மலேசிய அரங்கில் பாத்திமா சபரிமாலா உரை !

  Рет қаралды 58,575

அழகிய முன்மாதிரி

அழகிய முன்மாதிரி

Күн бұрын

subscribe Teacher sabarimala chennal : அழகிய முன்மாதிரி
link : www.youtube.co....
Speaker : Sabarimala
Follow us on:
Facebook : www.facebook.c...
#fathimasabarimala #azhakiyamunmathire #பாத்திமாசபரிமாலா

Пікірлер: 188
@Userpdkt1974
@Userpdkt1974 2 жыл бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்.உங்கள் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது.மாஷா அல்லாஹ்.
@UmarUmar-yg4lg
@UmarUmar-yg4lg Жыл бұрын
😮
@sufiashahina6088
@sufiashahina6088 2 жыл бұрын
என் இஸ்லாமிய தங்கையான உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன்
@thabaresbasha9723
@thabaresbasha9723 2 жыл бұрын
தங்களின்,பல,பதிவுகளை பார்த்தும், கேட்டும்,இருக்கிறேன், அனைத்தும்,,கிரீடம்,என்றால் இந்த,பதிவு,,அந்த,கிரீடத்தில் பதிந்த,,,ஒரு,,,முத்து,, Mashallah வாழ்த்துக்கள்,,நாம்,துவா,செய்கிறோம்,,தாங்களும்,நம்,அனைவருக்காகவும்,துவா,செய்யுங்க, சகோதரி,💐🙏👍
@mohamedshafi12
@mohamedshafi12 2 жыл бұрын
மலேஷியாவில் ஒரு சிறிய கூட்டம் இல்லை இது உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டு இருக்கிறது
@tamilyoga
@tamilyoga 2 жыл бұрын
அருமையான பதிவு. அருமையான அனுபவம் மூலம் கிடைத்த பேச்சு.எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
@reginabegum9703
@reginabegum9703 2 жыл бұрын
Xx
@reginabegum9703
@reginabegum9703 2 жыл бұрын
Zxx
@reginabegum9703
@reginabegum9703 2 жыл бұрын
Cxxxxzxz
@reginabegum9703
@reginabegum9703 2 жыл бұрын
Zzxzxzzxzzzzzc
@sakeenabeevi8619
@sakeenabeevi8619 2 жыл бұрын
@@reginabegum9703 r
@sufiashahina6088
@sufiashahina6088 2 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே ... ஈமானுடன் மவுத்துக்காக எனக்கு துவா செய்யுங்கள்....
@mohammadmansoor9950
@mohammadmansoor9950 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் பசு மரத்தில் ஆணி அடித்தார் போல் நல்லதொரு உரை. உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் அல்லாஹ் நிறைவான வெற்றியை தந்தருள் புரிவானாக ஆமீன். மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய லிகாஹ் என்னும் தரிசனத்தையும் ரிழா என்னும் பொருத்தத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஷஃபாஅத்தையும் பெற்று அவர்களுடைய கரம்பற்றி அவர்களோடு சங்கமிக்க கூடிய அந்த நல்ல நசீபை உங்களுக்கும் எனக்கும் நமது சமுதாயத்தவர்கள் அனைவர்களுக்கும் வல்லோன் அல்லாஹ் தந்தருள் புரிவானாக ஆமீன்.
@Noorsikki
@Noorsikki 2 жыл бұрын
Ameen
@DawoodKhan-fk1to
@DawoodKhan-fk1to 2 жыл бұрын
Ameen
@ariffghouse
@ariffghouse 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே. ஆமின்,,
@jamrathbegum2287
@jamrathbegum2287 2 жыл бұрын
"அல்லாஹு அக்பர் "என அகிலத்தின் அதிபதியின் பெருமையை ஓங்கி முழங்கும் அன்பான சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மத்.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
ஒழுக்கமாக இறைவனுக்கு மட்டும் அஞ்சி கொண்டு வாழ்வதே மறுமைக்கான பெரிய வெற்றி
@thoyibathariq1831
@thoyibathariq1831 2 жыл бұрын
அழகிய பேச்சு மாசா அல்லாஹ் அழுகவும் சிரிக்கவும்வைத்துவிட்டீர்கள்
@mohamedshafi12
@mohamedshafi12 2 жыл бұрын
ஆம் நாங்கள் தினமும் உங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அதிகம் நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறோம்
@thasleemthajul4640
@thasleemthajul4640 2 жыл бұрын
Masha allah
@adilarafi3304
@adilarafi3304 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளில் இருந்தே அழகிய உதாரணங்களை கூறி இந்த இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ் தங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதுதான் இஸ்லாம் என்று அழகாக கூறி முடிக்கிறார்கள் எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்
@thiksadchithika377
@thiksadchithika377 2 жыл бұрын
Allaahu Akbar
@sabeenasafeena8543
@sabeenasafeena8543 2 жыл бұрын
Beautiful speech ma sha allah
@h.i.h3701
@h.i.h3701 2 жыл бұрын
Masha Allah.Alhamthulillah
@humanity5444
@humanity5444 2 жыл бұрын
السلام عليكم و رحمة الله و بركاته சகோதரி, அழகிய மார்க்கத்தை அழகாகவே சொல்லிட்டீங்க.அல்ஹம்துலில்லாஹ் . اللهم بارك عليه உங்கள் தந்தையைப் பற்றி சொல்ல கேட்கும்போது உள்ளம் சிலிர்த்துப் போகின்றது.அவர் போட்ட விதை தான் இன்று மரமாக கிளைகளாக சமூகத்திற்கு ஒளியாக பிரதிபலிக்கின்றீர்கள் என்பதை பார்க்க முடிகின்றது. அவர் இன்று சுய நினைவு அற்று இருந்தாலும் உங்களுடைய மலேஷியா பயணத்தின் சந்தோக்ஷத்தில் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் மறுமையில் சுவனப்பயணத்தின் சந்தோஷத்தில் வல்ல அல்லாஹ் பங்குபெறசெய்வானாக. அல்லாஹ் அவரின் முடிவை பொரறுந்திக் கொள்வானாக. உங்களுடன் கைகோர்த்து ஜன்னத்துல் பிர்தெளஸ் செல்ல அருள் புரிவானாக.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 2 жыл бұрын
Aameen
@mddeen5356
@mddeen5356 2 жыл бұрын
எல்லா பெண்களுக்கும் தைரியமும் தக்வாவும் என்னோட குடும்ப பெண்கள் உட்பட இறைவன் தந்தருள்வானாக ஆமீன்
@Kutty-r27s
@Kutty-r27s 2 жыл бұрын
Maasha allaah.. Yendrum.. allaaah... Arul puriy duah seigirom...
@jaffersathiq3100
@jaffersathiq3100 2 жыл бұрын
Masha Allah very good 👍 speech
@Kutty-r27s
@Kutty-r27s 2 жыл бұрын
Aameen....
@mohamedsithick8132
@mohamedsithick8132 7 ай бұрын
Masha allah arumai amma ungal lachiyai allah poruthikolvanaha
@mahinabubakker3392
@mahinabubakker3392 2 жыл бұрын
Alhamdulillah
@mohamedfayas8813
@mohamedfayas8813 2 жыл бұрын
இறைவன் மிக பெரியவன்
@இஸ்லாம்ஓர்பார்வை
@இஸ்லாம்ஓர்பார்வை 2 жыл бұрын
மாஷா அல்லாஹ். அல்லாஹ் தங்களின் சேவைகளை பொருத்திக் கொள்வானாக. ஆமீன்.
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Masa.alla...arumaie...spechee...
@ayubpasha8746
@ayubpasha8746 2 жыл бұрын
Super Akka Allah bless you From Bangalore
@sabeenasafeena8543
@sabeenasafeena8543 2 жыл бұрын
Ma sha allah
@hh-mx2dp
@hh-mx2dp 2 жыл бұрын
Masha Allah🌹Alhamdulillah🌹Alhamdulillah🌹🌹🌹
@syedrakhan4241
@syedrakhan4241 2 жыл бұрын
Bismillah allaukkaha ungalai nesikkiren sakothari nam nesam marumai varai varavendum ean allahvidam duva seihiren
@jesrinfarveen.j9779
@jesrinfarveen.j9779 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதாிஅ௫மையான பதிவுஇரைவன் மிக பொியன் ஆமின்❤❤❤🌹🌹🌹👍👍
@amnaamna4164
@amnaamna4164 2 жыл бұрын
Alhamdhulillaah
@شمسفاطمة-ه3ل
@شمسفاطمة-ه3ل 2 жыл бұрын
Alhamdhulillah. In shaa Allah. Thangalin thandhaiku udal aafitathaium, hidhayathaium, paripooeanama eemaanaium, tharuvanaaha ameen. In sha allah thayarukum hidhayathaium tharyvanaha ameen. Inshaa alla ungal amma appa oda hajj, umrah seiyyakoodiya paakiyathai tharuvanaaha ammen. Thangalin amalgalai Allah porundhikkolvanaha ameen.
@شمسفاطمة-ه3ل
@شمسفاطمة-ه3ل 2 жыл бұрын
Ameen
@immamjaffer7584
@immamjaffer7584 2 жыл бұрын
Ameen
@mdfathima4768
@mdfathima4768 2 жыл бұрын
Mihavum Arumaiyana Speech Allahu Akbar maelum maelum Speech thodara enathu Valthukkal &Dua
@jaisaumair6632
@jaisaumair6632 2 жыл бұрын
Mashaalllah 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sirajdeen2154
@sirajdeen2154 Жыл бұрын
நல்ல இஸ்லாமிய அடிப்படை. அல்லாஹ் அருள் புரிவானாக......
@ayishas9048
@ayishas9048 2 жыл бұрын
Mashallah
@ashrafamna6625
@ashrafamna6625 2 жыл бұрын
Alhamdhulillah 😢 May Allah bless us all with goodness and blessings in this world and aahira 🤲 🥰 🥰
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 жыл бұрын
masha Allah Alhamdulillah Allahuakbar may Allah give highest rank in Jennath Ameen yarabbal alameen l am from Sri Lanka God bless you forever
@peersakul2929
@peersakul2929 2 жыл бұрын
அருமை
@sufiashahina6088
@sufiashahina6088 2 жыл бұрын
ஆமீன்
@hussainrasooljee
@hussainrasooljee 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இஸ்லாம் அழகிய முன்மாதிரி உங்கள் தியாகத்திட்கு அல்லாஹ் இம்மையிலும் நட்கூலி வழங்குவானாக அவ்வாறே நாளை மறுமையிழும் அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக
@shaturdeenali
@shaturdeenali Жыл бұрын
Yarhamukallah. Allahu alaikkum.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sirajafsheen5316
@sirajafsheen5316 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@mpalikurikkalthamarasseri3541
@mpalikurikkalthamarasseri3541 2 жыл бұрын
മാഷാ അള്ളാഹ് . അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ ആമീൻ.
@nayeemasirajudeen4766
@nayeemasirajudeen4766 2 жыл бұрын
Maasha allah
@mohamedjaleelsulthan7387
@mohamedjaleelsulthan7387 2 жыл бұрын
Excellent sister in Islam
@anis-4297
@anis-4297 2 жыл бұрын
Aamiin Aamiin Fantastic speech May Allah protect you and may all your dreams come true
@mohideenbadusha9487
@mohideenbadusha9487 2 жыл бұрын
As slamualakumungalparuraigal magatuwammikavai
@sufiashahina6088
@sufiashahina6088 2 жыл бұрын
எனக்காகவும் துவா செய்யுங்கள்
@sajithajaithun6273
@sajithajaithun6273 2 жыл бұрын
இறைவன் உங்௧ள் மீதூ க௫ணை பொழிந்தூள்ளான்
@paquirarif2132
@paquirarif2132 2 жыл бұрын
Alhamthulilah ❤️❤️❤️
@nazirjainab1074
@nazirjainab1074 2 жыл бұрын
Masha Allah 😍😍😍
@hi-ie8pk
@hi-ie8pk 2 жыл бұрын
Alhamthulillah
@rahmathrani1906
@rahmathrani1906 2 жыл бұрын
Subuhaanallah Allah is Great Ungalai panra bold nd gold speaker eraivanin alagiya padaippahave irukka dua seihiren Assalamu Alaikkum wa Rahmathullahi wa barakaadhuhu. Dear Sister
@sandubuhari5603
@sandubuhari5603 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் மப்ரூக்
@zeenathbadusha8578
@zeenathbadusha8578 2 жыл бұрын
Super speech medam jazagalla hair
@abdulkadhar941
@abdulkadhar941 2 жыл бұрын
Allahu akber
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@basheerabevi3802
@basheerabevi3802 2 жыл бұрын
Masha Allah sis..love ur determination and speech...insha Allah would like to meet u. May Allah shower his blessings on you, aamin.
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 2 жыл бұрын
Aameen
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Mashallah ❤❤❤❤❤❤🤲
@janaushadali
@janaushadali 2 жыл бұрын
Masha allah அருமை அருமை சகோதரி
@akbarhafiz4773
@akbarhafiz4773 10 ай бұрын
Mashaallah barakkallah
@mohamednoohu4721
@mohamednoohu4721 2 жыл бұрын
அருமையான உபதேசம்
@techlink864
@techlink864 Жыл бұрын
Masha Allah Great speech Masha Allah
@AbdulkareemkvKulangaraveettil
@AbdulkareemkvKulangaraveettil 2 жыл бұрын
Masha.AHllha.
@ganigani8149
@ganigani8149 2 жыл бұрын
அருமையான பேச்சு மாஷா அல்லாஹ்
@AbdulAzeez-ks7rr
@AbdulAzeez-ks7rr 3 ай бұрын
Alhamdulillah allahu akber
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
ASSALAMU.ALAYKKUM.WARAHAMADULLAHI.BARKATHAHU. ENTHA NATTUKKAKA .MAKKALUKKAKA.ENNUM.NIRAYA.FATTHI .MAKKAL.URUVAKA.VENDUM.NANRI.SIS SUKRIYA.
@abubakarali3494
@abubakarali3494 2 жыл бұрын
Assalamualaikum sabarimala..sirappana sorpolivu.valga valamudan.amin.
@hajbeethaju1258
@hajbeethaju1258 2 жыл бұрын
Beautiful speech I am in kuwait sister
@theim9152
@theim9152 2 жыл бұрын
Mashallah very good my sister Fatima
@ayophkan8023
@ayophkan8023 2 жыл бұрын
Mashaallah அருமையான பதிவு 😊
@shameembanu3323
@shameembanu3323 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் aafiyathul jenna
@thameemsulaiman6057
@thameemsulaiman6057 2 жыл бұрын
உங்கள்பனிதொடரட்டும்அல்லாஹுஅக்பர்
@malikgani7622
@malikgani7622 2 жыл бұрын
Assalamu Alaikum. Alhamthulillah. Masha Allah. Allah ungaluku neenda ayulai thanthu ungaludaiya intha narpani thodara ellam valla Allah ungaluku uthavi purivanaha Aameen aameen ya rabbal alameen
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 жыл бұрын
ALHAMDHULILLAH MASHA ALLAH
@anwarbasha9107
@anwarbasha9107 2 жыл бұрын
fa yu azzibullaahul adhaabal akbar. ஏக இறைவனின் தண்டனை மிகவும் கடுமையானது. inna ilainaa iyaabahum. நாம் அனைவரும் அவனிடமே மீள வேண்டி இருக்கிறது. summa inna alainaa hisaabahum. நன்மை தீமைகளுக்கு ஏற்ப கூலி கொடுப்பது அவன்மீதே கடமையாயிருக்கிறது. தவக்கல் அல்லாஹ். உங்கள் சொற்பொழிவுகளுக்கு எந்த தடங்கலும் வராமல் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புருவானாக. ஆமீன், ஆமீன்.
@aroosiya7243
@aroosiya7243 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@mmansar6579
@mmansar6579 2 жыл бұрын
Allahuakbar Allahuakbar Ameen Ameen MashaAllah 🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿
@shahidshaaru625
@shahidshaaru625 Жыл бұрын
I m so proud of you sister 💖💖💖💖💖💖💖😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@mohaideenbasheer8292
@mohaideenbasheer8292 2 жыл бұрын
Masha allah God bless u madam 🤲🤲
@asifsathikbasha5339
@asifsathikbasha5339 2 жыл бұрын
Assalamu Alaikum Mashallah
@MohammedKasim-w6u
@MohammedKasim-w6u 6 ай бұрын
18.3.2024 கேட்டேன்
@suraiyafathima7890
@suraiyafathima7890 Жыл бұрын
subhanAllah
@user-to9ow8mm4v
@user-to9ow8mm4v 2 жыл бұрын
Great talk. God Bless !
@rinozanazoor2475
@rinozanazoor2475 2 жыл бұрын
May Almighty Allah SWT be pleased with you. Oh. Allah make my face beautiful when I meet you May Almighty Allah SWT safeguard our progeny from all evil Asthagfirullahil Aleem wathubu Alaina zunubana innaka antha thawabur raheem
@abdulmymoon2768
@abdulmymoon2768 2 жыл бұрын
Masha allah allahvin arul unkaluku kitaikatum malana suvanathai tharuvanaka
@nazeers
@nazeers 2 жыл бұрын
☺️😊👍
@asanfathima9843
@asanfathima9843 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi barakatuh
@noormohammadaishah1175
@noormohammadaishah1175 2 жыл бұрын
Barakallah🤲
@fathimajabin4327
@fathimajabin4327 2 жыл бұрын
Mom.. mashallah well speak ... Allah links more levels... ameen
@thiksadchithika377
@thiksadchithika377 2 жыл бұрын
Allaahu Akbar
@nilufabranudeen381
@nilufabranudeen381 Жыл бұрын
Please come our country. Sri lanka
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 2 жыл бұрын
பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, கற்பழிப்பு பற்றி பேசும் ஃபாதிமா சபரிமாலா அவர்கள் அதற்கு காரணமான மதுவை ஒழிப்பது பற்றியும் மேடைகளில் பேச வேண்டும்.
@AhamedRumi-dt4pi
@AhamedRumi-dt4pi 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@rahamatallah2682
@rahamatallah2682 Жыл бұрын
Alhamthullilah
@marafath6372
@marafath6372 2 жыл бұрын
Aameen 🤲🤲🤲
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 жыл бұрын
GIVE HELP ( ALLAH ) JAZAAKKALLAHU HAIRA !
@sabeenasafeena8543
@sabeenasafeena8543 2 жыл бұрын
Assalamu alaikum
@mamassanar5864
@mamassanar5864 2 жыл бұрын
மாஸா அல்லாஹ்.
@benazirbasheer4710
@benazirbasheer4710 2 жыл бұрын
Masha allah.... Let's practice Islam in our whole life ❤insha allah
@soujathk594
@soujathk594 2 жыл бұрын
Inshaallah
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 147 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
பாத்திமா சபரிமாலாவின் பட்டிமன்றம்
44:49
அழகிய முன்மாதிரி
Рет қаралды 87 М.
அன்னை ஆயிஷா ஒர் ஜீனியஸ் #கேரளா #calicut
35:24
அழகிய முன்மாதிரி
Рет қаралды 93 М.
விழுப்புரம் நிகழ்வில்... #அழகியமுன்மாதிரி
54:19
அழகிய முன்மாதிரி
Рет қаралды 35 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 147 МЛН