அருமையான காணொளி.... புல்லாங்குழல் இசை அருமை அண்ணா....
@HyperTracker-28 күн бұрын
Thankyou so much ❤️
@rravindarkumar4313Ай бұрын
இந்த மாதிரி காட்டுப் பயணங்கள் ரசிக்கமபடியா ஆக இருந்தது உடன் புல்லாங்குழல் இசையும் மிகப்பெரிய அருமை தெங்கு மரகத வீடியோக்கள் வந்தது இது மிகப்பெரிய வரப்பிரசாதம் siper
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@thangamsengodan2635Ай бұрын
டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 😮
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@vasudevant87525 күн бұрын
தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமமா அருமை பார்க்கும் போது அங்கு செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது
@HyperTracker-5 күн бұрын
நன்றி 🤗
@ramakrishnan505718 күн бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MithunKumar-pj9ohАй бұрын
ஆபத்தும் அழகும் நிறைந்த ஒரு கிராமம் ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@Vedha-c1t2 күн бұрын
அருமை அருமை மிக அருமை 👏👏👌🏻👍
@HyperTracker-2 күн бұрын
Thankyou so much ❤️
@abdullahraj9653Ай бұрын
அருமையான சுவாரஸ்யமான, இயற்கையான பதிவு...... நன்றி சகோ 🌺......
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@nagarajanperumal4408Ай бұрын
வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக வாய் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள். 🐱பூனைகள் நாய்கள் 🐶🐩 மீது அன்பு கொண்ட சகோதரை இறைவன் நலமாக வைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@HyperTracker-Ай бұрын
ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை முதலில் நீங்கள் கூறிய வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக என்று பதிவிட்டீர்கள் அது என்ன ?
@santhanamsundaram323214 күн бұрын
நான் அங்கு 2015ல் சென்று இருக்கிரேன், அருமையான கிராமம்
@vardana19118 күн бұрын
இதையெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்னுடைய வயது 65 உங்கள் மூலமாக நான் பார்த்ததற்கு நன்றி இது போன்ற காணொளிகளை மேலும் மேலும் தொடர வேண்டும் இது மக்களுக்கு விழிப்புணர்ச்சி செலுத்தப்படும் ஏற்படுத்த வேண்டும் மக்களாகிய நாங்களும் இதுபோன்று பார்த்து அனுபவிக்க வேண்டும் இதுதான் இந்திய குடிமகனின் தனிப்பட்ட உரிமை ஆகும் இந்திய குடிமகன் தனிப்பட்ட உரிமையாகும் நன்றி வணக்கம்❤❤❤😅
@vardana19118 күн бұрын
❤😅🎉
@HyperTracker-8 күн бұрын
Thankyou so much ❤️
@SaleemBatcha-cw7joАй бұрын
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்த இடம் இனறும் அதே மாதிரி உள்ளது. ராஜீவ்காந்தி மறைந்த சமயம் பஸ் போக்குவரத்து இல்லாமல் ஒரு வாரம் அஙகுதான் தஙகினோம்.
@HyperTracker-Ай бұрын
சூப்பர்
@senthilkumarsenthilkumar8746Ай бұрын
நண்பரே அதற்கு காரணம் வெளி ஆட்கள் அனுமதி இல்லை அதுதான்
@RajendranT-s2c16 күн бұрын
Kodi nandri very very rare place
@kumaresankr322923 күн бұрын
அழகான தமிழ் பேச்சு ❤
@HyperTracker-23 күн бұрын
நன்றி
@sk_vlogs8660Ай бұрын
காணொளி அருமை...👌🏻 மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா...❤😍
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@Pandiyan-zi9qoАй бұрын
நேத்து தான் போயிட்டு வந்தன் சகோ... கொடநாடுலிருந்து பார்க்க அவ்ளோ அருமையா இருந்தது 😍😍😍😍😍😍😍
@HyperTracker-Ай бұрын
ஆமாம் 💕 சூப்பர்
@vigneshraja64818 күн бұрын
Great video
@HyperTracker-8 күн бұрын
Thankyou so much ❤️
@mubarack.k7751Ай бұрын
முதல் பதிவு என்னுடையது இருக்கவேண்டும் என்று வீடியோ பார்க்கும் முன்பே என்னோட வாழ்த்துகள்❤❤❤
@HyperTracker-Ай бұрын
😅😅😅 மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@elayaraja8744 күн бұрын
Place
@elayaraja8744 күн бұрын
Yentha district
@Karthi-nv4gn12 сағат бұрын
நன்றி நண்பரே நேரில் சென்று பார்த்தாது போல் இருந்தது
@HyperTracker-7 сағат бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
@rosehapykitchenandmusic21 күн бұрын
சிறுவயதில் குடும்பத்துடன் இந்த இடத்திற்குச் சென்றோம் ...போகும்போது பயமாக இருந்தது ஆனால் ரம்யமான காட்சி ....இதை பார்க்கும் போது அந்த நினைவுகள் திரும்பியது 😊
@HyperTracker-21 күн бұрын
Super 😊
@kiruthikamanju23832 күн бұрын
Na ingu 2007 sendrullen.. ingu oru karuparayan kovil ullathu.. 🎉 memorable
@rajeshwari509819 күн бұрын
This is our village, I born and brought up here❤
@Rajasiva-p4v7 күн бұрын
கெத்தப்பட்டி ன்னும் sollvanga. போற வழில ரெண்டு கோவில் இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். சூப்பரானா ஊரு.தொடக்கோம்பை, karupenrayan kovil
@archanaaruna2977Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@subashvj2335Ай бұрын
It's my native place ❤ heaven on Earth ❤
@HyperTracker-Ай бұрын
Super 😊
@ChrisildaJosephАй бұрын
அருமை..அருமையான பதிவு தம்பி 🤗வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️ அக்கா ❤️
@kingstars8282Ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@kingmusic3955 күн бұрын
Thank you Interesting ❤
@HyperTracker-5 күн бұрын
Thankyou
@sathishkumarsamyuktha3627Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பார்ட் 2 பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது அருமையான பதிவு இந்த வீடியோவை எங்கள் பாவைக்கு அனுப்பியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@Narunkathirko9824Ай бұрын
எங்க படி ஊருங்க. நா அங்கதான் 6,7,8 வகுப்புகள் படிச்சேன். இந்த வீடியோ போட்ருக்க உங்களுக்கு ரொம்ப நன்றி. இப்போ tet ல் தேர்வு ஆகி நான் இடை நிலை ஆசிரியர் ஆக ஓசூர் ல் பணியாற்றி கொண்டு உள்ளேன். அங்க வாழ அதிர்ஷ்டம் வேணும்.
@HyperTracker-Ай бұрын
சூப்பர்
@PonrajPonraj-nb8ti7 күн бұрын
வாழ்ந்தால் இப்படி கிராமத்தில் ஒரு நாளாவது வாழ வேண்டும் சிறப்பு நண்பனே தொடர்ச்சியாக உங்கள் வீடியோவை பதிவு செய்யுங்கள்
@HyperTracker-7 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
@Sentha6715 күн бұрын
My dreams come true with your video hats off
@HyperTracker-15 күн бұрын
Thankyou so much ❤️
@becca-creationartworksАй бұрын
The village is so beautiful, waiting for part 2.
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️ Coming soon 😀
@slalitha2790Ай бұрын
Very nice vedeo and good explanation and clear voice. The same people who are dwelling here should be allowed to continue here only as they have protected this island beautiful forest. 👍
@HyperTracker-Ай бұрын
Thank you kindly
@MoorthyKaliyaperumal-x2d22 күн бұрын
மிக அருமை
@HyperTracker-21 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@rmraja329022 күн бұрын
மிக அருமை நலமா சகோதரரே
@HyperTracker-21 күн бұрын
நலம் நீங்கள் எப்படி இருக்கீங்க
@SekarSakar-b1lАй бұрын
அருமை நல்லா இருந்தது வாழ்த்துக்கள் ப்ரோ... 💐
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@lakshmimadras-y4bАй бұрын
அருமையான வீடியோ சகோ
@HyperTracker-Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@Harish-c9h3uАй бұрын
நல்லா இருக்கீங்களா அண்ணா😍 சூப்பர் வீடியோ
@HyperTracker-Ай бұрын
இறைவனுடைய கிருபையால் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
@santhi7636Ай бұрын
Supara irukku nanum nerla partha mathiriye iruku super super❤❤❤
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️
@meeyakhanshaiksyed1353Ай бұрын
Superra irunduchi
@HyperTracker-Ай бұрын
Thankyou so much ❤️
@Karthick-br6urАй бұрын
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது💙 சுயநினைவு இழந்து உங்களுடன் பயணித்தேன் 💜💥