காரைநகரில் குடித்த பழஞ்சோற்று கஞ்சி! யாழில் சூடு மிதித்தல் Jaffna Village Life | Alasteen Rock

  Рет қаралды 14,005

Alasteen Rock

Alasteen Rock

Жыл бұрын

யாழ்ப்பாணம் காரைநகரில் இடம்பெற்ற பாரம்பரிய சூடு மதிப்பை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
Jaffna village life
Karainagar
Jaffna Karainagar videos
சூடு மிதித்தல்
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
/ alasteenrock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#karainagar #காரைநகர் #சூடுமிதித்தல்
#organic #organicfarming #யாழ்ப்பாணம் #jaffnavlog #jaffnafarm #farming #farmtour #gardentour #jaffna #Agricultural #agriculture #tamilvlog #jaffnavlogs #karaithivu
#Jaffna #Jaffnavillage #Jaffnalifestyle #Farming #Jaffnahome #hometour #Jaffnabestlife #Agricultural #Farmer #Jaffnatour
#Jaffna #Jaffnavlog #AlasteenRock #Roadsidefood #BeautyofJaffna
#Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnatown #Nallur #யாழ்ப்பாணம் #Nature #jaffnavloger #Tamil #villagelife #Jaffnavlog #Jaffnatamil #Tamilfunvlogs

Пікірлер: 51
@KumarKumar-md5sr
@KumarKumar-md5sr Жыл бұрын
நிரோசன் ஒரு உண்மையான விவசாயி. நம்மைப் படைத்தவன் கடவுள் .உணவு உற்பத்தி செய்தவன். விவசாயி நீங்களும் கடவுள்தான். என்றும் அன்புடன் டெல்டா விவசாயி. தமிழ்நாடு வேதாரணியம்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
தற்கால பிள்ளைகளுக்கு பயனுள்ள காணொளி. அந்த ஐயாவும் அந்த இளைஞரும் சொல்வது முற்றிலும் உண்மை. காணொளிக்கு நன்றி.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்த காரைநகரில் தான் களபூமி என்ற இடம்உண்டு இது விவசாயத்துடன் சேர்ந்தது களம் என்றால் சூடுமிதிக்கும் இடம் அதனால் தான் காரைநகர் வந்தால் சந்தோசம் அதையும் மீறி இந்தக்காரை நகர் மக்களே இலங்கை பூராவும் கடைகள் நடத்தியவர்வள் மேலும் அந்தநாளையில் இலங்கை அரசுக்கு கடன் வழங்கும் தகுதி படைத்தவர்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻💐
@Sankara2000
@Sankara2000 Жыл бұрын
விவசாயிகள் வாழும் தெய்வங்கள் 🙏🙏🙏
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
ஐயா சொல்வது எல்லாமே உண்மை, வேலை செய்ய பஞ்சி படுகிறவனுக்கு தான் கஷ்டம். நிரோசன் க்கும் அவரைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் 🎊
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
வணக்கம் தம்பி, எங்களது பாரம்பரிய மாடு ஆடு கோழி நாய் பூனை என அனைத்தும் வீட்டில் நிற்றால் அதைவிட சிறப்பேயில்லை அதோடு வைக்கோல் சூடு என அருமையாக இருக்கும் மேலும் இந்த களத்தில் நிற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் இவை உந்தமண்ணிலை மிதித்தாலே நிலத்திற்கு👌🏽 இரண்டு மூன்று சாணக்கும்பி சலம பெய்தால் அதுவே சிறப்பு 👌🏽👌🏽👌🏽அருமையான காணொளி
@KetheesMeyer-vk4pl
@KetheesMeyer-vk4pl Жыл бұрын
நிரோசனை போற்றுகின்றேன். பெரியவர் நன்றாக பேசினார். இப்படியான தொழிலாளர்கள பற்றி அறிய ஆவல் ❤❤
@mohanratnam1783
@mohanratnam1783 Жыл бұрын
1982 - 1986ம் ஆண்டில், நான் காரைநகர், கோவளம் நாயன்மார் கோவிலடி வயலில் இருந்து அறுவடை செய்து, சூடு மிதித்த பழைய நினைவுகள் தான் வருகிறது. ஐயா சொல்வது உண்மை. எங்கேயும் எங்கள் காலில் நிற்க பழக வேண்டும். காரை மைந்தன் மோகனகுமார்.
@Blazeaken972
@Blazeaken972 Жыл бұрын
உண்மையை சொல்லும் மனிதர்கள் இருக்கும் மட்டும் கார நகர் மக்கள் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்.
@sivakumar1029
@sivakumar1029 Жыл бұрын
Congratulations 🎊 👏 💐 brother 💙 God bless 🙌 🙏 you 🙌 ❤️ 🙏
@thevarajah2488
@thevarajah2488 Жыл бұрын
நிரோஷனுக்கு வாழ்த்துகள்❤️❤️❤️நானும் ஒரு காலைநகரான்🙏🙏
@manivannan758
@manivannan758 Жыл бұрын
Good,,
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
அருமையான பகிர்வு .பயனுள்ள தகவல்கள் ஐயா சொல்லியுள்ளார்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@sivakumar1029
@sivakumar1029 Жыл бұрын
Song 🎵 kadavul enum muthalale kandedutha tholilale vivashage.❤🎉
@sassinadesu7842
@sassinadesu7842 Жыл бұрын
Super vaalthukal
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
❤❤❤ superb brother
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
அருமை தம்பி !!!
@antonratnarajahsebamalaira6096
@antonratnarajahsebamalaira6096 Жыл бұрын
Unmai than iya. Jaffna you tuber ku soollunko iya ethu Alateen ukm porunthum.Oslo norway 🇳🇴 anton
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
தம்பி மாடு கன்று ஈன்றதும் கன்று ஊட்டியதும் பின்னர் பால்கறந்து காச்சுவதும் பிழாவில்தான் அதைக் கடும்பு என்போம் 😂 அந்தக்காலம் எனது மீசாலையில் எங்கள் வீட்டில் 6/7 மாடுகள் கன்று போடும் வருடத்தில் அதுவும் உந்த கேற்பை/ கோப்பை,ஜேர்சி/ஓசி மாடுகள் இல்லை ஆக மிஞ்சி 2/3 போத்தல் பால்தான் கறப்போம் ஒருமாட்டில் காலை மாத்திரம் அவை தின்றதும் புல்லு வைக்கல் பனையோலை (ஆர்கானிக்)😂 தவிடு வடிச்சகஞ்சி அரிசிகழுவின தண்ணி உழுந்து கழுவின தண்ணி கோது என சாப்பிட்டு அ்அவ்வளவு பால் தந்தன இப்ப மாஸைக்குடுத்து மோசம்பண்றாங்களே😂 அந்தநாளையில் றோட்டாலை போகையில் மணக்கும் பால் காச்சிறது இப்ப அந்தகதைக்கே இடமில்லை
@nagendranthavarasan6639
@nagendranthavarasan6639 Жыл бұрын
Anna superb unmaithaan karainagar sorkkam....❤❤❤❤
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
super very very nice
@suthanpathman5024
@suthanpathman5024 Жыл бұрын
Super anna
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Super
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Artificial colour & no nutrients tasty food, give health problems later in life
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Very good life ayyah
@mathansinnarasa85
@mathansinnarasa85 Жыл бұрын
super
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 Жыл бұрын
Good bro 👍🇳🇱👌
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 Жыл бұрын
Supper
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Local products & sustainable lifestyle 🌳🦚🌾🌦🦢 like independent country 🪷 Costal areas plant more palmyra trees & other trees able to grow closer to water to protect land from erosion
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
Nice African food
@satheas26
@satheas26 Жыл бұрын
👍
@malcolm7187
@malcolm7187 Жыл бұрын
👍🙏
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்த அண்ணாக்கு நான் தற்சமயம் தலைவணங்குகின்றேன் காரணம் ஒரேயொரு வார்த்தை அவருடைய இஞ்சினியர் மாமா வாரவிறுதியில் ஊருக்கு வந்தால் எருக்கடகத்தோடுதான் “குளத்தை “போவார் இந்தச்சொல் எவ்வளவு கருத்து பொதிந்துள்ளது இதற்காக அந்தமகானுக்கு மீண்டும் ஒரு 👏🏻👏🏻👏🏻Salute
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
Arumi🙏 வாழ்த்துகள் தோட்டம் செய்யும்செய்யும் எல்லோருக்கும்🌹🌹🌹
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி 😇
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@deepakbersaba9100
@deepakbersaba9100 Жыл бұрын
🐐🐐🐐🥰😍🥰😍🥰😍
@ranjsonkanapathippillai2519
@ranjsonkanapathippillai2519 Жыл бұрын
அண்ணை . என்ன ஆக மூன்று மாடு வைத்து சூடு மிதிகிரியல். ஒரு வளையம் 7 மாடு படி இரண்டு வளையம் விட்டு நல்லா வைக்கல் பறக்க வேணும். கதை கூடி போச்சு. ஒரு உண்மை சொன்னிங்க நல்லா இருந்து கொண்டு கஷ்டம் என்று கதைக்கினம். திருவெம்பா வந்து பார்த்தேன். எல்லாம் நல்லா இருக்கு. நானும் காரைநகர் தான். ஒரு காலம் சூடு மிதித்து நெல்லு தூத்தி வண்டில் ஏத்தி அப்பாடா! என்ன சுகம். நெல்லை பார்த்த உடனே களைப்பு காணாமல் போய். அது ஒரு சந்தோஷமான வாழ்க்கை. எள்ளு பயறு சணல் உளுந்து எல்லாம் போடுங்க அண்ணை. கிளி கலைக்க நெத்து ஆய எல்லாம் ஆக்கள் எடுத்து அந்த மாதிரி செய்யுங்க. நெல்லு மூடடை கவனம் அண்ணை . கோவளத்திலே நெல்லு மூடையை களவு எடுத்து போட்டினம். நான் இப்ப வெளிநாட்டில இருக்கிறன். மார்கழி வந்தால் சந்திப்போம்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
வாழ்த்துக்கள் நிரோஷன் இயன்றவரை எங்களது நாட்டு மாடு ஆடு கோழி நாய் பூனை என அனைத்தையும் நடைமுறை சாத்தியம் ஆக்குங்கள் முதல் உந்த கேற்பை ஜேர்சி அடியோடு இல்லாமல் செய்யுங்கள் எங்களது பாரம்பரிய நெற்கள் விழுந்து படுக்காது அது உண்டவனும் விழுந்து படுக்கான் ,தற்கால அரிசி புசிண்ததும் விழுந்து படுக்க சொல்லும் உப்படி கனக்க எழுதலாம் அந்தநாளையில் அருவி வெட்டினதும் வயல் முழுவதும் ஆட்களையும் ,மாடுகளையும் காணலாம் இப்ப அவ்வாறில்லை, இங்கு கூட் எல்லாமே மெசின்களே ஆனால் வைக்கோல் சேதமாக்கப்படமாட்டாது அதுவும் ஒழுங்காக உப்பட்டி போல மெசினே பரவும் பின்னர் காய்ததும் கட்டுக்கட்டாக மெசின்கட்டி ஒரு கட்டு 1000 கிலோ வரை வரும் இங்கு கோதுமை தான் 90வீதம் நெல்லும் உண்டு ❤❤❤❤
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Dear Alasteen if you work like this, you get stamina, strength & healthy body ✅ Only same people over work, others lazy take granted for. With conscience, everyone should share the work 🙏🏿
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@thangarajk665
@thangarajk665 Жыл бұрын
பழயநினைவுகள்வருகிறதுநன்றிநான்தமிழ்நாடு
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்த அண்ணா டியூற்றி இல்லை என்பதை தவிர்த்து இந்த புலம்பெயர் தேசங்களில் நாங்கள் செய்வதுபோல் விவசாயம் /தோட்டம் செய்தால் ஹொலண்ட்,ஜேர்மன் போன்ற நாடுகளில் தோட்டவேலையும் எம்மவர் செய்கின்றனர் என்ன இங்கு சம்பள வரயறை, பாதுகாப்பு, ஓய்வூதியம் என ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது 😂😂😂அதோடு வருமானவரியும் உண்டு கூலியாளுக்கும் எங்களது நாட்டில் அது இல்லை
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
ஏன் அந்தநாளையிலை தவறணைகளில் பிழா காலை மாலையா செய்தது😂😂😂
@rajveluppillai7252
@rajveluppillai7252 Жыл бұрын
தம்பி உங்கள் உடல் நலத்தில் கவனத்தில் கொள்ளவும் ....
@vg9626
@vg9626 Жыл бұрын
இவர் செய்வது 10 பரப்பு... கிட்டத்தட்ட முக்கால் ஏக்கர் ... பாதிக்கப்பட்டவர்கள் செய்வது பல ஏக்கர்
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
👍👌
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Super
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,1 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 3,9 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 3,1 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,1 МЛН