No video

கீரை வளர்ப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். spinach growing tips in terrace

  Рет қаралды 431,966

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

கீரை வளர்ப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.
spinach growing tips in terrace
ஜீவாமிர்தம் என்றால் என்ன
• ஜீவாமிர்தம் பயன்படுத்த...
கோல்டு வின்னர் கேனில் பூவாளி செய்வது எப்படி
• 40 ரூபாய் செலவில் பூவா...
கனஜீவாமிர்தம் செய்வது எப்படி
• கனஜீவாமிர்தம் தயாரிக்க...
• மாடித் தோட்டத்திற்கு ச...
மாடித்தோட்டத்தில் மண்புழு செய்யும் மாயாஜாலம்
• நம் மாடித்தோட்டத்தில் ...
ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம் மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு 💯 சதவீதம் சுத்தமானது
9840924408
தோட்டம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள என்னுடன் டெலிகிராம் குரூப்பில் இணையலாம் எனக்கு இருக்கும் சந்தேகங்களையும் உங்களுக்கிருக்கும் சந்தேகங்களையும் நாம் பகிர்ந்து கொள்ளலாம்
t.me/joinchat/...

Пікірлер: 566
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 3 жыл бұрын
சூப்பர் சார் என் தோட்டத்திலும் நிறைய மண் புழுக்கள் நிறைய இருக்கிறது உங்கள் கீரை விதைப்பு முதல் அறுவடை அருமை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@padmaja271275
@padmaja271275 2 жыл бұрын
Awesome!!! thank you for the tips for beginners like me😍
@easysimplesamayal9248
@easysimplesamayal9248 3 жыл бұрын
Arumai arumai keerai keerai nu கண்ணுக்கு குளிர்ச்சி உடலுக்கு வலிமை super super vazhga valamudan
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@thamizhagriinstruments704
@thamizhagriinstruments704 3 жыл бұрын
ரொம்ப அருமையான தகவல் தம்பி.. நீங்க சொன்ன மாதிரி ஜீவாமிர்தம் தயாரித்து விட்டேன் எவ்வளவு காலம் வைத்து உபயோகிப்பது...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஒரு மாதம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்
@nithinexperiments7485
@nithinexperiments7485 3 жыл бұрын
Romba nandri brother keerai vithai nerthi pannalamnu Ipothan therinjikiten nanum inimel ithaye follow pandren
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
எல்லாமே ரெடி பண்ணி வச்சிருக்கேன் கீரைதான்😍First
@js.vidhesharumugam3705
@js.vidhesharumugam3705 3 жыл бұрын
Unlike panra Mari onnume illa super a theliva sollirukenga bro thanks
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐👍😊
@sricreatives8008
@sricreatives8008 3 жыл бұрын
Yes
@rgraghavan9545
@rgraghavan9545 3 жыл бұрын
Super. ஜீவாமிர்தம், பஞ்ச்சகவ்யம், சிறந்த மண்கலவை வாங்குவதற்கு link தயவுசெய்து அனுப்புங்கள்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 9840924408
@rajendranm5389
@rajendranm5389 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோ!
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாபு🎉🎉🎉💐💐💐💐💐
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 3 жыл бұрын
கீரை பராமரிப்பு அருமை. விளைச்சல் சூப்பர் 👌👌👍👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gayathrivisweswaran9994
@gayathrivisweswaran9994 3 жыл бұрын
I had some doubts... Now slightly cleared . . Wil update u after I use ur tech
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஓகே ரொம்ப நன்றி மேம் 💐
@rangamanic.r.7392
@rangamanic.r.7392 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@gardencornerorganic9626
@gardencornerorganic9626 2 жыл бұрын
அருமையான கீரை அறுவடை பதிவு. வாழ்த்து‌‌க்கள் நன்பரே!!! நானும் என் மாடி தோட்டத்தில் கீரைகளை வளர்ந்து இயற்கை முறையில் நான்கு முறை வரை அறுவடை எடுத்தேன்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🤩
@user-qe1fb9vt8h
@user-qe1fb9vt8h 3 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 😊💐
@panneerselvam7730
@panneerselvam7730 3 жыл бұрын
அருமையான பதிவு. விதை நேர்த்தி புதிய விடயம். 👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 3 жыл бұрын
வணக்கம் தம்பி இந்த. பதிவு மிக. பயனுடையதாக. இருந்தது நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@pargaviesther5139
@pargaviesther5139 3 жыл бұрын
ஹலோ பிரதர் நீங்கள் தரும் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி இரவு வணக்கம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@fishfish300
@fishfish300 2 жыл бұрын
Hi very useful msg. Good way of explanation. Now in March can we start gardenning? What type of plants grow in this summer pls . Tell. Now only I brought all items .
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
Super very exlent pro
@kohilavanirmmuthurajah1907
@kohilavanirmmuthurajah1907 3 жыл бұрын
Super, well explained. Tq very much.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Kalaivarun
@Kalaivarun 3 жыл бұрын
Thanks for the sharing bro. I recently planted siru keerai cud see green worm small in that. What I can do to prevent the leaves eaten by it
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள் 💐
@vijayapujesh4968
@vijayapujesh4968 3 жыл бұрын
Thanks sir .. nan try panni pakren
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
அருமையான பதிவு கஜேந்திர பாபு அண்ணா..... அருமை .... அருமை...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@SameeR-vc2bv
@SameeR-vc2bv 3 жыл бұрын
Thanks bro useful tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jeevanvijaya7853
@jeevanvijaya7853 2 жыл бұрын
No matter
@remikitchen7259
@remikitchen7259 3 жыл бұрын
Sir suppers vilakkam kodukkureegga arumai Nan rameela marabu gurup sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஓகே மேம் ரொம்ப நன்றி 💐👍
@bullygram
@bullygram 3 ай бұрын
I planned even simple, i am growing coriander plant!
@kameshramakanthan209
@kameshramakanthan209 3 жыл бұрын
நன்றி அருனமையான விளக்கம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@nathiyavaradharaj6538
@nathiyavaradharaj6538 3 жыл бұрын
Thanks bro very useful video I am also happy 🤩🤩🤩🤩
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@basheersulthan4143
@basheersulthan4143 3 жыл бұрын
அருமையான பதிவு. கீரை முழு வெயிலில் வளர்க்கலாமா , வெயில் கம்மியான இடத்தில் வைக்கவேண்டுமா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இரண்டு இடத்திலுமே வளர்க்கலாம்
@basheersulthan4143
@basheersulthan4143 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி
@lavanya5104
@lavanya5104 3 жыл бұрын
Wow ,keerai vera level ponga - a big doubt sir , neengal mostly ella chedikum maatu saanathil seitha uram mattume use panreenga, kadalai punaku, vepam punaku ,vepa ennai ,ithelam use panna vendama - other youtube channels la variety variety ah uram daily kaatranga, really I'm tired and confused of seeing those videos but in your video you make mostly maatu saanam uram which looks very simple and effective, pls reply sir ,another doubt maatu saanam பால் கொடுக்கும் மாடு mattuthan use pannanuma, வண்டி மாடு, காளை மாட்டு சானம் use panna koodatha - pls reply sir 🙏🙏 keep rocking sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ஒரு செடி வளர்க்க தேவை மண் மக்கிய பொருட்கள் அந்த மக்கிய பொருட்கள் என்னவென்றால் மாட்டு சாண உரம் ஆட்டு உரம் மண்புழு உரம் மற்றும் காய்கறி மக்க வைத்த உரம் மற்ற சேனல்களில் சொல்வது. அனைத்தும் பொய் பொய் பொய் இதை அவர்கள் அவர்களுடைய தோட்டத்திற்கு பயன்படுத்த மாட்டார்கள் ஆனால் views வேண்டும் என்பதற்காக மக்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் அனைத்தும் நான் பின்பற்றுபவை மட்டுமே ஆகவே மாடி தோட்டத்தில் இந்த உரங்கள் மற்றும் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் இருந்தாலே போதும் மாடித் தோட்டத்தில் கலக்கலான அறுவடை எடுக்கலாம் நான் வேப்பம்புண்ணாக்கு மட்டுமே பயன்படுத்துவேன் கடலைப்புண்ணாக்கு பயன்படுத்தியது இல்லை. பசுமாட்டு சாணம் கிடைத்தால் செய்யுங்கள். இல்லை என்றால் வேறு மாட்டு சாணம் கொண்டும் செய்யலாம்.நன்றி👍😊💐
@lavanya5104
@lavanya5104 3 жыл бұрын
Thanks for your quick reply sir 🙏👍 I will try your ideas for this aadi pattam, thank you again 👍🙏🙏
@sripathy7181
@sripathy7181 2 жыл бұрын
பயனுள்ள வீடியோ அண்ணா😀... எனக்கு மேலும் ஒரு சந்தேகம்... நான் எங்கள் வீட்டு பால்கனியில் வைத்து கீரையை வளர்க்கலாமா??!! அங்கு வெளிச்சம் வரும் ஆனால் வெயில் வராது... அதற்கு பதிலாக மொட்டை மாடியில் வளர்க்கலாமா??... உங்களின் அனுபவத்தின் பதில் என்ன?? 🙂
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
மொட்டை மாடியில் வளர்ப்பது நல்லது 👍
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
Interesting info … would try this method .. Small rectification… It’s not பஞ்ச கா வ்யா It’s பஞ் க வ்யம் I deliberately gave gap to show you where you made mistake . Mistake us not just in spelling but also pronouncing it too
@ushasaravanan5073
@ushasaravanan5073 3 жыл бұрын
Thanks thambi renduvatti keeraipottu failiur achu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
இனிமேல் ஆகாது
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Very informative👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@juliatjuliat7649
@juliatjuliat7649 3 жыл бұрын
Supper Babu thambi nalla advice Thank you👍👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@vinothkumarvinoth5478
@vinothkumarvinoth5478 3 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... கீரை வகைகளை வெயிலில் வைத்து வளர்க்கலாமா...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.தாராளமாக
@maryxavier3812
@maryxavier3812 6 ай бұрын
Super
@nizamnoor1646
@nizamnoor1646 3 жыл бұрын
Brother nice video 👍. Very difficult to prepare Punchagavia. Can I use Jeevamurthu and Meen Amilam for Keera.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக 👍
@nizamnoor1646
@nizamnoor1646 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog What is the best time for watering the plants brother Thanks
@rajarampandian948
@rajarampandian948 2 жыл бұрын
Thanks for useful tips
@kaviscookingmenu5572
@kaviscookingmenu5572 3 жыл бұрын
Useful tips to grow leafy vegetables tq bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@sifuboy
@sifuboy 2 жыл бұрын
மங்கலம் ஐயா 🙏🏿 அருமை. நன்றி.
@nancynancy4800
@nancynancy4800 3 жыл бұрын
Anna super na ipathan venthiya keeraium situ keeraium poturuken
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அருமை சகோதரி 👏
@shanthisuperverybeautifuls3981
@shanthisuperverybeautifuls3981 3 жыл бұрын
Keeraigal vidhy nerthi arumai keeraigal aruvadai arumai 👍👏👌💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@saveethamary4580
@saveethamary4580 3 жыл бұрын
Semma bro super...naanum start panniruken...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@swastikasalltips7542
@swastikasalltips7542 3 жыл бұрын
Eppadi oru thelivana explanation ah na yentha channel laium pakkala super bro👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@MuraliMuralisanthi-pv9yp
@MuraliMuralisanthi-pv9yp Жыл бұрын
Dinamum vunga video than parkuren yellam super anna
@umamaheswaridhanasekaran5213
@umamaheswaridhanasekaran5213 Жыл бұрын
Ungal video arpudam👏chedi edaill valarum kalavai keerai gal enna ,athai saapidalama?,athan mooligai gunangal enna enpadai sollavum
@keerthiga4284
@keerthiga4284 3 жыл бұрын
நன்றி சகோ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Arumai. Bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@radhaskitchen4146
@radhaskitchen4146 3 жыл бұрын
Radha Malaysia Very nice and good work
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@thilagavthynarayanan9348
@thilagavthynarayanan9348 3 жыл бұрын
பாபு........மொட்டைமாடியில் ஷேட்நெட் இல்லாமல் கீரை வளர்க்க முடியுமா? மழை வெயிலில் இருந்து எப்படி பாதுகாப்பது.சொல்லவும்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
தாராளமாக வளர்க்களாம் மழை மட்டுமே கொஞ்சம் சவாலாக இருக்கும் 👍
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Super bro arumaiyo arumai. Very good tips👋👋👋👋👋
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@banumathikrishna2602
@banumathikrishna2602 3 жыл бұрын
அருமை அருமை.நான் கீரைக்கு நீர் மற்றும் போது கீரை சாய்ந்து விடுகிறது.அதற்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்று கூறினால் நல்லது.நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
கைகளால் லேசாக தெளிக்கவேண்டும் அல்லது பூவாளி கொண்டு பொறுமையாக ஊற்ற வேண்டும்
@banumathikrishna2602
@banumathikrishna2602 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog thank you
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 3 жыл бұрын
இது போல ஒவ்வொரு காய்கறியும் போடுங்கள் உங்களை பின்பற்றி நாங்களும் அருமை யாக வளர்க்கிறோம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@SK-ex6hr
@SK-ex6hr 3 жыл бұрын
Thanku anna.. love from Bangalore 😊
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@cvfly4488
@cvfly4488 3 жыл бұрын
Sssuuupppeerrr info . Thanks Babu 👌👏👍🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Journey_Of_Nitharsh
@Journey_Of_Nitharsh 3 жыл бұрын
VERY NICE 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kvimala5455
@kvimala5455 2 жыл бұрын
Super arumai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gracemarian5076
@gracemarian5076 4 ай бұрын
Nandri brother
@arunkumarsankitha8701
@arunkumarsankitha8701 3 жыл бұрын
Hii bro seeds enga iruu solluing bro super iruku tips tq bro I will try pls solluing
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உரக் கடையில் கிடைக்கும் நர்சரியில் கிடைக்கும்
@punithavignarajah5234
@punithavignarajah5234 3 жыл бұрын
அருமைபாக்க அழகாக இருக்கிறது சகோதரா வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@umabio8502
@umabio8502 Жыл бұрын
Like youuuuuusoooo muchh ur planting
@indhranijayaraman2381
@indhranijayaraman2381 3 жыл бұрын
அருமை சகோதரா👌👌
@umas3409
@umas3409 3 жыл бұрын
kzbin.info/www/bejne/aZOZhXd3nrpqY9E
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@KitchencraftTamil
@KitchencraftTamil 3 жыл бұрын
Useful information brother 👍👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@venkateshwaran6895
@venkateshwaran6895 3 жыл бұрын
Valzha valamudan
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே
@shanmalar3579
@shanmalar3579 Жыл бұрын
Super bro thank you,nice video
@thanjaisaaral4546
@thanjaisaaral4546 3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு சகோதரா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@chitrakala3711
@chitrakala3711 Жыл бұрын
நன்றி தம்பி .. வாழ்க வளமுடன்
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 3 жыл бұрын
சகோ, இதையே நீர்வளம், மண்வளம் உள்ள 2 எக்கரிலும் செய்ய இயலும் தானே? தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
கண்டிப்பாக முடியும் நண்பரே 9840924408
@umadeviramakrishnan4157
@umadeviramakrishnan4157 2 жыл бұрын
அருமையான பதிவு .. தம்பி வாழ்த்துக்கள் 👌👍👏👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@saralmaha4737
@saralmaha4737 3 жыл бұрын
Super bro greens super nice
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@njothi3172
@njothi3172 3 жыл бұрын
சூப்பர் அண்ணா👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@nithyanithi4267
@nithyanithi4267 3 жыл бұрын
Kalavai keerai na Enna Enna keeraigal sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
சாரணை கீரை சிறுபசலைக்கீரை குப்பை கீரை
@renuramalingam7967
@renuramalingam7967 3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog q
@lakladies
@lakladies 3 жыл бұрын
Romba bisiya irrukkinga namma channel pakkame kanam well done bro👍👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வருகிறேன் மேம் கொஞ்சம் வேளை காரணம் 💐👍
@mohamedsajeeth4071
@mohamedsajeeth4071 2 жыл бұрын
I like your video. Thank you well come
@HealthandFarming
@HealthandFarming 3 жыл бұрын
மிகவும் அருமை சிறப்பு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@trendingthambi7990
@trendingthambi7990 2 жыл бұрын
Neet and clear explanation super bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@ashwathigayathri
@ashwathigayathri Жыл бұрын
Cheta vermicompost cost ...I need to buy...am a new subscriber
@swimforai7460
@swimforai7460 3 жыл бұрын
Sema anna ... I prepared jeevamritham and kanajeevamrutham.... thank yoy
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ashwathigayathri
@ashwathigayathri Жыл бұрын
Spinach leaves wer to kept sunshade area or under the sun directly in my home I couldn't kept in sun shade region and still have a chance to kept under the sun directly...guide me in this
@Ronaldo-ly4oo
@Ronaldo-ly4oo 3 жыл бұрын
உங்கள் videos எல்லாம் பார்ப்பேன் super bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 👍💐
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 3 жыл бұрын
Very Useful Message Bro 👌👌👌💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gowrirajadhitya9751
@gowrirajadhitya9751 Жыл бұрын
நன்றி அண்ணா
@daisycorreya8308
@daisycorreya8308 2 жыл бұрын
Nangalae new Farmers...engagitta eppidi panjakkavium, etc erukkum...
@ambikasuresh4505
@ambikasuresh4505 3 жыл бұрын
Super. I am also getting ready as per ur Instructions to grow keera Thank u
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@gokulrajan5681
@gokulrajan5681 3 жыл бұрын
அருமை அருமை தோழர்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர் 💐 ரொம்ப பிஸியாக இருக்கீங்களா
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Sincere n hard worker
@mohamedrashim9859
@mohamedrashim9859 3 жыл бұрын
On January
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
இல்லை பிப்ரவரி
@biomeen1795
@biomeen1795 3 жыл бұрын
Growing nature ... Healthy and super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 👍💐
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 3 жыл бұрын
நல்ல ஆலோசனை தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@ysvijaythottakaran2849
@ysvijaythottakaran2849 2 жыл бұрын
Im from malaysia Guru👍🤝
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
பாபு...மிக அருமையான செயல் விளக்கம்.அற்புதம். தம்பி பூவாளி நீங்களே தயார் செய்து தரமுடியமா..தயவு செய்து.உங்கள் தொலை பேசி எண் தாருங்கள் தம்பி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
9840924408
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
பாபூ நான் பூவாளி செய்துவிட்டேன்பா.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@maruthamthegreenworld4004 அருமை மேம் 👏👏
@selvakumari3963
@selvakumari3963 3 жыл бұрын
அருமை சகோதரரரே 👌 👌 👌 👏👏👏👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Aambal_22
@Aambal_22 3 жыл бұрын
அருமை..
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@varadharajan11thd30
@varadharajan11thd30 3 жыл бұрын
காலை வணக்கம் கீரைவலர்ப்புஅழகு வேப்புண்னாக்குபோட்ட மண்புழுஇரந்துவிடுமா மஞ்சல்பொடிபோடலமா மண்னில்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வேப்பம் புண்ணாக்கு கொஞ்சமாக சேர்ந்தால் ஒன்றும் ஆகாது
@venilakutty9694
@venilakutty9694 3 жыл бұрын
Super babu.ellathayum ore time la harvest panna eppadi sapduveenga thampi 😄
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
என் தங்கை வீட்டிற்கு குடுப்பேன் பிறகு பக்கத்து வீட்டுக்கு தருவேன் 👍🤩
@hdvideo9942
@hdvideo9942 3 жыл бұрын
Super thami
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@santhus1555
@santhus1555 3 жыл бұрын
Super ana
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி 😊👍
@pashok8560
@pashok8560 3 жыл бұрын
Thank for video upload i
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
இயற்கை முறையில் கீரை வளர்ப்பது எப்படி/
10:31
விவசாயம் காப்போம்
Рет қаралды 506 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН