No video

காரமடை களியும் கருவாட்டு குழம்பும்|KARAMADAI KALI WITH KARUVATTU KULAMBU |RAGI MUDDE RECIPE in Tamil

  Рет қаралды 215,159

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

காரமடை ராகி களியும் கருவாட்டு குழம்பும் | KARAMADAI KALI WITH KARUVATTU KULAMBU | RAGI MUDDE RECIPE in Tamil
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195

Пікірлер: 271
@muhammedghouse
@muhammedghouse 3 жыл бұрын
அட அட அட களியும் குழம்பும் பார்க்க வாயில் எச்சில் ஊரூது கலக்குங்கள் நண்பர்களே ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் உதவி என்றென்றும் நிலையாக நடத்தி செல்ல இறைவனை சிறம் தாழ்ந்து வேண்டி கொள்கிறேன் வாழ்க பல்லான்டு
@rajagopalnadason5916
@rajagopalnadason5916 3 жыл бұрын
w
@rajagopalnadason5916
@rajagopalnadason5916 3 жыл бұрын
m
@rajagopalnadason5916
@rajagopalnadason5916 3 жыл бұрын
wr
@rajagopalnadason5916
@rajagopalnadason5916 3 жыл бұрын
no
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
இத்தனை வேலைகளையும் மன மகிழ்ச்சியுடன் செய்த கற்றது கையளவு டீமுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தொடரட்டும் தங்கள் பயணம்
@user-qc9pk6hj7d
@user-qc9pk6hj7d 3 жыл бұрын
இது கொடுத்தவருக்கும் கொடுப்பவருக்கும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@manimaranramalingam3260
@manimaranramalingam3260 3 жыл бұрын
சாப்பாடு போடும்போது அவங்களுக்கு இருந்த மகிழ்ச்சியை விட சமையல் பொருளை கொடுக்கும் போது ஏழைகள் முகம் மலர தொடங்கியது, நன்றி சகோ...
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
திலி மற்றும் குடும்பத்தினர் ஆஸ்திரேலியா. அவர்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deviramesh5769
@deviramesh5769 3 жыл бұрын
அண்ணா இத்தனை உதவியும் செய்யும் கற்றது கை அளவு குழுவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். உதவி தொகை யாரோ கொடுத்தாலும். அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது. இதயம் கனிந்த நன்றிகள்.
@s01302e1
@s01302e1 3 жыл бұрын
பெரியவீங்கோ பெரியவீங்கோ தான் ❤️❤️❤️❤️❤️
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@thirumoorthi.2731
@thirumoorthi.2731 3 жыл бұрын
உண்மையான உதவி. வாழ்த்துக்கள். விருந்து அருமை. வாய்ப்பு கிடைக்கும் போது நானும் உங்களுடன்இணைந்து இது போன்ற ஓரு விருந்து ஏற்பாடு செய்வோம்
@geethamani9438
@geethamani9438 3 жыл бұрын
இது எங்கள் ஊர் உணவு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் 🙂🙂😊👍
@mirchigirltamilponnu9205
@mirchigirltamilponnu9205 3 жыл бұрын
Nama ooru coimbatore anna nenga vanthathu rombo santhosama iruku thanks anna😍
@nithinbalaji333
@nithinbalaji333 3 жыл бұрын
Enga karamadai God bless you brother's 🙏🙏🙏🙏🙏👍
@kongutamizhachi5132
@kongutamizhachi5132 3 жыл бұрын
எங்கள் ஊர் காரமடை காரமடையில் எந்த இடம் என்று நீங்கள் கூறவே இல்லை இவ்வளவு தூரம் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி நீங்கள் இன்னும் காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் தெப்பக்குளம் இதெல்லாம் வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கலாம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் உங்கள் கற்றது கையளவு சேனல் மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார வாழ்த்துகிறேன் இனி ஒரு முறை காரமடை வந்தால் காரை ஸ்ரீ அரங்கன் கோவில் தெப்பக்குளம் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் வீடியோ எடுத்து பதிவிடுங்கள் நன்றி வணக்கம் கொங்கு தமிழச்சி யூ ட்யூப் சேனல் 🌴🙏🌴
@saisathish8426
@saisathish8426 3 жыл бұрын
Coimbatore vandha ungala pakkam poitaney idhu en life la miss pana team
@s01302e1
@s01302e1 3 жыл бұрын
டீம் பேற கேக்கும் போதே வாய் ஊருதே 🔥🔥🔥🔥🔥
@maheshchandran6897
@maheshchandran6897 3 жыл бұрын
Nama karamadai ku oru like.potachu.nice
@ManiKandan-ti1vd
@ManiKandan-ti1vd 3 жыл бұрын
Thily அண்ணா thank you for your family 🙏
@user-tb2ff4gw9r
@user-tb2ff4gw9r 3 жыл бұрын
Anna unga ellarukum kadavul kandipa thunai irupanga.... 🙂
@karthiksivamani7469
@karthiksivamani7469 3 жыл бұрын
Congrats thily nd family's., காரமடை அரங்கநாதர் அருள்லால் அனைவரும் நல்லா இருங்க🙏🙏🙏
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 3 жыл бұрын
கொங்கு மண்டலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 жыл бұрын
Thank you thily family.god bless your family.
@a2009shok
@a2009shok 3 жыл бұрын
முதல்ல தோண்டோனோம்....கட்டோனோம்....சூப்பர் பாட்டி
@geethanair926
@geethanair926 2 жыл бұрын
this is truth offering even god wil feel happy for it.
@rahulvicky994
@rahulvicky994 3 жыл бұрын
AUSTRALIA Sponsors வாழ்க வளமுடன் 🙏
@pandiyanpandiyan6286
@pandiyanpandiyan6286 3 жыл бұрын
காரமடை ரங்கனதானுக்கு கவுண்டமணி சைக்கிள் கொடுத்தாரா கேட்டு சொல்லுங்க ப்ரோ?
@christinavijaya9311
@christinavijaya9311 3 жыл бұрын
நல்ல மனம் வாழ்க ஸ்பெஷல் spancer 💐💐💐🙏🙏God bless you and your family and your friends thambi pandi 🌹🌹🌹
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 3 жыл бұрын
Kali gives us💪 for Kali v can do veritey types of kulambu katrathu kaialavu team his different 💓💓💓
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Kazi karvattu Kuzambu villageoda Mukiya lunch Nnka Seithu sapitadu Super Patti Mathiri Eppa Yaru Kinda Mudium 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@user-vh8nc8jm6w
@user-vh8nc8jm6w 3 жыл бұрын
களி கருவாட்டு குழம்பு பழைய ஞாபகங்கள் வருது கிராமத்தில் காலையில் ஏர் உழுவும் விவசாயிகள் இது தான் உணவு
@viyasayifamily
@viyasayifamily 3 жыл бұрын
Enga oru romba happy ah iruku thanks
@vijayakumar2993
@vijayakumar2993 3 жыл бұрын
நீங்கள் செய்யும் சேவை பணி மிகவும் உயர்ந்தது, வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ...
@rakulsampath01
@rakulsampath01 3 жыл бұрын
This Grandma & Grandpa is my relative❤️
@mythilyganesh42
@mythilyganesh42 3 жыл бұрын
Kongu makkal etharthamanavargal 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
காரமடைரங்கநாதரைதரிசித்து ராகிகலிசெய்துசாப்பிட்டீர்கள் அந்தபாட்டிஅம்மாவுக்குஉங்கள் குலுவிர்க்குவாழ்த்துக்கள்
@rajaa5053
@rajaa5053 3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் பாண்டி அண்ணே கொடுத்து வச்சவங்க🙏
@anithajohn
@anithajohn 3 жыл бұрын
Enga ooru Mettupalayam. Finally in our place ❤️❤️❤️❤️
@katrathukaialavu
@katrathukaialavu 3 жыл бұрын
😄🙏
@gowthamktg1394
@gowthamktg1394 3 жыл бұрын
Anna karamadai varaikkum vanthitinga Anna apdiye ooty, kotagiri pakkam shuthi pakka vanganna
@sophiamalathi6052
@sophiamalathi6052 3 жыл бұрын
செம்ம களி பாக்கவே சூப்பர். செங் மாஸ்டர் உங்க டீம் எல்லரொடவும் செம்மையாக பொருந்தது. முநடியே சொல்லுங்க பா நாங்களும் செந்துகுரோம்.
@vinithvk6301
@vinithvk6301 3 жыл бұрын
my native place is "COIMATORE".
@elayaraja5851
@elayaraja5851 3 жыл бұрын
Arppudham Arumai 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 semma vera level unga Kai pakkuvam unmaielyea super fantastic 🙌💘 good recipe Vettry Namadhea🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sahicraft9349
@sahicraft9349 3 жыл бұрын
Very nice super😋😋karamadai la entha eriya
@baveshsusi6903
@baveshsusi6903 3 жыл бұрын
Sekar anna engalukkum samaiyal kudunga
@rajarajacholan7830
@rajarajacholan7830 3 жыл бұрын
Arumai Nanpargaley super duper
@sathiyansathiyan9110
@sathiyansathiyan9110 3 жыл бұрын
Vera level
@geethanair926
@geethanair926 2 жыл бұрын
God bless the thilly family all bless for u and all team.nandri
@hari19931202
@hari19931202 3 жыл бұрын
Brothers & Sisters Please vote 🗳 for VIVASAYI chinnam 🌾 🙏 Naam tamilar katchi 🇰🇬❤
@sabeethasabeetha2870
@sabeethasabeetha2870 3 жыл бұрын
களி பார்பதர்கு அருமை ப்ப vera laval 💚
@vimalavivek7345
@vimalavivek7345 3 жыл бұрын
Thank you brothers God bless you and your families
@baskars9577
@baskars9577 3 жыл бұрын
Sema service ..God bless your team Pandi brother ..god bless the sponsor and family too
@kaniga8019
@kaniga8019 3 жыл бұрын
Thily n family tq so much🙏🏻🌼
@sathickbasha6441
@sathickbasha6441 3 жыл бұрын
Thily and family thanks to help poor people
@geethanair926
@geethanair926 2 жыл бұрын
all pl wel come to help them and all team all so smile face Jesus bless all
@vijayjvp57
@vijayjvp57 3 жыл бұрын
I am ya master chaing fan
@rejina4362
@rejina4362 3 жыл бұрын
Nangalum karamadaitha super......🥰
@arunkumaravalanchi3922
@arunkumaravalanchi3922 3 жыл бұрын
Karamadai la enga bro
@kanagarajranjitha2429
@kanagarajranjitha2429 2 жыл бұрын
எங்க ஊர் காரமடை
@vijitha911
@vijitha911 3 жыл бұрын
அவங்க சந்தோசப்படுறாங்களோ இல்லையோ நம்ம சாங்கு முகத்தில இருக்க சந்தோசமே தனி 👍🏻👌🏻👌🏻
@sivamanickanitha3761
@sivamanickanitha3761 3 жыл бұрын
Kali karuvattu kulaimbu 👌👌mathavaningala pola atkala kutte alaparaum,adambaramum,pannama romba simple aa ,alattal yellama help pannurenga 👌 bro
@vairraraghavanrg8807
@vairraraghavanrg8807 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் எங்கள் கோவைக்கு வந்தமைக்கு நன்றி.
@santhoshkumarkowsalya7660
@santhoshkumarkowsalya7660 3 жыл бұрын
Yenga ooru karamadai
@manimegalaithangaraj2905
@manimegalaithangaraj2905 3 жыл бұрын
சந்தோஷமாக இருந்தது பாக்கரதுக்கு.வாழ்த்துக்கள் அந்த நல்ல மனசுக்கு 👍👍🙏🙏
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் தொண்டுகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@mohamedusman3867
@mohamedusman3867 3 жыл бұрын
Very very Great service katradhu kaiyalavu team... your follower from Sri Lanka
@kirushnaveni4953
@kirushnaveni4953 3 жыл бұрын
Katrathu Kai alavu chennal sema
@devraj6083
@devraj6083 3 жыл бұрын
Proud of you brother's and sponsor thily sir and family 👍🏻👍🏻👍🏻😘😘😘
@s.p.murugesan
@s.p.murugesan 3 жыл бұрын
சூப்பர்!. சார்!. எங்க ஊர் ஓசூர் ல!. நாங்க Daily களி சாப்பிடுவோம்!.
@lathamanjunagaraj2870
@lathamanjunagaraj2870 3 жыл бұрын
எங்க ஊர் பக்கம் நாங்க மேட்டுப்பாளையம்
@pushpamano8991
@pushpamano8991 2 жыл бұрын
God bless Madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Beautiful
@zerobudgetmkp5412
@zerobudgetmkp5412 3 жыл бұрын
காரமடை நம்ப ஏரியா அண்ணா மிஸ் பண்ணிடே பாண்டி அண்ணா
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
திலி சார் சூப்பர்.. வாழ்க வளமுடன்
@rockytravelpaveen6332
@rockytravelpaveen6332 3 жыл бұрын
6:00am Biryani video podunga
@Januanbu143
@Januanbu143 3 жыл бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த எங்கள் ஊர் . கோயம்புத்தூர்
@mtrmaasi4216
@mtrmaasi4216 3 жыл бұрын
Anna Vazhga valamudan🙏🙏🙏🙏
@jothisaijothi7474
@jothisaijothi7474 3 жыл бұрын
Enga oore karamatai
@rmanoharantprangaswamy9419
@rmanoharantprangaswamy9419 Жыл бұрын
எனது கிராமம் காரமடை
@logusamyl7549
@logusamyl7549 2 жыл бұрын
அருமை
@vaideviravindran5709
@vaideviravindran5709 3 жыл бұрын
arumai valthukal teamuku
@UdayaKumar-xv5hg
@UdayaKumar-xv5hg 3 жыл бұрын
பாம்பு கார்த்தி பத்தி வீடியோ போடுங்க... அந்த பாம்பு நடிப்பு பாம்பா ஜீ
@skvanan6409
@skvanan6409 Жыл бұрын
With fish curry also very delicious 😋
@murugeshsamy8665
@murugeshsamy8665 3 жыл бұрын
Super
@dharanimoorthy5107
@dharanimoorthy5107 3 жыл бұрын
Super anna... Enga ooruku vanthirikinga.... Varuga varuga... 🙏🙏🙏🙏
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 3 жыл бұрын
Anna karnatakale mudde ne solluvangge
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Vera level🙏🙏
@jesurajdevasahayam3690
@jesurajdevasahayam3690 3 жыл бұрын
Vara.laval . ...
@nandhinismart9893
@nandhinismart9893 3 жыл бұрын
Super brother
@amuthaamutha3182
@amuthaamutha3182 Жыл бұрын
Super good work
@kantharajuraju609
@kantharajuraju609 3 жыл бұрын
Karthik brother kooda oru video podunga pls reaply me
@jithcool3991
@jithcool3991 2 жыл бұрын
Nalla Manam Vaalzga....
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@shanmugavelg4819
@shanmugavelg4819 3 жыл бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அண்ணா எங்க ஊருக்கு வாங்க 🙏🙏🙏🙏🙏
@prabakarans7167
@prabakarans7167 3 жыл бұрын
அண்ணா திருப்பூர் வாங்க அண்ணா
@vishaldashing4588
@vishaldashing4588 3 жыл бұрын
My favourite
@GRC-iw3vn
@GRC-iw3vn Жыл бұрын
திலி குடும்பத்தினர் நோய் இல்லாத வாழ்க்கை வாழவேண்டி வாழ்த்துகிறேன்
@geethanalugeethanalu3273
@geethanalugeethanalu3273 2 жыл бұрын
Supernganaaaa❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@tamizharasikrishnamoorthy3913
@tamizharasikrishnamoorthy3913 3 жыл бұрын
Paati velai yum pechum super
@candyclickz2608
@candyclickz2608 3 жыл бұрын
Namma area❤️
@PraveenKumar-lw5zt
@PraveenKumar-lw5zt 3 жыл бұрын
Brother video aspect ratio edit panra apo mobile phone la view panra mari set panuga. Ipo full screen la nalla wide ah iruku video
@ssathishkumar5756
@ssathishkumar5756 3 жыл бұрын
Na weekly once Kali tha healthy food...👌👌👌
@mr.botaboy_on_trip2598
@mr.botaboy_on_trip2598 3 жыл бұрын
Salli sekar, saakada sendrayan, sillara cameraman and paanbarak chan
@vinothkumarvinothkumar5878
@vinothkumarvinothkumar5878 3 жыл бұрын
Nanum karamadaitha
@rasulbi9115
@rasulbi9115 3 жыл бұрын
Hii pandi anna parambariya Unavu kali army Army super Thanks anna 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@paruzgutz2701
@paruzgutz2701 3 жыл бұрын
Really so happy to see this ❤️❤️❤️🙌🙌🙌
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН