*மேலும் விலை அல்லது விவரங்களுக்கு : 9655433335/9688553333 Price List : Headlamps - Rs. 6500 - 10,500 | Fog Lamps - Rs. 9500 - 12500 | Seat Covers - Rs.6000 - 26,800 | Infotainment System - Starts @ Rs.10,500 | Speakers - Starts @ Rs. 2500 | Foot Rest - Starts @ Rs. 10,000 | Sunfilm - Starts @ Rs.4500 | Rat Device - Starts @ Rs.2,800 | Full Mat - Starts @ Rs.4,600
@madhantamilselvan2259Ай бұрын
GS-ku Whatsapp group iruka bro.. Please send group link
@suryaray2809Ай бұрын
Video starts at @10.30
@rameshtprАй бұрын
Thanks bro...one year ago purchased baleno base model after watched ur review and auto trend bro review... headlight not sufficient..OEM fog lamp cost 6000 but users said its totally not sufficient..still i am waiting to get over warrenty period to modify some thing..
@shalampriyanka4922Ай бұрын
Best content bro...most waited video ❤
@sivaneshs5808Ай бұрын
Bro Coimbatore la endha mari modifications yaru panra. Adhu oru video panunga...
@Logeshkumar_JayaramanАй бұрын
Hi bro.i have a doubt on modification of car. Adding steering mount control and cruise control will make any changes in steering wheel calibration.
@BalaSubramaniyam-fz2fd29 күн бұрын
HI bro, Please post a video on TaTa car along with fog lamp, 360 camera etc ??
@sermakani4109Ай бұрын
Can I add reverse camera in Dzire VXI model? What would be the approx cost!
@annamalai.r.h.m.pumsirumar1135Ай бұрын
பொதுவாக கார்கள் எல்லாம் 12 வோல்ட் வயரிங் செய்யப்பட்டிருக்கும். தங்கள் இந்த வீடியோவில் 13.53 நேரத்தில் தாங்கள் குறிப்பிட்டது பல்பு வாட் ஸ் குறிப்பிடுவீர்கள் என்று நினைக்கிறேன். அதிக வாட்ஸ் பல்புகள் பயன்படுத்தினால் அதிக ஆம்ப்பியர் கடத்தும் வயர்களை பயன்படுத்தவேண்டும். உதாரணத்திற்கு 4.0, 6.0, 8.0 வயர்களை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். பல கார்களை review செய்யும் தாங்கள் இன்னும் சற்று deep ஆக கார் பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு மேலும் மெருகு சேர்க்கும். தவறாக நினைக்க வேண்டாம்.
@GSAutoMotivesАй бұрын
நான் குறிப்பிட்டது 12 V wiring இருக்கும் இடத்தில் அதிக voltage bulb பயன் படுத்தும் போது பிரச்சினை வரும்னு கூறி இருக்கிறேன்
@birthbees2123Ай бұрын
Super Bro
@harirajan42Ай бұрын
Bro if v fix the buffer cushion to increase the height of the car suspension ,any warranty issue will rise, kindly update
@GSAutoMotivesАй бұрын
Suspension will be spoiled brother
@akilanvijay24Ай бұрын
Bro....there's sad part of Indian mindset to compromise quality & reliability........... Being a Techie.... We know technical aspects but majority of the ppl r innocent....they would get exploited.... Moreover u can't take accountability fa such things...... I too support Modifications ........but but....... GS ehh .......namaku edhuku idhellam.... v R famous fa emu koli ...things...paathu... Bro.. 😅
@SuthagarmechАй бұрын
Bro dash cam evalo bro 🤔
@GSAutoMotivesАй бұрын
12500 brother NFS model
@Jack74-t8rАй бұрын
எல்லா car க்கும் cruise control wiring irrukuma bro default aa
@GSAutoMotivesАй бұрын
New Gen cars elame max. Activation mode irukum brother
@TamilMovzShortzАй бұрын
How about mahindra 3xo mx1 ? Is it possible ?
@Jack74-t8rАй бұрын
@@TamilMovzShortz athan new gen cars nu solraru la
@chillirofan8680Ай бұрын
அண்ணா விலையை குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் 🎉
@GSAutoMotivesАй бұрын
விலை comment இல் இருக்கு தம்பி,பாருங்கள்.😊
@chillirofan8680Ай бұрын
@GSAutoMotives நன்றி அண்ணா கவனிக்கவில்லை
@dineshvaradaraj2467Ай бұрын
I own Škoda kushaq base variant, will warranty void if I change steel wheel to alloy wheel ???
@GSAutoMotivesАй бұрын
No brother
@basappa.nbasva38179 күн бұрын
10:30
@paradoxwarhorse3640Ай бұрын
All the modifications that you suggested will void warranty
@vigneshkumar154Ай бұрын
Cruise control active Panna amount yevalo agum bro
@GSAutoMotivesАй бұрын
8500 - 10,000 brother
@BellyToGillyАй бұрын
i20 2022 full mat same model price..seat cover same quality price
@rameshtprАй бұрын
என்ன ப்ரோ திடீர்னு நீங்க பொறுப்பு என்று சொல்லிட்டீங்க?