RIP Auto Drivers 😊😊😂😂. ஒழுக்கமான நியாயமான Auto ஓட்டுநர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே நிரந்தர சவாரி கிடைக்கிறது.
@selvamakephotography11 күн бұрын
@@saahithyan4457 வாழு வாழ விடு அவ்ளோதாங்க இப்படிக்கு ரபிடோ பைக் டாக்ஸி கேப்டன்
@KishoreYasodha11 күн бұрын
டேய் ப்ளூ சட்டை பெரிய பருப்பு மாதிரி பேசுறியே முதல்ல நீ ஓட்டுற டூவீலர டிரான்ஸ்போர்ட் வைக்கல மாத்திட்டு வைட் போர்டு டீ போட மாற்றி அதுக்கப்புறம் பேசுடா
@sudhal21696 күн бұрын
Pota
@sudhal21696 күн бұрын
Pota
@maranamass12655 күн бұрын
@@sudhal2169 yen da oru public aachum unaku support pannurana. Un vayala thanan ne ellam🤫
@parandhamanmargan952711 күн бұрын
Rapido middle class people ku Amma unnavagam maari😊
@BEAUTIFULALI47310 күн бұрын
Point bro👍👍👍👍
@m.vignesh19979 күн бұрын
Not only middle class bro @@BEAUTIFULALI473
@PandiA-b3w8 күн бұрын
🤣🤣🤣💐🙏🙏🙏🙏🙏 theivame crtaa sonna
@jaleelsahib77057 күн бұрын
Correct 👌
@gotoautotech96515 күн бұрын
100 la oru varthai .. corct amma hotel mari than middle class people ku best bike taxi
@karthikarthi-nc8ox9 күн бұрын
Yow blue t shirt என்னையா இந்த போடு போடுற நீதான்யா crt ah பேசுற 👌🏽
@p.vaitheeshwaran75806 күн бұрын
Avanoda selfies ku pesuraan da 💐nda
@p.vaitheeshwaran75806 күн бұрын
Auto ku car ku evolo permit amount theriyuma da parathesingalaa Fc 1 year ku evolo expese theriyunmada dog unaku... Bike ku oru koothiyum ila insurence mattum 1500 ku poduvinga... Auto ku insurance 8000 car ku 16000 ithulaam theruncha Neenga yenda ipudi pesa poringa #சுயநலவாதிகள்
@RS-om1qb11 күн бұрын
People: Anna...Auto varumaa... Auto Driver: yevalavu tharuve... People: Neega sollunga... Auto Driver: ₹350 kudu... People: ₹300 tharuven... Auto Driver: poya saavu giraaki... People: Please Ban Auto's....😂😂😂🙏
@Ajay-kp7bn8 күн бұрын
😂😂
@AndrewReubenjazonsamroy282 күн бұрын
Another Scenario Auto shows - 150 try to book not accepted Add 20 Extra Fare Not accepted Add 40 Extra Fare accepts ride Call and ask evalo kaatudhu, 180-190 Demands 250 kodunga varen. Sometimes drop konjam change aachu nalo , intermediate la yaravdhu pickup pananum naalum suthi ponun apdi ipdi nu extra kepanga.
@marshalmanickaraj40711 күн бұрын
Banglore ல, 4 கிமீ, க்கு ஆட்டோகாரங்க வெறும் 50 இருந்து 60 மட்டும் தான் வாங்குறாங்க, இதே சென்னை ல எங்க வீட்ல இருந்து Main road 2 km குறை வா தான் இருக்கும் மனசாட்சி யே இல்லாம 150 ரூபாய் கேட்குறான் பைக் போட்டா 18 ரூபாய் ல இருந்து 25 குள்ள தான் வருது Bike Taxi தான் Best
@அஞ்சலி-ம1ர11 күн бұрын
மக்கள் மத்தியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மேல் கோபம் இருப்பது நியாயமாகவே படுகிறது ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோ காரர்கள் 200 ரூபாய்க்கு 300 ரூபாய் கேட்பார்கள் ஓலா ரேபிடோ ஆட்டோ காரர்கள் 200 ரூபாய்க்கு 250 ரூபாய் கேட்பார்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் பணம் கேட்பார்கள் இதை நான் அனுபவித்து சொல்கிறேன்
@NATURALKIND31611 күн бұрын
அநுபவம் பேசுகிறது
@maranamass12655 күн бұрын
@@NATURALKIND316 elorukum irukum. Entha anupavam. Yen na auto karanunga pannathu apdi. Public evanum support panna mattan. Yen auto karane auto karana vala vidamattan mathavana epdi vala viduvan intha video paaru kzbin.infozxyVXfm5w7E?si=_rc69T8pIJhcQyqC
@p.harris72545 күн бұрын
வணக்கம் மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கரெக்டாக பேசினார் இரண்டாவது பேசியவர் அதுதான் உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@NirmalKumarGoundar11 күн бұрын
If they ban bike taxi, people will not support this government
@nallvazhai738011 күн бұрын
விதிகளுக்கு உட்பட்டு பைக் டாக்ஸி இயக்கலாம் என்று அறியப்படுகிறது.
@Tojo56784 күн бұрын
Yes bro insurance , RC book , license, ellam iruntha ottalam nu sollittanga
@moorthimoorthi-er5sv4 күн бұрын
அப்ப ஓன்போடு டீபோடு தேவையில்லை எதுவாக இருந்தாலும் ஓட்டலாம்
@shanmugamv269912 күн бұрын
Auto ban ponnugoo
@SIVARAJSIVARAJ-v7z12 күн бұрын
Appadiya
@studio_film_india12 күн бұрын
Ban auto 😊
@yuvarajvk239011 күн бұрын
இவர்கள் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் அதான் இந்த மாதிரி கமெண்ட் போடுகிறார்கள் நண்பா நாங்கள் உங்களை பைக் டாக்ஸி ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை நீங்களும் முறையாக மஞ்சள் நிற நம்பர் பிளேட் ல் உங்கள் வாகனத்தை மாற்றி கொண்டு ஓட்டுங்கள் என்று தான் சொல்கிறோம் நீங்கள் மாற்றி ஓட்டுங்கள் உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் தான் உங்களிடமும் எங்களிடமும் பிரச்சினை செய்வார்கள் அவர்களும் வாழ மாட்டார்கள் மற்றவர்களையும் வாழ விடமாட்டார்கள்
@RajeshKumar-qc2qg11 күн бұрын
Unga appan vangi kudukla
@Tojo56784 күн бұрын
@@yuvarajvk2390Athu RTO and govt paathukkum bro neenga yen kavalai padureenga
@venkatramana.yogakudil10 күн бұрын
தனிநபர் பயணத்திற்கு மிக அவசியம், பொருத்தமானதும் பைக் டாக்ஸி தான். ஒருவர் பயணம் செய்ய பெரிய கார், ஆட்டோவைவிட சிரிய பைக் என்பது road space, traffic, swift movement, petrol, pollution, time and money expenses போன்ற வற்றை மிகவும் குறைத்து சிக்கணமாக பயன்படுத்த உதவுகிறது. 🙏 பைக் டாக்ஸி நபர்களும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். Thanks bro🙏
@Ajay-kp7bn8 күн бұрын
I support rapido driver 💯♥️🫂
@karmikakarmika599712 күн бұрын
Nega sollurathu 100% currect anna
@Mr.Boomer.universe12 күн бұрын
Bike taxi ku thaan enoda support😊😊
@anandan_happiness24955 күн бұрын
இனி எதற்காகவும் ரவுடிகள் ஓட்டும் ஆட்டோ வாகனத்தில் ஏற மாட்டோம் . ஆட்டோவை முழுமையாக புறக்கணிப்போம் . ஒன்று டாக்சிகள் போவோம் இல்லை பைக் டாக்சியில் போவோம்.
@madhuvisions5 күн бұрын
இன்று ஆட்டோவில் 10 ரூபா 20 ரூபா இல்லை 70 முதல் 150 வரை அதிகமாக கேட்கிறார்கள் .. ஒரு முறை மருத்துவமனையில் உள்ளே வர மருத்தான் பிறகு 150 ரூபாய் அதிகம் கேட்டு வாக்குவாதம் உடல் நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்த நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் பிறகு 150 ரூபாய் அதிகம் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றான் ஓலா ஆட்டோ மிகவும் கேவலமானதாக உள்ளது.. ஓலா மினி பயன்படுத்துங்கள்... நன்றி....
@SURIROCKY3011 күн бұрын
இன்னும் கொஞ்ச நாட்களில் லோக்கல் பேருந்து நிறுத்துங்கள் என்று சொல்லுவார்கள். Bike taxi வசதிக்கு ஏற்ற நபர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கு என்பது மறக்கக்கூடாது. ஒரே ஒரு வேண்டுகோள் bike taxi நபர்கள் 60km வேகம் பொங்க நீங்களும் உங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களும் பாதுகாப்பாக இருங்க❤
@gangairajgangairaj93039 күн бұрын
திருச்செந்தூர் ஆட்டோ காசு ரொம்ப அதிகம்
@KPMKK-d6f5 күн бұрын
இரண்டாவதா பேசிய நபர் அருமையாக கருத்து கூறினார்
@timepasschannel67225 күн бұрын
மக்களின் விருப்பம் தான் முக்கியம் மக்களின் அரசாக இருக்கும் என நினைக்கிறேன்
@rose1100K6 күн бұрын
நீங்க மீட்டர் சார்ஜ் போடுங்க.. கஸ்டமர் கிட்ட ஒழுங்கா நடந்துக்குங்க, அதுவே போதும்.. தேவையில்லாமல் நீங்க தான் ராபிடோவை மென்மேலும் வளர்த்துவிடுகிறீர்கள்..
@VinothVk-u5j5 күн бұрын
சூப்பர் 💐💐💐🙏🙏🙏
@srini294511 күн бұрын
90% auto drivers ku ethu theriyum broo... Oru sila somberi thaan intha stick pannuthu... Ethungalukku valavum theriyathu sagavum theriyathu
@g.dprakash654011 күн бұрын
Bike taxi driver point is correct. People opinion.
@gopipandiyan225010 күн бұрын
Super
@Karthithangam197011 күн бұрын
ஆட்டோகாரனுக்கு கொழுப்பு அதிகம், 1km ku 100rs கேக்குராங்க,
@user-zw1im3qe2e11 күн бұрын
I went for a exam to chennai and booked auto in ola from chrompet My auto ride got accepted and after they will ask how much money showing and cut the call Few auto owners came and ask me what happened and they demand more money than showing in ola I stood there for more than 45 minutes after that i got fedup and left in the local auto Afterwards i came to know that all autoowners pre-planned this so its your karma Wait & watch
@gangairajgangairaj93039 күн бұрын
ஆட்டோ வேண்டாம் பைக் வேனும் கஷ்ட பட்ட மக்களுக்கு பைக் வேனும்
@KingofKings-sn9vs6 күн бұрын
2nd blue sattai speech super 👌
@rajbaskar49144 күн бұрын
ஆட்டோக்காரங்க எப்ப புக் பண்ணாலும் உடனே போன் பண்ணி சார் உங்க அமௌன்ட் எவ்ளோ வந்திருக்கு தான் கேட்கிறேன் நீங்க எங்க போனும் கேக்க மாட்டான் சார் அதுல காட்டிய அமவுண்ட்ல இருந்து ஒரு 50 ரூபாய் போடுங்க இல்லன்னா 100 ரூபாய் எக்ஸ்ட்ரா போட்டு குடுங்க அப்படின்னு தான் கேக்குறாங்க ஒழிய யாரும் மீட்டரவே ஃபாலோ பண்றது இல்ல மீட்டர் பாலோ பண்ணி ஆட்டோ ஓட்டுனா எதுக்கு பைக் டாக்ஸிக்கு போறாங்க
@Dolly291195 күн бұрын
Great brother 👏👏👏
@uthayabalajiuth93895 күн бұрын
வா தலைவா 🙌bike taxi கு support பண்ற🥲ellam channel லும் இப்படி எடுத்து போட்ட 🙌ஒரு பயம் varum
@Tamil_Daily_Calandar11 күн бұрын
If auto driver's keeping objection for bike taxi means give answer to following points 1. Only 3 person allowed in auto but they overloading upto 8 person 2. They taking school kids upto 10kids in one auto 3. So many auto drivers drunk in early morning itself 4. All auto driver must tell real earnings perday 5. Ola, Uber apps itself giving good traffi only, But auto drives demending extra Amount. 6. How many auto driver's following the traffic rules Please answer above question truly then go with bike taxi objection
@AbdhullahH11 күн бұрын
First three question i accepted 4th question 800 to 1000 5 th question very very rong ola uber rapido not giving correct fare 6th question chennai drivers yaarum follow panrathilla This answer for your question's okay
@karthismart64089 күн бұрын
Auto onle 2 person gm rasel
@AbdhullahH8 күн бұрын
@karthismart6408 auto only 2person varaikkum puriyuthu athukku aoram gm rassel na enna puriyala
@m.senthilkumar16855 күн бұрын
ஆட்டோ காரங்க மக்களை ஏமாற்றாங்க
@samyp51003 күн бұрын
சென்னை ஆட்டோ காரர்கள் அநியாயம் பற்றி மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள்.. நான் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்டோ வில் போய் இருக்கிறேன். தமிழ்நாடு ஆட்டோ தான் மிக மோசம். நான் ஒருமுறை பயணம் செய்ய ஆட்டோ ரூபாய் 400 கேட்டார்.. டாக்ஸி ரூபாய் 300 கேட்டார்.. இது தான் உண்மையான நிலவரம்..
@blackcheetah136911 күн бұрын
இலவச பேருந்த Ban பன்ன சொல்லுங்க பார்ப்போம் 😂
@rameshkrishna33829 күн бұрын
ஆட்டோ வயே ஒழிக்கணும்.. 🙏🙏
@rathishrpandian6 күн бұрын
Blue tshirt masssssssssss bro ne ❤❤❤
@Ganesan-p4e11 күн бұрын
சார் போரூர் டூல்ல இருந்து போரூர் இந்தியன் பேங்க் வரணும் ஏழரை மணிக்கு ஒரு ஆட்டோவை புடிச்சா ஒரு ஆட்டோக்காரன் 250 கேட்கிறான் அதே இன்னொரு ஆட்டோக்காரன் 200 கொடு என்று கேட்கிறான் போரூர் டோல் டு போரூர் இந்தியன் பேங்க் இவ்ளோ காசு வெள்ளிக்கிழமை காலைல இதை நான் கொடுத்துட்டு தான் வந்தேன் எனக்கு வேண்டாம்னு சொன்னா ஓலா உபர் புக் பண்றாங்களா இல்லையான்னு பாத்துட்டு அடிக்க வராங்க இது உண்மை பிராங்க் நீங்க யாரு வேணாலும் போய் செக் பண்ணுங்க மக்கள் கிட்டயே சண்டைக்கு வராங்க பப்ளிக்கிட்ட சண்டைக்கு வருவாங்க மௌலா புக் பண்ணா ஊபர் புக் பண்ண பப்ளிக் கிட்ட சண்டைக்கு வருவாங்க
@PalaniVel-dh3sn11 күн бұрын
பைக் டாக்ஸியை முறைப்படுத்துங்கள் டீ போர்டு போட்டு ஓட்டுங்கள் மீட்டர் கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துங்கள் அதுதான் இதற்கு சரியான தீர்வு
@anandananandan320611 күн бұрын
TN CM SOLLITARU ELLAM BIKA T BOARD MATHUNGAPA.
@RajuRaju-n1n5h11 күн бұрын
ஆட்டோக்காரனுங்க எப்பவும் அப்படித்தான் அவனுங்க புத்திய மாற்றவே முடியாது சாக்கடை
@sivava51979 күн бұрын
நீல நிற டி-ஷர்ட் அணிந்த தம்பி மிக அருமையாக கூறினார்...
@Pradeep_playzz11 күн бұрын
People Please make Trend #rejectauto
@arunak53915 күн бұрын
Crrt bro ❤️
@PraveenKumar-ss2im11 күн бұрын
En veetla erdhu GH chengalpat hospital ku 1.8 kms ... Auto compulsory 100/- tha vaangranga... 1.8 kms note
@r.ganeshr.ganesh930011 күн бұрын
@@PraveenKumar-ss2im அந்த ஓரு கீமீ நடந்து சென்றால் உடலுக்கு நல்லது ஆட்டோவில் பேரம் பேசும் நிலை வராது.
@PraveenKumar-ss2im11 күн бұрын
@r.ganeshr.ganesh9300 wrong... Odambu mudiyala nu tha hospital porom. Yepdi nadandhu poga mudiyum main road la .
@r.ganeshr.ganesh930010 күн бұрын
@@PraveenKumar-ss2im டாக்டரிடம் 500ரூபாய்க்கு 100ரூபாய் தருவதாக சொன்னால் வாங்கிபாரா .டாக்டரை சந்திக்க ஆட்டோவில் தான் போகனும் என்றால் ஓட்டுநர்கள் உழைப்பு பெட்ரோல் கேவலமான சாலைகள் ஆட்டோ பராமரிப்பது இப்படி ஏகப்பட்ட சிரமங்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உணடு
@PraveenKumar-ss2im10 күн бұрын
@r.ganeshr.ganesh9300 yaar sir neenga... Government hospital ya povaanga... 100meters la erka private hospital ah vitu , 1.8 kms erukra gh porom... Puriyutha bro. Thani orutharku yaa auto.. family ku tha.
@sathishk.sudhakar6 күн бұрын
@@r.ganeshr.ganesh9300Auto. Ku main ah Lpg consider pananum, nxt school fees, house rent oralavukku. Tats solt. Auto repair, maintenance & etc., ella calculate panna mudiyadu. Manga public ungalukku supportpannalum, neenga crt ah pesa maatamatanga. So, idukku oru full stop vekka mudiyadu.Atleast, oraluvakudu niyayama pesunga bro. 1.8 kms inda 2024 gasrate la 69 rs 1 kg lpg & vilaivasi ( inflation ) 1.5 kms - 40 rs vaikalam. Nxt 1 km - 18 rs. So, calculate panna 1.5 + 300 meters - Around 50 rs da varudu, bangalore la 2 or 3 kms 40 -60rs. 4 th & 5th km 80 - 100 rs. Bangalore, chennai vida costly city.
@yasin77411 күн бұрын
Nanga bike taxi la thanda povum,auto karunga poi vera velaya thedungada
@SriJack_14311 күн бұрын
Ban - Auto Drivers Keep away from people, or ll get slap from everyone
@sfbgmstatus.20506 күн бұрын
Auto sale pannittu bike taxi ottalaam auto karanunga.. venumne problem pandranunga.
@jagadeesh.b641710 күн бұрын
Correct say
@ungaliloruvann79669 күн бұрын
Matha state layum auto driver's irukanga. Angayum bike taxi irukku. Avangala yendha prachanayum face pannalayae. Inga mattum thaan ivlo prachana. Chennai la vellachery la irundhu auto yeri movie paaka ponom 150rs vangunanga. Adhae padam mudunju 9'clock auto kekaraen 350rs kekuraen sir. Ola cab book panninom. Around 250/-rs vandhuchu ac la jolly ah ponom.
@Name-pq9xn7 күн бұрын
Karnataka also worst, especially Bangalore. Same problem in Bangalore as well. But you will notice one thing auto drivers across india are rude, engage in rowdyism and cheat people. In Bangalore itself there have been several cases. In one case one auto driver tried to kill a person just because he did not accept the rate which the driver was charging.
@c2x4jbabu6 күн бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க வேண்டிய கேள்விகள் 1.தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி இருக்கிறதா தமிழ்நாடு அரசு நினைத்தால் தடை செய்ய முடியுமா 2.எந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டது கிலோமீட்டருக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது 3.பைக் கடைசியாக பயன்படுத்தும் போது மஞ்சள் நிறம் கொண்ட வாகன எண் பதிவு இருக்க வேண்டுமா அல்லது வெள்ளை நிற வாகன பதிவின் கொண்ட வாகனமாக இருக்கலாமா 4.பைக் டாக்கீஸ் கீ என்று தனியாக பர்மிட் உள்ளதா ஆட்டோவிற்கு உள்ளது போன்று இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ஒரு முறை எப்சி இருக்கிறதா 5 .பைக் டாக்ஸியில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் காப்பீடு பெற முடியுமா ஓட்டுநருடன் அமர்ந்த செல்லும் பயணிக்கு இழப்பீடு கிடைக்குமா 6. ஓலா உபர் ராபிட்டோ போன்ற நிறுவனங்கள் பை டாக்ஸிக்கு அனுமதி வாங்கி இருக்கிறதா எந்த ஆண்டு அனுமதி பெற்று இருக்கிறது 7. பைக் டாக்ஸிக்கு கட்டணம் நிர்ணயிக்க நேரத்துக்கு தகுந்தார் போல் விலை நிர்ணயம் செய்ய இவர்களுக்கு உரிமை உண்டா அல்லது .எப்பொழுதும் ஒரே மாதிரியா கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறதா 8.மத்திய அரசு மாநில அரசு என்னென்ன விதிமுறைகள் வகுத்துள்ளன முழு விதிகளையும் பின்பற்றப்படுகிறதா 9.இந்தியா முழுவதும் மத்திய அரசால் பைக் டாக்ஸி இயங்க கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா அல்லது மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளலாமா 10.இந்தியா முழுவதும் எத்தனை மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவை நடைமுறைகளில் உள்ளது எந்த மாநிலத்திலாவது பைக் டாக்ஸி சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளதா///9042589567📞📞
@c2x4jbabu6 күн бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க வேண்டிய கேள்விகள் 1.தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி இருக்கிறதா தமிழ்நாடு அரசு நினைத்தால் தடை செய்ய முடியுமா 2.எந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டது கிலோமீட்டருக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது 3.பைக் கடைசியாக பயன்படுத்தும் போது மஞ்சள் நிறம் கொண்ட வாகன எண் பதிவு இருக்க வேண்டுமா அல்லது வெள்ளை நிற வாகன பதிவின் கொண்ட வாகனமாக இருக்கலாமா 4.பைக் டாக்கீஸ் கீ என்று தனியாக பர்மிட் உள்ளதா ஆட்டோவிற்கு உள்ளது போன்று இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுக்கு ஒரு முறை எப்சி இருக்கிறதா 5 .பைக் டாக்ஸியில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் காப்பீடு பெற முடியுமா ஓட்டுநருடன் அமர்ந்த செல்லும் பயணிக்கு இழப்பீடு கிடைக்குமா 6. ஓலா உபர் ராபிட்டோ போன்ற நிறுவனங்கள் பை டாக்ஸிக்கு அனுமதி வாங்கி இருக்கிறதா எந்த ஆண்டு அனுமதி பெற்று இருக்கிறது 7. பைக் டாக்ஸிக்கு கட்டணம் நிர்ணயிக்க நேரத்துக்கு தகுந்தார் போல் விலை நிர்ணயம் செய்ய இவர்களுக்கு உரிமை உண்டா அல்லது .எப்பொழுதும் ஒரே மாதிரியா கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறதா 8.மத்திய அரசு மாநில அரசு என்னென்ன விதிமுறைகள் வகுத்துள்ளன முழு விதிகளையும் பின்பற்றப்படுகிறதா 9.இந்தியா முழுவதும் மத்திய அரசால் பைக் டாக்ஸி இயங்க கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா அல்லது மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளலாமா 10.இந்தியா முழுவதும் எத்தனை மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவை நடைமுறைகளில் உள்ளது எந்த மாநிலத்திலாவது பைக் டாக்ஸி சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளதா
@MohamedMohamedansari-e4v11 күн бұрын
Nallasoneka.super.super Sema
@rramachandran38518 күн бұрын
Supar specch❤️🔥😉👏👏👏❤
@staagstaag11 күн бұрын
In our mumbai city their rules don't dare to charge extra
@saravananperiyasamy57309 күн бұрын
Taxi bike best for middle class family and singles.. very convenient fare..Auto drivers demanding too much of fare for walkable distance also. How can a ordinary person bare it ?
@hari2010it2612 күн бұрын
Iam also Madurai faces same problem😅😅
@NazeerAhamed-y2d8 күн бұрын
ஆட்டோ ஓட்டும் நண்பர்களே இவர்கள்தான் உங்கள் வாடிக்கையாளரா இவர்களுக்கு 50000 சம்பளம் இருக்கும் இந்த ப்ளூ சட்டை பைக்கில் தான் செல்வார் இவர்களுக்காகவா நீங்கள் போராடுகிறீர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உடல் உழைப்பு வேஸ்ட் நல்ல வேலை உருவாக்கிக் கொள்ளுங்கள் 😊😊😊😊😊😊
@nagarajana6055 күн бұрын
வேண்டும் ராமிடோ
@Sasikumar.57411 күн бұрын
அப்படியே சைக்கிள் டாக்சி ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும் எனக்கு பைக் ஓட்ட தெரியாது அரசும் ஒலா ஊபர் நிறுவனங்கள் இதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்
@easwaramoorthi370211 күн бұрын
உங்கள் கருத்து சரி உண்மை ஆனால் தினம் ஒரு விலை பெட்ரோல் தினசரி வாழ்வில் விலை வாசி பெட்ரோலுக்கு ஒதுக்கிய பணம் தங்கரத சாலை ஆனது நிர்வாகம் ஆளுநர் காவல் துறை Amaiccer Tankatamai caital நல்லது
@farmers-voice_0212 күн бұрын
ஆட்டோ திருடன்கள் உண்மை
@ganapathyharish171612 күн бұрын
நீ ஓகே மா டா ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் திருடன் சொல்ற புறம்போக்கு
@IloveyouHari9412 күн бұрын
ஆமா ஆட்டோ காரன் கொள்ளை அடிச்சு. Car uh பெரிய பங்களா வீடு சுவிஸ் பேங்க்லே 10 கோடி போட்டு வச்சிருக்கான் நீதா பாத்தா. Rapdio காரா பாவம் ரொம்ப ஏழை. வாய் இருக்குனு சவுரிய புண்டைக்கு பேசாதீங்க டா. அவன் அவன் வலி அவனுக்கு தாண்ட தெரியும். உங்க வீட்ல hospital கூட்டிட்டு போகுனுனா bike லியா கூட்டிட்டு போவ. மழை வந்தா bike லியா போவ. உங்களுக்கு அப்பே மட்டும் என்ன மயிருக்கு ஆட்டோ வேணும் உங்களுக்கு.
@muralimanikam121012 күн бұрын
Stupid give respect take respect
@palaniappan338611 күн бұрын
எந்த தொழில் எடுத்தாலும் போட்டியிருக்கும் அதில் வெற்றி பெறுபவர் தான் மனிதன்
@PRAKASHPRAKASH-yo3bvКүн бұрын
Super தெளிவான விளக்கம்
@nagarajchokkalingam515211 күн бұрын
மிக சிறப்பான கருத்தைச் சொன்ன நபருக்கு நன்றி சிங்கிளா போறவங்களுக்கு எதுக்கு ஆட்டோ கார் தனியா போறவங்களுக்கு பைக் தான் உதவியா இருக்குது அவங்க குறைவான கட்டணம் வாங்குறாங்க அவங்களே ஆதரிப்போம்
@YouTupe-w9l10 күн бұрын
மழை வரும் போது போக வேண்டியது தானே அப்ப ஏன் ஆட்டோ கூப்பிடுறீங்க
@maranamass12656 күн бұрын
Ne yen malai varapo ride edukka. Venam nu sollu. Customer ethula ponnum nu avanga mudivu pannuvanga.
@abilashajith44935 күн бұрын
4 days munnadi rain appovum na bike taxi use pannen...from guindy...my house is 2.3 km auto asked 200...rapido asked 45...nenanjaaalum paravala nu vandila thaan ponen....na poi mazhaila nenanji maathra vaangi saapta kuda enaku 200 aavathu...ipo solunga auto venuma..
@maranamass12655 күн бұрын
@@abilashajith4493 🤸♂️
@maranamass12655 күн бұрын
@@abilashajith4493 auto ku public support illa nanpa ellam avanga pannathu than.
@rajavelrajini789210 күн бұрын
Manjal kozhigal ban seiya padanum
@சமூகநீதி-வ2ஞ12 күн бұрын
அருமையான வீடியோ மக்கள் மனநிலையை பிரதிபலித்துள்ளீர்கள்
@RaviSurya-w8n11 күн бұрын
Super bro correct solution
@rajkumar-jt4gd10 күн бұрын
Good speech
@T_a_x_i-Service12 күн бұрын
Bike taxi union start pannunga pa
@PRAKASH_paakaa7 күн бұрын
support bike
@foodcourtmbattur411411 күн бұрын
10:45 mame nee yen manasula iruntha ellathayum sollita ❤
@gopinath542605 күн бұрын
Auto Ban❌
@mru78118 күн бұрын
Apdi pathigana , 3 wheeler manual tricycle got replaced by auto appo avga sandaiya pudichanga
@Gowri86 күн бұрын
Oruthanachum autokaranu support panni pesurana😂😂😂😂....idhula irundhey theriyudhu aalvanunga latchanam
@GaneshKumar-dz8vl11 күн бұрын
I support bike taxi
@manojkumarsreedharan960011 күн бұрын
Look at other states. They charge exact fare
@rajavelrajini789210 күн бұрын
Intha oru channel tha sariyana video poturkinga
@mithunanmp98458 күн бұрын
Yes bro true
@barnabasm34778 күн бұрын
Auto drivers are cheating the public, I had bad experience with them
@chandrasekarm469911 күн бұрын
மக்கள் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வேண்டாம் என்று ஆட்டோ டிரைவர்கள் கதற கூடாது
@kairandy76915 күн бұрын
Enga area la mini bus drive pandra driver laa sanda poduranga atuo drivers
@JohnJohnson-yz1ic11 күн бұрын
Auto vah meter pottu otta sollunga government SIRS😂
@brunobarboza58669 күн бұрын
Super bro ... Im car driver today mrn I'll had a argument with auto driver in Egmore railway station auto driver saying car and bike is not allowed inside the railway station with with passengers he is saying got government G.O order...
@Name-pq9xn7 күн бұрын
😂
@Gowtham-ce2je8 күн бұрын
Save Rapido
@RkRaja-o6j4 күн бұрын
❤❤❤Bike super❤❤❤ Auto no 1 fraud 😢😢😢
@muthu.m115011 күн бұрын
Super brother
@williamkk70759 күн бұрын
What you speaking is 💯% right sir
@manojkumarsreedharan960011 күн бұрын
Go to Mumbai, they will ask only meter fare
@PrabhuPrabhu-ei1gh11 күн бұрын
டூ வீலர் நீங்க தாராளமா ஓட்டுங்க ராபிட் ஓட்டுங்க ஓலா ஓட்டுங்க எதுல வேணாலும் ஓட்டுங்க முறைப்படி பப்ளிக் வண்டி ஆக்கிடு பப்ளிக் வண்டினா அந்த நம்பர் பிளேட் எல்லோ போர்ட் ஆக்கிடு வருஷத்துக்கு ஒருவாட்டி எப்சி கொண்டு வாங்க ஆட்டோவில் பிரைவேட் ஆட்டோ இருக்கு பப்ளிக் ஆட்டோ இருக்கு பிரைவேட் ஆட்டோவில் சவாரி பார்க்க கூடாது தெரியுமா டூ வீலர் மட்டும் பப்ளிக் கூட்டிட்டு போலாமா என்ன இது நியாயம்
@Tojo56784 күн бұрын
Neenga yaarunga atha solla. RTO. And govt paathuppanga ungalukku solla rights illa
@samyp51003 күн бұрын
எந்த ஆட்டோகாரகளும் மீட்டர் போடுவது இல்லை.. ஆனால் ஆட்டோக்காரர்கள் இப்போது சட்டத்தை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது
@MuthuKumar-fs5vo9 күн бұрын
உண்மை
@staagstaag11 күн бұрын
The extra money they want when I come to Chennai ola cab I gave 400 rs first cab driver said we have money 400 after he asked for extra money 50 rs
@vikyviky72133 күн бұрын
@4:10 - Well said Sir from Railway junction to Maatuthavani they charge Rs350 min and if urgent they charge around Rs400
@heavenaheavensia65789 күн бұрын
Correctly said
@babunanduvideo11 күн бұрын
ஆட்டோகார் களுக்கு ஒரு வேண்டுகோள்,இவனை ஆட்டோவில் ஏற்றாதிர்கள்,
@தமிழகத்தின்களஞ்சியம்11 күн бұрын
ஆட்டோகாரர்கள் நியாயமான கட்டணமா கேக்குறீங்க அதற்கு பதில சொல்லுங்க
@Afghanishthan9911 күн бұрын
Rapido bike சகோதரக்களுக்கு வேண்டுகோள்...இந்த கமென்ட் பண்ணவன ரோடு லா படுக்க போட்டு tyre ah வாயில ஏத்துங்க
@@Afghanishthan99all auto drivers intha comment Poottavana paduka vachi Ivan vaiila udunga 😂 Poda Paadu
@sridhara199812 күн бұрын
Bike Taxi must in Daily life
@RK-fe9jj4 күн бұрын
I need bike taxi 🚕
@SelvaKumar-fz8xi11 күн бұрын
Still, we have one more option: an electric rickshaw, which is doing an excellent job for the public transport in Delhi, Calcutta, UP, Maharashtra, and more cities.. in our chennai city, same vehicle we are using it for Garbage collection in every street.
@Sundar_editzs10 күн бұрын
we support to bike taxi and nermayaana auto drivers
@jannu8995 күн бұрын
9.30 ambala spot
@S.DEVARAJAN12 күн бұрын
ஊரு புல்லா தெருவுக்கு பத்து ஆட்டோ இவனுங்க போர்ட் வைக்கிற இடம் எல்லாம் ஆட்டோ ஸ்டாண்ட்.எவனும் அவன் இடத்தில் சும்மா கூட நிக்க முடியாது இது என் பட்டா இடம் எனும் போல பேசுவன்
@Jhony-z9e11 күн бұрын
ஒங்கோத்தா உங்கப்பா வயித்துல இருக்க சொல்ல ஆட்டோ தான் இருந்தது ரேபிட உபர் ஓலா கிடையாது அது தெரிஞ்சிக்கங்க முதல்ல