நான் தீவிர பெருமாள் பக்தை இப்போ நான்கு மாதமாய் முருகரை வணங்குகிறேன் அவர் செய்த அற்புதங்கள் பல இப்போதான் உணர்கிறேன் முருகர் எப்போதும் என்னுடன் இருந்ததை முருகர் போல் பேசும் தெய்வத்தை கண்டதே இல்லை
@keerthisathish93587 ай бұрын
Exactly Same ❤
@sumathis-rp9zd7 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை என்றும் அனைவருக்கும்
@F2P3727 ай бұрын
எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
@Gugan14237 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
IBC channel ஒரு நல்ல channel உங்கள் சேவை வளமுடன் வளர வாழ்த்துக்கள்.
@kshacuny95087 ай бұрын
முருகா முருகா முருகா 🙏
@hdjd85807 ай бұрын
எல்லாம் சிவமயம் 🙏🏻முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டுகிறேன் 🙏🏻எல்லோரும் எல்லோரும் எப்பவும் நல்லா நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SattanathanM-kf7ic7 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே கேரளா சங்கனாசேரி பெருநாபாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
@maragathamkumar53177 ай бұрын
Gopi anna unga interview parthale santhosam thank you very much anna
@RokithB-kl8ii7 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் முருகா போற்றி கந்தா போற்றி. முருகா முருகா முருகா உன் திருவடி சரணம். முருகா என் உள்ளத்திலும்சற்று வந்து அமரும் முருகா. கடைசி நிமிடம் வரை உன்னை நினைத்து வாழவேண்டும் முருகா.
@Srilakshmisilks1237 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@chitraselvakumar7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@NaliniS-s9r7 ай бұрын
Om saravana bava muruga yelloruaium kapathu muruga Muruga potri potri
@dharshanas40897 ай бұрын
Please do these good things to the people.Lord Murugan gives you strength ,blessings,neenda ayul,arokiyam,iswariyam to you and your family 👨👩👦👦 to do the good great work to the people.keep going Sir💯.Real salute🙏🙏🙏 to your greatest work.
@vijivijay53907 ай бұрын
வேல் பிடிது முருகனின் கால் பிடித்து உயர்ந்தேன் 🥺🦚🙇🏻♂️🙏
@kamatchia49697 ай бұрын
Nan nenachatha murugar kuduthe aganum nu vendi manasu urugi Vel maral padichen neenga sona mathri Tuesday viratham iruken thirupugazh padikren nambi murugar kita pona kandipa kudupar enaku kuduthu irukar. Murugar mattum than Enga family ku ellam en son kum thirupugazh soli kudukren avon 6yrs old. Muruga muruga muruga ellam murugar than murugaaaaaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@preethijeevakumar66477 ай бұрын
Murugappa thunai 🙏🏾🔥🐓🦚🔱🙏🏾
@diya34877 ай бұрын
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல நீங்க பதிவு கொடுத்து ரொம்ப நளாச்சிங்க சார் வாரம் ஒரு முறை பதிவுகொடுங்க சார் உங்க பதிவு கேட்க வில்லை என்றால் மனசு கவலையா இருக்கு சார் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேனும் அருள்புரி முருகா நன்றி முருகா
@ramarsithairamarsithai82817 ай бұрын
வணக்கம் கோபி அண்ணா நீங்க பேசும் போது என் அப்பன் முருகனே வந்து பேசுற மாதிரி இருக்கு அண்ணா..... உண்மையா அண்ணா நா சிவன் பக்தன் ஆனா இப்போ என் அப்பன் இல்லாமல் நா இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டேன் அண்ணா.... நா வாழலாமா சாகலாமா னு என் வாழ்க்கை போயிட்டு இருக்கு அண்ணா... உங்கள கண்டிப்பா பார்க்கணும் அண்ணா எல்லோருக்கும் நல்லது செய்து இப்போ கஷ்ட படுறன் அண்ணா..... வடபழனிக்கு வந்து உங்கள பார்க்க என் அப்பன் அருள் குடுக்கணும் அண்ணா..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... என் அப்பனுக்கு அரோகரா..... அண்ணா நா விழுப்புரம் அண்ணா...என் பெயர் வெண்ணிலா அண்ணா.... எனக்கு நடந்தத உங்க கிட்ட சொல்றன் அண்ணா எனக்கு ஒரு பிரச்சனை இருந்துச்சி அண்ணா நா திருச்செந்தூர் பன்னீர்விபூதி இல்லை வாங்கி சாப்பிட்டேன் அண்ணா இப்போ அந்த தொந்தரவு இல்லை அண்ணா.... உண்மையா அண்ணா அந்த பிரச்சனைல இருக்கும் போது செத்து போயிடாலம் போல் இருக்கும் அண்ணா இப்போ என் அப்பனால அந்த தொல்லை இல்லாமல் சந்தோசமா இருக்கன் அண்ணா 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
I went to perunna subramanyaswamy temple recently. I’m residing very near to that temple but I was not knowing about this temple. Thanks Gopi anna for this information. Om saravana bhava…
@alliswell58737 ай бұрын
Where is this in Kerala plz
@Sairam123357 ай бұрын
It is in Changanacherry Kottayam district Kerala
@MuthuyogaM7 ай бұрын
கோபி அண்ணா நான் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது பூசாரி என்னை அழைத்து தம்பி நீ முருகன் சீர் பாதம் தூக்க அழைத்தார் பெரும் பாக்கியம் கிடைத்தது அப்பன் முருகன் அருளால் ஓம் கருணை கடலே கந்தா போற்றி
@Satish.j-x3e7 ай бұрын
Om muruga potri 🙏🌹🙏🌹🙏
@Senthil_327 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு குருஜி நீங்கள் சொல்வது போல தான் நடக்கிறது உங்களை தினமும் பார்க்கிறேன் உங்களிடம் நிறைய கேட்க வேண்டும் தோணும் ஆனால் நம்ம வடபழனி நண்பன் முருகன் இதுவரைக்கும் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை எல்லா புகழும் முருகனுக்கு 🦚🦚🦚🦚🙏🙏
@Rama-zk7in7 ай бұрын
Om muruka guru muruga arul muraga aanantha muruga sivasakthi palagane sanmugane sadakshaeane en vazhivelum nenaivelum nendru kakka. Om saravana pava. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugammurugan74367 ай бұрын
கோபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@Mari-ix4vd7 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்....❤
@sudhakarpragathi73137 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏
@DhandayuthapaniMohan-y3j7 ай бұрын
சார் நான் துபாய் போய் 1மாதம் ஆகுது. நான் ஊருல இருக்கும் போது திருப்புகழ் கந்த சஷ்டி கந்தர் அலங்காரம் எல்லாம் படிச்சேன். ஆனால் துபாய் போய் தமிழ் புத்தாண்டு அன்னிக்கு சஷ்டி விருதம் அன்னிக்கு திருப்புகழ் படிச்சேன் அப்போ காக்கா வந்து என் பக்கத்துல வந்து கத்துது நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் சார் இது நடந்தது துபாய் ல
@priyajanakiram7 ай бұрын
Waiting for part 2 🔥
@AthulyaV-g9h7 ай бұрын
நானும் எடுத்தன் சார் நோயே குணமாக்குனார் என் மகளுக்கு என்ன மாதிரி முருகா பக்தியா இருக்க ஆசி வழங்கு அய்யா
@suvethalakshmi89617 ай бұрын
ஆறுமுகம் அருளினும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏❤
@sageview7 ай бұрын
Gobi Sir, நான் உங்களிடம் பேச வேண்டும். என் கேள்விகளுக்கு பதில் உங்களிடம் கிடைக்குமா என்கின்ற தேடல் எனக்குள் இருக்கு. உங்கள் இன்ஸ்டாகிராம் லிங்க் ஆவது தாங்க. நான் மெசேஜ் போடுகிறேன். மெசேஜ் பார்த்து விட்டு முருகன் உத்தரவு இருந்தால் பேசுங்கள். 🙏
@rammar53517 ай бұрын
Gopi anna enakaka than murugar ungala avara pathi pesa vachi irukar om muruga
@suganyasenthilkumar90917 ай бұрын
Amazing sir
@sabaragu-be8jb7 ай бұрын
Om murugaa vetrivel murugaa Unmai unmai Madipitchai naam nenaithaal eduga mudiyaathu.... Murugan varam tharanum.... Unmai....
@vlogsofab7 ай бұрын
Appa Muruga❤🙏🙏🙏
@kannansrinivasan-up8kr7 ай бұрын
Jsk Gopi sir,iam too a Murugan Perumal devotee 🙏💯
@hemantthkumaarsp72867 ай бұрын
Om saravana bhava 🙏🏻 Guruvai varuvai arulvai gugane
@Kavippuyal7 ай бұрын
ஓம் சரவண பவ
@tamilarasi31657 ай бұрын
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏
@SandeepD.B7 ай бұрын
சார் நான் உங்கள ரொம்ப ஆசையாஅந்த சிவன் கோயில் வடபழனி சிவன் கோவில் உங்களபார்த்தேன் நீங்க சரியாவே என்கிட்ட பேசல போன்ல பேசிட்டு இருந்தீங்க முருகர் மூலமா எதனா இன்ஃபர்மேஷன் கிடைக்குமா நினைச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது நீங்க இந்த மாதிரி பிஹேவ் பண்ணது அப்படி என்ன நான் தப்பு பண்ண முருகா அப்படின்னு நினைச்சுக்கிட்டா நான் sir
@ஓம்முருகன்துனை-ர1ந7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா
@ganagamanis94627 ай бұрын
முருகா
@smartcl13147 ай бұрын
❤Love u 🙏🏻முருகா 🦚
@JAYADHANYAJD7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே..,🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
கோபி அய்யா வணக்கம் நானும் ஒரு முருக பக்த்தன் கும்பராசி சதையை நட்சத்திரம் மிகவும் அதிகமான சோதனைகளை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் வேல் சம்பந்தமாக உங்களிடம் நான் பேசவேண்டும் உங்கள் ஃபோன் எண் வேண்டும் அய்யா நீங்க திருச்செங்கோடு முருகன் கோவிலுக்கு போகவேண்டும் நன்றி...
@nandhinimithun83427 ай бұрын
ஓம் முருகா அண்ணா எனக்கு ஒரு ஆசை நா திருச்செந்தூர் போகனும் ஆசை ஆனா என்னால போக முடியல.ஏய்னு தெரியல எனக்கு குழப்பமா இருக்கு அண்ணா நா ஏய் அண்ணாண முருகனை பாக்கனும் திருச்செந்தூர் போகனும்
@amsaamsa22747 ай бұрын
Seekkirama povina, omsaravan bhva🙏🙏🙏🙏🙏🙏
@amsaamsa22747 ай бұрын
Seekkirama povina, omsaravan bhva🙏🙏🙏🙏🙏🙏
@nandhinimithun83427 ай бұрын
@@amsaamsa2274 அண்ணா எனக்கு முருகன் கனவில் குழந்தை மாரி வந்து என்ன கட்டி பிடுச்சுருக்காரு அண்ணா.
@nandhinimithun83427 ай бұрын
அண்ணா கரூர் வொண்ணைமலை முருகன் கோவில் வாங்க.எல்லா கோவில் போகரிக்க இங்க வாங்க.
அண்ணா நான் புத்தாண்டு அன்று திருச்செந்தூர் முருகன் கோவில் போனேன் அங்கு மடிப்பிச்சை எடுத்தேன் அண்ணா அழுகை வந்து விட்டது அண்ணா ஒரு சிலர் போட்டார்கள் ஒரு சிலர் போட வில்லை அண்ணா மடி பிச்சையில் போட்ட பணத்தை இரண்டு போருக்கு சாப்பாடு வாங்கி தந்தேன் அண்ணா .
@AthulyaV-g9h7 ай бұрын
ம் போட மாட்டாங்க திட்டுவாங்க நான் எடுக்கையில் அப்படி தான்
@keerthanamoorthy48853 ай бұрын
Om muruga potri vetrivel muruga potri 🪔🙏🙏🙏🪔
@mallikaymalli47477 ай бұрын
Super Anna
@ANAMIKAMithran7 ай бұрын
Sir unagaladiya pathivu romba pudichi irruku sir enaku 30 lakhs kadan irruku sir ennaku loan kedaiku Maru pray pannunga sir romba egatana problem Thula irrukan sir pls pls
@sumathis-rp9zd7 ай бұрын
கோபி அண்ணா உங்க போன் நம்பர் காக ரொம்ப தேடிக்கிட்டு இருக்கோம் முருகன் உங்க மெடிடேஷன் ல ஏதாவது எங்களுக்கு உதவ சொல்லி சொல்வாரா
@annamalai86357 ай бұрын
ஓம் சரவணபவ 😢
@Victorious2807 ай бұрын
Muruga 🙏🙏🙏
@rjhari11867 ай бұрын
அண்ணா உங்க நம்பர் ப்ரோக்ராம் display ல குடுங்க... அப்போதான நாங்களும் எங்களுக்கு என்ன அற்புதம் முருகர் பண்ணினார் னு உங்கள்ட சொல்லமுடியும்....கோவில் கு வரவங்களுக்கு மட்டும் குடுங்கன்னு சொன்னா வெளியூர் ல இருக்கற நாங்களாம் என்னனா பண்றது
@premaramesh25527 ай бұрын
Nanum romba nalla kekuren
@jayanthibaskar88787 ай бұрын
S sir am also asking your number
@punithaanand53047 ай бұрын
J.s.k கோபி சார் போன் no யாராவது இருந்தால் மெசேஜ் பண்ணுங்கள் ப்ளீஸ்.🙏🙏🙏🙏
@GopiGopi-pk3gq7 ай бұрын
@@punithaanand5304 en kitta iruku bro en name gopi naa waeek week vada palani palli yealuchiii povan nega vangaa kandipa tharaan
@GopiGopi-pk3gq7 ай бұрын
@@premaramesh2552en kitta iruku bro
@PoongodiM-g4k6 ай бұрын
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் முருகா
@nachalarun65977 ай бұрын
Bless us lord muruga
@pradabg93697 ай бұрын
Muruga Saranam Shanmugha Saranam Om Saravanabhava
@Munusami-pm8il7 ай бұрын
வணக்கம் ஜெயம் SK கோபி அண்ணா நம்புனா நம்புனமாறியே நடக்கும்னு சொன்னிங்க ஆனா நான் எத நம்புரனோ எது சொல்றனோ அதுக்கு எதிர்மாறாதா நடக்குது இத நான் நெறைய விஷயங்கள்ல கவனிச்சுட்டேன் இப்ப கடவுள் கிட்ட வேண்டிக்கறது கூட நான் எதை நம்புறனோ அதையே நடத்திகுடு நல்ல வார்த்தைகள் எல்லாரும் சொன்னா எந்த அளவுக்கு பழிக்குதோ அந்த அளவுக்கு என்னோட வார்த்தைகளும் பழிக்கனும்னுதான் நான் வேண்டிக்கிறேன் எனக்கு 40வயசு தான் ஆகுது என்னவிட சின்னவங்க பிறந்தநாளுக்கு இல்ல கல்யாணநாளுக்கு என் கால்ல விழுந்தா நல்லா இருங்கன்னு சொல்ல கூட பயமா இருக்கு அவங்கள என்ன சொல்லி வாழ்துறதுன்னு கூட தெறியாம அமைதியா இருப்பேன் இது என்ன கணக்குன்னு தெறியிலிங்க அண்ணா இதையெல்லாம் நான் வணங்குற தெய்வம் முருகர் மாத்துவார்னு நம்பரேன் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏
@VijayaKandhanMahal_trm-tn7 ай бұрын
மடிப்பிச்சை மற்றும் பவர்ணமி நிலா சோறு திருச்செந்தூர் பற்றி திரு ஆண்டாள் p சொக்கலிங்கம் அய்யா அவர்கள் நிறைய பேசி உள்ளார்
@vasanthakumarg10817 ай бұрын
அண்ணா அந்தக் கோயில் அண்ணாதிருச்செங்கோடு முருகன் அண்ணா
@anuva20227 ай бұрын
அச்சரபாக்கம் நடுபழநி ஆண்டவர் பற்றி பதிவு போடுங்கள்.
@geethasaravanan91287 ай бұрын
Muruga muruga
@aruna93327 ай бұрын
OM MURUGAR AYYA THUNAI🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@lathavisu61287 ай бұрын
Sir enku ungati Pasa vaidum nanum help enla en thra mdeyumo thran mugankit permission kaluing Nan kovai sir அய்யா முருகன் தியானத்தில் என்னிடம் பேச வைப்பார் அய்யா❤❤🎉🎉🎉🎉🎉❤❤
@SangeethaVijay-mi2lm7 ай бұрын
Muruga en pillaikku brain devlopment kudunga om muruga. Karunai kattunga appa