கேரள மண்ணில் எனக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் | ஃபாத்திமா சபரிமாலா

  Рет қаралды 301,287

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி

2 жыл бұрын

subscribe Teacher sabarimala channel : அழகிய முன்மாதிரி
link : kzbin.info/door/arr...
Speaker : Sabarimala
Follow us on:
Facebook : profile.php?...
#fathimasabarimala
#solidarityconf2022
#keralamuslimyouth

Пікірлер: 761
@mohamedjasoor4301
@mohamedjasoor4301 Жыл бұрын
வீரப் பெண் பாத்திமா சபரிமாலா உங்கள் வீரத்திற்க்கும் வீரப் பேச்சிற்கும் வாழ்த்துக்கள்
@abdulcareem4087
@abdulcareem4087 2 жыл бұрын
திரு கலிமா சொன்ன எங்கள் தமிழ்நாட்டு சகோதரியை கண்ணியபடுத்திய கேரள சகோதர சகோதரிகளுக்கு எங்கள் துவாவும் வாழ்த்துக்களும்.
@safi1506
@safi1506 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ☝
@subairt1524
@subairt1524 2 жыл бұрын
M
@amazingimran2085
@amazingimran2085 2 жыл бұрын
@@safi1506 @
@safi1506
@safi1506 2 жыл бұрын
@@amazingimran2085 🤔
@rohayabikaderhoussene4599
@rohayabikaderhoussene4599 Жыл бұрын
Yasern sura
@mmsarah15
@mmsarah15 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அது அல்லாஹ் நாடினால் தான் நடக்கும், இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு நன்மையை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் அதுவும் அல்லாஹ் நாடினால் தான் நடக்கும். அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுதிருக்கிறான். உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம். உங்கள் களத்தில் உங்களோடு நாங்களும் இம்மையிலும் மறுமையிலும் இருப்போம் இன் ஷா அல்லாஹ்
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 2 жыл бұрын
@new life 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@rifasuriya
@rifasuriya 2 жыл бұрын
இலங்கைக்காக துவா செஞ்சதுக்கு ஜசாக்கல்லாஹ்ஹைரன் 🤲🤲🤲🇱🇰
@drifter_pilot._
@drifter_pilot._ 2 жыл бұрын
Masha Allah. நான் உங்களுடைய வீடீயோ பார்த்து அழுது விட்டேன். சகோதரி உங்களுக்கு அல்லா இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த இடத்தில் வைப்பானாக ஆமீன்
@waytojannah5765
@waytojannah5765 2 жыл бұрын
Ameen
@sorkkamraja8321
@sorkkamraja8321 2 жыл бұрын
Aameen
@london7362
@london7362 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rH2limd-pbqmopo
@uvaismohideen6279
@uvaismohideen6279 2 жыл бұрын
Aameen Aameen Ya rabbal aalameen
@london7362
@london7362 2 жыл бұрын
@roni kol kzbin.info/www/bejne/ZpzcaYGLYpufhbs
@mohammedkutty9478
@mohammedkutty9478 Жыл бұрын
അല്ലഹു നമ്മൾ എല്ലാവരുടെയു ഇമാൻ തൗഹീദിൽ ഉറപ്പിച്ചു തരുവാൻ തൗഫീഖ് ചെയ്യട്ടെ ആ സന്തോഷ സങ്കട കരച്ചിൽ നമ്മൾ എല്ലാവർക്കും പരലോകത്തേക് ഒരു സഹായംആവട്ടെ 🤲🌹
@seyedalifathima7908
@seyedalifathima7908 2 жыл бұрын
சகோதரியே அல்லாஹ் நீடித்த வாழ்நாட்களை யும் சரீர சுகத்தையும் தந்து ஈருலகிலும் ரஹ்மத் செய் வானாக ஆமீன்
@mohammedali8907
@mohammedali8907 2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் தங்களுடைய காணொளிகளை காணும் பொழுதெல்லாம் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் குளமாகிறது ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரி
@aliyashaik9215
@aliyashaik9215 2 жыл бұрын
Yes it is true
@mohammedkutty9478
@mohammedkutty9478 Жыл бұрын
ഇന്ശാല്ലാഹ് ഫാത്തിമ സഹോദരി (അസ്സലാമുഅലൈക്കും എല്ലാവർക്കും )ഉങ്ങളുടയ ഗൗരവമാന അർത്ഥം ഉള്ള പേച്ചു ഞങ്ങൾ കേരള മക്കൾക്കു റൊമ്പ അറിവ് കിടൈത്തത് അൽഹംദുലില്ലാഹ് അള്ളാഹു നമ്മൾ എല്ലാവരെയും ജന്നത്തുൽ ഫിർദോസിൽ ചേർത്തു തരട്ടെ ദുആ ചെയ്യാം ആമീൻ ഇന്ഷാ അല്ലാഹ് 🤲🌹s
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 2 жыл бұрын
அழகிய முன்மாதிரி ,பாத்திமா சபரிமாலா அவர்கள் .
@shahinbanu7006
@shahinbanu7006 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரியின் ஒவ்வொரு வீடியோவும் எங்கள் ஈமானை வலிமை படுத்துகிறது அல்ஹம்துலில்லாஹ்
@jismonyusuf1703
@jismonyusuf1703 2 жыл бұрын
മഹാ ഭാഗ്യവതികൾക്ക് ലഭിക്കുന്ന പ്രതിഫലം നൽകി കാരുണ്യവാനായ റബ്ബ് അനുഗ്രഹിക്കട്ടെ. ആമീൻ.
@samsunsamsun3697
@samsunsamsun3697 2 жыл бұрын
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் மென்மேலும் உண்டாக ஏக இறைவன் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
@jselectricalshardwares2736
@jselectricalshardwares2736 2 жыл бұрын
அல்லாஹ் மிகபெரியவன் அவன் அன்பானவன், கேட்பதை கொடுப்பவன் என்பதை அழகிய முறையில் எடுத்துரைத்தீர்கள், மற்றபடி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கேரள மக்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்
@004abdulrahims7
@004abdulrahims7 2 жыл бұрын
கவலை வேண்டாம் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே.....! நாம் ஓரிறைக் கொள்கையுடன் பயணிப்போம் , மறுமையில் மேலான சுவனத்திலும் நம்மை ஒன்று சேர்ப்பானாக.அஸ்ஸலாமு அலைக்கும்
@akbarhafiz4773
@akbarhafiz4773 7 ай бұрын
ஆமீன்
@pattabhiparasuraman8078
@pattabhiparasuraman8078 7 күн бұрын
பெண்களை மனித வர்கத்துக்கு ஏற்புடையதில்லை இரண்டு பெண்களும் ஒரு ஆணுக்கும்சமமில்லை என்பது நபி & இசுலாம் நம்பிக்கை கொள்கை & பரப்புரை அல்லா-வை ஏற்காத ஒருத்தரை கொன்றால் மறுமையிலே சொர்கம் & குடித்து கும்மாளமிட ஏராளம் பெண்களை கொடுப்பதே இசுலாம் இதை அறியும்போது மகள் .... ... மாலா தெளிவாக விழித்துக்கொள்வார் அபு மொழி - யில் தான் குர் ஆன் படிக்கணும் ஆனா அரபு மொழி படித்தவருக்கு குர் ஆன் என்ன சொல்றதுண்ணே தெரிய லாய்ப்பே இல்லையே இந்த நிஜம் அவலம் சோகம் இந்த மகள் தெரிந்துகொள்வது அதி அவசரம் - அன்புடன் அB
@thilsadhchithika9793
@thilsadhchithika9793 2 жыл бұрын
மேலும் மேலும் ௨ங்கஷ் பணி சிறக்க வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன். தங்கச்சி.
@jaferhussainkhan6506
@jaferhussainkhan6506 Жыл бұрын
Masha Allah 👌 Masha Allah 👌 ALLAHUAKBAR ☝️
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தருவான் ஆமீன்
@kpcpullara3461
@kpcpullara3461 2 жыл бұрын
ഫാത്തിമ ശബരിമലക്ക് ഒരായിരം അഭിവാദ്യങ്ങൾ, 🙏👍👍👍💐💐💐🌷🌷🌷
@apsarbilla007
@apsarbilla007 Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் உங்களுடைய சொற்பொழிவு அருமை👏👏
@rahim9408
@rahim9408 2 жыл бұрын
உணர்ச்சி காரமான பேச்சு...... அல்ஹாம்துல்லாஹ்......
@AbbasAbbas-ek9oy
@AbbasAbbas-ek9oy 2 жыл бұрын
சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் எவ்வளவு புனிதமான பேச்சு நல்வாழ்த்துக்கள்
@yasminhasan7212
@yasminhasan7212 2 жыл бұрын
எங்கள் சகோதரி பாத்திமா அவர்களின் பேச்சு உலக மக்கள் அனைவருக்கும் ஈமானை அதிகரிக்க செய்யும் இன்ஷா அல்லாஹ் ஆமீன்
@faisulrahuman8304
@faisulrahuman8304 2 жыл бұрын
எங்கள் தமிழ்நாட்டு சகோதரியை கண்ணியபடுத்திய கேரள சகோதர சகோதரிகளுக்கு எங்கள் துவாவும் வாழ்த்துக்களும்.
@ayupkhan1257
@ayupkhan1257 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி பாத்திமா அவர்களே.......
@itsmemalli3061
@itsmemalli3061 2 жыл бұрын
இறையச்சமுடையோருக்கு செல்லும் இடமிங்கும் சிறப்புகள் இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும் அன்பின் வாழ்த்துகள் சகோதரி
@jiyarulhoque5922
@jiyarulhoque5922 2 жыл бұрын
জিয়ারুল
@latheefklatheef6764
@latheefklatheef6764 2 жыл бұрын
സഹോദരിയുടെ എല്ലാ പ്രവർത്ഥനങ്ങളും അള്ളാഹു സികരിക്കട്ടെ അള്ളാഹുവിന്റെ സംരക്ഷണം മരണവരെ ഉണ്ടാവട്ടെ🤲🤲🕋🕋🤲
@syedshabeer6987
@syedshabeer6987 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் சகோதரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி,,, பல கோடி சங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து விட்டீர்கள்,,,
@msheikmeeran3937
@msheikmeeran3937 2 жыл бұрын
சங்கிகள் கோடிகளில் இல்லை.சில லட்சங்களில் மாத்திரமே.அந்த ஈனர்கள் உள்ளார்கள்
@m.a.meeran905
@m.a.meeran905 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் யாஅல்லாஹ் சகோதரிக்கு ஆரோக்கியம் தீர்க்க ஆயுளும் அல்லாஹ் தருவானக ஆமீன்
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 2 жыл бұрын
👍🤲🖕
@sheikmohamedali6256
@sheikmohamedali6256 2 жыл бұрын
Aamin aamin
@abdulrazakerikkilthavath4819
@abdulrazakerikkilthavath4819 2 жыл бұрын
വളരെ നല്ലൊ പ്രഭാഷണം ഫാത്തിമ ശബരിമല സഹോദരിക്ക് അഭിവാദ്യങ്ങൾ പടച്ചവൻ നല്ല ആരോഗ്യവും ദീർഘായുസ്സും തരട്ടെ. ആമീൻ
@mohammednazar4049
@mohammednazar4049 2 жыл бұрын
ഫാത്തിമ ശബരിമലയെ അള്ളാഹു ഹിദായത്തു കൊടുത്തു കൊണ്ടു വന്നതാണ് ഇതു പോലുള്ളവർ ഇനിയും വരാനിരിക്കുന്നതേയുള്ളൂ സ്വപ്ന ജീവികളെയും കള്ള കറാമത്തു കച്ചവടക്കാരെയും അള്ളാഹു നശിപ്പിക്കുക തന്നെ ചെയ്യും
@ibusath1881
@ibusath1881 2 жыл бұрын
Allahu Akbar! இஸ்லாம் சுவனத்திற்கான வழி காட்டி! நீங்கள் நற்செயல் புரிய அல்லாஹ் தேர்வு செய்திருக்கிறார்.நாங்களும் உங்களோடு இருக்கின்றோம்.அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாப்பவன்.ஆமீன்.
@zakirhussain8682
@zakirhussain8682 2 жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது சகோதரி..
@bushiraismail
@bushiraismail 3 ай бұрын
MashAailh Beautiful speech ❤❤❤❤❤❤Aailh Akbar Aameen Aameen super madam 🤲🤲🤲😂😂😂😂👏👏👍🏼👍🏼👌👌🙏🏻🙏🏻🙏🏻
@dinilallapra8546
@dinilallapra8546 2 жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. நேற்று நீங்கள் பிரசங்கம் செய்யும் போது நான் அங்கு இருந்தேன்.உங்கள் உரைக்கு பிறகு அங்கும் அனைவரின் கண்களும் நிறைந்தது.உங்களுக்கு கேரள மக்களின் வணக்கங்கள்
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 жыл бұрын
வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது
@sahalmohamed3477
@sahalmohamed3477 2 жыл бұрын
Bjp would never succeed to divide Southern people based on believe.....!!!.
@fathimahadi9639
@fathimahadi9639 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி பாத்திமா சபரிமாலா நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந் முடியும்வரை என் கண்களில் கண்ணீர்நிக்கவில்லை அவ்வளவு (அருமை )உண்மை உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் இதே மனஉருதியை மருமை நாள்வரை தருவானாக ஆமீன்
@muja_editzz2292
@muja_editzz2292 2 жыл бұрын
Aameen
@jilanitamil97
@jilanitamil97 2 жыл бұрын
ஆமீன்
@estatesuppliescorporation2307
@estatesuppliescorporation2307 2 жыл бұрын
Aameen.
@zulekhasa2655
@zulekhasa2655 2 жыл бұрын
ஆண்டவன் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை. உண்மையான உறுதியான பேச்சு. அல்ஹம்துலில்லாஹ்
@mohammediqbal4015
@mohammediqbal4015 2 жыл бұрын
சிறந்த பேச்சு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲
@sheikmohamedali6256
@sheikmohamedali6256 2 жыл бұрын
Aamin
@alsanatrading
@alsanatrading 2 жыл бұрын
இறைவன் மிக பெரியவன் கண்ணீர் மட்டுமே உங்கள் உரையை கேட்ட போது.
@aasifaaasifa8962
@aasifaaasifa8962 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதாி அ௫மையான பேச்சு கம்பிரமான குரல்❤❤❤💐🌹💐👍👍👍
@mhmdgood5378
@mhmdgood5378 2 жыл бұрын
Assalamu allkm
@Mkhader786
@Mkhader786 2 жыл бұрын
My Eyes Full of Tears last minute video. In front of gathering how she speaks Islam. Allah is Great. Hasbunallahu WanimalWakil. Allah is sufficient for us.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏  ஓ ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; மேலும் கல்வியறிவு அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:11)
@Eve_438
@Eve_438 2 жыл бұрын
MashaaAllah. Alhamdulillah
@syedsismail9545
@syedsismail9545 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் ... அல்லாஹ் மிகப் பெரியவன்
@riyasmohamed5384
@riyasmohamed5384 2 жыл бұрын
மிக மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் மாஸா அல்லாஹ்
@safi1506
@safi1506 2 жыл бұрын
௮ஸ்ஸலாமு ௮லை௧௧்கும் ச௧ோ (மாஸா இல்லை ச௧ோ) (மாஷா ௮ல்லாஹ்👈)
@safi1506
@safi1506 2 жыл бұрын
@new life insha allah☝
@safi1506
@safi1506 2 жыл бұрын
@roni kol Allah ☝Pothumaanavan But Nammai vita nam iraivan kankanikkinran👈 ennoru visayam bro katpalithu kollapatukinrarkal enru sirippu sticker vatchi msg panriga naan ungalitam ketkiren veli naadukalil milliyan kanakil penpillaikal sahinrarkal avarkalyellam ungal udan piravaa sakothariyenru theriyavillaiyaa bro 😭 naam uril nam amma, akka, sokothari,anni evarkalellam nam uravinarkal yenral velinaattil milliyankanakil kollappdum sakotharikalum nam utan piranthavarkalthan😭😭👈
@faisalvp8065
@faisalvp8065 2 жыл бұрын
She is absolutely inspired me. Because she is strong believer from the bottom of her heart ❤️❤️.
@user-mg5ug2su1r
@user-mg5ug2su1r 2 жыл бұрын
Kerala is a most beautiful place & people.... From srilanka....
@salam-fh7wx
@salam-fh7wx Жыл бұрын
இறைவன் மிகப்பெரிய வன்
@jaisaumair6632
@jaisaumair6632 2 жыл бұрын
உங்களுடைய முத்துமுத்து வார்த்தைகளால் பெண்ணியத்தின் kanniyam இவ்வுலகத்தில் மேலோங்கட்டும். 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
@magithasheik6532
@magithasheik6532 2 жыл бұрын
Subahanallah 🤲
@slmeur8195
@slmeur8195 2 жыл бұрын
உலகமே மரந்திருக்கும் வேலையில் இலங்கை மக்களை மனதில் வைத்து துஆ கேட்டதிற்காக எமது நாடு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@nilaa8237
@nilaa8237 2 жыл бұрын
நானும் துவா செய்தேன்
@slmeur8195
@slmeur8195 2 жыл бұрын
@@nilaa8237 மனமார்ந்த நன்றிகள் !
@sheikmohammad8390
@sheikmohammad8390 2 жыл бұрын
Jazakallah sahodari I am from srilanka
@shaikuthuman7777
@shaikuthuman7777 2 жыл бұрын
ماشاء الله....... باراك الله فيكم..... الله اكبر
@mansoormd5698
@mansoormd5698 2 жыл бұрын
அருமையான பேச்சு அல்ஹம்துலிஹ்
@jamrathbegum2287
@jamrathbegum2287 2 жыл бұрын
"அல்லாஹு அக்பர் " என நம் ரப்பின் பெருமையை ஓங்கி முழங்கும் அன்பின் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வஆலா ஆலி முஹம்மத்.
@itsamazedme......bymurush9220
@itsamazedme......bymurush9220 9 ай бұрын
Alhamdulillah, love from srilanka
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 2 жыл бұрын
Good video Good speech Allahuakbar
@muhsinmoosamikandy477
@muhsinmoosamikandy477 2 жыл бұрын
Masha Allah 👍
@SheakMohamed-eb3vu
@SheakMohamed-eb3vu Жыл бұрын
சகோதரி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் உங்களுக்காக என் இறைவனிடம் பிரார்தனை செய்கிறேன்
@saleembasha1682
@saleembasha1682 2 жыл бұрын
Alhamdulillah alhamdulillah alhamdulillah சகோதரி ஃபாத்திமா அவர்களே.
@mustafamohamed791
@mustafamohamed791 2 жыл бұрын
அக்காவின் அழுகை என்னை அழுக வைத்து விட்டதாக 😭😭😭😭👌👌👌🌹🌹🌹🌹👌👍 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@alquranmanbumiguthamizhakk1922
@alquranmanbumiguthamizhakk1922 2 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா அல்லாஹ் மிகப் பெரியவன். உங்கள் அருமையான எளிமையான கருத்துக்கள் நிறைந்த உரை. இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமான உரை இது. உங்கள் நற்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே
@whateveritis7351
@whateveritis7351 2 жыл бұрын
Sister i am from Malaysia, i and my family always watch your videos on women right activism. We always make dua for you, may Allah give us a chance to meet you in jannah. And grant u highest paradise and sustain your imaan. Amiin.
@shafanas4608
@shafanas4608 2 жыл бұрын
Masha allah 🥺🥺🥺 Alhamdulillah ❤🥰🥰
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 2 жыл бұрын
Great great great... Sister fathima s. Maala. Amazing. Congratulations to pothu sammelanam in Kerala. தமிழர்கள் தாமதமாக ஐயமற புரிய சற்று நாட்கள் தேவைப்படும். ஐயம் நீங்கிவிட்டால் கொண்டாடுவர். கவலை வேண்டாம். இறைவன் மிகப் பெரியவன்..
@fathimafazeena164
@fathimafazeena164 2 жыл бұрын
SubuhanAllah 😭 Allah is very great. Jazakkallah Ma’am for ur valuable duas to Srilanka😭😭😭. May Allah bless with u shifa♥️♥️♥️
@jahirhussainhussain6908
@jahirhussainhussain6908 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.சகோதரி அல்லாஹ் உங்களுக்கு மேலான சுவனத்தை தந்தருள்வானக. 🤲🤲🧕
@nishakhader2119
@nishakhader2119 2 жыл бұрын
Aaameen
@subuscreations4073
@subuscreations4073 2 жыл бұрын
Masha Allah ❤️❤️
@AdamAdam-of6xb
@AdamAdam-of6xb 2 жыл бұрын
Allahu akbar. Masha allah
@nilaa8237
@nilaa8237 2 жыл бұрын
நீங்கள் வாழும் சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் பெருமையாக உள்ளது
@Kb14358
@Kb14358 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திம்ம சாகோதரி மாஷாஅல்லாஹ் உங்களைடைய பேசி திறமை மிகவும் அருமை உங்க உடல் நலத்தையும் கவனிக்கவும் இன்னும் இந்தியா முழுவதும் உங்க குரலை உயர்த்தி பேசி பெண்களுக்கு விழிப்புணர்வு தையரியம் ஏற்படுத்த வேண்டும்👍👍👍👌👌😍☝🏻
@ilikesalavat2668
@ilikesalavat2668 2 жыл бұрын
Assalam alaikkum i have attached my sister masallah Allah Kirubaiyullavan subahanalla
@mpalikurikkalthamarasseri3541
@mpalikurikkalthamarasseri3541 2 жыл бұрын
അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ .ആമീൻ.
@jamarizu4625
@jamarizu4625 2 жыл бұрын
Masha Allah
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் 🤲☝️
@thajulkubura2441
@thajulkubura2441 2 жыл бұрын
Subhanallah 💖 Alhamdulillah 💖 Masha Allah 👍
@naseeruddinmohammed3939
@naseeruddinmohammed3939 2 жыл бұрын
Maa Sha Allah.
@hamsanriswana3127
@hamsanriswana3127 2 жыл бұрын
கண்ணீரைத்தவிர வார்த்தைகள் இல்லை Alhamdulilah
@shahabudeenmohamed7626
@shahabudeenmohamed7626 2 жыл бұрын
சொர்க்கத்தை உறுதி படுத்துவோம் மேன்மேலும். அல்லாஹ் எல்லோருக்கும் நல் வழி காட்டுவாயாக. ஆமீன்
@sheikmohamedali6256
@sheikmohamedali6256 2 жыл бұрын
Aamin
@shajahanem4103
@shajahanem4103 2 жыл бұрын
Mashaallah
@aabithabegam7141
@aabithabegam7141 2 жыл бұрын
Maasha allah alhamthulilah allah akbar ❤❤❤❤love u my sister fathima💞💞💞💞
@6StudioYt
@6StudioYt 2 жыл бұрын
Allah akber🤲
@ALIAKBAR-ep5qx
@ALIAKBAR-ep5qx 2 жыл бұрын
Maashaa Allah
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுடைய கேரளாவில் முழங்கிய பிரச்சார பேச்சுக்கள் உள்ளத்தை தொட்டது. பெண்களுக்காக இஸ்லாம் மார்க்கம் எந்த அளவிற்கு கண்ணியம் கொடுத்துள்ளது என்பது பற்றி அவர்கள் ஆற்றிய உரை நெகிழவைத்தது. உண்மையிலேயே இஸ்லாம் எந்த அளவிற்கு அற்புதமானது என்பதை ஒவ்வொரு நிமிடமும் இஸ்லாம் உலகத்திற்கு உலக முஸ்லீம் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் இப்போது சகோதரி சபரிமாலா அவர்கள் மிக அழகாக மிக உயர்ந்த மிக உன்னதமான பயணத்தில் இஸ்லாமிய மக்களை அழைத்து சென்று கொண்டிருப்பது உண்மையில் ஆனந்தம் பேரானந்தம். இறைவன் அவர்களுக்கு இன்னும் இன்னும் இன்னும் நல்ல பெரும் பாக்கியங்களையும் வழக்கத்தையும் நல்ல ஆயசைய்யும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து எல்லோரும் எல்லோருக்கும் துவா செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுப்பானாக 🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔒🔑🔓🔓🔓ஆமீன் ஆமீன் ஆமீன்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
@abdullahabdulhakeem3943
@abdullahabdulhakeem3943 2 жыл бұрын
Jazakkallahu khaira from srilanka...
@hamsahk4576
@hamsahk4576 2 жыл бұрын
മാശാ അല്ലാഹ് 😍👌👍🌹🌹🌹👏👏👏
@rasheedk.4569
@rasheedk.4569 2 жыл бұрын
Masha Allaah! It was a wonderful speech delivered in front of tens of thousands of Solidarity activists. Luckily I happened to be among the gathering. Your speech in Tamil was curiously and enthusiastically watched and appreciated by the whole people. May Allaah subhana bless you to continue your efforts to spread the message of God Almighty!
@nurjehancaderismailmahroof402
@nurjehancaderismailmahroof402 Жыл бұрын
Âmëën Yaa Rabb❣️🤲🏼
@thasveem2mohamed245
@thasveem2mohamed245 2 жыл бұрын
masha allah
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன
@jumanahijas8950
@jumanahijas8950 2 жыл бұрын
Alhamdulillah... with tears 🤲🤲♥️♥️
@thajtheen9013
@thajtheen9013 2 жыл бұрын
Masha allah.
@salmafalin4621
@salmafalin4621 2 жыл бұрын
When I show this video make me cry 😢Subhanallah you are so inspiring for so many people ❤💜 hasbunallah wanaumal wakeel 🤲🤲🥰🥰 love you sis and jazakallahu hairan for your duaa for others ❤ Allah bless you dear ❤💖
@ursulafazie5153
@ursulafazie5153 2 жыл бұрын
So happy for u fathima sabarimala.....Allahu Akbar
@sadiqbasha5318
@sadiqbasha5318 2 жыл бұрын
Masha Allah mam very motivational speech
@thiyana6966
@thiyana6966 2 жыл бұрын
Masha allah
@rajaroja1226
@rajaroja1226 2 жыл бұрын
Masha Allah sister congratulations
@mohamedrafi9494
@mohamedrafi9494 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் என்ன தைரியம் இறைவன் அவனது சத்திய மார்க்கத்தை அவனது பூமியில் பரப்புவதற்கு உங்களை தெரிவு செய்தான். (அல்லாஹ் மிக மிகப்பெரியவன் )
@safi1506
@safi1506 2 жыл бұрын
௮ல்லாஹ் ௮௧்குபர்
@rrkkhan6838
@rrkkhan6838 2 жыл бұрын
Asalaamu Alaikum wa Rahamathulahi wa barakathuhu sabarimala sister.. May Allah bless u and give u Shifa, For throat infection and good health ..
@mariyamshahina8303
@mariyamshahina8303 2 жыл бұрын
Aameen.
@MuhammedAli-jk9nu
@MuhammedAli-jk9nu 2 жыл бұрын
Maashaallah 🌹🌹🌹👍👍👍Iraivan tunai nalvazthukkal
@joharaajmal6808
@joharaajmal6808 2 жыл бұрын
Alhamdulilla Alhamdulilla sister may allah stay bless you always
@farzeenasuhaibkhan5806
@farzeenasuhaibkhan5806 2 жыл бұрын
U made dua for my mother country.. jazak Allah khir sis
@adv.mohammedyusuf1732
@adv.mohammedyusuf1732 2 жыл бұрын
Mashah Allah🤲🏻
@mohamedriyas6422
@mohamedriyas6422 2 жыл бұрын
Masha allah allah oruvan 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,7 МЛН
அன்னை ஆயிஷா ஒர் ஜீனியஸ் #கேரளா #calicut
35:24
அழகிய முன்மாதிரி
Рет қаралды 90 М.
ஹிரா குகை...குர்ஆன் இறங்கிய இடம்
18:36
அழகிய முன்மாதிரி
Рет қаралды 187 М.
மலேசிய அரங்கில் பாத்திமா சபரிமாலா உரை !
1:13:15
அழகிய முன்மாதிரி
Рет қаралды 56 М.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН