No video

காரகத்துவ உறவுகளும் தசா பலன்களும் | Karakathuva Relationships and Dasa palangal

  Рет қаралды 11,521

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 90
@saisaiyini1805
@saisaiyini1805 Ай бұрын
புதன் புத்தியில் மாமா வீட்டில் வந்து இருக்கிறேன்...ஆனால் இது தானாகவே தான் நடந்தது ...சில வேளைகளில் செல்ல பிராணிகள் உதவி கேட்டு வரும்...அடிப்பட்ட பறவைகள் பூனைக்குட்டி போன்றவை..அவ்வாறு நான் அவற்றை பராமரித்து கொண்டிருந்த போது ஜோதிடர் ஒருவர் சொல்கிறார் பிராணிகளை அன்போடு பாருங்கள் உங்களுக்கு நன்மை நடக்கும் என்று...அதன் பின்னர் நான் சில கண்டங்களில் இருந்து உயிர் பிழைத்தேன்...
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
ராகுதிசை.. என்னை சார்ந்த சகோதரன் மூலம் வெற்றி உங்கள் வாக்கு 💯உண்மை குருவே
@gokulkumar559
@gokulkumar559 Ай бұрын
எத்தனை பதிவுகள் இப்படிப்பட்ட அருமையான விளக்கங்கள் உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக யாரும் எடுத்துக் கூறுவதில்லை ஐயா 🙏🙏 உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து அவர்கள் ஜோதிடராக ஆகிவிடலாம்😊
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@ganeshr6441
@ganeshr6441 Ай бұрын
ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு தெளிவு கிடைத்தது மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 Ай бұрын
மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா!... மிக அழகாக எளிதாக புரிய வைத்தீர்கள் நன்றி ஐயா!...
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
காலை வணக்கம் அன்பு குருவே! தினமும் காணொளி கொடுப்பதற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤
@pcdkmp1935
@pcdkmp1935 Ай бұрын
மிகமிக சிறப்பான பதிவு சிறந்த விளக்கம் குருவே மிக்க நன்றி வணங்குகிறேன் குருவே
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@vishalKumar-q4p
@vishalKumar-q4p Ай бұрын
Sir 0.0 degree planet iruku enna palan sollung video podunga 😅
@renganayakiprabahar7404
@renganayakiprabahar7404 Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி குருவே❤
@msm695
@msm695 Ай бұрын
Too good Sir🙏 Thro’ predictions you guide people! God be with YOU!🙏❤️✋
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@senthil4050
@senthil4050 Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@abirami6071
@abirami6071 Ай бұрын
Good morning Sir. Awesome video ji
@beemadivya4580
@beemadivya4580 Ай бұрын
வாழ்க வளமுடன்❤❤❤ காலை வணக்கம் குருஜி...
@ramesh.b.2774
@ramesh.b.2774 Ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@banupriya1137
@banupriya1137 Ай бұрын
குருவே, மேஷ லக்னம், 9ல் ராகு, தற்போது ராகு திசை சுக்ர புத்தி... நான் இப்பொழுது வழக்கறிஞர் கல்வி கற்க லாமா???
@Thanus-eo4kr
@Thanus-eo4kr Ай бұрын
அய்யா என் மகனுக்கு 2 வயது முதல் சனி தசா குரு தசை பிறப்பத்தர்க்கு முன் முடிந்தது
@RajiA-bk5um
@RajiA-bk5um Ай бұрын
வணக்கம் குருஜீ
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Welcome sir 🎉🎉
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
அருமையான விளக்கம் சார்
@revathyiyengar1330
@revathyiyengar1330 Ай бұрын
Excellent Ayya 🎉🎉
@Sankar-g4b
@Sankar-g4b Ай бұрын
ஐயா திருநங்கை ஜதாகம் எப்படி இருக்கும் video podunga
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@kalimuthu524
@kalimuthu524 Ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@sivayogi6570
@sivayogi6570 Ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@lathamahesh241
@lathamahesh241 Ай бұрын
மிகவும் நன்றிகள் ஜீ 🙏
@kannang6812
@kannang6812 Ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@Ragumathi999
@Ragumathi999 Ай бұрын
Sir romba usefull video, thank you so much sir
@sundarrajanr3949
@sundarrajanr3949 Ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@chidambaramr2559
@chidambaramr2559 Ай бұрын
Thanks for your information guruji
@rajendranj7398
@rajendranj7398 Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@vishalKumar-q4p
@vishalKumar-q4p Ай бұрын
Sir 0.0 degree planet iruku enna palan sollung video podunga
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Ай бұрын
Good morning sir 🙏 excellent
@santhafireservice5495
@santhafireservice5495 Ай бұрын
❤❤❤
@tajdistributors8777
@tajdistributors8777 Ай бұрын
Nandri Guruji
@shankaribala3091
@shankaribala3091 29 күн бұрын
Sir, My father is no more. Now my mother 55 years old and she is undergoing Sukra dasa. Now without spouse how this dasa will work and what she has to do for good fortunes. Please guide us. Thank you!!
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
Vanakkam guruji
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Ай бұрын
Thank you sir 🙏
@kirthivikasini3880
@kirthivikasini3880 Ай бұрын
Good morning sir
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r Ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@chidambaramr2559
@chidambaramr2559 Ай бұрын
வணக்கம் குருஜி
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
Super sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Ай бұрын
❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef Ай бұрын
Thank you sir
@amirtharaj6483
@amirtharaj6483 Ай бұрын
👌👌👌👌👌👌❤❤❤
@shalinirk05
@shalinirk05 Ай бұрын
Guru ji please explain about central government job.. I am from kerala.
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@pichumani-
@pichumani- Ай бұрын
Sir sooriyan and budhan-8 il irunthu, dasai inum 1 yr la starting. Sukra desai -budhan bukthi [8 am edam] - Maman family problem pirinju poitanga. Soorya desai epdi irukum?
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, super🙏🙏
@gayathrigayu4428
@gayathrigayu4428 Ай бұрын
Ayya en magal dhanusu laknam, laknathil guru, chandhran, sani serkai. Epadi irukum?
@chandruvmy6192
@chandruvmy6192 Ай бұрын
வணக்கம் சார்.பெண்களுக்கு சுக்கிரன் தசையில் நாத்தனார் கொழுந்தியார் உறவு முறை வைத்து கொள்ளலாமா?
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
Yes
@chandruvmy6192
@chandruvmy6192 Ай бұрын
@@sreeraaam9186 🙏🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 Ай бұрын
❤🎉
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கம் 🙏... EMPTY கட்டம் நல்லதா அண்ணா எந்த கிரகமும் இல்லாத இடம் அதனுடைய நன்மையை செய்யுமா... தயவு செய்து அது பற்றி ஒரு வீடியோ கொடுங்க அண்ணா 🙏🙏
@hariprasath3336
@hariprasath3336 Ай бұрын
அந்த கட்டத்தின் அதிபதி இருப்பார் அல்லவா! அந்த கட்டத்தை யாராவது பார்ப்பார்கள் அல்லவா!
@riyavelu563
@riyavelu563 Ай бұрын
🙏
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Ай бұрын
Guru disai (2019- 2035) kani lagnam simma rasi 11il guru utcham. Two children son studying MBBS daughter doing 10th. Is there chances for my daughter to get admission to MBBS guruji. She is doing average so what some doubt. Is this guru disai good for share market for me. I'm Govt employee 2nd income I'm doing share market not that much income in share market. Please reply guruji
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vasanthabcd
@vasanthabcd Ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@mrktamil7066
@mrktamil7066 Ай бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் புதன் திசை நடக்கிறது தங்கை கணவர் உடன் இணைந்து தொழில் தொடங்கலாம குருஜி
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Ай бұрын
Budhan dasha unagalaku eppadi iruku... Sani dasha vida different iruka bro..
@beemadivya4580
@beemadivya4580 Ай бұрын
ஐயா இரவு 12.47க்கு 9ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு.. ஜாதகம் எடுக்க ஆம் தேதி யா அல்லது 10ஆம் தேதியை பயன்படுத்த வேண்டுமா...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@beemadivya4580
@beemadivya4580 Ай бұрын
நன்றி ஐயா
@Mash2228
@Mash2228 Ай бұрын
வணக்கம் ஐயா. கடக லக்னம். 3 ல் தனித்த ராகு. ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் 11 ல் குருவோடு இணைந்திருக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக என் தம்பியிடம் நல்ல உறவு நிலை இல்லை ஐயா. என் மீது தவறு உள்ளதா? ராகு தாசாவால் ஏற்பட்டதா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Ragu
@Mash2228
@Mash2228 Ай бұрын
@@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி ஐயா
@palpandiv8642
@palpandiv8642 Ай бұрын
இரண்டாம் அதிபதி வக்ரம் ஆனால் குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காதா
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
No problem
@radhikahalley
@radhikahalley Ай бұрын
Financial life better as irukkum
@shivarailways..7027
@shivarailways..7027 Ай бұрын
வாழ்க்கையில் 40 வயதிற்கு மேல் சிறப்பாக இருக்கும் வக்ரம்
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 Ай бұрын
என்ன லக்னம் என்று கூறாமல் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வார்??.. 2ம் அதிபதி யார் என்பதை பொருத்தும், அவர் நின்ற வீட்டை பொருத்தும், உங்கள் ஜாதகத்தில் ராகு கேது நிலையை பொருத்தும் பலன்கள் மாறுபடும்..
@BharathiBha-ch3rn
@BharathiBha-ch3rn Ай бұрын
Kumba lagnam, 2nd house guru 9il vakram nallathu seiuma?
@vishalKumar-q4p
@vishalKumar-q4p Ай бұрын
Sir 0.0 degree planet iruka sir enna palan video podunga
@user-fc8zp6cx5w
@user-fc8zp6cx5w Ай бұрын
❤❤❤
@ajiajitha7940
@ajiajitha7940 Ай бұрын
🙏🙏🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@prajitharajendran9069
@prajitharajendran9069 Ай бұрын
🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
பணம் படைத்தவன் | A rich man
13:18
Astro Sriram JI
Рет қаралды 27 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН