காரைக்கால் மார்க் கப்பல் துறைமுகம்/KARAIKAL MARK SHIP HARBOUR

  Рет қаралды 45,101

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

Күн бұрын

#கப்பல்துறைமுகம் #MARK #HARBOUR

Пікірлер: 195
@darwishnagore8552
@darwishnagore8552 4 жыл бұрын
வணக்கம் மீனையும் மீனவனை பற்றிய செய்திகளையும் மீனவச் சொந்தங்களான எங்களுடன் பகிர்ந்து கொண்ட குணா அவர்களுக்கு நன்றிகள் இந்தத் துறைமுகம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது நாகூரை அடுத்து வாஞ்சூர் அருகில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் ஆகையால் அங்கு இறக்கப்படும் நிலக்கரி அதனால் ஏற்படும் மாசு இதனால் நாகூர் அதனைச் சுற்றியுள்ள மீனவகிராமங்களில் மக்கள் படும் அவதி மக்கள் போராட்டங்களை நான் முகநூலில் கண்டதுண்டு இந்த வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு அந்த போராட்டங்களும் அங்கு வசிக்கும் மீனவ சொந்தங்களான நம் மக்கள் படும் அவதிகள் தான் என் நினைவுக்கு வருகிறது இந்த செய்தி எல்லாம் தம்பி குணாவிற்கு நிச்சயமாக தெரிந்து இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன் இருந்தாலும் மக்களுடைய பார்வைக்கு இத்தனை அழகாக படம் பிடித்து அதனை பதிவு செய்ததற்கு நன்றி நன்றியும் வாழ்த்துக்களும்
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Yes sir, thank you sir
@hariharan2495
@hariharan2495 3 жыл бұрын
மிகவும் சிரமப்பட்டு தாங்கள் செய்யும் இந்த பதிவிற்கு தங்களை வெகுவாக பாராட்டுகிறேன் தொடரட்டும் உங்கள் சேவை
@hariharan1098
@hariharan1098 3 жыл бұрын
சூப்பர் தம்பி இந்தத் துறைமுகம் இருக்கிறது கீழ வாஞ்சூர் நானும் இந்த ஊருதான் நாங்க நேரிலேயே உள்ள போய் பார்த்து இருக்கோம் இருந்தாலும் கடல்வழியே பார்க்கும்போது இன்னும் அழகா இருக்கு உங்க வீடியோ எல்லாம் நாங்க பார்த்து இருக்கோம் கடைசில எங்க ஊரையே எங்களுக்கு காட்டிட்டாங்க ரொம்ப சந்தோசம் தம்பி
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 жыл бұрын
*நாகை கப்பல் துறைமுகம் சூப்பர் நண்பா*
@m.punitham.punitha2795
@m.punitham.punitha2795 4 жыл бұрын
athu nagai ila karaikal...
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 жыл бұрын
@@m.punitham.punitha2795 oh okay...
@saravan5510
@saravan5510 3 жыл бұрын
காரைக்கால் துறைமுகம்
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
சினிமாவில்பார்த்ததுசரிஎஙகவீட்டுக்கார்சென்னைஆர்பர்ல்பெரிய ஆபீசராஇருந்துஓய்வுபெற்னவர்
@dsvvinodh
@dsvvinodh 4 жыл бұрын
மிக அருமையான பதிவு... இன்னும் கப்பல் பற்றிய காட்சிகளை கான ஆவல்
@JaffnaTharma
@JaffnaTharma Жыл бұрын
அருமை இலங்கையில் இருந்து கப்பல் வரப்போகுதாம். வரப்போறம் ஆதவு தாங்க
@premasaravanan2782
@premasaravanan2782 3 жыл бұрын
Engkalukkum Harbour suththi kattiyatharku thanks.miga alagana video frd.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thank you
@muthukamaraj6
@muthukamaraj6 4 жыл бұрын
ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு வருடமும் சென்னை துறைமுக தலைவர் இரவு உணவுடன் கூடிய மது விருந்து தருவார். சென்னையின் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைக்கப்படுவார்கள் நான் என் முதலாளியுடன் கலந்துகொண்டோன். அந்த விருந்து நீங்கள் காட்டிய ரோந்துபடகுகளை போன்று ஆனால் ஹெலிகாப்டர் நிறுத்தக் கூடிய அளவுக்கு பெரிய இரண்டு படகுகளை இணைத்து நடுகடலில் நடக்கும் விருந்தை நினைவுபடுத்திவிட்டிர்கள்.
@erudhayaroyanfrank3097
@erudhayaroyanfrank3097 3 жыл бұрын
Good view of golden cherrin
@CAN182403
@CAN182403 4 жыл бұрын
நல்ல பதிவு நண்பா😊👍🙏🇮🇳🇮🇳🇮🇳🇨🇦🇨🇦🇨🇦
@sunnancy3903
@sunnancy3903 4 жыл бұрын
Wow super video Anna.👌👌👌
@Abith786
@Abith786 4 жыл бұрын
Super bro, Excellent, romba thanks bro, na ivlo periya kappal pathathey illa, Congratulations bro, God bless you forever
@nithishprakash3507
@nithishprakash3507 4 жыл бұрын
Need karaikal tour
@விழித்திடுதமிழா
@விழித்திடுதமிழா 4 жыл бұрын
நண்பா உங்க thamnail la golden Katherine கப்பல் photo வைத்து இருக்கிங்க. அத பற்றிய தகவல்கள் 1 இந்த கப்பல் ஹாங் காங் நாட்டின் கப்பல் 2 2015 வருடம் உருவாக்கப்பட்டது 3 bulk carrier வகை சார்ந்த கப்பல் 4 கப்பல் நிளம் 292 மீட்டர்கள் 5 இப்ப அந்த கப்பல் எங்க இருக்க என்றால் தென் கிழக்கு ஆசியா பகுதியில் இருந்து Australia New castle போய் கொண்டு இருக்கிறது. ஜுலை 16 அன்று போய் செரும். ***April 29 Vitoria anch *** May4 Tubarauo *** Jun 13 Singapore anch ***Jun 28. Changzhou ***July 4 manlia anch *** July 16 New castle Australia இப்படி உலகில் பல நாடுகளில் இந்த கப்பல் போய் உள்ளது..... 🌷🌷🌷🌷
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Thank you for your support Brother
@விழித்திடுதமிழா
@விழித்திடுதமிழா 4 жыл бұрын
@@Nagai-meenavan @ நண்பா எனக்கு நீண்ட நாள் சந்தேகம் நீங்க கஷ்டப்பட்டு மீன் பிடிச்சுட்டு வரைங்க ஆன குறைந்த விலைக்கு புரோக்கர்களுக்கு விற்பனை செய்றீங்க. இதுல புரோக்கர்களுக்கு தான் லாபம் கிடைக்குற மாதிரி இருக்கு. நீங்களே நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்ய முடியாத ???
@davidlivingstone6369
@davidlivingstone6369 3 жыл бұрын
Super tour. Thank you!
@TECHGAMING14
@TECHGAMING14 4 жыл бұрын
Sorry ithu nagapatinam Ila bro , karaikal port because it's my native and I working in port
@veeraveera4441
@veeraveera4441 4 жыл бұрын
Correct bro
@ganeshkumarp1503
@ganeshkumarp1503 3 жыл бұрын
Bro nan vanthen port ku. Job kedaikuma karaikal la
@TECHGAMING14
@TECHGAMING14 3 жыл бұрын
@@ganeshkumarp1503 epa vanthiga
@ak-fv8lv
@ak-fv8lv 3 жыл бұрын
Karaikal nu soli Dan video vea potrukaru nalla parunga
@TECHGAMING14
@TECHGAMING14 3 жыл бұрын
@@ak-fv8lv change panitaga
@dinagarane8093
@dinagarane8093 4 жыл бұрын
Very good video Tried very well to show us the harbour and ships hats offered
@anandv4607
@anandv4607 4 жыл бұрын
Very nice
@lourthumary2303
@lourthumary2303 3 жыл бұрын
Superr
@ள்டான்M
@ள்டான்M 4 жыл бұрын
சூப்பர் ௮௫மையான காணொளி 👌
@sureshj5148
@sureshj5148 4 жыл бұрын
காரைக்கால் மார்க் துறைமுகம் அருமை நாகப்பட்டினத்தில் அமையயுள்ளது என்று அறிவித்து இருக்கார்கள் அது மீன்பிடி துறைமுகமா இல்லை சரக்கு துறைமுகமா?
@TECHGAMING14
@TECHGAMING14 4 жыл бұрын
Fishing harbour
@MsShankarbabu
@MsShankarbabu 4 жыл бұрын
Superb Show
@vmmanikanta2513
@vmmanikanta2513 4 жыл бұрын
Supar
@tamildae2022
@tamildae2022 3 жыл бұрын
Super brother keep it up
@bass321m
@bass321m 3 жыл бұрын
super
@franklincharls41
@franklincharls41 4 жыл бұрын
நல்ல பதிவு Brother ! God Bless !!
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 4 жыл бұрын
அருமையான வீடியோ
@priyankasunthar9690
@priyankasunthar9690 4 жыл бұрын
nagai horbara karaikala bro super
@parthipanp6988
@parthipanp6988 3 жыл бұрын
Romba supera pesuringa bro.
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 4 жыл бұрын
Super. Video. Guna Super. Super. Like
@ajairaj102
@ajairaj102 4 жыл бұрын
Video super bro kept up
@mohammedaslam1521
@mohammedaslam1521 4 жыл бұрын
Video supera eruthuchi anna
@luxmanlino8421
@luxmanlino8421 4 жыл бұрын
நல்லா இருக்கு தம்பி👍
@bharathidhanaraj9570
@bharathidhanaraj9570 4 жыл бұрын
Super thanks
@mohammedmafas868
@mohammedmafas868 4 жыл бұрын
Super video
@nidhish998
@nidhish998 4 жыл бұрын
Super video 👍👍👍👍
@arunak2529
@arunak2529 4 жыл бұрын
Awesome work guy's
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 жыл бұрын
👌👌
4 жыл бұрын
awesome content
@claytimeclaytime8557
@claytimeclaytime8557 4 жыл бұрын
Supper
@akashracerkumar2697
@akashracerkumar2697 4 жыл бұрын
Bro nega katunathu Karaikal MARG Port bro Athu karaikal control varum bro Athu onnum nagapattam ila bro
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
சூப்பர்
@sava5838
@sava5838 4 жыл бұрын
Hi நாகை மீனவன் அண்ணா உங்களை இந்த Navy ஆபத்து நேரங்களில் காப்பத்தினது உண்ட. நானும் ஒரு மீனவன் தான்( தூத்தூர்) மீனவன் எங்களை காப்பத்தா வாரல்லை...
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Illai....
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Irunthalum athukaga than nu sollanum la thalaivaa...
@sava5838
@sava5838 4 жыл бұрын
@@Nagai-meenavan nanba navy-யில் மீனவனுக்கு தான் வேலை கொடுக்க வேண்டும் எதுக்காக வேண்டி என்றல் Navyயில் இருக்கிறவனுக்கு சத்தியாம சென்ன நீச்சல் தொரியாது Bro..
@shanmugamsun8465
@shanmugamsun8465 4 жыл бұрын
Super super
@KALAIKALAI-ws4vd
@KALAIKALAI-ws4vd 3 жыл бұрын
Innum boat பத்தி போடுங்க அண்ணா
@prabudhivya4299
@prabudhivya4299 3 жыл бұрын
நாகப்பட்டினத்தில் எப்போது எவ்வளவு பெரிய துறைமுகம் இருக்கு
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
வீடியோ செம நாகை நண்பா
@devajirao9944
@devajirao9944 4 жыл бұрын
Arumai👍👌
@PradeepKumar99851
@PradeepKumar99851 4 жыл бұрын
Super video bro
@lerindungluck2817
@lerindungluck2817 4 жыл бұрын
Bro unga ooru boat building pandra edatha video etuthu potunga
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
தம்பிகளாசூப்பர்துறைமுகத்தைஇதுவரைநான்பார்த்ததுஇல்லைநன்றி
@lanedrake6778
@lanedrake6778 3 жыл бұрын
pro trick: you can watch series at Flixzone. Been using it for watching a lot of movies during the lockdown.
@nanthakumar7412
@nanthakumar7412 4 жыл бұрын
Nice
@caro9340
@caro9340 4 жыл бұрын
Enga oorulaum irukay
@abimanyu4756
@abimanyu4756 4 жыл бұрын
Entha ooru
@caro9340
@caro9340 4 жыл бұрын
@@abimanyu4756 tuty
@baloo1579
@baloo1579 4 жыл бұрын
Superb
@venkatesanmalathi8956
@venkatesanmalathi8956 4 жыл бұрын
Arumai anna
@rajesh1268
@rajesh1268 4 жыл бұрын
Video சூப்பர் ஆ இருக்கு bro
@saifdheensyed2481
@saifdheensyed2481 4 жыл бұрын
Tamilil kappal video parka gk home solutions endra channel I search panna varum
@velkulinsankari117
@velkulinsankari117 4 жыл бұрын
Super Anna
@vickytango
@vickytango 4 жыл бұрын
Mass bro. Risk aeduthu ivolo super ah vlog panni irukinga
@saifdheensyed2481
@saifdheensyed2481 4 жыл бұрын
Any way super video bro
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Thanks... bro
@thanabal1259
@thanabal1259 3 жыл бұрын
Video supper bro
@kannuzeeyaa4975
@kannuzeeyaa4975 3 жыл бұрын
ITHU T.R.PATTINAM.....VANJORE.......PORT
@tn_villager
@tn_villager 3 жыл бұрын
ullava poga mudium ah brother
@densingh255233
@densingh255233 4 жыл бұрын
Anna lighthouse patri Oru video podunga please
@ctrtech5155
@ctrtech5155 4 жыл бұрын
Anna orunal kandipalum kapal mela video edunga
@starcityvnp8457
@starcityvnp8457 4 жыл бұрын
வீடியோ சூப்பர்
@ssm4909
@ssm4909 4 жыл бұрын
👌👌👌👌👌👌
@akhilbabu7137
@akhilbabu7137 4 жыл бұрын
Popular Superheroes The Hulk. Captain America. Superman iron Man. IN KERALA : FISHERMEN 💪💪 🦸‍♀️🦸‍♀️മലയാളി powli അല്ലെ
@mrsonsgroup3404
@mrsonsgroup3404 3 жыл бұрын
அருமையாகாட்சி
@subbusubramani6514
@subbusubramani6514 4 жыл бұрын
Video super Bro......
@rajeshmay
@rajeshmay 4 жыл бұрын
Gunaseelan brother nice video
@nissenrao4940
@nissenrao4940 4 жыл бұрын
I'm 3vathu like comments.. Malaysia la erunthu bro... Eapadi erukinga
@kajakaja4618
@kajakaja4618 4 жыл бұрын
SUPER
@chandruchandru4218
@chandruchandru4218 4 жыл бұрын
Super gunaseelan
@maheshwaranmahesh9536
@maheshwaranmahesh9536 4 жыл бұрын
Video Super..
@mirutulatravels5702
@mirutulatravels5702 4 жыл бұрын
saupr good
@vigneshkkl8128
@vigneshkkl8128 4 жыл бұрын
Nagai duraimugam ella karaikal duraimugam okay Va gG
@settaivicky1391
@settaivicky1391 4 жыл бұрын
bro video romba brightta eruku bro
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Kandipa adutha thadava maaththi karom... anna
@mamamachchankinniya1220
@mamamachchankinniya1220 4 жыл бұрын
Semma bro
@kalaiselvan9828
@kalaiselvan9828 4 жыл бұрын
Super 😊
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 4 жыл бұрын
உங்கள் பெயர்,?? Nice videos
@prakashn6152
@prakashn6152 4 жыл бұрын
Video supera iruku nanba....
@ManiKandan-oe3in
@ManiKandan-oe3in 4 жыл бұрын
Nice bro 👌
@murugadx4975
@murugadx4975 4 жыл бұрын
I am karaikal
@esssankar3011
@esssankar3011 4 жыл бұрын
Anna super😍😍😍😍
@தேன்தமிழர்
@தேன்தமிழர் 3 жыл бұрын
கப்பல் எவ்வளவு வேகமாக செல்லும் அண்ணா
@j.sivakumarshanthi4136
@j.sivakumarshanthi4136 4 жыл бұрын
நண்பா நீங்க போய் சொல்ரிங்க ,இது காரைக்கால் கப்பல் துறைமுகம்
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Amam bro....
@kannuzeeyaa4975
@kannuzeeyaa4975 3 жыл бұрын
ITHU karaikal Port ellai.....INTHA PORT T.R.PATTINA VANJORIL ERUKKIRATHU.....
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
அண்ணா நீங்க எந்த வகுப்புவரை படித்துஇருக்கிங்க
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
+2
@mohammedaslam1521
@mohammedaslam1521 4 жыл бұрын
Video la pathi vlog vanthu white la eruthuchi pathi video onnum thariyala
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 4 жыл бұрын
HI nanba How are you? Video super nanba congratulations
@indreshindresh9056
@indreshindresh9056 4 жыл бұрын
ಸೂಪರ್ ಸೂಪರ್ ವಿಡಿಯೋ
@Rajanramesh703
@Rajanramesh703 4 жыл бұрын
Super frnd
@ranjithkumar5763
@ranjithkumar5763 4 жыл бұрын
Super anna ❤️
@senthilsenthil-vi2iw
@senthilsenthil-vi2iw 4 жыл бұрын
🤝🤝🤝
@suganya1415
@suganya1415 4 жыл бұрын
Super bro 😍🥰
@ebalajijamuna878
@ebalajijamuna878 3 жыл бұрын
Super Mario
@vetrimani8173
@vetrimani8173 4 жыл бұрын
Gunaseela un whatsApp number anupu ya, nan ship ku ulla iruka video sent pandra, nan ipo ship la than irukan
@basha2392
@basha2392 4 жыл бұрын
நண்பா எனக்கு அனுப்புங்க
@aravinds7003
@aravinds7003 4 жыл бұрын
Super bro
@thamimulansari5934
@thamimulansari5934 4 жыл бұрын
Hi super gg
@tamilkudir3
@tamilkudir3 4 жыл бұрын
Hi bro.. Innum romba video Podunga Plzz..
@MeenaMeena-fj6ms
@MeenaMeena-fj6ms 4 жыл бұрын
Mangalakaali ancher point
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 76 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 65 МЛН
IRCTC Mayiladuthurai to Tharangambadi Train ! NH45A Villupuram Nagapattinam Road | Karaikal Port
8:06
ஊர் சுற்றல் - Oor Sutral
Рет қаралды 33 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН