenga super pesuringa mam love u mam😊😊😊
@tamilphoenix1128
@tamilphoenix1128 5 жыл бұрын
நீங்க நீண்ட ஆண்டு வாழ வேண்டும்
@kamalarangachari5101
@kamalarangachari5101 5 жыл бұрын
Viji talks
@spiritualandbussinessveera9757
@spiritualandbussinessveera9757 3 жыл бұрын
@@kamalarangachari5101 so nice
@morgaes6314
@morgaes6314 2 жыл бұрын
Asffghkkl
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
A good word from God, applied by faith, makes the heart glad.
@balumagendra882
@balumagendra882 5 жыл бұрын
Inspiring speech mam...
@madeshmadeshwaran6112
@madeshmadeshwaran6112 9 ай бұрын
மிக்க நன்றி மா 🙏
@jayaramans6272
@jayaramans6272 4 жыл бұрын
Excellent motivation Al talk to be used practically
@abineshabinesh2941
@abineshabinesh2941 4 жыл бұрын
thanks for this speech mam. this speech is useful to live a life beautifully
@manimegalai5691
@manimegalai5691 2 жыл бұрын
அருமை அம்மா, உற்சாகமான பேச்சு
@renugakandasamy62
@renugakandasamy62 5 жыл бұрын
Super Mam ,Excellent speech 👌👌👌
@kavidass9143
@kavidass9143 5 жыл бұрын
Your the great motivation
@jothia2618
@jothia2618 4 жыл бұрын
Tq somuch maam🙏 best guidance for me 💗
@anuarunthathi4539
@anuarunthathi4539 5 жыл бұрын
Super Mam ... Nalla motivation... Yellarukkum intha speech nalla pushing ahh irukkum... Love you mam...
@morgaes6314
@morgaes6314 2 жыл бұрын
Asdfghnkl
@prakashj8231
@prakashj8231 4 жыл бұрын
What a great motivational speech not only for youngsters, real teachers, grateful to you madam.
@111aaa111bbb111
@111aaa111bbb111 4 ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@raniarul4427
@raniarul4427 5 жыл бұрын
super Speech 😍😍😍😍😍😍😍😍😍😍oru amma yappadi oru ponnu ku motivation speech kutokkalo atha Mathiri neega sluthuka..........
@muruganannamalai6220
@muruganannamalai6220 5 жыл бұрын
Thank your feedback ..all ways nice
@madhanprasath6560
@madhanprasath6560 5 жыл бұрын
I really love you speech ma'am really motivating..and can't stop listening to your voice..I wish I would become a Sun like You one day..Having my own light unlike Moon which borrows and depends on others...
@shanthiviji7931
@shanthiviji7931 5 жыл бұрын
Amma thank you so much amma 💞💞💞💞💞
@umamageswari9023
@umamageswari9023 4 жыл бұрын
Super mam. Unga speech ellam rombavey nala iruku.
@kingopraiden2357
@kingopraiden2357 5 жыл бұрын
I love you your speech please I have more motivation videos please post pannunga
@sivanthunaivi7439
@sivanthunaivi7439 Жыл бұрын
Lovely mam❤❤❤❤super speech
@jamesernest4532
@jamesernest4532 4 жыл бұрын
Amma super... luv u amma❤️❤️❤️
@selvap8844
@selvap8844 5 жыл бұрын
Thankyou mam 👌motivation nampikaiya pathi theliva sonniga nammakitta than irukku that is crt your word positive think and very powerful motivation ungal kathai arumai kulanthaikaluku essiya puriya vaikiringa ungal voice very wonderful power activation 👏👏👏👏👏👍👍👍👍👍
@ivecenaveenat6755
@ivecenaveenat6755 5 жыл бұрын
You are more motivational speaker and I love your speech
@samsworld1302
@samsworld1302 3 жыл бұрын
Nice speech mam. A very good motivation for all mam. God bless you mam
@kavi9561
@kavi9561 5 жыл бұрын
always sweet speech..... i like your speech mam......u r great......
@meenamoorthi9521
@meenamoorthi9521 5 жыл бұрын
அம்மா உங்கள் கால் தொட்டு கும்பிடனும் அம்மா. வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு
@smartsmart5250
@smartsmart5250 5 жыл бұрын
Meena Moorthi good evening
@arunachalam8930
@arunachalam8930 4 жыл бұрын
@@smartsmart5250 h
@vikeeslifestyle5685
@vikeeslifestyle5685 4 жыл бұрын
Mam whenever I sad i see your speech man thanks mam you are always100 years
@emeldaelban3036
@emeldaelban3036 4 жыл бұрын
My daughter here your speech madam. I give a good teacher this days with my child.
@dividivya4506
@dividivya4506 5 жыл бұрын
mam I really like your speech I have to improve my self for your speech mam ,,,,,,, thank you so much mam....
@TheSaranya399
@TheSaranya399 4 жыл бұрын
Change is the door that opens only from inside... super mam
@jessieshalini6431
@jessieshalini6431 Жыл бұрын
Your my role model mam
@revathirevathi5420
@revathirevathi5420 4 жыл бұрын
Thanks mam i like it nanum ungalamari pesuva mam.
@ilangov7665
@ilangov7665 4 жыл бұрын
What a magical voice mam.
@shanstoresfashion
@shanstoresfashion 5 жыл бұрын
Very inspirational speech for youngers 👏👏👌👌👌
@sakthivelsakthivel5197
@sakthivelsakthivel5197 5 жыл бұрын
Arul Jayanthi
@chitrachitra1655
@chitrachitra1655 4 жыл бұрын
Jayanti sree yoda oru fan avangaloda speech nice
@ppackiam6262
@ppackiam6262 Жыл бұрын
Madam very great speech thank u
@tiruyoga6665
@tiruyoga6665 5 жыл бұрын
Excellent speech. God bless you. Keep it up.
@muthuraja5782
@muthuraja5782 3 жыл бұрын
Excellent speech Amma🙏🙏🙏
@pavithrapavithra44
@pavithrapavithra44 5 жыл бұрын
Thank you madam great motivation speech
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த பேச்சு நன்றி அம்மா அவர்களுக்கு😘🙏
@SAKTHIVEL-qv6nd
@SAKTHIVEL-qv6nd 5 жыл бұрын
Very much inspired madam!
@onetopgaming7348
@onetopgaming7348 5 жыл бұрын
Mam ungala romba pudichuruku speech sema mam....
@kodipoo4164
@kodipoo4164 5 жыл бұрын
Mam I like your motivation speech .
@3-2-1go........6
@3-2-1go........6 5 жыл бұрын
What a wonderful speech
@thangamNiviniran
@thangamNiviniran 5 жыл бұрын
Great speech mam What a energy.
@manomano403
@manomano403 5 ай бұрын
முதன் முதலா வரும் நினைவுகள் அழகு, முடிவில்லாதது அன்பின் தொடுகை! நல்லாரம்பம் வெற்றியின் முதலாம், எல்லோர்க்கும் இனிப்பது இன்சொல் தானே!! எல்லைகள் அற்றது வாழ்வெனும் பயணம், எதற்கொரு எல்லை எமக்கது இல்லை!!! மனதினில் நிம்மதி வந்தால் நல்லது, நீதிக்கொரு பொருள் இருந்தால் நல்லது!!!! .. 10.07.2024
@deepthi6326
@deepthi6326 5 жыл бұрын
Thank you mam ungalidamirunthu positive energy yengaluku kidaithathu athai aduthavarukum pagiruven😊 👍
@preethisivakumar2694
@preethisivakumar2694 5 жыл бұрын
luv u so mch ma! i'm a big fan of yours
@shangavallishanmuvalli6770
@shangavallishanmuvalli6770 4 жыл бұрын
Speech king for woman 😊😊😊
@geethas5973
@geethas5973 3 жыл бұрын
I like your speech mam
@nallathainallathai4820
@nallathainallathai4820 2 жыл бұрын
Vera level mom
@geethas5973
@geethas5973 3 жыл бұрын
Today IPRC ku speech panuninga nice mam
@kavidass9143
@kavidass9143 5 жыл бұрын
Thanks a lot mam for ur motivation
@jeyalakshmibalu7019
@jeyalakshmibalu7019 3 жыл бұрын
Jayalakshmi. Vanagam mam
@valarmathib5029
@valarmathib5029 5 жыл бұрын
arumaiyana pechu amma. ungaluku mikka nandri
@HeartacheHarmony0808
@HeartacheHarmony0808 4 жыл бұрын
I love u Amma❤
@gowthamg1519
@gowthamg1519 4 жыл бұрын
Life long stay blesse amma god bless you ma
@bessyshiny3724
@bessyshiny3724 5 жыл бұрын
இந்த viedo ku யார் டா dislike podurathu.... Awesome speech.....
@WinningWingsSangeetha
@WinningWingsSangeetha 4 жыл бұрын
Really amazing speech Mam, very motivating to children and adults
@huntergaming1966
@huntergaming1966 5 жыл бұрын
U change u new one. If u woke up before the time Positive words always good Game and sports different Confidence is essential. Nice messages madam 8th November 2019
@vijis1528
@vijis1528 5 жыл бұрын
I'm very much impressed your words I will follow your ideas at this minute
@venkadeshwin9045
@venkadeshwin9045 3 жыл бұрын
அம்மா 100 வருடம் வாழ்க
@sreejithchandran8134
@sreejithchandran8134 5 жыл бұрын
What a nice speech. Great motivation
@jeevanbolt4870
@jeevanbolt4870 2 жыл бұрын
Spr mam exchalant
@jeevanbolt4870
@jeevanbolt4870 2 жыл бұрын
❤❤❤❤❤😄😄😄😄😄😄😄
@sulochananandheesh325
@sulochananandheesh325 5 жыл бұрын
அருமையான பதிவு
@jesus-yt7sc
@jesus-yt7sc 5 жыл бұрын
நீக பேசுவதை கேட்டு கொண்டே இருக்களாம் போல இருக்கு அம்மா
@nirmaladevivickneswaran7423
@nirmaladevivickneswaran7423 3 жыл бұрын
Yes
@kaviyas5576
@kaviyas5576 2 жыл бұрын
Exactly
@fathimarashiba1289
@fathimarashiba1289 4 жыл бұрын
Sabash Nalla pechi
@gowthamiaravinth2661
@gowthamiaravinth2661 4 жыл бұрын
Amma super speech
@vpmmkrishnavenik7879
@vpmmkrishnavenik7879 4 жыл бұрын
Your speech always depend you r sun
@aarthiaarthi6434
@aarthiaarthi6434 4 жыл бұрын
super mam nice videos
@rajasingam3054
@rajasingam3054 5 жыл бұрын
full of matenal love and instinct in her speech. she has a degree both in english and tamil. remarkable women . thats india. the love their native tamil is inborn to many tamils . of TAMIL NADU. GRTINGS FM MSIA. BYE
@rajasingam3054
@rajasingam3054 5 жыл бұрын
recd happy someone up there noted my comments. when one does his or her task well . fame and riches will follow by itself.
@kanchivanamkanchi7292
@kanchivanamkanchi7292 5 жыл бұрын
Super mom
@sudharshanasuz
@sudharshanasuz 5 жыл бұрын
U have a melting voice madam
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 4 жыл бұрын
Unga speech very very nice
@workout4308
@workout4308 4 жыл бұрын
Very nice mam
@lazylens-13
@lazylens-13 4 жыл бұрын
Semma Amma 💖💖💖
@Jayakumar_manikandan
@Jayakumar_manikandan 5 жыл бұрын
Great motivation mam
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
Nice mam 👌👌👌
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН