Рет қаралды 147,643
மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேருக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது. அதை சாகுபடி செய்தால், இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என கோவை எக்கோ கீரின் யூனிட் நிர்வாகி பாபு கூறுகிறார். வீட்டிலேயே எப்படி வெட்டிவேர் விவசாயம் செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.#Vetiver #OrganicFarming #BusinessIdeas #Herbal #Dinamalar