No video

கூடாரைவல்லி, திருப்பாவை 27 , Thiruppavai, Koodaravalli ,12-01-2024 , Sudha Seshayyan

  Рет қаралды 5,532

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

கூடாரவல்லி / Koodaravalli - திருப்பாவை பாசுரங்கள், ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள் .
கூடாரைவல்லி 12-01-2024 - திருப்பாவை பாடல் 27 , திருப்பாவை பாசுரம் 27 , Thiruppavai Pasuram 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 27
#koodaravalli #கூடாரவல்லி #கூடாரைவல்லி #திருப்பாதங்கள் #பாதபூஜை #திருக்காப்பு #சேதுபந்தனம் #கோவர்தனவிழா #இந்திர விழா #பல்லாண்டு #பெரியாழ்வார் #ராமாவதாரம் # கிருஷ்ணாவதாரம் #ஆண்டாள் #பாவை #நோன்பு #Srivilliputhur #ஸ்ரீவில்லிபுத்தூர் #பெரியாழ்வார் #திருப்பாவை #மார்கழி #Thiruppavai #கற்றுக்கறவை #திங்கள் #மும்மாரிமழை #sudhaseshayyan #சுதாசேஷய்யன் #vijayan #விஜயன்
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZbin channel: bit.ly/VIJAYANS...
Follow me on KZbin 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 25
@saraswathis5102
@saraswathis5102 2 жыл бұрын
கோதை பிராட்டி அருளிய திருப்பாவை, தங்களைப் போன்ற அருளாளர்களால் பெருமை யோடு திகழ்கிறது. பக்தி உணர்வு, தந்தது குறித்து மிகவும் நன்றி.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🙏
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 2 жыл бұрын
🌍🌎🌏🌹💯🙏27*💯 crore Trillion 🙏 vanakkam 🙏 Dr Amma Thaivam your Thiru batham saranam 🙏 vanakkam 🙏 vanakkam by PaalMuruganantham 🙏🙏🌹
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
Ohm namonarayanaya
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 2 жыл бұрын
27🌹💯Dr Amma Thaivam your Thiru batham saranam 🙏 vanakkam by PaalMuruganantham 🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
💯 crore trillions of VANAKKAM 🙏🙏 by PAALMURUGANANTHAM 🙏🙏
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 2 жыл бұрын
💯 crore Trillion 🙏 vanakkam by PaalMuruganantham 🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 7 ай бұрын
🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
All women GOD WOMEN'S GODDESS 🌎 world All 400+CRORE Women in the world 🙏 Vanakkam 🙏🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🙏🙏
@hilander1978
@hilander1978 2 жыл бұрын
மிக நெகிழும் படி செய்த விளக்கம் ஒவ்வொரு சொல்லலின் ஸ்வாபதேசம். பாக்யம் பெற்றோம்.
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 7 ай бұрын
Namestea Amangar PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 7 ай бұрын
SHRI ANDAL NACHIAR SAMEDHA SHRI RANGAMANNAAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
SATHIYA Thai Dr Amma Thaivam Thiru batham Saranam 🙏 Vanakkam 🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🙏💐💐🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🎉 me 🎉💐🌟🌎🙏 Vanakkam
@jayanthyvenkatachary4023
@jayanthyvenkatachary4023 2 жыл бұрын
Excellent meaning for kodaravalli pasuram. Romba alzhgu your rendition madam.
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 2 жыл бұрын
DR Amma Thaivam your Thiru batham saranam 🙏 vanakkam by PaalMuruganantham 🙏🙏🌹🌹🙏🙏
@revathiraman4162
@revathiraman4162 2 жыл бұрын
என் அன்பு சகோதரிக்கு நமஸ்காரம். ஸ்ரீரங்கம் தகவல் அற்புதமானது.
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 2 жыл бұрын
துணை வேந்தர் உரை இணை யில்லாத பேருரை. வேதம் வதம் செய்ய ப்படுவதாலே சத்யம் தடுமாறுவதால் கொரானா கிருமி மருவி ஒமிக்ரான் ஆகும் அவலம். தெய்வ சிந்தனை மறந்திடினும் தெய்வ நிந்தனை ஏற்புடையதா**** படியாய்க்கிடந்துன்பவளவாய்காண்பேனே என்ற குலசேகர ஆழ்வார் பாடிய பாடல் வரிகள் ஒலிக்கிறது. அம்மையீர். சொற்பதம் மிக்க உங்கள் இருபத்து ஏழாம் நாள் பாடல் நிறைவு நட்சத்திரம் ரேவதி போல் சுடர் ஒளி வீசும். கோடீஸ்வரன் கே.எஸ் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்/ ஓய்வு./ 11-1-2022
@girijakuppusamy9285
@girijakuppusamy9285 2 жыл бұрын
அம்மா நமஸ்காரம்
@radharavikumar6482
@radharavikumar6482 2 жыл бұрын
Good tell krishna leela i ma
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🌎🌟💐🌲💐🌟 by Paalmuruganantham India
@revathyraman2793
@revathyraman2793 2 жыл бұрын
Dr Sudha.... Always... Proud to say she's my sister's classmate at SDNV college ...
@Mukund415
@Mukund415 2 жыл бұрын
‘Choodagam’ as the word for bangles is maintained even today in the North; in Hindi, bangles are called ‘Choopi’.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
DR Amma Thaivam your Thiru batham Saranam 🙏 Vanakkam by Paalmuruganantham 💐💐🌎🌎🌍🌏🌐 women GOD WOMEN GODDESS of World in the bakthiWORLD 🙏 Vanakkam by Paalmuruganantham 🙏🙏
@indratooppil1317
@indratooppil1317 7 ай бұрын
It is not கூடாரவல்லி . கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா only
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 15 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 85 МЛН
Sri Mahaperiyava Sharanalayam  |  Marghazi Mahotsavam  | Spiritual Discourse by Smt.Sudha Seshayyan
1:37:51
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 15 МЛН