சுக்கிரன் 12 ராசிகளில் என்ன செய்யும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 58,019

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 173
@RamRam-tx2ek
@RamRam-tx2ek 2 ай бұрын
❤ என் மான சீக குருவே வணக்கம்❤
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பு அமைதி ஆனந்தம் ஆரோக்யம் வெற்றி செல்வம் நன்மை நீண்ட ஆயுள் குடும்ப ஒற்றுமை தெய்வீகப் பாதுகாப்பு ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் பல கோடி ரூபாய் பணம் வீடுகள் இயற்கை விவசாயம் செய்யும் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் சகல வசதிகளுடன் உலகம் போற்றும் உன்னத வாழ்வு நிறைவான வாழ்க்கை இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து இருக்க நற்பவி நற்பவி நற்பவி❤❤❤ என் இனிய அன்பு ஆத்ம நண்பர் திரு.சின்னராஜ் அண்ணாவும் இந்த காணொளியை காணும் அனைவரும் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று என் இனிய அன்பு முருகப்பெருமான் திருவருள் கருணையோடு வாழ்க என்றும் வளர்க❤❤❤
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 2 ай бұрын
அற்புதம் அருமை... அனைவரும் நலமாக இருக்க உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி.. அனைத்து நேர்மறை சொற்கள்... மகிழ்ச்சி... இன்று செவ்வாய் கிழமை.. முருகனே வாழ்த்துக்கள் சொன்னதுபோல் உள்ளது.. பெயர் சண்முகம்... நன்றிகள் கோடி...❤
@rajadelhibabu3773
@rajadelhibabu3773 Ай бұрын
Sir enaku mesha lagnam 2 la sukran.enaku tooth gap.sirikavae mudiyala.neenga Nala siripanga solringa
@ammunarendran2614
@ammunarendran2614 2 ай бұрын
Sir simmam raasi thulam laagnam.venus on 7 place saatrun on laagnam
@chenthilutube
@chenthilutube 2 ай бұрын
Yes sir . Best example . Actor vijay has venus and kethu combination on risbha .
@sreeramsree3188
@sreeramsree3188 Ай бұрын
Sir, sorry to ask this question... Can we find handicap difficulties, right or left hand practice in horoscopes... kindly make a video for it
@MailForMe-m1j
@MailForMe-m1j 2 ай бұрын
Guruvae Sharanam. Greatly Indebted for your Guidance. 🙏🙏🙏
@amutham5332
@amutham5332 2 ай бұрын
I have sukiran in my second house in conjunction with sun, the lord of 10th house. The depositor of sukran is jupiter and which is placed in lagna in conjunction with moon(debilitatation), mercury,(retro). I was leading a very normal life till my wedding and attained much greater comforts after that. By God's grace, I am leading a much better life(evonomically)after the wedding although faced lots of challenges that demanded immense sacrifice and patience from my side. Yet i am recognised as a person who is reliable for every person who would like to share their secrets and anxieties. I have become a born family counselor without getting a degree on it. People trust me with their secrets and find solace in sharing it with me. Also my husband used to say that i am capable of convincing people with my sweet tongue and my advice/ideas to others is always appealing.
@Banuma786
@Banuma786 2 ай бұрын
Puthan dasa sukra puthi nadakuthu sir evolo kastam iruthalum happya feel panren face la azhaga iruku love songsa kekra 😍😍😍
@chockalingammurugan2539
@chockalingammurugan2539 2 ай бұрын
I am clearly received
@rajama4790
@rajama4790 2 ай бұрын
Yes you are correct. My wife is doing Rangoli in the morning and pot lighting in the middle of the Ranngoli Venus is in the zodiac sign of Libra with the combination of mercury. It is also in the vision of Jupiter (retro).
@megalainandu6719
@megalainandu6719 2 ай бұрын
குருப்யோ நமஹ🎉
@paneer02
@paneer02 2 ай бұрын
உண்மை தான் சார் சுக்கிரன் ராகு மேஷத்தில்
@poulinmithraa3377
@poulinmithraa3377 2 ай бұрын
True sir sukiran rahu same house.. na tap la thaan water pudipean
@vvviiikkkv258
@vvviiikkkv258 2 ай бұрын
2இல் சுக்கிரன் என் பொண்ணு. சிரித்த முகம். எல்லோரிடமும் அன்பாக பேசுவாங்க. கோபம், அழுகை வந்தால் கூட ஏதாவது சிரிப்பூட்டினால் அழுதுகிட்டே சிரிப்பாங்க.
@umamaheswaran9921
@umamaheswaran9921 2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏
@alagarsamyv9710
@alagarsamyv9710 2 ай бұрын
வணக்கம் ஐயா நான் ஒரு விவசாயிஆட்சி பெற்ற செவ்வாயோடு சுக்கிரன் விக்ரம் ராகுசேர்க்கை நடப்பு ராகு திசை குரு புத்தி போதுமான வருமானம் இல்லை
@vijayendrann
@vijayendrann 2 ай бұрын
Guru saranam
@pramodsrajan2102
@pramodsrajan2102 2 ай бұрын
Mercury in ketu star, ketu dasa from next year, venus also in ketu star almost 54yrs with ketu only. Mithuna lagnam, ketu in 6th house with mars(R), venus,sun and mercury in 11th house of mesham. All connected to 6th and 11th house.
@prakashe7435
@prakashe7435 2 ай бұрын
நன்றி ஐயா 🙏
@lathaj9051
@lathaj9051 2 ай бұрын
Vanakkam sir.annudaya son jathagattil mituna lagnam riisaba rasi 12 is sani sun guru moon ulladu marriage life appadierukkum anti kavalayagailladu villakkam
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 2 ай бұрын
மிகவும் சரியான கணிப்பு.. சகோ🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 ай бұрын
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரமம்
@gopalaswamyj4682
@gopalaswamyj4682 2 ай бұрын
Kandi Lagnam lagnathil Sani and Sukarn! Magara Rasi rasiyil Chandran and Rahul-11th house Bhudan and Kethu-third house Sevvai-8th house Guru
@amutham5332
@amutham5332 2 ай бұрын
Sir, have you studied in Dudley/St.Mary's. I have studied up to seventh standard in St.Cecilias and St Joseph. Then moved out to metro city.
@vanitha8897
@vanitha8897 2 ай бұрын
12ல் சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்தால் என்ன பலன் தயவுசெய்து சேர்த்து சொல்லுங்க ஐயா. நன்றி
@Priya-qy3rf
@Priya-qy3rf 2 ай бұрын
Ayya, can you please upload the remaining part. Thanks
@campcocampco3687
@campcocampco3687 Ай бұрын
How is Sukran and Sevvai combination in 8th house?
@jagathambalsivakumar1254
@jagathambalsivakumar1254 2 ай бұрын
12 ill sevvài palan sollungal
@gomathishankar2363
@gomathishankar2363 Ай бұрын
Sukran and budhan in 6th midhunam.Makara lagnam
@Sivayoha
@Sivayoha 2 ай бұрын
வணக்கம் ஐயா சுதா 8இல் கேது , கேது தசா கணவனோடு எப்பொழுது சேருவென். 17/08/1991. 12.57pm Tirunelveli.
@mkarthik6101
@mkarthik6101 2 ай бұрын
சிறந்த பதிவு
@revathikarupps2151
@revathikarupps2151 2 ай бұрын
Sir... கும்ப லக்னம் கும்பராசி. 2லில் சுக்ரன், கேது, சனி எப்படி இருக்கும் ஐயா....
@Ragavan689
@Ragavan689 2 ай бұрын
வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் குரு திசை எப்படி இருக்கும்
@nandhakumar-fj9kf
@nandhakumar-fj9kf 2 ай бұрын
அண்ணா வணக்கம், தொடரட்டும் சேவை 💐💐
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 ай бұрын
அருமை😊
@Clarachannel76
@Clarachannel76 2 ай бұрын
வணக்கம் அண்ணா. எனக்கு மீன லக்கினம் 12ல் சுக்கிரன் +சந்திரன், வக்ர சனி யோடு பரிவர்த்தனை. சனிக்கு அடுத்து சுக்ரன் இருந்தால் யோகம் என்று சொன்னீங்க. பிள்ளைகளால் யோகம் என்று எடுத்து கொள்ளலாமா. பிள்ளைகளால் யோகம் பெரும் ஜாதகம் எப்படி இருக்கும்
@paturulittle838
@paturulittle838 2 ай бұрын
Can we predict peaceful life through astrology?
@kuttyrose3929
@kuttyrose3929 2 ай бұрын
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ImmortalRulerKalkikannan
@ImmortalRulerKalkikannan 2 ай бұрын
You will scheduled all loan problems very soon. You will become rich man. Congratulations.
@murugesanm7834
@murugesanm7834 2 ай бұрын
Ayya enaku sukran 7 la iruku viruchiga rasi kettai nachathiram 11 la sanran iruku guru parvail iruku marriage agala age 36
@vimalnathan5883
@vimalnathan5883 2 ай бұрын
Hi Sir pls put combination of planets for me suryan sukiran sevai in 12 th place of rishaba lugnam and for my wife same lugnam and 12th place suryan sukiran raghu.
@sharavanas4273
@sharavanas4273 2 ай бұрын
Unga video ellam romba super sir
@user-t2y8f
@user-t2y8f 2 ай бұрын
girl horoscope,gumba lagnam 7il sukkiran epadi erukum.?
@sridharA-df3mu
@sridharA-df3mu 2 ай бұрын
ஐயா மீனா லக்னம் 3ல் சுக்கிரன் சூரியன் புதன் செவ்வாய். சுக்கிர திசை எப்படி இருக்கும்
@lathaveerakumar7603
@lathaveerakumar7603 2 ай бұрын
Guruji sukran plus puthan 4th place sima lagnam how is the sukra thesai
@lathaveerakumar7603
@lathaveerakumar7603 2 ай бұрын
Thank you sir i am professional astroger latha veeralumar
@pathmanagamuthu6145
@pathmanagamuthu6145 2 ай бұрын
HI,Vanakam
@baskaranc9163
@baskaranc9163 2 ай бұрын
விருச்சிகம் லக்னம் ஐந்தில் சுக்கிரன் உச்சம் சந்திரன் சமம் குருஆட்சிஐலராசியில்நீங்கள்சொன்னதுஒன்றுகூடநடக்கவில்லைபதில்கூறுங்கள்
@KanchiSingapore
@KanchiSingapore 2 ай бұрын
@@baskaranc9163 விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் விரையாதிபதி...சுக்கிர தசை எப்போ??ஒன்னும் பண்ணாம விட்டாலே போதுமையா...
@akshayakannan6232
@akshayakannan6232 2 ай бұрын
Unmai sir
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 18 күн бұрын
20.45 sukiran ragu
@indumathy9153
@indumathy9153 2 ай бұрын
Sir, my 7th place meesham, sukran with sun,moon, guru and Kethu conjection. What's your opinion. I am married 24 years..still going..
@gowthamstudio8059
@gowthamstudio8059 Ай бұрын
Supper sir
@Vetrimani143
@Vetrimani143 2 ай бұрын
Reyal sir en mobile cover thaan sir. Enaku sukiran sani puthan thanush la onna iruku.
@SivaRanjani-hv1ni
@SivaRanjani-hv1ni 2 ай бұрын
Kuru, Sukran magaram rasi ,thiruonam 4 pathathil iruvarum irukkanga kuru dhasa nadakkuthu idhan palan epati irukkum
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 2 ай бұрын
4 ஆம் இடத்தில் புதனும் +சுக்ரனும் சேர்ந்த நிலையில் நடப்பு திசை புதன் என்றால் என்ன பலன் தயவு செய்து சொல்லுங்க ஐயா வயது 17 பெண்
@vedhamkarthik1608
@vedhamkarthik1608 2 ай бұрын
Sukran in 12th house at dhanusu, sir please tell your prediction
@radhanarayanan4158
@radhanarayanan4158 2 ай бұрын
குரு வணக்கம் Sir 🙏🙏🙏🙏🙏🙏
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint 2 ай бұрын
ராஜகோபால் அந்தியூர்04:09:1987time:07:30pm குருதிசை வரப்போகிறதுஐயா பயமாகஉள்ளதுராகு திசைஏழரைசனிவச்சு செஞ்சுவிட்டதுஐயா குடும்பம் தொழில் பூர்வீக சொத்துக்கள் பற்றி கூறுங்கள் ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும்
@AdhavanAdhi
@AdhavanAdhi 2 ай бұрын
As a Gemini ascendant born on March 14, 1992, in Coimbatore, with Saturn and Mars positioned in the 8th house and sukran in 9th house , currently running Mercury dasha with Mars bhukti. How about my career?
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 ай бұрын
Guruve Saranam🙏🥀🌷💐😊
@loganathanvn7362
@loganathanvn7362 2 ай бұрын
live sir
@asrswamy7394
@asrswamy7394 2 ай бұрын
Sir You was fast when explaining Puli sithar lines.Please explain it slowly so we can understand it better since I have sukran in 5th house.waiting for Ur reply
@annapoorani7117
@annapoorani7117 2 ай бұрын
U watch in slow speed ...it will be fine then
@priyak444
@priyak444 2 ай бұрын
100%true
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 18 күн бұрын
36 . Oo 6
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 ай бұрын
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 2 ай бұрын
Sir enakku Sukran Kethu thaan irukku 9th house la. Both Sukran and Kethu in Parivartana nakshatra Sukran in Magam Nakshatra, Magam in Pooram Nakshatra. I got married and separated in a very very short period. Still couldn't get married, am a guy who crave for sex, but enakkum innum Partner kedaikkala. What do you say sir
@Satmat-z7e
@Satmat-z7e 2 ай бұрын
Sasa yoga???
@Satheesh154
@Satheesh154 2 ай бұрын
ஐயா, மேஷம் லக்னம்... லக்கினத்தில் முக்கூட்டு கிரகம் (சூரியன்+சுக்கிரன்+புதன்) என்ன பலன்....
@arangasekhar4671
@arangasekhar4671 2 ай бұрын
புதன், சுக்கிரன் சேர்க்கை பற்றி சொல்லவில்லை ஐயா!
@sudhagovindhraj6928
@sudhagovindhraj6928 2 ай бұрын
வணக்கம் ஐயா, எனக்கு 5 இல் சுக்ரன், குரு மாந்தி என்ன பலன் 😢
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 2 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்கினம் ரிஷபம் ராசி 8 12 அதிபதி சனி சுக்கிரன் பரிவர்த்தனை.யோகமா சார்
@bharathikannan8087
@bharathikannan8087 2 ай бұрын
ஐயா கன்னி லக்னத்தில் சுக்கிரன் 2 இடத்தில் புதன் சூரியன்
@supriyaprabhu4696
@supriyaprabhu4696 2 ай бұрын
Sir pls give detail about twins astrology
@supriyaprabhu4696
@supriyaprabhu4696 2 ай бұрын
Twins jathgam lakkagam different aguma sir
@Indian-z3m
@Indian-z3m 2 ай бұрын
சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.
@ave1386
@ave1386 2 ай бұрын
ஐயா வணக்கம் எமக்கு சுக்கிரன் உச்சம் ராகு திசை சுக்கிர புக்தி எனது வீட்டில் உள்ள அனைத்து electronic பொருட்களும் பழுதடைந்த வருகிறது byke service அடிக்கடி விடுகிறேன் கடக லக்னம் ஒன்பதில் சுக்கிரன் நான்கில் குரு மூன்றில் சனி செவ்வாய்
@dhanalakshmikrishnamurthy626
@dhanalakshmikrishnamurthy626 Ай бұрын
I wonder how much you know about astrology
@thiyaguk7784
@thiyaguk7784 2 ай бұрын
ஐயா தனுசு லக்னம் மீன ராசி 7 ல் புதன் சுக்கிரன் சேர்க்கை பலன் எப்படி இருக்கும்...
@kanagaraj2816
@kanagaraj2816 2 ай бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி
@sumathradevi7
@sumathradevi7 2 ай бұрын
7.5.1992. Eve 4.12 pm. Nan govt job kaka 7 yrs try panran. Enaku govt job ku chance iruka ayya😢 . Over manaulaichalil ullen
@tnpsc1470
@tnpsc1470 2 ай бұрын
Neengalumaaa bro Nambuvom bro kedaikum
@vaishnavidasi3503
@vaishnavidasi3503 2 ай бұрын
yes good live feed
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 2 ай бұрын
Sir, you are completing some sentences with the word sir, why it should not be madem.🙏🏹
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 2 ай бұрын
வணக்கம் ஐயா
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. எனக்கு யோகம் இல்லை.
@ssuganthi2537
@ssuganthi2537 2 ай бұрын
வணக்கம் சார் 🙏
@Manimekalai-oi2ve
@Manimekalai-oi2ve 2 ай бұрын
மூன்றாம் இடத்தில் சுக்கிரன் சாரப் பரிவர்த்தனை கேது சாரம் நல்லா இருக்கும்மா
@KathirvelprabhuKathirvelprabhu
@KathirvelprabhuKathirvelprabhu 2 ай бұрын
அண்ணா சுக்ரன் திசை 8 இடத்தில் செவ்வாய் உடன் இருக்கிறார்கள் தனுசு லக்கினம் குரு பார்வை இருக்கிறார்கள் கடன் தொல்லை அதிகம் சொந்த வீடு இல்லை பொருளாதாரம் எதுமே இல்லை கடன் அடையுமா வழி சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
@ElangoThulasi
@ElangoThulasi 2 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா 8ம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் எவ்விதத்தில் இணைந்தாலும் இறைவனால் கைவிடப்பட்டவர்களா என் ஐயத்தை தீர்க்க முடியுமா
@paneer02
@paneer02 2 ай бұрын
வணக்கம் குருவே என் மகனுக்கு 7 இல் மிதுனத்தில் புதன் சுக்கிரன் கடகத்தில் சனி சிற்பத்தில் சந்திரன் கேது ரிஷபத்தில் சூரியன் கும்பத்தில் ராகு மாந்தி மீனத்தில் செவ்வாய் அவனை பற்றி ஜோதிடர்கள் பயமுறுத்தி பெண்களோடு இனைத்து சிறைவாசம் என்றெல்லாம் சொல்றாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆனால் அவன் அப்படி எல்லாம் இல்லை டாக்டர் படிப்பு படிக்காமலே எனக்கும் அவனுக்கும் கனவு இது நடக்குமா குருவே தயவு செய்து பதில் சொல்லுங்க 25.05.2007 இரவு 8‌.25 மணிக்கு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் முதல் மகனாக பிறந்தான் இரண்டாம் கரு கலைந்து விட்டது மூன்றாவதாக மகள் உள்ளால்
@paneer02
@paneer02 2 ай бұрын
எனக்கு பதில் சொன்னதற்கு மிக்க நன்றி குருவே🙏 எனக்கு கிடைத்த பாக்கியம் இது தான் மிகவும் மகிழ்ச்சி குருவே போற்றி குருவே சிவம் சிவமே குரு ஓம் நமசிவாய🎉❤
@tamilselvankandasamy2293
@tamilselvankandasamy2293 2 ай бұрын
No issue
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 2 ай бұрын
What is SUYA SARAM?
@gnanamanimariappan3131
@gnanamanimariappan3131 2 ай бұрын
Thank you sir
@keerthyvignesh4151
@keerthyvignesh4151 2 ай бұрын
Congratulations on 300k subscribers, sir.
@divyaazhgar347
@divyaazhgar347 2 ай бұрын
சுக்கிரன், சனி. குரு, சூரியன், புதன் 9வது வீட்டில் இருக்கு சார் கஷ்டம் மட்டும் தான் என் சொத்து எப்ப சார் வி டி யல் வரும் கடக ராசி கும்பம் லக்னம்
@harichandraraja9457
@harichandraraja9457 2 ай бұрын
குரு திசையில் பத்து பைசா வருமானம் இல்லாம சீரழிந்தவன் நான்
@nuvali23
@nuvali23 2 ай бұрын
துலாம் அல்லது ரிஷபமா?
@aboorvaa2810
@aboorvaa2810 28 күн бұрын
How many years sir?
@SivakumarSivakumar-ki1ku
@SivakumarSivakumar-ki1ku 13 күн бұрын
Hi---SIVA​😂😂😂😂😂😂🤣🤣🤣@@nuvali23
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 2 ай бұрын
எனக்கு லக்னத்தில் சுக்கிரன்,
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 2 ай бұрын
🙏🙏🙏
@spkumarspaulkumar465
@spkumarspaulkumar465 Ай бұрын
7ல் சுக்கிரன் குரு சுக்கிரன் பரிவர்த்தனை இந்த அமைப்பு யோகமா
@muthumuruganv2132
@muthumuruganv2132 2 ай бұрын
Good sir
@BharathiBharathi-yr5ym
@BharathiBharathi-yr5ym 2 ай бұрын
Continue live
@Teddyworld2110
@Teddyworld2110 2 ай бұрын
சனி திசை சுக்கிர புத்தியில் நம்பி பணம் கொடுத்து ஏமாந்து கோர்ட் வழக்கு அலைகிறேன். நிம்மதி எப்பொழுது கிடைக்கும் ஐயா? சுமதி. 15.03.1980. 5.55 a.m.பிறந்த இடம் சென்னை.
@manikandankrishnan2416
@manikandankrishnan2416 2 ай бұрын
Live ok
12 ராசிகளில் சுக்கிரன்  Part - 02
53:48
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 13 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН