கீரை வளர்ப்பு முழுமையான வீடியோ

  Рет қаралды 197,387

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

Пікірлер: 190
@rahamathhussain6867
@rahamathhussain6867 4 ай бұрын
இனிமேல் இதுபோன்று நானும் விதை விதைகிறேன் பாபு அருமையான பதிவு TQ
@SureshKumar-qp6im
@SureshKumar-qp6im 5 ай бұрын
திரு. பாபு அவர்களே கீரை வளையொளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள் உங்கள் மாடி தோட்டம் விவசாயம் மென்மேலும் வளர இயற்கை அருளட்டும்...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
ரொம்ப நன்றி
@snitilamahendran9642
@snitilamahendran9642 11 күн бұрын
தமிழ் சிறப்பு
@alziachannel2437
@alziachannel2437 3 күн бұрын
Garden👌🤲🤲
@sudha-eb8fp
@sudha-eb8fp 5 ай бұрын
நான் வீடியோவை முழுமையாக பாத்திரத்தை ரொம்ப சந்தோசமா இருந்துச்சு கீரை வளர்க்க ஆசையாக இருக்கு கீரையை பாக்கையில அவ்வளவு அழகா இருக்கு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
உங்களாலயும் முடியும் வாழ்த்துக்கள்
@harinimani1153
@harinimani1153 5 ай бұрын
தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு வீடியோ அருமை 💚💚💚
@balasundaram2719
@balasundaram2719 4 ай бұрын
மிக சிறப்பான விளக்கம் ... நன்றி தோழர்.
@geethakokila7617
@geethakokila7617 5 ай бұрын
பார்க்க அருமையா இருக்கு
@umachandrasekar5787
@umachandrasekar5787 5 ай бұрын
மிக அருமை யா இருந்தது. நான் உங்களை துடர்பு கொல்கிறேன்
@arunachandru7397
@arunachandru7397 5 ай бұрын
Very useful explanation for beginners👌
@indranir-b3q
@indranir-b3q 3 ай бұрын
அருமையான தொகுப்பு
@whitelotus7411
@whitelotus7411 5 ай бұрын
Wow super.Thanks for your information 👌👏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 5 ай бұрын
❤❤❤❤❤ அருமை அருமை. வாழ்த்துக்கள்.
@pencilsketchingdrawing
@pencilsketchingdrawing 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. அருமையான பதிவு 🎉🎉🎉... நன்றி 👍
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பாபு
@indhumathiIndhumathi-l5i
@indhumathiIndhumathi-l5i 3 ай бұрын
Anna super Anna athai parkavae super ah iruku good luck na
@poornimasivakumar5995
@poornimasivakumar5995 2 ай бұрын
Very simple n practical definition sir
@kanniyammala2358
@kanniyammala2358 Ай бұрын
அருமையான கீரைகள்.
@ambikasuresh4505
@ambikasuresh4505 2 ай бұрын
Super sir I am watching ur all videos.Awesome useful Information to those who r dng madithottam.Wish u Good Luck
@lenin0450
@lenin0450 3 ай бұрын
Super thank you so much sir
@vasurenauld7125
@vasurenauld7125 2 ай бұрын
Unga voice vijay sedhupathi voice madhiri irukku
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 ай бұрын
@@vasurenauld7125 இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரியாம பார்த்துக்கோங்க 🤣🤣
@sheelasankari4234
@sheelasankari4234 25 күн бұрын
😂​@@BabuOrganicGardenVlog
@prakashr.3544
@prakashr.3544 4 ай бұрын
சிறப்பு 🎉
@SanthaLakshmi-e3q
@SanthaLakshmi-e3q 5 ай бұрын
உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது எனக்கும் கீரை வளர்க்கணும்னு ஆசையா இருக்கு கீரை விதைகள் கிடைக்குமா வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@ganesanp3122
@ganesanp3122 5 ай бұрын
திரு பாபு அவர்களே உங்கள் மாடிதோட்ட செய்முறை விளக்கம் அனைத்தும் சிறப்பானது. உங்களை ஒருமுறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? பதிலூக்காக
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
தாராளமாக வாருங்கள் ❤️ நான் சென்னை மாங்காட்டில் உள்ளேன்
@manivannan20
@manivannan20 5 ай бұрын
Unga number send me sir
@divyababudivyababu3520
@divyababudivyababu3520 5 ай бұрын
சூப்பர் பதிவு ❤
@FathimaFathima-fr6sf
@FathimaFathima-fr6sf 5 ай бұрын
Thambi babu sir unga video vaa eppaum papen na chinna muyarchi panuren ana vetri kadaika vilai unga organics super ❤️✨
@shreekrishna709
@shreekrishna709 Ай бұрын
video nalla irunthuchu. apadiye chedi la irunthu keerai vidhaiya edukura video podunga. atha epadi adutha routine-ku use panalam-nu solunga. everytime seed veliye vangama nammale next routine-ku epadi vidhaiya ready panurathu solunga useful ah irukum. thanks in advance.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
ஏற்கனவே இதைப்பற்றி வீடியோ போட்டு இருக்கிறேன் சேனலில் இருக்கிறது பாருங்கள்
@sumathibalachandran5903
@sumathibalachandran5903 5 ай бұрын
அருமை.
@nitheeshkani6995
@nitheeshkani6995 4 ай бұрын
Superb anna ...maadi thotam video pathenaa athu unga video matum tha pape..... enakku unga video eppome pidikkum...🎉🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
சந்தோஷம் 😊
@nitheeshkani6995
@nitheeshkani6995 4 ай бұрын
@@BabuOrganicGardenVlog 🙏
@saradhadevidevi6723
@saradhadevidevi6723 5 ай бұрын
Very useful sir
@SanjanaKolams
@SanjanaKolams 5 ай бұрын
Super pa 👍
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 5 ай бұрын
Thank you so much for your help ❤
@abnj-pasumaiveedu4731
@abnj-pasumaiveedu4731 5 ай бұрын
Super explanation sir👍
@sumathir4078
@sumathir4078 3 ай бұрын
Super anna, yaththana nal mudi vaikkanum
@bhuvanesha5781
@bhuvanesha5781 8 күн бұрын
மிகவும் நன்றி
@RajMary-wu1yk
@RajMary-wu1yk 5 ай бұрын
Super sir thank you
@rm-oi2sy
@rm-oi2sy 5 ай бұрын
Wow super Anna 😍
@vijayalaxshmi8081
@vijayalaxshmi8081 5 ай бұрын
Well done thambi. Waiting for aadi pattum
@abubakkarsiddiq5045
@abubakkarsiddiq5045 5 ай бұрын
Babu sir chenille verpuluhu vandhuvittadhu etherku theervu sollungalpls
@sumathigandhi8338
@sumathigandhi8338 5 ай бұрын
Sir nanga vegitarian meen amilam 10:36 use panna mudiyadu pancha Kavya poduma keerai parka arumai adum sigappu keerai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
பஞ்சகவ்யம் பயன்படுத்துங்கள் புளிச்ச மோர் தெளிக்கலாம், பழ கரைசல் தெளிக்கலாம்
@sumathigandhi8338
@sumathigandhi8338 5 ай бұрын
Thankyou sir🙏
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 4 ай бұрын
Super bro very useful message 👌👍
@kalai2696
@kalai2696 4 ай бұрын
அருமை❤
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 4 ай бұрын
Super 💯💯
@anitchamalarthennarasu2432
@anitchamalarthennarasu2432 5 ай бұрын
Super bro 👏👏👏👏👌👌👌
@Jayalakshmi-xy7ob
@Jayalakshmi-xy7ob 5 ай бұрын
Supera iruku tambi dayonela iruntu nan unga subscriber 🎉🎉🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
❤️❤️❤️
@dhanalakshmibabu1056
@dhanalakshmibabu1056 5 ай бұрын
Super thambe
@dhanamdhanam314
@dhanamdhanam314 5 ай бұрын
சகோதரரே.ஈங்களுக்கு.கீரைவிதைகள்.வேண்டும்.கிடைக்குமா
@kayathriselvamani3484
@kayathriselvamani3484 5 ай бұрын
I fist time super
@kanchana333
@kanchana333 5 ай бұрын
Super tips
@1hz2uv3mh
@1hz2uv3mh 5 ай бұрын
கீரை விதைகள் கிடைக்குமா?
@RamyaRaja-yk9se
@RamyaRaja-yk9se Ай бұрын
Plant 2week ka oru varaichium ellam apadia eruku athuku enna pannanum anna pls soluga anna
@sivasakthisathya9820
@sivasakthisathya9820 15 күн бұрын
கீரை செடிய வெட்டுகிளி தாக்குகின்றன அண்ணா என்ன செய்யலாம்
@inbarajanvadivelu1220
@inbarajanvadivelu1220 5 ай бұрын
Summa superb
@kanagavalli9913
@kanagavalli9913 Ай бұрын
kalimannil keerai valaruma?
@showkathahmed23434
@showkathahmed23434 20 күн бұрын
Supppppper sir vellore ku supply Pannu vingala
@anandhigrace445
@anandhigrace445 Ай бұрын
Hai bro apo most of the keeraigal after harvest . Again from scratch la irunthu tan start pananum ma . Nama cut pana aparam athula iruntu thulirkatha ?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Ай бұрын
@@anandhigrace445 கட் பண்ண பிறகும் துளிர் வரும்
@tuty9881
@tuty9881 4 ай бұрын
Grow bag விலை என்ன Bass.
@shanthigee4436
@shanthigee4436 5 ай бұрын
அருமை அருமை கீரை வளர்ப்பு மிக மிக அருமை how much Potting mix per kg
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
25 கிலோ மூட்டை 320 ரூபாய்
@SaanthiySaanthiy
@SaanthiySaanthiy 5 ай бұрын
அருமையா கஇருக்கிறது மீன்அமிலம்தெளித்தும்புளுபிடிக்கிறது வேறுஎன்ன செய்யலாம் பதில்தரவும் தம்பீ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
அக்னி அஸ்திரம்
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 5 ай бұрын
Super bro, you can try " Kathiri-kai with Sundai Kai Stem", try pannunga moppu, Semaiya Kaikkumaam,😅😊Thank you, you tube-la grafting paarthaen
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@najilaakbarali3853
@najilaakbarali3853 4 ай бұрын
Sir வெயில் இல்லாத இடத்தில் கீரை வளர்க்கலாமா?
@girianbu6376
@girianbu6376 5 ай бұрын
பாபு சார் செவுத்துக்கும் ஒயிட்வாஸ் பண்ணுங்கள் செவுரு வீனாகி விடும்
@JosphineMary-hp7hj
@JosphineMary-hp7hj 3 ай бұрын
சார் வணக்கம் காய்கறி கழிவு உரத்தில் சிறு சிறு பூச்சிகள் வருகிறது என்ன செய்ய
@krishnasathya6697
@krishnasathya6697 3 ай бұрын
Super Anna palak keerai valarpu solunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 ай бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@KmariKmari-z2x
@KmariKmari-z2x 5 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க வீடியோ உங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா என்ன விலை அண்ணா சொல்லுங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
என்னுடைய நம்பருக்கு whatsapp செய்யுங்கள் 9840924408
@Kalaikavi1011
@Kalaikavi1011 5 ай бұрын
வணக்கம்எங்களுக்குமண்புமூஉரம்வேண்டும்உங்கபோன்நம்பர்வேண்டும்
@vasuj6654
@vasuj6654 5 ай бұрын
கீரை விதைகள் சென்னையில் எங்கு கிடைக்கும்.
@Azhagi.be.lifestyle.vlogs6681
@Azhagi.be.lifestyle.vlogs6681 Ай бұрын
Super bro
@arulprasath9533
@arulprasath9533 5 ай бұрын
Siru keeran nan 5 times keera eaduthu iruken keera nalla irukum but thandu mattum tha nar thanmai irukum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
ஆமாம்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 5 ай бұрын
Super
@seenabasha5818
@seenabasha5818 5 ай бұрын
Nice👍
@jayabalr2467
@jayabalr2467 4 ай бұрын
தண்டு கீரை இலை ஃபுல்லா பூச்சி அடிச்சி ஓட்டையாக இருக்கு என்ன மருந்து அடிப்பது
@JayaLakshmi-rw3wk
@JayaLakshmi-rw3wk 5 ай бұрын
வணக்கம் சார். நாங்கள் மாடி தோட்டம் போடலாம் என்று இருக்கிறோம் நீங்கள் பன்னிதருவிங்களா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்கள் சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
சென்னை என்றால் வாட்ஸ்அப் பன்னுங்க
@indumathianandhan478
@indumathianandhan478 Ай бұрын
Agni asthiram na enna.. enna contents irukum adhula
@sivabiochem8828
@sivabiochem8828 5 ай бұрын
Where can we get seeds for drumstick leaves
@KalyaniVenkat-qb1xy
@KalyaniVenkat-qb1xy 4 ай бұрын
Sir, when should we put bio fertilizer in the morning or evening in the rainy season
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
மாலை
@KalyaniVenkat-qb1xy
@KalyaniVenkat-qb1xy 4 ай бұрын
Thank you sir
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 ай бұрын
Nice one 😊
@kunjantechvlogs5320
@kunjantechvlogs5320 4 ай бұрын
Sir ponnanganni keerai kidakkuma?
@sujasuja179
@sujasuja179 5 ай бұрын
Super harvest
@Kps-jc6ly
@Kps-jc6ly 5 ай бұрын
விதை பரலாகபோட ஒருகைப்பிடி மணலில் கலந்து தூவி விடலாம்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
ஆமாம் அப்படியும் செய்யலாம்
@MohamedIbrahim-is2ps
@MohamedIbrahim-is2ps 5 ай бұрын
Send me your number
@MohamedIbrahim-is2ps
@MohamedIbrahim-is2ps 5 ай бұрын
​@@BabuOrganicGardenVlogsend me your contact number
@kumarisuresh5268
@kumarisuresh5268 5 ай бұрын
🎉🎉🎉​
@vijayakumartc4902
@vijayakumartc4902 5 ай бұрын
இரண்டாவது அறுவடை எத்தனை நாட்களுக்குப்பிறகு எடுத்தீர்கள்?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
10
@Rufivlogs115
@Rufivlogs115 5 ай бұрын
Super ana ❤❤
@reji..5531
@reji..5531 5 ай бұрын
Hai sir yethunaal nanu green sheet ah mudi vaikkanunu konjo solluringala
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
விதைகள் முளைக்கும் வரை
@Premavathy.ravikumar
@Premavathy.ravikumar 5 ай бұрын
Nan bangalore LA eruken. Enthalpy climate ku keerai varuna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
Yes
@vidya1031
@vidya1031 5 ай бұрын
Please post the same for manathakkali keerai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் கீரை வளர்ப்பு வீடியோவில் பாருங்கள் பிளே லிஸ்ட்
@Tea10127
@Tea10127 5 ай бұрын
Naan francela iruken Keerai vidhai pota ethanai varathil aruvadai kidaikum bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
25 to 30 days
@Tea10127
@Tea10127 5 ай бұрын
@@BabuOrganicGardenVlog nandri bro
@asinaa5693
@asinaa5693 3 ай бұрын
Madi Thought Stand Yungu kidikkum
@harishharish7410
@harishharish7410 5 ай бұрын
Stamd super enga vanguneenga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
நாங்கள் செய்கிறோம்
@k.ulaganathankattaiahpilla1470
@k.ulaganathankattaiahpilla1470 4 ай бұрын
Super anna
@dhanalakshmibabu1056
@dhanalakshmibabu1056 5 ай бұрын
Hello super
@swaminathanthiyagarajan1101
@swaminathanthiyagarajan1101 5 ай бұрын
மீனமிலமும் பஞ்சகவ்யம் இல்லாமல் வளர்க்க முடியுமா? நாங்கள் orthadex family.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
முடியும் ‌புளிச்ச மோர் தெளிக்கலாம்
@jwalithabashini9905
@jwalithabashini9905 3 ай бұрын
அரிசி சாதம் ஊறிய தண்ணீர் நன்றாக புளித்த பின் வடிகட்டி மீன் அமிலம் புளித்த மோருக்கு பதிலாக பயன்படுத்தலாமா
@pallavi32
@pallavi32 5 ай бұрын
Where can I buy the stands with grow bags and seeds
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
9840924408
@saisusi6100
@saisusi6100 4 ай бұрын
Dry coconut bits price
@anitha.b2987
@anitha.b2987 4 ай бұрын
Anna nenga Chennai la entha area
@muthumari6243
@muthumari6243 2 ай бұрын
enakkum ithupola bag with mannoda venum, chennai la engu kidaikudhu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 ай бұрын
@@muthumari6243 9840924408 என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யவும்
@bharathalakshmi283
@bharathalakshmi283 5 ай бұрын
Super sir
@saranisaran3269
@saranisaran3269 2 ай бұрын
Keerai kidaikuma😅
@Thala_gallery
@Thala_gallery 5 ай бұрын
Intha products vanga website eruka anna?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
இல்லை
@JagadeshRavi
@JagadeshRavi 23 күн бұрын
நன்கு மக்கிய பசு மாட்டு உரம் தேவைப்பட்டால் கூறவும்...
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 Күн бұрын
How much ?
@sasiperumal1851
@sasiperumal1851 Ай бұрын
மீன் அமிலம் எவ்வளவு விலை
@jsshanthi9125
@jsshanthi9125 5 ай бұрын
👍👍👍
@ranjitham47
@ranjitham47 5 ай бұрын
parthukonde irukalam avlo alagu pasumai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
❤️❤️
@m.s.nagarajan1055
@m.s.nagarajan1055 3 ай бұрын
சார் மாடி தோட்ட ஸ்டான்ட் எங்கே கிடைக்கும்?
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 179 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,9 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 179 МЛН