பனமரத்து கள்ளூ சீசன் இனிமேல் தான் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கும் ❤
@K7_kesu Жыл бұрын
ம்ம்ம்ம் ga 😁
@ProfessorWong-p1l Жыл бұрын
naan oru maramerum kudumpathai sernthavan. angey varudam muluvathum panakallu kedaikum endru sonnargal. athai nambi panakallu order seithen athu kalapadam seiyapattuluthu patri supplier idam kelvi ketta pothu water thaa mixing vera oru mayirum mix pannala, athuvum kaatu karargal thaa laabam parpatharkaga thaneer kalanthu inga anupugirargal, yaarta venalum complaint pannu avangalukum cutting kuduthutu thaa intha velaya naanga paathutu irukomnu meesai vechuruka supplier engakita romba rude ah behave pannaru. panai marathu kallu only season starting from January last week to july end. but panai maram kammiyaga ulla antha areala kallu eppadi kedaikum? pen maram irunthalum avalo periya kadai la sale pandra alavuku kallu kedaikathu. both thennai kallum kalapadam thaa. kallu mattum kudikuravangaluku nallavey theriyum originality patri. So tamil makkaley Don't spoil your health with this duplicate kallu.
@ArokiarajRaji10 ай бұрын
ILIKYOU
@vibemedia-fb2tk9 ай бұрын
@@ProfessorWong-p1l neenga enga kudichinganu sollunga naanum kerala la palakad dhan inga neenga solldra maari enga kudichinga
நாங்களும் இந்த இடத்திற்கு சென்று அங்கு சாப்பிட்டோம்,,, சூப்பர் சுவையாக இருக்கும்
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤😊🔥🙏
@AmulRaj-vn2jr9 ай бұрын
Ethu entha uru..
@தமிழ்பதவன் Жыл бұрын
கள்ளு மதுவகையில் வராது அது ஒரு மூலி மற்றும் உணவு வகையில் அடங்கும் தமிழ் தேசியத்தின் குடி பாணம் , கள்ளு போதை ஏற்படுத்தினாலும் ஒரு காலும் உடலுக்கு தீங்கானது கிடையாது ❤
@HdhHehe-ue1od Жыл бұрын
அதனால்தான் தடை செஞ்சுட்டாங்க 😂
@Vivek_thangarasu7 ай бұрын
True but இங்க இருக்குற கட்சிக்காரன் வருமானம் போய்டும், so தமிழ்நாட்டுல கேடு கெட்ட மது தான் கிடைக்கும். குடிச்சிட்டு சாகனும். அண்ணாமலை கல்லுக்கடை திறப்பேன் என்றார் ஆனால் நாம் ஓட்டு போட்டு இருக்க மாட்டோம்.
@thoothukudimuthu415 Жыл бұрын
கள் மது போல கேடு இல்லை. உடம்புக்கு குளிர்ச்சி நல்லது 👍
@krishamoorthi82 Жыл бұрын
ஒரு நாளைக்கு அங்க போயே ஆகணும் 👌🏼👌🏼👌🏼👌🏼
@senbagaraj6244 Жыл бұрын
I love God’s own country & their toddy. Their palm toddy is more more better than tamilnadu liquor. Enjoy the toddy with manthal fish..
@K7_kesu Жыл бұрын
Yes bro
@senbagaraj6244 Жыл бұрын
@@K7_kesu Last Pongal holidays I have a 2 nights stay @ Cherai beach. The resort is very simple but it’s very close to the sea.. The backyard of the resort ends in the sea. You have a nice sea view from the resort. In the balcony they arrange for breakfast & dinner also.. I think the breakfast is complementary. I think 3.5k they charged per night.. so if you planned for a family trip stay please reply me & I let you know the resort name..👍👍
@lightupthedarkness808911 ай бұрын
Good vlog good place Toddy shop and sides awsome mouthwatering.... Gracias.
@AjithKumar-315 Жыл бұрын
எனக்கு ரொம்ப தனியா இருக்க மாதிரி தோணும் போது எங்கைவது ரொம்ப long travel போகனும் தோணும் but work nala போக முடியாது அந்த டைம் ல உங்க வீடியோ பாக்கும் போது நானும் கூட அங்க கூட வர மாதிரி இருக்கும் டெய்லி வீடியோ old timing la podunga Bro
@K7_kesu Жыл бұрын
சகோ அது ரொம்ப stress ஆ இருக்கு .... இனி smart work பன்னலாம் சகோ நச்சுனு content தொலவி போட்டுறலாம்
@kannanr63 Жыл бұрын
Enakkum long trip poganum Pola irukkum Time irukku. But sariyana friends illa ellarum fack ah irukkanga
@JeevaJeeva-ll2kw11 ай бұрын
@@kannanr63 don't worry nanga irukom
@Adviews10010 ай бұрын
@@kannanr63 Long drive polam.. date and destination solluga.. polam.. na ready🎉
@BijuVishak9 ай бұрын
Nanum
@gowthamgowtham1004 ай бұрын
Super video Bro
@Veerappan_TN40 Жыл бұрын
Congratulations 100k 🎉🎉🔥🔥🔥
@RamsPlay9 ай бұрын
bro semma content..ethaarthama na talk. very sad namma tamilnadu la பனை கள்ளு was illegal only becos govt wanted to promote liquor business! also பனை கள்ளு is good for health, it doesn't comes under alcohol. its our country drink like tender coconut!
@kozhunji Жыл бұрын
அருமை!கள் ஒரு உணவு வகை என்று அரசியல் அமைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
@SaravanavelsankarSaravanavelsa Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பாக்கும் போது மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு அப்ரெம் சந்தோஷமா இருக்கு யூடியூப் பொறுத்தளவு தொடர்ச்சியா வீடியோ பதிவுகள் போடணும் அண்ணா அப்போ தான் உங்க இலக்க அடைய முடியும் இத நா உங்க தம்பியா சொல்றன் அண்ணா இப்போ உங்க வீடியோ பதிவுகள் மக்கள் விரும்ப ஆரம்பிச்சி டாங்கா அதனாலா இந்த நேரத்துல நீங்க பதிவுகள் குறைக்க வேண்டாம் அண்ணா இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க கண்டிப்பா உங்க இலக்கு அடைய முடியும் இப்படிக்க உங்கள் தம்பி...
@worldcinemavs106010 ай бұрын
Super thalaiva 😂❤
@pichaipillaibalakrishnan90819 ай бұрын
அருமையா இருக்கு, எந்த இடம்னு சொல்லவே இல்லை, என்ஜாய் தம்பிங்களா
@K7_kesu9 ай бұрын
வீடியோவில் சொல்லி இருக்கிறேன் அண்ணா
@Dream..Sathish7 ай бұрын
Bro un video ellame Vera level bro ennaiye ariyama un channel ah subscribe panniten bro 😊😊
@kalavai3879 Жыл бұрын
Mapla veramari vedio super❤
@vsaearth8 ай бұрын
awesome video bro. nice memes in the middle...😂 Manthal meen is nothing but our Karuvaadu meen, kerala karuvaadu will be more clean and hygenic. yes Kallu is good for health thaan our TASMAC sarakku...🙂
@@K7_kesu bro அதாவது நீங்க போன கேரளா கள்ளு கடைல, தெளுவு (பதணி) கிடைக்குமா??
@ravivell80636 ай бұрын
TWO more item is missing, udumbu and kattu pandi peratals😜😜😜
@logeshwaran798 Жыл бұрын
intha mari video podunga nalla iruku..
@sasi680711 ай бұрын
இன்னும் கல்லு வீடியோ நிறைய போடுங்க அண்ணா
@abinthomas29129 ай бұрын
Support from Kerala
@sakthibhai312911 ай бұрын
Very nice ❤
@VinothKumar-vh5up3 ай бұрын
Bro location...?
@MuthuPandi-fh1xi Жыл бұрын
Semma semma
@vysakhpurushottamn10414 күн бұрын
Super bro
@RadhaKrishnan-vt3lo Жыл бұрын
long back one of our Tamil politician wanted the govt. to legalize toddy extracting as it was a healthy drink. if only Govt. of those days agreed to it so any wine shops would not have sprung up.
@rikavin89508 ай бұрын
Amma gramathu style la bbq panuga anna semaya na location la
@K7_kesu8 ай бұрын
Okay
@Desolobiker11 ай бұрын
Love from kerala ❤
@Chinnaiya67611 ай бұрын
Anna kerala pooga enna keppaga train poona enna keppaga nammaloda I'd proof mattu pothuma
@Manikandan-d1r8h Жыл бұрын
Pro na walayar kallu kadi pona pro nalla Ella enga newyear poganum