Natham sollitu enda sapida matum avalo taste irruku ongaluku
@saleemsaleem71903 жыл бұрын
சூப்பர் என் அன்பு நண்பா அருமை அருமை உங்க வீடியோ எல்லாம் சூப்பர்
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி
@inmykitchentoday77395 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது அதனுடைய பயங்கரம் எங்களுக்கு புரிகிறது அண்ணா 😣😔😌
@vempuarasan94735 жыл бұрын
கண்டிப்பாகே நீங்க கப்பள்ளஏறிவிடியோ எடுத்து அனுப்ங்க இதுவே செம
@jegathesanmichaelnetto51895 жыл бұрын
Go bro see
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
நகை மீணவன் கஜ புயல் தெப்பகோவில் & ௧ப்பல் பற்றி தெரிவிந்தது புயல் நிலமை பற்றி தெரிந்து படுபயங்கரம் வாழ்வு சிறக்க நல்வாழ்த்துக்கள்✋🌹
@apispiapiapiapiapi3 жыл бұрын
Neenga potura video supera irukku pro
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@jcveera19815 жыл бұрын
இந்த மொழி மியான்மர் நண்பா..! ဒီဘာသာစကားဟာမြန်မာနိုင်ငံရဲ့သူငယ်ချင်းပါ
@MohdRafiq-rr6nw4 жыл бұрын
Correct bro
@yabaseraj5 жыл бұрын
கப்பல் ல ஏறி உள்ள ஒரு வீடியோ போடுங்க
@bsbsanand5 жыл бұрын
கஜா புயலின் தாக்கம் புரிகிறது... வருந்தத்தக்க விஷயம்.. நல்ல வீடியோ தலைவா 😍👌👌👌👍
@santhoshkumars77763 жыл бұрын
அழகா இருக்கு பைபர் படகு சூப்பர் - ராணியம்மா
@NaveenKumar-vo7tk5 жыл бұрын
நண்பா இந்த தெப்பம் பர்மா நாட்டில் இருந்து வந்தது. பர்மா நாட்டில் இது போன்ற தெப்பங்களை செய்து தங்கள் வேண்டுதலை சொல்லி கடலில் விட்டுவிடுவார்களாம். இப்படி செய்வதால் வேண்டுதல் நிறைவேரும் என்மது பர்மா மக்களின் நம்பிக்கை. இந்த தகவல்கள் என்னுடன் வேலைபார்த்த பர்மாவை சேர்ந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
@svrm895 жыл бұрын
Super bro doubt clear.naan yaravdhu iruavdhu irupanganu ninachen
@sivasankar3722 жыл бұрын
A good point
@thamaraikannanm56195 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிக அருமையாக உள்ளது நீங்கள் அந்தக் கப்பலை உள்ளே சென்று வீடியோ எடுத்து போடுங்க மிக அருமை உள்ளது அடுத்த வீடியோ காத்திருக்கிறேன்
@allaboutlife10375 жыл бұрын
We didn't even get any news about this two incidents in any of the news channels.. hats off brother.. be blessed.. from Bangalore..
@s.vijayawvwudjy44474 жыл бұрын
Kandipa kappaluku mela poitu video podunga please unga chenal.super👌👌👌👌👌👌❤👍👍👍
@simplewar5 жыл бұрын
என் பர்மிய நண்பனிடம் விசாரித்தேன் இது நம் ஊரில் உபயம் போன்று நன்கொடை அளிதவர்களின் பெயராம்.ஒரு குடும்பத்தின் அனைவரின் பெயரும்.
@lordgod61945 жыл бұрын
True
@thalaprabu49285 жыл бұрын
அருமையான பதிவு இன்று மறக்கமுடியாத நாள் ....
@b.jugeengin55985 жыл бұрын
வணக்கம் அய்யா அருமை ஓ அருமை. மிகவும் கவானம் திங்கள் அனைவரும். ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் அனைவருக்கும்.
@rajas21844 жыл бұрын
வீடியோ அருமைய கா உள்ளது அண்ணா சுப்பர்
@MuthuKumar-es1pz4 жыл бұрын
Our Tamil Nadu fisherman people really very great because daily face's lot of problems really iam salute the fisherman brothers
@legendtamizha39525 жыл бұрын
நண்பா கப்பலைப் பற்றி ஒரு வீடியோ எங்களுக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது ப்ளீஸ் போடுங்க
@stellastella1325 жыл бұрын
கப்பல் உள்ள என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவலாக உள்ளது நண்பா சீக்கிரம் வீடியோ போடுங்கள் bro
@sakthigm68734 жыл бұрын
Hii
@ruthutv60744 жыл бұрын
கப்பல் உள்ள என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்
@elayarajaraja48804 жыл бұрын
Kapal ரொம்ப மோசமான நிலை தான் வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாக தெரியும் ஆனால் உள்ளே சென்றால் மோசமான அனுபவம் மட்டுமே இருக்கும் கப்பல் மேல் உள்ள LQ mattum ok வேலை செய்பவர்கள் வசிக்கும் பகுதி. கப்பல் பல வெரைட்டி இருக்கு.
@rjegadees1443 жыл бұрын
@@sakthigm6873 m Moo
@DhayaGaming3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி நண்பரே
@pponnarasi92345 жыл бұрын
கப்பல்🌊🚢🌊 மேலே சென்று மிக கவனமாக வீடியோ எடுத்து போடுங்கள் நன்றி🙏💕
@vzwarun25845 жыл бұрын
அருமையான வீடியோ 👌 .வாழ்த்துக்கள்
@senthilkumarp31395 жыл бұрын
வீடியோ பார்க start பண்ண உடனே like போட்டேன் அண்ணா
@komaligal50533 жыл бұрын
நண்பரே உங்கள் விளக்கம் மிக அருமை எளிமை ஒரு நண்பன் கூட சென்று பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பேச்சு மேலும் இவ்வளவு அருகில் இதுவரை கப்பல் பார்த்ததில்லை / கப்பல மேல் சென்று வீடியோ விளக்கம் போடுங்கள் அனைவருக்கும் புதுமையாக இருக்கும் நன்றி நண்பரே 🙏🙏🙏
@Nagai-meenavan3 жыл бұрын
போட்டு இருக்கேன் பாருங்க
@komaligal50533 жыл бұрын
நன்றி நண்பரே பார்த்தேன் மிக அருமையாக இருந்தது
@hari_175 жыл бұрын
I think intha video vera level la reach aganum... Papom enna aga poguthu nu...
கப்பலுக்கு உள்ள என்ன இருக்கு எண்டு கண்டிப்பாக ஒரு வீடியோ போடுங்க தல
@paramesdriver4 жыл бұрын
அன்பரே, தங்களுடைய பதிவுகளால் மீனவர்களின் வாழ்க்கைநிலை மற்றும் கடல்சார் போக்குவரத்தின் இடர்பாடுகள் அனகத்தையும் அறிய நேர்ந்தது.ஆபத்து நிறைந்த வாழ்க்கை உங்களோடது... நன்றிங்க.
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you for your support
@rajaking86605 жыл бұрын
அண்ண கப்பலை கடலுக்கு கொண்டு போவ முடியாத ... இல்ல கரைக்கும் கொண்ட வர முடியாத சொல்லுங்க
@rahavanrasamohan33294 жыл бұрын
Jeyam ravi voice super
@highlightsme..50625 жыл бұрын
நாகை நண்பா உங்கள் கப்பல் காணொளி காண காத்து இருக்கிறோம்.
@TamilMusic-mg1hu4 жыл бұрын
Semma bro arumaiya sollirukinga kaja puyal oru marakka mudiyatha perizhappu
@aanmeegathagaval5 жыл бұрын
அனுமதி பெற்று மேலே செல்லவும். பிறகு அது காணும் இதுகாணும் சொல்லுவாங்க
@hgu63245 жыл бұрын
இது பர்மா மொழியில் எழுதி இருக்கிரது....... தஞ்சை மிட்டாய் தாத்தா கிட்ட கேட்டால் என்ன எழுதி இருக்கு என்று தெரிந்து விடும்
Andha Boat la iruka Language BURMESE.....Andha Boat la yeludhirukadhu.." 3rd CLASS FAMILY & VOLUNTEERS IN MORSON AREA ".. Bro Burma people indha Madhiri boat ah Avunga vendudhalukaga Kadal la Vitruvanga & also for Goodness .....Idhan Bro Yeludhiruku......I searched in GOOGLE DICTIONARY....Burmese is a regional language of MYANMAR also known as BURMA ....Myanmar BUDDHISM follow pandra country, Anga iruka ellarum Buddhism...
@RajaKChockalingam5 жыл бұрын
try Google translate
@danandaraj5 жыл бұрын
@@jonands1148 இதுல மனிதர்கள் இருக்க மாட்டார்களா
@ganeshmannanperumal76324 жыл бұрын
இந்த கப்பல் மேலேயுள்ள பகுதி எப்படி உள்ளது என்று காண்பிக்க முடியுமா சகோதரா.இதுவரையில் காண்பித்தது மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப சந்தோஷம் நன்றி.
@manjumanjul46364 жыл бұрын
Hi Anna ungal yella episode super great work Hatsoff
@queen-sp4qx4 жыл бұрын
கப்பல் மேல போங்க
@sasitharansasireshma50115 жыл бұрын
இந்த கப்பலை பற்றிய விவரம் மற்றும் முழுமையாக வீடியோ எடுத்து போடுங்க நண்பா
@murugan82605 жыл бұрын
அண்ணா அந்த கப்பல் மேலே ஏறி எல்லாமே காட்டுங்க எனக்கு ஆர்வமா இருக்கு
@ruthutv60744 жыл бұрын
தயவு செய்து அந்த கப்பல் காட்டுங்கள் வணக்கம்
@aswinbr28913 жыл бұрын
Anna intha kapal kull video potuga
@vinothanmk5 жыл бұрын
It’s from Burma I am Tamil who born and brought up in Burma it’s for a monk called shin o bha go ta . Thank you for the videos
@saravananmani65975 жыл бұрын
Vinoth Krishnan yenna ezhuthi iruku nanba
@nnkathiravan79995 жыл бұрын
Pls solunga bro Yenna yeludhi iruku
@Dr.VishnuVardhan5 жыл бұрын
Ya brother please reply
@kandeepank76525 жыл бұрын
நண்பா கப்பல் உள்ளே சென்று ஒரு வீடியோ செய்தால் சிறப்பாக இருக்கும்
@bharathmrb72005 жыл бұрын
2:30 myanmar language ( burmese ) (မြန်မာ)
@CutelifeTamil20245 жыл бұрын
Wt is the meaning of the sentence showing in this vedio???
@udhaysathian28525 жыл бұрын
S
@jaimaha.39185 жыл бұрын
Cute life Tamil it's Burma... For Burmese language
@karthi35035 жыл бұрын
Is bro
@arudhraganesanterracegarde5703 жыл бұрын
Good information. Shippa pathi Oru video pidungale.
@Nagai-meenavan3 жыл бұрын
Pottu iruken parunga
@noraininor60394 жыл бұрын
அண்ணா இந்த தெப்பம் பர்மா நாட்டைச் சேர்ந்தது இதில் இருக்கும் எழுத்து பர்மா மொழி
வணக்கம் (1) தெப்பதில் எழுதப்பட்டுள்ளது பர்மா மொழி (2) கப்பல் பக்கவாட்டில் உள்ள துளை கப்பல் கழிவுநீர் வெளியே செல்ல (Waste / Drain water outlet) - நன்றி
@selvaraj-wz2ul4 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் நன்பரே
@ThamilAnbu4 жыл бұрын
This ship is belongs to Mercator lines, Mumbai. This is a Dredger. length 110 mtrs 9500 m3 hopper capacity. I worked in this ship almost one year. If any one wants more detail let me know.
@AdithyanModaliyar4 жыл бұрын
Sir need details... please I'm interested in get know about that
@naveenkrishnan60024 жыл бұрын
Bro please tell.
@induvel12565 жыл бұрын
நண்பா கப்பல் முழுவதும் வீடியோ எடுத்து போடவும்
@mubarakamubaraka75225 жыл бұрын
Elàa Sam sllasrllnkka
@sepaas11865 жыл бұрын
Thala Intha vessel name VEERA PREM ithu oru hopper DRDGER (கடலில் ஆழம் எடுக்க பயன்படுத்தி) INDIAN vessel length * breath 124*23 Intha vessel kadasiya karaikal anchor podu irukanga Ipo Athu karaikal pakkathula iruka oru village irukinga
@SurendarKshatriya4 жыл бұрын
Arumaiyaana pathivu Anna🙏
@__.kiru.__5 жыл бұрын
Bro plz go inside the ship ya
@DrRKishoreKumarMVSc5 жыл бұрын
பிரமாண்டம், ஆச்சரியம் மிகுந்த வீடியோ தம்பி, தமிழ் டிஸ்கவரி வீடியோ மாதிரி இருக்கு
@--Asha--5 жыл бұрын
Ya
@mosesjayanthi24914 жыл бұрын
This is really super what you shown about this video we like we know we want to know about the ship inside what all the things are there and please show in the next video
@shasikumara62584 жыл бұрын
Anna idu Burma nattu eluththedan eludi irukkanga...
@hussainusen6535 жыл бұрын
,அண்ணா இந்த கப்பலை பார்க்கும்போது ரொம்ப அருமையாக இருக்கு இந்த கப்பலை ஃபுல் வீடியோ போடுங்கள் அண்ணா
@alagupandi22264 жыл бұрын
மேல ஏறி வீடியோ போடுங்க நண்பா எப்படி இருக்குனு பார்ப்போம்
@ragul77535 жыл бұрын
Bro கப்பல் உள்ளே ஏரி வீடியோ போடுங்க கோபித்துக் கொள்ளாமல் ப்ளீஸ் ப்ரோ
@KVjeevi20205 жыл бұрын
👍
@praveenr71402 жыл бұрын
கப்பல் ல இருந்த ஆட்கள் ... என்ன ஆனது....
@rashingmelodies49864 жыл бұрын
Bro.. Unga video super.... Antha kappal mela poi kaatunga bro.. Be safe...Be confident..Be best... Waiting for part-2
@bharathidhanaraj95705 жыл бұрын
எல்லோரும் உள்ளே போய் வீடியோ காட்சிகள் போடச் சொல்றாங்க ஆனா எனக்கு பயமா இருக்கு
@powerbalajirao98185 жыл бұрын
6:15.....thumbnail Boat picture... 😍😍😍😍😍😍
@prakashakash55123 жыл бұрын
Nanga oru nal nagai ...... Vandha .... Boat la Kadala suthi kamipeengala .....
@Nagai-meenavan3 жыл бұрын
கண்டிப்பா
@gopal.24595 жыл бұрын
தம்பி ஏதும் பிரச்சினை இல்லை என்றால் கப்பலின் உள்ளே சென்று வீடியோ பாடுங்கள். இப்படிக்கு ஈசனின் அடிமை.
@vimalvimal57034 жыл бұрын
நான்.இலங்கை யாழ்ப்பாணம் உங்கள் கருத்து க்களைகேட்கின்றோம்
@ThilakarThilakar-nm7tu4 жыл бұрын
சகோ நான் தமிழ்நாடு யாழ்பாணத்தில் பருவலை மால்கள் புதிதாக கிடைக்குமா pls
@prasathtpk95625 жыл бұрын
அண்ணா அந்த கப்பல் மேல போங்கள் வீடியோ போடுங்க அப்பரம் ஆளுங்க இருக்க இல்லையா எதுக்கு இங்கு ஒரு வருடமா நிக்குது ஏன் என்ன காரணம் சொல்லுங்கள்
@premasaravanan27824 жыл бұрын
Really interesting. Thanks for u this video Guna.
@kavinkumar.s31545 жыл бұрын
அண்ணா கப்பல் மீது ஏறி தயவுசெய்து காட்டுங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@sivadasan27505 жыл бұрын
It's from Myanmar ...even in Andaman we get to see this kind of bamboo made structure
@ganapathisuresh93094 жыл бұрын
நல்ல பதிவு நண்பா கப்பலை மீட்டுச்செல்ல எதேனும் வேலை நடைபெற்றதா,தெரிந்தால் சொல்லுங்கள்.
@Nagai-meenavan4 жыл бұрын
Yethum illa brother
@shivarajkovi88433 жыл бұрын
Good nagai meenavan good start
@asmasm50405 жыл бұрын
Super நண்பா இன்னும் வீடியோ போடுங்க
@johneepraveenr62745 жыл бұрын
Dear friend, the language is Burmese and the pictures displayed are Buddhist monks. It's a floating Buddhist temple from Burma.
@தமிழ்_வேடிக்கை5 жыл бұрын
ဦးသန်းဦး+ ဒေါ်စန်းစန်းမိုး မိသားစုကောင်းမှု யு தான் ஓ + டா சான் மோ மோவின் குடும்ப நல்வாழ்வு U Than O + Daw San Moe Moe's Family Well-Being
@hiphopedits71905 жыл бұрын
Great
@Ickox5 жыл бұрын
Seems vietnamese
@naveenkrishnan99695 жыл бұрын
Google translate ah😂
@Ickox5 жыл бұрын
@@naveenkrishnan9969 Nop!
@tamilanbu14443 жыл бұрын
பர்மாவிலிருந்து வந்த மூங்கில் படகு கோவிலை பார்த்தால் தசாவததாரம் விஷ்னு சிலை சுனாமியால் கரை ஒதுங்கிய நியாபகம் வந்தவர்கள் லைக் செய்யவும்...
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@alwinroja43135 жыл бұрын
இத்தனை கோடி இந்த கப்பலை ஒரு வருடம் கழித்து அந்த உரிமையாளர்கள் யாரும் வரவில்லையா
@chanduvolger52765 жыл бұрын
I want to see how it is in inside
@easwari56045 жыл бұрын
Yes we need more about that ship
@7malzhaitrkter9503 жыл бұрын
Kapala arasei pana poitiya hm
@senthamizhanseemanpolitics705 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@manirethinammanirethnam58815 жыл бұрын
நன்பா அந்த தெப்பத்தை அருங்காட்சியகத்தில் கொண்டு செர்த்திருங்க pls அனைவரும் பார்க்க வேண்டும்
@kavibabu69703 жыл бұрын
Super nanba . Semma histry .....
@zawzaw-kf1rx5 жыл бұрын
Yes that's Myanmar temple true that language is Myanmar I'm Myanmar tamil