மிக்க நன்றி நண்பரே, நீங்க பலவருடங்களா சேர்த்த அறிவையும், அனுபவங்களையும் ரொம்ப எளிமையா 20, 30 நிமிட வீடியோக்கள்ள பகிர்ந்துக்குறீங்க. உங்க வீடியோக்களை மட்டும் பார்த்து தன்னம்பிக்கையோட பொறுமையா முயற்சி பண்ணாலே மிகச்சுலபமா மாடித்தோட்டம் பத்தி கத்துக்கலாம்.
@shaliniperiyathambi76253 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. இந்த பதிவு மிகவும் பயனுள்ளது
@brucelee37093 жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி சகோ 👍👍👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@nandakumarankathirvaloo4658 ай бұрын
Wonderful tips. Great organic fertilizer. Will definitely do it....thank you bro.
@jaswantjaswant74742 жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏
@krishnaveni98613 жыл бұрын
அண்ணா பயனுள்ள தகவல்கள் நானும் பயன்படுத்தி பார்க்கிறேன்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@leka.jayabharathleka.jayab5962 жыл бұрын
Romba Romba thanks bro.. Ungka all vedio Romba use full la erukku...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பயிறு மாவு என்பது சிறு தானியங்கள் ஏதாவது ஒன்று உதாரணம் கம்பு, கேழ்வரகு, தினை, பச்சை பயிறு, கொள்ளு
@VIYUHAN20223 жыл бұрын
இந்த சந்தேகத்தை தான் கேட்க வந்தேன் சதோதரரே...
@kssps20093 жыл бұрын
கொள்ளு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@kssps2009 👍😊
@visalams14733 жыл бұрын
@@VIYUHAN2022 super 👍🍬🍬
@rangamanic.r.73923 жыл бұрын
மிகவும் எளிமையாக இருக்கிறது.
@rangamanic.r.73923 жыл бұрын
மிகவும் எளிமையாக இருக்கிறது
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@umamanogaran243 жыл бұрын
Puthu puthu knowledge ungakitta erunthu kathukittom.. thank you so much innum ungakitta erunthu niraya eathir parkurom🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி உமா🤝💐
@siblingspower3 жыл бұрын
அருமையான, பயனுள்ள பதிவு 👍👍👌😍🤩
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@lawrenceleema83103 жыл бұрын
இளைஞர் இப்படி பொறுப்பா செயல்படுவது மகிழ்ச்சி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@devarajagopalan90593 жыл бұрын
Thank you, Very simple and very useful.Very practical method..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@divyababudivyababu10083 жыл бұрын
Ungaludaya anaithu pathium migavum arumai
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி திவ்யா 💐
@nizamnoor16463 жыл бұрын
Very clear explanation.Super ♥️🌷👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@jayaramanpn65163 жыл бұрын
உண்மை.73 வயதாகிறது 50 வருடங்களுக்கு மேலாக சாணி தட்டுடுகிறேன்.நல்ல ஓர் வழிகாட்டுதல்.நீடூழி வாழ்க
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@revathir40253 жыл бұрын
அருமை சகோதரா 👏👏👏👏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@shanthisuperverybeautifuls39813 жыл бұрын
Arumaiyana padiv nanu orvati senje 👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@devikala.a25123 жыл бұрын
நல்ல பதிவு தம்பி 👏🏼
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 🤝💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் மாட்டுப் பண்ணையில் இருந்து சாணத்தை வாங்கி இந்த உரத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் வைத்துக்கொள்ளுங்கள்🤝👍
@selvakumari39633 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.
@lathar47533 жыл бұрын
Very useful for Gardening🥰🥰🥰
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@selvakumari39633 жыл бұрын
கஜேந்திரன் சார் நீங்க சொல்லியபடி ஜீவாமிர்தம் தயாரித்து கொடுத்து செடிகள் நன்கு வளர்கிறது. கனஜீவாமிர்தம் KZbin ல் பார்த்த போது நிழலில் மட்டுமே காயவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எங்க வீட்டில் நிழலில் காயவைக்க முடியாததால் அதை தயாரிக்கவில்லை. தற்போது நீங்கள் சொல்லியபடி தயாரிக்கிறேன் சார். மிக மிக நன்றி சார்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐. நிழலிலும் காய் வைக்கலாம்.வெய்யிலிலும் காய் வைக்கலாம்
@lathar47533 жыл бұрын
First like share and comment
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Thank you so much for your help brother ❤
@hussnaara36172 жыл бұрын
Thank you sooo much Babu brother ur amezing 👍
@vanithakala4269 Жыл бұрын
Very nice and useful information thankyou
@sivanesanaalankudi4817 Жыл бұрын
Thank you useful tips bro 👍
@chuttiyinkuttygarden97813 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@guru61532 жыл бұрын
Super bro nice give more videos 👌👍👏💯🙌
@indumathigunasekaran3013 жыл бұрын
Thanks for the very very useful idea for the gardening.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@amalamohanraj17482 жыл бұрын
Super,,,anna,nice
@mahendrankanishka86593 жыл бұрын
அருமையான பதிவு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kirubamilon98073 жыл бұрын
Wow semma anna Garden ku main point ithu than Usefull tips anna Konjam English subtitle kudunga anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐 விரைவில் வரும்
@sharmilat48402 жыл бұрын
Very very useful tips thanks you so Mach ana
@bgrinner3 жыл бұрын
Your method is great
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@indhranijayaraman23813 жыл бұрын
Good helpful tips brother Thanks
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@gokulrajan56813 жыл бұрын
அருமை அருமை தோழர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர் 💐
@revathiMani-s5v9 ай бұрын
Yeadhavathu summer la irunthu chedi ya kaapatha 😢tips kodunga anna
@abirami1999 Жыл бұрын
Super bro. Thank you. Intha uram price sollunga bro
@sivasankarik11573 жыл бұрын
Today I'm going to prepare this Anna .Anna thotila thengai mattai vachirukingala athoda payangal enna , edhukkaga apdi vachirukinga anna ?😍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள் 💐
@sivasankarik11573 жыл бұрын
Okay Anna tq
@jacobbernard87382 жыл бұрын
Excellent!Thank you Brother!
@saleempolur45913 жыл бұрын
வணக்கம் சார் நேற்று மீன் அமினோ அமிலம் செய்வதற்கு மீன் கடையில் இருந்து இரண்டு நாட்கள் பழைய மீன்களை வாங்கி வந்துள்ளேன் அதை மீன்மிலம் செய்வதற்கு பயன்படித்தி உள்ளேன் அதைப் பயன்படுத்தலாம சார்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
👍👍
@simeonjebaraj42429 ай бұрын
anna neega yean thengai mattai chedi mela vekireenga??
@sivakavithasivakavitha73713 жыл бұрын
Wow super Bro 💐💐💐🤝
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@sathyasakthi42823 жыл бұрын
Excellent brother..👍🏻👍🏻
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@callnadodi22053 жыл бұрын
Thanks you sir By DJ.RAAMAN Poondhamalle
@visshnuvenkat25132 жыл бұрын
Hai anna . Na ipa tha pudhusa kaai sedigal poda iruken.
@bhuvaneswari.l77783 жыл бұрын
Sir it is going to be a better idea when comparing jeevamirtham because it is tough to maintain or preserve jeevamirtham ...good sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Remyakl3 жыл бұрын
Put Vedio About " Night Queen " (Raathiri Rani ) Plant ... Fragrant Flowers in Garden ...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
இப்படி ஒரு செடியை நான் இப்போதுதான் கேட்கிறேன்
@Remyakl3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Night Queen .... Raathiri Rani .... Check in KZbin Pls .... Athu vangi veinga
@SASIKALA-zz8dv2 жыл бұрын
@@Remyakl night queen plant an kitta iruku bro flowers super raa irukum
@Remyakl2 жыл бұрын
@@SASIKALA-zz8dv Anyone Have " Manoranjitham plant " for sales ?
@SASIKALA-zz8dv2 жыл бұрын
Manoranjigham amount
@farwinsdiary55253 жыл бұрын
நல்ல தகவல் baabu
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@aswanthshatveshaswanthshar51713 жыл бұрын
Sir ethula man poda marunthutten enna saivathu ga ya vaichutten enna panrathu sollunga sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பிரச்சனை இல்லை
@revathig6403 Жыл бұрын
Pruppu powder enna brother
@hariharans53143 жыл бұрын
Good and informative video sir. Keep it up. I am staying in Mumbai I will not get sanam so can I use varatti, if so what is procedure. And what is this powder and ho to make it. Pl elaborate Tks
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@hariharans53143 жыл бұрын
@@BabuOrganicGardenVlog Sir u hv not replied to my quesrion
போடலாம் ஆனால் அதில் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் இருந்தால் சேர்த்து கொள்ளவும்
@parvathysubbiah42063 жыл бұрын
Tq for your reply
@vijirajan74293 жыл бұрын
Super Thambi easy to make
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@muhammedhashkar3 жыл бұрын
I like your chenal
@revathiMani-s5v9 ай бұрын
Very❤ useful video anna
@geethageethamohana31223 жыл бұрын
Super video thank you pa
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@EndrumNamathu_TamilMozhi4 ай бұрын
Kadayil vangi vantha kadalaimavu podalama bro
@abubakkarsiddiq5045 Жыл бұрын
Babu buffalo dungla gana jeevarmithamseiyalama pls reply
@HealthandFarming3 жыл бұрын
மிக சிறப்பு. அருமையான பயனுள்ள தகவல். எந்த பயறு மாவு சிறந்தது ?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சிறு தானியங்கள் உதாரணம் கம்பு கேழ்வரகு தினை பச்சை பயிறு கொல்லூ
@HealthandFarming3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி
@revathig6403 Жыл бұрын
Thanks thanks brother
@alllaalla70343 жыл бұрын
நன்றி சகோ
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@kavitharemi40002 жыл бұрын
payaru mauv ku pathil thuvaram parupu mauv potukalama
@rajeswarir46413 жыл бұрын
🙏🙏🙏🙏🙏.🙏எப்படி பயன்படுத்துவது.
@shanthigee44363 жыл бұрын
Super idea
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ramanipandi22363 жыл бұрын
Supersuper 👏👏👌👌👍👍👍👍💕
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@arudhraganesanterracegarde5703 жыл бұрын
Good Babu.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@varalakshminatarajan6493 жыл бұрын
Sir நானும் உடனே செய்கிறேன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐🤝👌
@revathiMani-s5v9 ай бұрын
Anna ithula komiam serkalama
@BabuOrganicGardenVlog9 ай бұрын
சாணம் ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கோமியம் சேர்த்துக் கொள்ளலாம்
@sibi615 Жыл бұрын
ஆட்டு எரு என் கிட்ட நிறைய இருக்கு அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@karatepandian55033 жыл бұрын
Super 👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@s.saranya45773 жыл бұрын
Ganajeevamirtham kaya vachu thool seithu odane use pannalama sir?illa tholu uram 1month next use pannalam solranga atha keten sir
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக உடனே பயன்படுத்தலாம் 👍
@manivannank94253 жыл бұрын
Annaa gana jeevamirdham paathi makkuna eru la seiyalaamaa?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
செய்யலாம்
@manivannank94253 жыл бұрын
Ok anna nandrii
@Selvam123info2 жыл бұрын
Can add banana? in this gana jeevamirtham preparation as like you prepared for your fish Amino... So that plant will get potassium.
@rahiniraks85413 жыл бұрын
Superb sir very useful
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@ravidaniel69452 жыл бұрын
Kadalai parupu maavu use pannalaamaa
@rahimabeevi83812 жыл бұрын
வரட்டியை இதே முறையில் பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தரவும்
@t.amudha31543 жыл бұрын
Hello thambi ithanudan punnakkum mix pannalama
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நான் இதுவரை இப்படி செய்தது இல்லை
@divyalakshmiyuvaraja3 жыл бұрын
Normal a cocopeat, fertilizer lam Mootai la vechurupom atha maadi la vecha onnum agatha bro mazha time la enga vekalam ,thaar sheet pottu moodi vechuta pothuma madila!
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மூடி வைக்கவும்
@vigneshr19372 жыл бұрын
அண்ணா இந்த காய்ந்த ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை (extract )செடிகளுக்கு கொடுக்கலாமா அண்ணா please சொல்லுங்க.....
@revathiMani-s5v9 ай бұрын
Anna😢 kastap pattu rose plants ellam vangiten. But march april month nenaicha.. Payama irukku.
அதை ஊறவைத்து பிறகு அதனுடன் நான் சொல்லியவற்றை சேர்த்து பயன்படுத்துங்கள்
@pushparanysivagnanam95443 жыл бұрын
arumai
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vinithailayaraja90733 жыл бұрын
Nattusarkaraiku bathilakaga vellam jaggery serkalama anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக
@kavikumaran32723 жыл бұрын
Vellam use panakoodatha bro
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
பண்ணலாம்
@nandhiniboopathy76763 жыл бұрын
How to use aatu pulakai?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மக்க வைத்து பயன் படுத்தவும்
@thirukamaraj2 жыл бұрын
ஈரமான சானம் மட்டும் பயன் paduthanama.கொஞ்சம் காய்ந்த சாணம் use பண்ணலாமா
@visshnuvenkat25132 жыл бұрын
Hai Anna. Na ipa than pudhusa
@durgap37882 жыл бұрын
I had mixed Jeevamrutham ..extra is left out...can I add dried cowdung... dry it and store .
@ramnatrajan3 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம். வரட்டியை உரமாக பயன்படுத்தலாமா?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக
@ramnatrajan3 жыл бұрын
@@BabuOrganicGardenVlog நன்றி 😊
@sharmilat48402 жыл бұрын
Super na
@pranith50402 жыл бұрын
Nalla video pathiu bro
@saleempolur45913 жыл бұрын
சார் கன ஜீவாமிர்தம் செய்து இரண்டு நாட்கள் ஆகின்றன வெள்ளைக் கலர் பூஞ்சனம் போல் படர்ந்துள்ளது அதில் சிறிய புழுக்களள் உள்ளன அந்த கானா ஜீவாமிர்தம் வெயிலில் போட்டு காய வைத்து பயன்படுத்தலாமா
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
தாராளமாக
@sofiasharbu6933 Жыл бұрын
பாபு அண்ணா இத ஆட்டு சாணத்தில் செய்யலாமா
@sathyasathya49573 жыл бұрын
Arumai anna
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@pauldomnic56672 жыл бұрын
Super bro 👌
@revathis92503 жыл бұрын
Sir super n dry ana udan use pannalama .erumai saanam use pannalama?
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நன்றாக தூள்செய்து பயன்படுத்தலாம். எருமை சாணத்தையும் செய்யலாம்