மோதிரத்தால் விலகிய 20 வருட கர்மா - JSK Gopi Interview | Murugan Devotees Experience | Karma Vinai

  Рет қаралды 52,241

IBC Bakthi

IBC Bakthi

2 ай бұрын

மோதிரத்தால் விலகிய 20 வருட கர்மா - JSK Gopi Interview | Murugan Devotees Experience | Karma Vinai | IBC Bakthi
#jskgopi #ibcbakthi #murugan #karmavinai #muruganvazhipadu #murugandevotee #devotionalvideos
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
wa.me/917418809324
wa.me/917418809324
English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
Call Now📞 7418 809 324
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
JOSHUA
www.primevideo.com/detail/Jos...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Link : • ராகுகாலத்தில் ஐஸ்கிரீம...
ராகுகாலத்தில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துப் பாருங்கள் - ALP Monica
Link : • கேரளாவிலிருந்து வந்த ...
கேரளாவிலிருந்து வந்த முருகன் பிரசாதம் ! - JSK Gopi
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 306
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 2 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
@Diyahoney.528
@Diyahoney.528 2 ай бұрын
அசைக்க முடியாத நம்பிக்கை முருகன் மீது வைத்தால் அவன் ஒரு போதும் கை விடமாட்டார். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@om7666
@om7666 2 ай бұрын
Avane kathinu eruken enga appa uyiroda vilaiyaadurane 😭😭😭😭🙏
@Diyahoney.528
@Diyahoney.528 2 ай бұрын
@@om7666 அவனையே கதினு இருப்பவர்களை அவன் கைவிடமாட்டன் நல்லதே நடக்கும் ஓம் சரவண பவ🙏🙏🙏
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
Please gopi anna number thaanga friends Please 🙏🏻
@om7666
@om7666 2 ай бұрын
@@Diyahoney.528 🙏🙏🙏
@user-sg9jz7ku1d
@user-sg9jz7ku1d 2 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayamalarmalar8942
@jayamalarmalar8942 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 2 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤❤
@MoorthyMoorthy-lm1fw
@MoorthyMoorthy-lm1fw 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@anandakumariveeramuthu1174
@anandakumariveeramuthu1174 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤
@RathnaRathna-rp6ex
@RathnaRathna-rp6ex 2 ай бұрын
உண்மைதான் நான் வீடு கட்டணும் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தேன். வீடு கட்டி முடித்ததும் இடையில் இருக்காமல் விட்டேன். இன்னைக்கு என்ன தொடர்ந்து விரதம் இருக்க வச்சுட்டாரு. முருகா வாழ்நாள் முழுவதும் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம் எந்தத் தடையும் இன்றி இப்போ விரதம் இருக்கும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@svmr54
@svmr54 2 ай бұрын
0:16 Best wishes to Gopi. My Golden ring with emerald stone wearing 15 years missed one month back. During 2014 we went to Palani from Bangalore with my daughter and son in law. With the age restriction we wants to stay in the car park and ask them to proceed to hill temple. But suddenly one unknown person compelled us to visit hill accompanied us and helped to perform Abishikam and had a wonderful Darshan. The person is Lord Murugan. This is the miracle in our life. Murugan want us to visit his temple in spite of we want to stay in the car park.
@maheswari9937
@maheswari9937 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚எல்லா புகழும் முருகனுக்கே
@saravananp2273
@saravananp2273 2 ай бұрын
உண்மை தான் நான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதோஷம், சஷ்டி இரண்டும் ஒரே நாளில் வந்தது. அன்று முதல் முறையாக விரதமிருந்து கோவிலுக்கு போகும் போது வண்டி பிரச்சினை அன்றிலிருந்து ஒவ்வொரு பிரதோத்திற்கும் விரதம் இருப்பேன் ஆனால் கோவிலுக்கு செல்ல முடியாது ஒரு வருடம் கழித்து எதிர்பாராத விதமாக சிவன் தரிசனம் செய்ய பாக்கியம் கிடைத்தது. கடந்த ஐப்பசி மாதம் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டோம் அன்றிலிருந்து இனி என்றும் முருகனே என்று பக்தையாகி விட்டேன் எங்கள் வாழ்க்கையில் முருகனின் அதிசயங்கள் பல வேலும் மயிலும் துணை
@mahalakshmi962
@mahalakshmi962 2 ай бұрын
கோபி அண்ணா முருகன் எல்லாத்தையும் சமமாக தான் பார்க்கிறார் என்பதை எனக்கு உணர்த்திட்டார் என் கனவில் தோன்றி உணர்த்திவிட்டார் எல்லாம் புகழும் முருகனுக்கே
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@saiswasthikviews5870
@saiswasthikviews5870 2 ай бұрын
நானும் திருச்செந்தூர் கடல்ல குளிக்கும் போது ஒரு ரிங் ஆஹ் தொலைச்சிட்டேன்..... அதுக்கு அப்புறம் தான் குழந்தை கிடைச்சது வசதி வீடு எல்லாமே கிடைச்சது... ஏன் போனோம் னு நான் நினைக்கல.... ஓகே என்னா பண்றது நாம கவனமா இல்லாம இருந்துட்டோம் னு நினச்சேன்...
@balaharismart1998
@balaharismart1998 12 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🦚🦚🦚🦚🦚
@diya3487
@diya3487 2 ай бұрын
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது மிக்க நன்றி முருகா இந்த வேலை நிலைத்து இருக்க வேண்டும் முருகா நீயே கதி முருகா
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
ஞான மலை முருகன் துணை 🙏
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 2 ай бұрын
கோபி அண்ணா நீங்க பேசுவதை கேட்பதே நான் செய்த பாக்கியம்.முருகன் அருளால் என்றாவது ஒருநாள் உங்களிடம் பேசும் பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.உங்களுடைய பேட்டியை நீண்ட நாட்களாக பார்க்கிறேன் ஆனால் இதுவரை நான் கருத்துக்கள் அனுப்பியதில்லை ஆனால் இன்று கிடைத்தது முருகனுக்கு நன்றி
@sangeethashalini4348
@sangeethashalini4348 2 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@vijivijay5390
@vijivijay5390 2 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🥺🦚🙇🏻‍♂️🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 2 ай бұрын
கண்கண்ட தெய்வம் ஐயா நீ இந்த கலியுக வராதனைய 💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@arrowgamingyt7484
@arrowgamingyt7484 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா என் பையனும் என் கணவரும் ஜாதகத்தில் ராமேஸ்வரம் சென்ற உங்கள் பிடித்த கர்மா விலகும் என்று சொன்னார் ஜோதிடர் இரண்டு வருடங்கள் ஆயும் எங்களைப் போக விடவில்லை சமீபகாலமா என் கணவருக்கும் பையனுக்கும் எனக்கும் மாற்றி மாற்றி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது எது நடந்தாலும் அந்த ஜோதிடர் சொன்ன கோயிலுக்கு போகணும் முடிவெடுத்து போகிறோம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co 2 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@chitraselvakumar
@chitraselvakumar 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@user-zk4jg4ou5u
@user-zk4jg4ou5u 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤❤❤❤❤❤
@MariKarpagam
@MariKarpagam 2 ай бұрын
Om muruga 🦚
@murugan181
@murugan181 2 ай бұрын
மனகஷ்டத ஐ போக்குவயாக ரொம்ப கவலை இருக்கு முருகா காப்பாத்து நீயே துணை 😢😢😢
@sureshmahesh4881
@sureshmahesh4881 2 ай бұрын
ஓம்முருகா போற்றி
@milonraja3771
@milonraja3771 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@Ananthakumar1157
@Ananthakumar1157 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏
@manisree4566
@manisree4566 2 ай бұрын
எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கு
@suthamurali1825
@suthamurali1825 2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே.
@Balacreation1990
@Balacreation1990 2 ай бұрын
நானும் முருகனிடம் வேண்டி கொண்டுதான் இருக்கேன் ஆனால் முருகன் பார்வை என் மீது விழ வில்லை 😢
@user-fe8ty8nt9e
@user-fe8ty8nt9e 2 ай бұрын
கண்டிப்பாக நம்பி அவரை பிடிங்கள் அவர் ஒருநாளும் கைவிட மாட்டார் ❤
@user-zf9wg7lo5j
@user-zf9wg7lo5j 2 ай бұрын
Ama😭😭
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 2 ай бұрын
முருகன் கோவிலில் திருப்புகழ் பாடுங்கள் 🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 2 ай бұрын
Same feeling 😭😭 இருந்தாலும் முருகர் என் அப்பன் கைவிடமாட்டார் 🙏🙏🙏🙏🙏🙏
@Muruganthunaiace1970
@Muruganthunaiace1970 2 ай бұрын
Ennaiyum than ippo naa paartha velaiyum poytuchu murugane nambi iruken🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 2 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 2 ай бұрын
திருப்போரூர் கந்தசாமிக்கு அரோகரா🙏🏻🌺🌺🌺🌺
@hdjd8580
@hdjd8580 2 ай бұрын
ஓம் முருகா 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அண்ணா 🙏🏻சிவாயநம 🙏🏻
@kamatchia4969
@kamatchia4969 2 ай бұрын
Nan nambana murugar unga video moolama vanthu nan una kai vida la kuda Nikren nu enaku nambikai kudutharu nan ketathayum avaru enaku kuduthu irukaru kashtam neraya kuduthalum 💯 nan nambikoyoda irunthen murugar mattum than kuduka mudiyum nu athe mari kuduthutaru ipo than nimathiya irukom🙏🏻Murugaaaaa 🙏🏻 en moochellam muruga endru vituduven Murugaaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mathivengatesan4291
@mathivengatesan4291 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤❤❤❤
@F2P372
@F2P372 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@muruganm9702
@muruganm9702 2 ай бұрын
முருகப்பெருமானே நீயே துணை ஓம் சரவணபவ போற்றி🙏🙏
@selvamselvam8573
@selvamselvam8573 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@marimuthuraj5127
@marimuthuraj5127 2 ай бұрын
அனைத்தும் எழுதப்பட்ட விதிகள். மாரி முத்துராஜ் ஜோதிடர்
@OmSenthilmuruga-sm6xl
@OmSenthilmuruga-sm6xl 2 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம்சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி வேலும் மயிலும் துணை
@suganyajai3711
@suganyajai3711 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. கோபி செல்லுவது அனைத்தும் உண்மை.
@kanikani8799
@kanikani8799 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 2 ай бұрын
என் அப்பாவும் முருக பக்தர்... அவர் பெயர்.. ராதாகிருஷ்ணன்...அப்பா பார்த்து தான் நானும் திருப்புகழ் ப்பாடுகிறேன்...முத்தை தரு பத்தி... நல்லா பாடுவேன்
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 2 ай бұрын
முருகா முருகா முருகா🌼🙏🌼
@ravananraju1436
@ravananraju1436 2 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@Pavithravenu924
@Pavithravenu924 2 ай бұрын
முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா ❤
@esakkimalliga3777
@esakkimalliga3777 2 ай бұрын
நன்றி
@mohanaa7803
@mohanaa7803 2 ай бұрын
Nenga mulusa nambanum kandipa murugar nallathu pannuvaru.. nenga nadakathunu nenaikirathukud nadakum... Pls nambunga nadakum....om muruga potri ❤❤❤❤❤❤
@anithaprakash6783
@anithaprakash6783 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@AGASTHIYARARASAN
@AGASTHIYARARASAN 2 ай бұрын
அருமையான.பதிவு
@sureshnair3120
@sureshnair3120 2 ай бұрын
Namaste thank you sir.
@g.s.prabhavathy6635
@g.s.prabhavathy6635 2 ай бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Ай бұрын
ஓம் சரவணபவ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 2 ай бұрын
கோபி சார் வணக்கம். நான் முதலில் கிருஷ்ண பக்தன்.பிறகு சிவ பக்தன்.. முருகன் மேல் எனக்கு அந்தளவு பற்றோ பாசமோ வரவே இல்லை. இடையில் ஆண்டிபட்டி தேனி மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு பகதர்களோடு நடைபயணம் சித்திரை 1ல் என்வாழ்வில் மாற்றம் வந்து ஆசிரியர் ஆனேன். பிறகு காணிக்கை மட்டுமே தொடர்ந்து கொடுத்தும் வருகிறேன். முருகனை மறந்ததால் வாழ்க்கையில் ஒரு அடினாலும் சரியான அடி. புத்திவந்ததும் திருத்தணி படிகளில்,.. திருச்செந்தூர் கடல் மணலில் உருண்டேன். அன்று சரியான மழை நனைந்துகொண்டே காலை8மணியிலிருந்து 12 1/2 வரை நனைந்துகொண்டு முருகன் காலடியை பிடித்துக்கொண்டேன். அதுவும் உங்கள் நிகழ்ச்சிகள் பார்த்த பின் புத்திவந்தது. இப்பபரவாயில்லை. முருகனின் காலடியே எனக்கு சரணாகதி. உங்களால்.
@lalithalalitha9157
@lalithalalitha9157 2 ай бұрын
Anna na ungalota vedios neraiya pathuttu iruken....anna na theeviramana muruga pakthan...enaku ellamey murugan thantra naelaimaiku vanthuten.....enaku marriage mutichu 7 years achu enaku innum kulanthai illa....treatment ponam entha problem illa nu sollitanga..ellam normal nu sollittanga but...ethunala nu enaku theriyala anna...rompa kastama iruku anna...ipo en husband Singapore poi 2 years akuthu...innum 2monthla vanthuruvanga....rompa manasu kastama iruku anna...enaku kolantha epo varun nu manasu thavikuthu....enaku ellame appan murugan tha...nampikaiyota kaathuttu iruken...murugan enaku arul purivaru nu...om saravana pa va
@archanakalyan
@archanakalyan 2 ай бұрын
Kandippa ungaluku kozhanthai bhagyam kidaikkum. Muruganai nambinor kaividapadar.
@gurunathangurunathan5016
@gurunathangurunathan5016 2 ай бұрын
ஓம்முருகாசரணம்
@VasuranjaniRanjanivasu
@VasuranjaniRanjanivasu 2 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி❤❤❤🌺🌺🌺
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 2 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
@idhayatv
@idhayatv 2 ай бұрын
அருமை சார். ......திருமுருகனின் திருப்புகழ் அமிர்தம் அமைப்பு
@sathyasakthivel3266
@sathyasakthivel3266 2 ай бұрын
எனக்கான நாமம் சிவாய நம.. va... Illa முருகா.. va.. nu.. யோசிச்சிகிட்டே இருந்தேன்... எனக்கான பதில் இந்த வீடியோ la kidacchathu.. Nandri.. Anna...
@vanig1254
@vanig1254 2 ай бұрын
ஓம் முருகா போற்றி.. ஓம் சரவணபவ
@kumarsudha1389
@kumarsudha1389 2 ай бұрын
முருகா போற்றி 🙏🙏🙏
@user-et6pp3ys7o
@user-et6pp3ys7o 2 ай бұрын
Om muruga potri🙏🙏🙏
@mathivengatesan4291
@mathivengatesan4291 2 ай бұрын
குருவால் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@DeepaDeepa-rz8pw
@DeepaDeepa-rz8pw 2 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏
@saranya6243
@saranya6243 2 ай бұрын
Mulandram enga oru pakkathula dha iruku but ivlo naal theriyama iruku. Gopi sir thank you sir
@yuvatherock7794
@yuvatherock7794 2 ай бұрын
ஓம் சரவண பவ
@rameshKavitha-wx2gs
@rameshKavitha-wx2gs 2 ай бұрын
ஓம் முருகா போற்றி...
@banjutha3941
@banjutha3941 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகா. உங்களிடம் பேச வேண்டும் ஐயா. அருணகிரிநாதர் பற்றி சொன்ன தகவல் பயனுள்ளதாக உள்ளது.
@HariDev-gs6xc
@HariDev-gs6xc 2 ай бұрын
Waiting na
@tamilarasi3165
@tamilarasi3165 2 ай бұрын
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏
@Kandhasamy143Kandhasami
@Kandhasamy143Kandhasami 2 ай бұрын
Good example
@shanthiganesh6898
@shanthiganesh6898 2 ай бұрын
Om saravanabava Aarumugam Arulidum Anudinamum Yerumugam thank u sir thak u prabanjam
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@srinivasm5496
@srinivasm5496 2 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@SakthiVel-rs2es
@SakthiVel-rs2es 2 ай бұрын
ஓம் முருகா சரணம்...🙏
@s.yaalini7523
@s.yaalini7523 2 ай бұрын
முருகா❤❤❤
@madhushalinir1657
@madhushalinir1657 2 ай бұрын
gopi sir தயவு செய்து இதை தெளிவுபடுத்துங்கள்... ஏப்ரல் 29 அன்று இரவு 8 மணிக்கு நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சிறிய விபத்தை சந்தித்தேன்... அது ஒரு நொடியில் நடந்தது. நான் சாலையில் இருந்து எழுந்தபோது என்னைச் சுற்றியிருந்த ஒருவர் இன்று சஷ்டி என்று சொல்வது கேட்டது இன்று சஷ்டி என்று தெரியாமல் அன்றைய பல நேரங்களில் திருப்புகழைக் கேட்டுக் கொண்டிருந்தேன் இந்த சம்பவம் எனக்கு என்ன உணர்த்துகிறது என்று தெரியவில்லை.
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sudhapramod9876
@sudhapramod9876 2 ай бұрын
Muruga 🙏 🙏
@naveenkumary3639
@naveenkumary3639 2 ай бұрын
Om Saravanan bhava namah
@geethabalakrishnan8076
@geethabalakrishnan8076 2 ай бұрын
Om muruga 🙏🙏🙏
@krishnavenikrishnaveni7806
@krishnavenikrishnaveni7806 2 ай бұрын
ஓம் சரவணபவ ❤❤❤
@M.karthikKarthik-ey8br
@M.karthikKarthik-ey8br 2 ай бұрын
🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯My God is Always With me🙏⚜️❤️🫀✨
@suresht1434
@suresht1434 2 ай бұрын
ஓம் சரவணபவ.
@sivakamisiva7629
@sivakamisiva7629 Ай бұрын
Om murugaa 🙏🙏 aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 murugaa enaku yellam neethan murugaa 🙏🙏🙏
@sanasworld07
@sanasworld07 Ай бұрын
Very true words...
@smartragul4662
@smartragul4662 2 ай бұрын
Om saravana bhava
@itctf694
@itctf694 2 ай бұрын
ஓம் முருகா
@prakashvjpprakash1133
@prakashvjpprakash1133 2 ай бұрын
எல்லாம் அவர் செயல் 🙏🏻🙏🏻🙏🏻
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 2 ай бұрын
Om muruga potri
@anithasrinivasan1405
@anithasrinivasan1405 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@sankaranandkumar3414
@sankaranandkumar3414 2 ай бұрын
Om muruga saranam
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 2 ай бұрын
ஓம்சரவணபவ
@user-xn1ks8xf9n
@user-xn1ks8xf9n 2 ай бұрын
Yellam en murugan ❤❤❤❤❤❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,7 МЛН