எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, கடத்துகிறார்கள் என்று தெரிந்ததும் எதையும் யோசிக்காமல் (அவரின் வீடு, அப்பா, அம்மா, சொந்த, பந்தம்) ஓடி வந்து காப்பாற்றத் துடித்த அந்த நபருக்கு கோடி நன்றிகள்..... வீர தீர செயலுக்கான விருது வழங்கலாம்....
@Venkatraman-m6o17 сағат бұрын
அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்ற நபர் ரியல் ஹீரோ
@mohammedyoosuf42627 сағат бұрын
காப்பாற்ற முயன்ற இளைஞனுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும்.
@veraraman76746 сағат бұрын
Poda boomer punda
@JansiRani-z2k4 сағат бұрын
அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற நபரின் நிலை நினைத்து எனக்கு வருத்தம். பாராட்டுக்கள்.
@zozo-us9md8 сағат бұрын
That Guy Come Like Hero 🔥🔥🔥🙏
@dreamlife220817 сағат бұрын
இந்தியாவில் நடந்தது இருந்தால் வேடிக்கை பார்த்து இருபானுக
@Rani-xw4hh8 сағат бұрын
Poda 🌸da
@jancirani65446 сағат бұрын
தெளிவான விளக்கம்.பாராட்டுக்கள்
@Vincentw3x17 сағат бұрын
இந்த வாசிப்பாளர் இதை சினிமாவாக எடுத்தால் நான்கு வருடங்கள் படம் எடுப்பார்.
@snowvball17 сағат бұрын
😂😂😂👌👌
@bloodshotff12116 сағат бұрын
ஆமா😂😂😂
@christurajs991814 сағат бұрын
😂😂😂😂
@georgeepremkumar433514 сағат бұрын
Yes😂
@IndiraSeenu14 сағат бұрын
😅😅😅
@mohamedrafimohamedsulthan331419 сағат бұрын
appreciate those who help
@abdulvahab.n.m.n.m74913 сағат бұрын
Real Hero, congratulations
@varshameen940015 сағат бұрын
Please show that young hero's face... The world want to see his face only.... We love u bro... Keep up this emotion and good things with u... I wish u and ur family long live bro.... Thanks for this risky attempt of saving a girl...
@mrenthusiastic21215 сағат бұрын
Sri lanka media news la kaatnanga. Awar tamil pesum navarre thaan but sinhala language la thaa pesi irupparu
@vaathyaar6 сағат бұрын
ஏண்டா .. நாங்க என்ன கண்ணு தெரியாமலா இருக்கோம். விடியோல இருக்கிறதை தவிர புதுசா எதாது சொல்லப்பா....
@shanthisavari886916 сағат бұрын
The presence of mind in a fraction of the second of the person who ran fast to help is Godly man 🙏 he came to help her out as though his own Sister 👍 God bless him and heal him.
@matukutu607814 сағат бұрын
எந்த நாட்டிலும் ஒரு தத்தி இருந்துகிட்டே தான் இருக்கு யார சொல்றனு உங்களுக்கு தெரியும் 🙏
@m.faizurrahman6205 сағат бұрын
வேறு யார் கேடி தான்
@3jaysa4 сағат бұрын
ஆமாங்க நாதாரிதாஸ் மாதிரி தத்திகள் பல நாட்டுல இருக்கானுங்க 🙄. சைமன் கிட்ட சொன்னா ஆமைக்குஞ்சுகளை பச்ச மட்ட, ஏகே 74 சகிதம் அனுப்பி காப்பாத்துவான்😅😅
@balanagarajan79054 сағат бұрын
@m.faizurrahman620 கேடி இல்லை நபி. அது சரி சம்பவம் செஞ்சது அமைதி மார்க்கம் போல தெரிகிறது.
@marimuthub.s595916 сағат бұрын
Great hero
@KG1239418 сағат бұрын
Kudos to that young man who tried to help that girl... We need people like him.. God bless him!! Om Saravana Bhava!!!
@NISHANISHA-f2h42 минут бұрын
கடத்தியவன் ஆண் காப்பாற்றியதும் ஒரு ஆண் நீங்கள் சொன்னதால் தெளிவாக புரிந்தது சார் நன்றி
@Mano-ky6ip15 сағат бұрын
தமிழ் நாட்டில் எவ்வளவு நடக்கிறது அதைப் பற்றி போடுங்க மக்களே 😮😮😮
@ammusidhu47979 сағат бұрын
உத்திர பிரதேசத்தில் என்ன நடக்குது அதும் போடுங்கள்
@manirevathi1979 сағат бұрын
தமிழ்நாட்டில் போலீஸ் தூங்கிட்டு இருக்காங்க அதனால் எதையும் கண்டுபிடிக்க மாட்டாங்க...
@arthanariganeshganesh90238 сағат бұрын
@@ammusidhu4797when I was in danger by the year 98 all ran away in Tamil Nadu Coimbatore. If question asked then answer will be what happened in America and Antarctica. Answer the question which is asked.
@The_civil_Engineer8 сағат бұрын
வல வல வல வல வல வல வல வல வல சீரியல் மாதிரி பேசாதிங்க.... சொல்லவந்த விஷயத்தை direct அஹ் சொல்லுங்க 7:06 இதான் விஷயம் இதுக்கு தான் இவளோ கதையும்😂
@Streetfoodvlog9616 сағат бұрын
Cinema is fake hero but this real hero all seeing
@sivag203210 сағат бұрын
Thalai irundha ore adi thaan
@KumaranD-20057 сағат бұрын
7:05 இதுல இருந்து பாருங்க
@hummingbirds20605 сағат бұрын
😂
@drraisuresh12 минут бұрын
Fantastic 🎉
@gunam7055Сағат бұрын
காணொளியுடன் நல்ல விளக்கம்,, அப்படியே அண்ணா பல்கலைக்கழக சார் பற்றிய விளக்கங்களை தெளிவாக கூறுங்கள்,
@தமிழன்டா-ஞ7ற17 сағат бұрын
கடத்தலுக்கு போதுமான காரணம் உள்ளது 👍
@MohamedAyyoob-uh6my18 сағат бұрын
இலங்கையில் நடந்தது என்று சொல்லவும்
@visusamy374918 сағат бұрын
தெளிவாக இலங்கையில் நடந்தது என ஆரம்பிக்கும்போதே சொல்கிறார்
@malakumarsamy17 сағат бұрын
தலைப்பில்@@visusamy3749
@jayakrishnansugumaran18819 сағат бұрын
டேய் டுலுக்கா😄😅 கொண்டைய மறைடா
@sanjeev_shanmugam7 сағат бұрын
2 நிமிஷத்துல சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி இழுக்குறியே குமாரு....
@shashanktrainvideo4 сағат бұрын
Clear and super voice
@monxgnanapra-en1zb8 сағат бұрын
அது குடும்பப் பிரச்சனை. அதற்கு இவ்வளவு பெரிய படம் ஓட்டக்கூடாது. அண்ணா மலை பல்கலைக்கழகம் விபரம் கூட இப்படி காட்சிப்படுத்தப்படவில்லை. அந்த பெண்ணை காப்பாற்றியவருக்கு அந்த ஊர்மக்கள் அவரைபாராட்டி அன்பளிப்பும் கொடுத்துள்ளனர்.
@saranraj917717 сағат бұрын
😔😔😔
@mjshaheed2 сағат бұрын
"ஒரு Auto போன்ற ஒரு மூன்று வீலர், அதாவது three wheeler, அதாவது மூன்று சக்கர வாகனத்தில்..." நல்லா கொடுக்குறாங்கயா டீடெயிலு 😂
@balemurupi6596 сағат бұрын
வள வள செய்தியாளர்
@npandiyarajan556018 сағат бұрын
தெளிவான பேச்சுங்க சார் 👌👌👏👏😊
@Ganeshgf5cj9 сағат бұрын
Tq bro 🙏
@anandapadmanabansubramania46236 сағат бұрын
கூடுவந்தவர் எதரே இருக்கும் இன்னுருவர் சேர்ந்து தடுத்திருக்கலாம்
@vinayagamoorthyvinayagamoo27057 сағат бұрын
சலீம் இப்படி போட்டு அறுக்கிற! நீ எப்போ தொடர் எடுக்கிறியா
@VijayKumar012349 сағат бұрын
7:05 - Direct ஆக இங்க செல்லவும். மிச்சது எல்லாம் குப்ப. 😂
@banumathivishnuvino9 сағат бұрын
Yess
@ramyaraghunathan25118 сағат бұрын
Yaaru saami neenga... Vera level 👍🏻👍🏻
@subramanian930911 сағат бұрын
முகத்தை மறைக்க கூடாது.
@NISHANISHA-f2h44 минут бұрын
நல்ல வேலை இது சென்னையில் நடக்க வில்லை படத்தை மிஞ்சும் காட்சிகள் இப்படியும் நடக்குமா அய்யோ யாரையும் நம்பக்கூடாது போல
@shortncute243 сағат бұрын
Please give national award to the real hero 🙏
@SubramanianS-m1z10 сағат бұрын
நேரா விஷயத்துக்கு வாங்க.
@naushadali344614 сағат бұрын
Idhu ponru TN nadandhaal video yedhuthu whatsup, insta, FB la pottu like vaanguvaanga
@amrarabcdefg4 сағат бұрын
That's the difference between India and SL. India the Delhi of Capital of Rapes
@anandhanthangavel232618 сағат бұрын
அவனுக்கு மாவுக்கட்டு உண்டா
@mri338412 сағат бұрын
போலி மாவுகட்டெல்லாம் திராவிடியா மாடல்ல மட்டும்தான்.
@vkrc-somu2 сағат бұрын
சரி இதில் யார் குற்றவாளி பெண்ணின் தந்தையா இல்லை பணத்தை இழந்தவரா🤣🤣🤣
எதக்கு முகத்தை மறைத்து குற்றவாளியை தப்பிக்க வைக்கிறார்கள்.
@shobhashobha98817 сағат бұрын
Super man 😮
@joshuaorange67583 сағат бұрын
பணம் வாங்கியவரை கடத்தவேண்டும்.மனைவியையோ அல்லது மகளையோ சிறுபிள்ளைகளையோ கடத்தினால் தவறு.இப்பொழுது இந்த மகாபாதக செயலை செய்தவனை தூக்கில் போடவேண்டும்.இதை பார்த்து அடுத்தவர்கள் குற்றம் செய்வதற்கு பயப்படுவர்.
@sadikeeniftikar31537 сағат бұрын
Hero or the year
@privatevid506616 сағат бұрын
😮
@dineshmongia246318 сағат бұрын
சலீம்❤🎉😂😅
@salute93267 сағат бұрын
There's Investigation journalism....but in our state it died long back....😂
@IndiraSeenu14 сағат бұрын
Ennoda jesus ketta nan praying paninen 😢
@VijayanVijayan-be7wo7 сағат бұрын
சீமானை அங்கு போய் போராட்டச் சொல்லுங்க
@kavithalayankay74505 сағат бұрын
The real Super Hero 🦸
@gjancymuthu510117 сағат бұрын
குற்றவாளியின் பெயர் சொல்லுங்க அன்னா
@SakayamSakayam-b3w9 сағат бұрын
கடத்தப்பட்ட மாணவி கடத்தப்பட்டவனால் எதுவிதபாதிப்பும் நிகழாத போது அவன் கண்ணியமானவன்
@bagheeradhan133550 минут бұрын
அவன் படத்தைத் தங்கள் வீட்டில்வைத்துப் பூஜைச் செய்யவும்
@mathangiramdas91934 сағат бұрын
இந்த பொண்ணு அரைகுறை உடையா.அனிந்திருக்கிறாள்?
@NagarajanJosee-i3y7 сағат бұрын
தமிழ் நாட்டு நியூஸ் போடுய்யா 😂😂😂😂😂..... இலங்கைக் கு போய்ட்ட.... தமிழன் இனமே அழிஞ்சு போகும் போது என்ன பண்ணி கிழிச்சிங்க.. ஒன்னும் இல்லை...
@sathishkumar-uk2sx18 сағат бұрын
Police Jeep la Accused kooda oru Ponu Erura Ava yarunu Sollungada
@shankark63468 сағат бұрын
எங்க எந்த மாடுகளையும் காணோம் என்ன ஏதுன்னு தெரியாம தமிழ்நாடு அரசு குறை சொல்ல வந்துருவா நாங்களே
@sumetrashivashankar107818 сағат бұрын
"" சம்பவம் அரங்கேறுதா "" ...... என்ன பிதற்றலான வர்ணனை ........ எதற்கு இப்படி நிதானமாக கதையாக ஏழு நிமிடம் விளக்குகிறார் , புரியவில்லையே ...... இனிமேல் ஒவ்வொரு செய்தியையும் இப்படித் தான் நிதானமாக வரைந்து காட்டி விளக்கப் போகிறீர்களா ??? உங்கள் சேனலை பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் !!!
@muthukutty367617 сағат бұрын
இதெல்லாம் ஒரு செய்தியா - நம்ம தந்தி இப்படி ஆகிட்டே