உங்களுக்குள் நிறைய சோகம் இருந்தாலும் அதை பெரிதாக நினைக்காமல் வாழ்கிறீர்கள்... உண்மையில் நீங்கள் ஒரு சிங்க பெண்தான்.......❤
@thilagasree9381 Жыл бұрын
@@kanushanalt581 super bro. Avangala insult Panama encourage pannirikinga. Its really great bro.
@umaselvaraj5357 Жыл бұрын
நன்றி👍
@rameshbabu2917 Жыл бұрын
Super amma
@kanushanalt581 Жыл бұрын
உங்களது முயற்சிக்கு இனிய நல்வாழ்த்துக்கள். நன்றி
@florenceselvi4170 Жыл бұрын
@@kanushanalt581 ?
@parthibanperiannan4624 Жыл бұрын
மனம் கோணாமல் சுத்தம் செய்து,அசைவம் சமைத்து பரிமாறும் அனைத்து மகளிருக்கும் நன்றி,ஏனெனில் நான் அசைவம் நல்லா சாப்பிடுவேன்.ஆனால் நானே கடைக்கு போய் வாங்கினால் சாப்பிட ஒரு மாறி இருக்கும். ஆனால் வீட்டு பெண்கள் தெளிவாக சுத்தம் செய்துபக்குவமாய் ,சமைத்து,அன்போடு பரிமாறி மகிழ்ச்சி அடைவது மிக அருமை.
@niyasraheema Жыл бұрын
நான் இலங்கை உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@HemaLatha-wq9oo Жыл бұрын
குடல் சுத்தம் செய்வதை தெளிவாக கூறிய மதனிக்கு ஒரு ஓஓஓஓ....❤❤❤🎉🎉🎉😊
@lailavolgs2003 Жыл бұрын
Ooooo.....🎉
@nkbrothers5053 Жыл бұрын
Ooooooo🎉🎉😊
@suryas6843 Жыл бұрын
சூப்பர் அக்கா❤️❤️❤️❤️❤️
@dhanasekarana4065 Жыл бұрын
👍👍👍
@vinothg7515 Жыл бұрын
Oooo oooo
@rajanatesan6624 Жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் செய்த கிரேவி மிகவும் அற்புதமாக செய்து காண்பித்தீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,,,,,,
@Shihama_Azeem Жыл бұрын
மதினி உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰 .. உங்க வீடியோக்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்... மதினி நீங்க வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mariadhassmariadhass6829 Жыл бұрын
M8
@SureshSuresh-fw1ce2 ай бұрын
எந்த ஊரு இவங்க
@devakirajan6843 Жыл бұрын
சந்தோசமாக இருந்தது உங்க மாப்ல இனியாவது சந்தோசமாக இருக்கட்டும் வாழ்க வளமுடன் அண்ணா
@richvoice6669 ай бұрын
நீங்கள் கோடீஸ்வரியாக வாழவேண்டும் என்பதற்காகவே சப்ஸ்கிரைப் செய்கிறேன்.வாழ்த்துக்கள்.
@k.kamarajkuppusame8215 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க நலமுடன் மதினி
@niro.3027 Жыл бұрын
திருமணமாகி 23 வருடங்கள் ஆன பிறகும் அக்கா வீட்டுக்காரரிடம் பேசும்போது வெக்கம்விட்டுப்போகலை அக்காவுக்கு❤❤
@selvaraniSenthilkumarss Жыл бұрын
மதினியின் கள்ளம் கபடமில்லா சிரிப்பு அருமை,❤❤❤❤❤
@anjaliananthan2423 Жыл бұрын
வாழ்த்துக்கள் புன்னகை அரசிக்கு! மதினியின் விதம் விதமான சமையல் அருமை!! - ஈழத்திலிருந்து அஞ்சலி!🥰
@kannammala9528 Жыл бұрын
ஏனம்மா அஞ்சலி ஈழத்திலிருந்து அஞ்சலி என்றவுடன் ஒரு நிமிடம் பதறிப்போனேன்
@timefun1022 Жыл бұрын
@@kannammala9528 😂😂
@Xman-h2z Жыл бұрын
@@kannammala9528 😀😀😀😀😀😀😀
@anjaliananthan2423 Жыл бұрын
@@kannammala9528 ஓ....மன்னிக்கவும், அஞ்சலி என்ற பெயர் தமிழ் நாட்டில் இல்லையா?
@gomathimani-yy8yx Жыл бұрын
@@anjaliananthan2423 . ..ஓ இருக்கே
@pushpanithyanandhan9932 Жыл бұрын
மதினி சமையல் super.சிரித்துக்கொண்டு அழகாக இருக்கிறீர்கள்.மதினி அண்ணனை அழகாக முடி வெட்டி , முகச்சவரம் செய்யச் சொல்லுங்கள்.என் மீது கோவிக்காதீர்கள்.அக்கறையில் தான் சொல்கிறேன்.நீங்கள் என்றும் சந்தோஷமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.🙏
@eswaranp9898 Жыл бұрын
😅
@AyeshaA-p3y8 ай бұрын
I 7j
@manimaran9768 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் உங்கள் சிரிப்பை பார்க்கும்போது என்னுடைய கஷ்டங்கள் மறந்து போகிறேன் எப்பவும் இந்த அழகான சிரிப்போடு இருங்க நன்றி 🙏🏿👍
@thilagamjesus6343 Жыл бұрын
சிரிப்புதான், கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.🌹
@shahanackies9985 Жыл бұрын
நீங்கள் எப்போதும் நல்லா இருக்க வேண்டும் ❤
@sarasdigital9466 Жыл бұрын
super
@miyakookie7487 Жыл бұрын
குடல் சுத்தம் செய்வது நான் உங்க மூலமாத்தான் தெரிஞ்சிக்கிட்டேன் மதனி நன்றி. 🌹🌹🙏🏻🙏🏻
@nishanthinianton6040 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு🎉🎉🎉🎉❤❤❤ அக்கா சமையல் Vera Level 🎉🎉🎉
@amulsuresh5430 Жыл бұрын
Romba periya process aana romba tasty dish👌👌👌👌👌
@revathypalani7811 Жыл бұрын
நல்லாயிருக்கு குடல் கிரேவி 👌👌
@gurusamyr7235 Жыл бұрын
Thank you very much sister for your nice tips God bless you both and give long happy life with good health
@nirmalamohan1873 Жыл бұрын
குடல்கறியுடன் பச்சை நிலக்கடலை அல்லது ஊறவைத்த நிலக்கடலை சேர்த்து வேகவைத்து சமைப்போம் சுவையாக இருக்கும்.
@ranjithkumard2917 Жыл бұрын
Unga channel ah neriya per virumbi parkuranga ma. Mulusa video parkama super nu comment varithu. Nichayama unga nala manasuku vera level la vara poringa. God bless your team.
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Explanation super o super. Cooking also very very nice. Super. Keep it up. Sogaththai kuraikkavum. Nanraga sappidavum.aanal udambai kkoodda vendam.ethuthan alavu.vadivu. God bless you. All the very best .
@sjeevalambert5390 Жыл бұрын
சமைக்கும் விதமே வேற இலவல் சகோதரி மாரியம்மா.இனி சமைக்கும் போது மண் சட்டியை கொஞ்சம் பெரியதா இருந்தா நல்லது. வாழ்த்துக்கள்.
@calvindcruz6717 Жыл бұрын
Very clean and neat cooking looks really appetiseing
@Pity93925 Жыл бұрын
Pettavangalai aathariccu avungalaiyum nalla gavaniccu pillaigalaiyum nalla gavanikireenga ungaluku god bless . Childrens are very lucky eat different kinds of foods every day freshly made on time.very hygienic too.
@MkarumugamArumugam10 ай бұрын
நமக்கு மன வேதனை இருந்தாலும் மற்றவர்களை சந்தோச படுத்துவது மதினியின் மனசு தான் காரணம் வாழ்த்துக்கள்
@MSLOVEPH Жыл бұрын
அக்கா short video யும் போடுங்க இனும் நிறைய subscriber வருவாங்க 👍
@albertethan88546 ай бұрын
மிக அருமையான சமையல், நன்றாக விளக்கி உள்ளீர்கள், நான் இதை முயற்சி செய்கிறேன், நன்றி அக்கா, வாழ்த்துக்கள்.
@ashwinkrish5342 Жыл бұрын
Anna nalla erukunu solrathu unga meala evlo anbu vachu erukagganu theriyuthu. Anni really u blessed unga kasatathulayum siricha mugam 😊.
@chithramanoharan8199 Жыл бұрын
அருமை அருமை குடல் gravy.அருமை மதினி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@azeezbasha11665 ай бұрын
This lady's polite illustration about intestinal cooking is superb. God bless her.
@jothimaasamayal Жыл бұрын
சூப்பர் வாவ் ரொம்ப நல்ல இருக்கு தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@laxsanashu8972 Жыл бұрын
Ungaloda video romba Nalla iruku naaa daily uhm paathutuven❤from Uk 🇬🇧
Amma life la oru time naalu uga samayal la na sapadanu.... ❤️
@venkatrathnam1501 Жыл бұрын
Day by day the channel is getting better and better more improvement Madani venkatrathnam from Bangalore
@nivithangavael7534 Жыл бұрын
Unga nalla manasukku yellame nallathave nadakkum
@mythiliramesh8490 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அக்கா...
@sundaramoorthykandasamy4096 Жыл бұрын
Super akka I never use to sleep without watching your video akka Really entertaining and good quality cooking 😊
@marshalsuresh3562 Жыл бұрын
Madhini ellame clean a seireenga.Congrates to u .
@SasiKumar-bz8ip Жыл бұрын
அக்கா சூப்பர் சமையல் வாழ்த்துக்கள்
@chaithrasarnyaadharshchait8209 Жыл бұрын
Normal mann setiye first time yapadi use panano nu sollikudunga madhani
@tamilselvi8454 Жыл бұрын
குடல் சுத்தம் செய்யும் முறை சூப்பர்.வாழ்த்துக்கள்.
@mahima7510 Жыл бұрын
Super madini ❤️ its so nice slowly your husband is also speaking very nice video god bless you 🙌
@dhanasekarana4065 Жыл бұрын
செம்ம ஆட்டு குடல் கிரேவி சூப்பர்👌👌👌😋😋👍👍👍
@salinij1495 Жыл бұрын
Super ungal samaiyal remba pidikkum god bless you
@samvelu8253Ай бұрын
It has been long time now, to see this lady Amma's programme. Thanks. 👍👍🙏🙏
@muthudeepa-ix1no Жыл бұрын
அக்கா ஆட்டு குடலை மிக எளிமையாக சுத்தம் செய்ய சொல்லிக்கொடுத்திங்க ரொம்ப நன்றி
@minklynn1925 Жыл бұрын
மதினி & பானு நீங்கள் சீக்கிரமாக பங்களா வீடு கட்டி குடியேற வாழ்த்துக்கள்
@dhivyarajendran771 Жыл бұрын
Enaku kudal pudikaathu cook pannavum theriyaathu ungalukagathan intha video paathan😊😊.. now kudal eppidi seiyyanumnu therinjukittan thank you madhinima
@EugeneSir10 ай бұрын
Beautiful smile to go with cooking fantastic that’s cooking with love ❤️
@rathy_v Жыл бұрын
Wow.. 😂your new house setting supper kitchen and open space in seaside lovely
@umae8675 Жыл бұрын
கேஸ் , கிரைண்டர் எல்லா வசதிகள் இருந்தும் குடல் கரி என் ஹஸ்பன்ட் ஆசையாய் கேட்பார். ஆனால் இதை clean செய்து கடினம் என்பதால் பிறகு செய்துலக்கும் தருகிறேன் என்று தள்ளிப் போட்டுக் கொண்டு வருகின்றேன். உங்கள் வீடியோ பார்த்து உடனே செய்ய வேண்டும் என்று ஆசை இந்த Sunday கலக்கிடுவோம். வாழ்த்துகள்.
@muruganma4612 Жыл бұрын
Hi Mathini super ❣️ My Favourite குடல் குழம்பு semma Yummy 🤤😋
@sathyashanjana1656 Жыл бұрын
குடல் கிரேவி சூப்பர் மதினி🤤
@priyanarayanannarayanan231 Жыл бұрын
மதினி நீங்கள் சீக்கிரம் கல் வீடு கட்டனும் 🥰🥰🎉🎉👍👍💪
@vijivijay17 Жыл бұрын
Negaa pondicherry yaa kailveedu slang
@gopichandrand2872 Жыл бұрын
U are feeding your old aunt. Good. God bless u sister .
@ramadossvani6953 Жыл бұрын
உண்மைலே பார்க்க நல்லா இருக்கு சாப்பிட்டால் இன்னும் நல்லாவே இருக்கும் நன்றி மா.
@sureshmohan30159 күн бұрын
How poverty stricken simple family. May god bless her family with joy in this Christmas season.
Super akka you remind me, my childhood time, in Sri Lanka war, our cheap best food, I made in London now. The people who use this family, please help their live to improve, thanks.
@mercy77777 Жыл бұрын
அருமையா சுத்தம் செய்தீர்கள். இல்லாவிட்டால் சுவை இருக்காது மதினி. கஷ்டமான வேலை என்றாலும் சுவை நன்றாக இருக்கும். கவலைப்படாதேயுங்கள். சமைக்கும் போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. 😋😋👍😄😄🏴
@ambyamby7953 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமை!❤
@abiraminambi2829 Жыл бұрын
குடல் கிரேவி அருமை மதினி. அசத்திட்டீங்க🎉
@shanthi3394 Жыл бұрын
சிரிப்பழகி மதினி சமையல் 👌💐
@shanthi3394 Жыл бұрын
எங்க அண்ணன் வாய்ஸ் கேட்டுட்டேன் 😀
@jayakumarj-fo9wb Жыл бұрын
நன்றாக இருந்தது விறகு அடுப்பில் சமையல் செய்தது நம்மா கிராமத்து சமையல் எப்பவும் சூப்பர்
@pasupathychinnathambi54716 ай бұрын
உண்மையிலேயே, ஒரு மனம் திறந்த பேட்டி என்று நினைக்கிறேன். இந்த " சமையல் முறை , இந்த கால,"பெண் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி..வாழ்த்துக்கள்..
@muthukumarrukkumani3527 Жыл бұрын
Super Younga samayal pakkum pothey naakula yachi ooruthu 🤤🤤🤤
@paviepavie446 Жыл бұрын
அண்ணனோட சிரிப்பு சூப்பரா இருக்குது அக்கா
@alaparikalo Жыл бұрын
Mathini samayal eppaum super Kudal Garvey super mathini unga smile 😁 ennum super mathini Banu Akka video super 👌👍❤️🥰
@sheelaroslin555210 ай бұрын
It's very nice. Use little bit bigger vessel to cook freely.. thank you from Bangalore
@browniebrownie4878 Жыл бұрын
Great Mariamall. 👍🏻 menmelum valrga👍🏻😊
@Mhdabsal Жыл бұрын
Mathani engaluku sappatu kitaikkuma
@exploreculture-davidcreations Жыл бұрын
I liked your video so nice I am missing the village life thank you for this video for reminding my village life
@premthanaraj6461 Жыл бұрын
Mathini One time go to the Specialist Doctor. If you get one baby, that is nice. Vazhga Vazhamudanum. From Australia.
@zarazara-sv3pv Жыл бұрын
மதினி சமையலை சாப்பிடனும் போல இருக்கு
@amsavalli4324 Жыл бұрын
Yes😅
@jacintharosario2831 Жыл бұрын
Though making boti is a difficult task, adding to it grinding masalas on the stone is yet another challenging task Enjoy the tasty dish 🍀👍
@MalathiBhuvi-en2fd Жыл бұрын
Akka
@MalathiBhuvi-en2fd Жыл бұрын
Akka
@gobalgobal4053 Жыл бұрын
@gobalgobal4053 Жыл бұрын
@dhanasri2140 Жыл бұрын
Rombha easy ah iruku super madhini sama tips ❤
@poonguzhalichandrasekaran9777 Жыл бұрын
மதினிஉங்கள் சமையல் சூப்பர் இனிஉங்களுக்கு நல்லகாலம்தான் கஷ்டம் எல்லாம் முடிந்த்து