யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய கடலட்டை பண்ணை 🦠🐛😍 Largest Marine Cardboard Farm in Jaffna 🐛😍

  Рет қаралды 177,097

Thavakaran View

Thavakaran View

3 жыл бұрын

இந்த காணொளியில் யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் உள்ள மிகப் பெரிய #கடலட்டை பண்ணையை காண்பித்து உள்ளேன் 😍👍
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️.
🟥 மறக்காமல் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
WhatsApp -. +94722484511
Facebook - / thavakaranview

Пікірлер: 384
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@santhiyachandran6812
@santhiyachandran6812 2 жыл бұрын
நீங்கள் பேசும் ❤️தமிழ் மிகவும் அழகாக உள்ளது
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தம்பி இப்படி ஒரு காணொளி நான் பார்த்தது இல்லை.. மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடலட்டை பற்றி உங்கள் மூலமாக அறிந்து கொள்கிறேன்.. நன்றி தவகரன்
@gobalgobal1419
@gobalgobal1419 2 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் உழைப்பிற்கு தகுந்த சன்மானத்தை இறைவன் தருவானாக உங்கள் காணொளியும் அருமையாக உள்ளது நன்றி
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
முழுமையாக பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது ♥️😍
@backb9264
@backb9264 2 жыл бұрын
தமிழின் சிரிப்பும் ஒரு இசைதான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தம்பி.
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
சிறந்த காணொளி 😍
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
தவாகரா மிகவும் அருமையாக உள்ளது.. நீங்கள் கதைக்கும் தமிழ் சிறப்பாக இருக்கிறது.
@b.salman3039
@b.salman3039 2 жыл бұрын
நீங்கள் கடல் அட்டையை பற்றி கூறிய விளக்கமும் அதை விட இலங்கை தமிழில் விரிவாக சொன்ன விதம் மிக மிக அருமை நன்றி அண்ணா From BRUNEI
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
யாரும் பதிவேற்றாத காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது.. எப்படி ஓர் இடம் இருப்பது எனக்கு இப்போ தான் தெரியும்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands
@kunathaskunathas708
@kunathaskunathas708 2 жыл бұрын
அந்த அண்ணன் சொன்னார் அந்த சீனாகாரன் எல்லா கறுமத்தயும் தின்னுவான் என்டு அதுதான் செம பேச்சி
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 2 жыл бұрын
Nice informative video thanks from USA
@rajapandiyanpandiyan1343
@rajapandiyanpandiyan1343 2 жыл бұрын
அருமையான விடியோ யாழ் தமிழ் மிகவும் அருமை யாழ் நகரின் இயற்கை எழில் சொல்ல வார்த்தை இல்லை நன்றிகள் வாழ்துகள் பல என் தொப்புள் கொடி உறவே.
@b.salman3039
@b.salman3039 2 жыл бұрын
உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா From Brunei
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 2 жыл бұрын
முதன் முதலாய் இப்போதுதான் கடல் அட்டையை பார்க்கிரேன்.good!!
@lakshtuticorin8329
@lakshtuticorin8329 2 жыл бұрын
நன்றி நண்பா அருமையான காணொளி
@kmshitechpower2248
@kmshitechpower2248 2 жыл бұрын
அருமை மிக அருமை தம்பி
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
Great video with original content. Most of us do not know such of large operation. This is really hard work by all the fishermen involved. Also, beautiful shots of the sea, the blue skies and the boats crashing on to the beach!
@madannarayee9185
@madannarayee9185 2 жыл бұрын
It is a very good video.these boys work very hard for their survival.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН