அடுத்தவர்களை இழிவுபடுத்தி சிரிக்கவைக்காமல் உங்களுக்குள்ளயே ஈகோ இல்லாமல் உங்கள் இருவரையும் காலைத்து எங்களை சிரிக்க வைத்து வருகிறகிறிர்கள் அருமை அதுவும் உங்க இலங்கை தமிழ் அழகு வாழ்த்துகள் 👍👌
@razwinrazwin71533 жыл бұрын
Hi tamil
@sanjus69522 жыл бұрын
Vaia moodu
@syedsadha75952 жыл бұрын
Nichayamaga
@vel9482 жыл бұрын
இலங்கை தமிழ் இல்ல. "ஈழத்தமிழ்💕💕"
@RamKumar-jr9fi2 жыл бұрын
Sogathai marakka ungal nadippu comedy super Anna Akka
@sankaranvairakkannu10863 жыл бұрын
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். தங்களின் யதார்த்த நடிப்பு அருமை. இலங்கை தமிழர் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருக்கு. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
@sivakumarr25933 жыл бұрын
அந்த கீரிப்புள்ள மேட்டர் அருமை.மனம் விட்டு சிரித்தேன்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
@vizhithiruinfotalkies40333 жыл бұрын
எனக்கு Socks Joke மிகவும் பிடித்திருந்தது. மனம்விட்டு சிரித்தேன்😂😂😂
@PrinceArconShorts3 жыл бұрын
நானும் தான் 😂
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
@jairamjairam4893 Жыл бұрын
Jayaram
@ramani.g3903 жыл бұрын
நல்ல கற்பனையான நகைச்சுவை. இலங்கை தமிழ் அழகு.
@goodtimes64533 жыл бұрын
Srilankan tamil is respectful and im a fan of it
@Florence_tina3 жыл бұрын
Yah that’s why innum world la Tamil vaaluthu World la tamilargal valura idam ellam Tamil pesuravanga most Sri Lankan
@ritarose89123 жыл бұрын
I like Chandru calling his wife "vanga ponka"giving respect which is not customary in Tamilnadu.👏👏👏👏👌🤩🤩
@baledheekshai11973 жыл бұрын
Oh
@agensvasanthan3 жыл бұрын
குழந்தைகளையும் வாங்க போங்க என்று தான் ஸ்ரீலங்காவில் அழைப்பார்கள்
@iyappangiyappan1403 жыл бұрын
Nan ninachaen.nenga sollitenga
@PrinceArconShorts3 жыл бұрын
இலங்கைத்தமிழ் மக்களே 🤗🤗🤗
@p.thangathuraipalavesamuth48043 жыл бұрын
We should learn this from srilankans
@parimalak24193 жыл бұрын
I too appreciate calling wife as Vanga ponga.. much appreciated and good language culture. Kudos to srilankan Tamil.
@kumarvelu29933 жыл бұрын
அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நடிப்பு பிரமாதம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
என்ன ஒரு காமடி! யாராலும் சிரிக்காம இருக்கயியலாது.கீரிப்பிள்ளகாமடி சூப்பர்..............
@babubabu54833 жыл бұрын
பாம்பா.... அப்புடின்னு sister வாயை தொறக்குறது தான் சரியான சிரிப்பு....
@Tharshini-ox3uq3 жыл бұрын
எவ்வளோவு வேலை டேன்ஸ்சனா இருந்தாலும் உங்கட வீடியோ பாத்தாலே எல்லாம் பறந்து போயிரும் அருமை அருமையான காமடி
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
@jdmohan513 жыл бұрын
மனைவியை மரியாதையுடன் " வாங்க" " போங்க " என்று அழைப்பது மிகவும் சிறப்பு.
@sivakpillai31583 жыл бұрын
I am from Kanyakumari and an addict to your channel. I like Sri Lankan Tamil very much. This channel is 100% time pass and thought provoking. Thank you for making us burst into laughter. Vaazhga Tamil.🌹🌹🌹
@kanthimathis8717 Жыл бұрын
Super
@m.i-alliswell60333 жыл бұрын
வழக்கமா அக்காதான் அண்ணாவ வேலை வாங்குவாங்க அக்காவ வேலை வாங்கப்பார்த்தா இப்புடிதான்😜😜😜
@Godisgreat-g3i3 жыл бұрын
Ss fathima
@Godisgreat-g3i3 жыл бұрын
சரியா சொன்னிக
@Godisgreat-g3i3 жыл бұрын
அக்கா வுக்கு support ah
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@vasanthavasantha46473 жыл бұрын
முதல்ல நீ சொன்னாயே கல்யாணம் கட்டிகிட கூடாது என்று அது அது. அது👍🏼👍🏼👍🏼
@asukumar29473 жыл бұрын
ஒரு தடவை என்றாலும் ஓங்கி அடிச்ச தம்பி. கரண்ட் கம்பி பிடித்ததும் கரண்ட் இல்லாமலே ஷாக். Cute expressions.
@inoonmisriya46703 жыл бұрын
இனி அக்கா அண்ணா சண்டைக்கு பதில் பாம்பும் கீறிப்பிள்ளையும் சண்டையோ!!! அப்ப படுஜோர்தான்.
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@allprisebetoallah84863 жыл бұрын
அக்கா உங்களுடைய அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது அண்ணா 😭😭😭😭😭
@m.i-alliswell60333 жыл бұрын
அது சரிதான்
@M416-p5m3 жыл бұрын
😂😂
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
@rajadubai6113 жыл бұрын
😃😃
@kowshysenthur84503 жыл бұрын
இது எல்லாம் ரொம்ப ஓவர் அண்ணா அக்காவை வைத்து மின்சார சோதனை செய்வது. 😝😝😜😂😂✨✨👸👼🔝
@iku_2473 жыл бұрын
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
@KamaleshOZ3 жыл бұрын
மன அழுத்தம் தீர சிறந்த மருந்து தங்கள் வீடியோக்கள். அருமை வாழ்த்துகள்.
@allprisebetoallah84863 жыл бұрын
அண்ணா உண்மையே உரக்க சொன்னீர்கள் அதனாலே தான் முரட்டு சிங்குள் ஆகவே இருக்கிறேன் 🤷🤣🤣🤣
@beast98453 жыл бұрын
Kaikku nallaa veale kodukkureenge pole😂😂
@allprisebetoallah84863 жыл бұрын
@@beast9845 Nalla walarthu iruntha ippadi Ellam pesa maddainga
@fn..fanoos42543 жыл бұрын
@@allprisebetoallah8486 👍👍👍
@sithyrifaya66073 жыл бұрын
@@allprisebetoallah8486 அல்லாஹ் போதுமானவன்
@subramaniaiyergokulavasan41493 жыл бұрын
Even the colloquial Tamil of northern SRI LANKA is a feast to the ears. Spoken Tamil at its best
@hariniamrudha55513 жыл бұрын
வடிவான தமிழ் உச்சரிப்பு. மனசு விட்டு சிரிக்கலாம்.நன்றி நல்ல தம்பதிகளே. தொடர்ந்து நடக்கட்டும் உங்கள் பதிவு.
@hemarsun41263 жыл бұрын
நன்றாக இருக்கிறது உங்கள் இருவரின் நடிப்பும். நகைச்சுவை அருமை அருமை அருமை 👍👍👍
@preman81753 жыл бұрын
The respectful address by cha ndru is respectable..my salute..think srilankans speak so..admirable
@unnamalai35652 жыл бұрын
கணவன் மனைவி காமெடி யில்உங்க channel தான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் , உங்க உச்சரிப்பு, மரியாதை, காமெடி பொழுது போக்கு மட்டுமின்றி என் மனதிற்கு ஒரு சிறந்த மருந்து, நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு...
@sivakumarvaradarajan68783 ай бұрын
Super Chandru and Menaka avarkal. Enjoying every reel, and in my life I have not this kind of homely comedy without any vulgar slangs.
@969803 жыл бұрын
தங்கள் மனைவியை வாங்க ..என்று மரியாதை நிமித்தமாக அழைப்பது சிறப்பு
சந்ரு அண்ணா வேற லெவல் idiya current shok @ நல்ல பாம்பு 😂😂😂😂😂😂😂😂🤣
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@NishaNisha-of3bb3 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் புது ரசிகை நானும் இலங்கை ,,,,,இரத்தினபுரி,,,,, தொடரட்டும் உங்கள் பணி...... வாழ்த்துகள் இந்த தங்கையின்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💫💫💫💫💫💫💫💫
@joshyr29873 жыл бұрын
You have revealed the concept in the title itself. I missed enjoying the fun in the climax. 😢. White color t shirt truly வடிவு 😂
@dhanyashreechetlur32273 жыл бұрын
Ada paavi Anna. Paavam Anni. Avangala kuda bulb akitinga. Keeripulla timing semma 😂😆
@jayasv71713 жыл бұрын
Life can be stressful, at this time, after watching your youtube comedy, i feel relived . Thank you🤲
@Muthuvktsg3 жыл бұрын
இயற்கையான முறையில் உள்ள தங்களது காணொளி கவலைகளை மறந்து அமைதியும் வைக்கிறது... என்னுடைய ஆதரவு அக்காவுக்கு தான் முதலிடம்... சிங்கப்பூரிலிருந்து விட்டுக்கட்டி இராஜ.முத்தரசன்.
@edisona22953 жыл бұрын
சந்துரு அண்ணா அருமை. 👍👍👍
@tirunelveliuykkaton73563 жыл бұрын
You both are having wonderful acting talent,your expression makes everyone to laugh.
@hafeefhaatif35923 жыл бұрын
menaka sis final reaction vera level
@swarnamesias99612 жыл бұрын
0:54 வாஸ்தவமான பேச்சு.
@vijayikalakala50803 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் நடிப்பு திறமைக்கு...... 😃😃😃
@subramanianchenniappan40593 жыл бұрын
🤣🤣 கீரிப்புள்ள வாங்கோனும் 🤣🤣🤣
@elangovant61883 жыл бұрын
அழகு dress மேனகா. அழகு நடிப்பு... பாராட்டுகள்.
@sampath17603 жыл бұрын
chandru no chance எதாா்த்தமாக உள்ளது vvery nice brother
@muthukrishnansrinivasan8408 Жыл бұрын
மூனுமே அருமையான யோசனைகள். அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்
@Ravi_M_3 жыл бұрын
அண்ணனின் ராஜ தந்திரம் முதலில் வீணாகி விட்டது ஆனா அக்காவுக்கு கடைசில ஒரு பயத்தை குடுத்து விட்டீர்கள்!!
@eternalfood60512 жыл бұрын
சந்துரு சார் உங்க ஆக்டிங் சூப்பர் மேனகா மேடம் equal performance 👍👍👍👍❤️ I was all your videos so interesting 🙏
@Tamilkathir-x3g3 жыл бұрын
சந்துரு.நீங்கள் சொல்வது 100% உண்மை.ஆனால் எல்லாமே எனக்கு காலம் கடந்து விட்டது.😥😢😭.கலி...யாணம் முடிந்து விட்டது.முன்பே சொல்லியிரு (று)க்கலாம்தானே😥😥
@jaffnakitchen46363 жыл бұрын
🤔🤣
@karalapillaimuraleetharan23093 жыл бұрын
நல்லபாம்பு இல்லையா? கரண்ட் இல்லையா?
@Tamilkathir-x3g3 жыл бұрын
@@karalapillaimuraleetharan2309 🐍,⚡👍🏻🙂
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@pushkala22593 жыл бұрын
அடுத்தவர்களை சிரிக்க வைப்பது ஓரு கலை அது எல்லாருக்கும் கிடைக்காது.இறைவன் உங்கள் இருவருக்கும் அந்த வரத்தை வழங்கியுள்ளார். வாழ்க வளமுடன்
@joejef1057 Жыл бұрын
அண்ணா வணக்கம். நான் துபாயில் வசித்து வருகிறேன். இரவு தூங்குவதற்கு முன்பு உங்களது வீடியோவை பார்த்துவிட்டு தான் உறங்க செல்கிறேன். மனதிற்கு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எனது கவலைகளை மறந்து நான் சிரிக்கிறேன். உங்களை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.🤝🏻💐
@ramyarathinavelu18083 жыл бұрын
Love the srilankan tamil ...so nice to hear ❤️❤️❤️
@indhus1253 жыл бұрын
Am from KANYAKUMARI. Am addicted to ur videos. Thank you so much.
@dasdakeer3 жыл бұрын
அருமை நல்லா இருக்கு உங்கள் காமெடி மற்றும் உங்கள் இருவரின் நடிப்பும் அருமை தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்....
@enjoykids12343 жыл бұрын
Excellent anna....jock enda ipdithaan anna irukkanum.long ah pokama short and sweet ah irukkanum....
@kieshyansubramaniam38293 жыл бұрын
3:14 Akka reaction ulimate super akka 👍👌😁
@thamaraisenthil37262 жыл бұрын
அருமை சகோதரர். மனது விட்டு சிரிக்க வைக்கிறார்கள். நன்றி
@stbcroos7302 жыл бұрын
சூப்பர் டெஸ்டிங் நமக்கு இவ்வளவு காலமும் தெரியாம போச்சே
@sivakumar-es9du2 жыл бұрын
தம்பி முதல் இரணடு கண்டிசன் ok 3வது தப்பா தெரியுதே
@நண்பன்டாக்ஸ்3 жыл бұрын
அருமை நண்பர்களே!.. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் விசிறி
@markandupackiyanathan40813 жыл бұрын
அருமை அருமை எங்கள் கவலை கள் மறந்து வயிறு குழுங்க வைக்கிறீகள் உங்களுக்கு நன்றிகளும் பாரட்டுகளும்
@chandrajothi94863 жыл бұрын
Amazing sister
@ashokans49993 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்....
@sakthikumar73902 жыл бұрын
Arumai arumai arumai
@ushakupendrarajah74933 жыл бұрын
சந்துரு நீங்கள் சொன்ன மூன்று விஷையம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அதிலும் மூன்றாவது நான் செய்தேஇரக்கமாட்டேன். காலம் கடந்துபோய்விட்டது. இனி உங்கள் வீடியோ பார்த்து காலத்தை சிரித்தபடி வாழ்கின்றேன் நன்றி நன்றி நன்றி. Idea super acting super concept excellent both of you , love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🥰😂😂😂😂Usha London
@selvarajc12313 жыл бұрын
Final ultimate thalaivaaa❤❤❤
@RajRaj-ul9le3 жыл бұрын
Ungal eruvarukkum en manamarnda nanrigal. Ennudaya manakawalaigal poye pechchi.
@JayaKumar-vu7ws2 жыл бұрын
இப்படி ஒரு அறிவாளி மனைவி கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் சந்துரு...😂
@kalirasasegar88243 жыл бұрын
Sri Lankan People All Speek Their Family Members "Vanga Ponga"
@subbanarasuarunachalam34513 жыл бұрын
In these days of turmoil and turbulance in Tamil Nadu this Srilankan Tamil couple gives greatest stress relief episodes.!
@tamilezra63653 жыл бұрын
Super⚘அருமை.💕உங்களுடைய வீடியோ அருமையாக உள்ளது👍🤩🤩👌👍🤔🤔💕💯💕💕🤩🤩
@sethusm80933 жыл бұрын
அக்கா கிரிபிள்ளை வாங்கி விட்டிர்களா அக்கா பார்த்துயிருங்கள் கடண்ட் இரந்துயிருந்த என்னஆயிருக்கும் சூப்பர் ஒவ்வொன்றும் ரசிக்கிறமாதிரி செய்ரிங்க வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@nagalakshmignanasekaran55683 жыл бұрын
Super sister & Brother 🤣😂😅
@SDChemistry3 жыл бұрын
Wow...superb. Really very nice 👏👏👏👏👏
@meloshajude59883 жыл бұрын
Aiyo final was too good cute expression sister
@sangeetha90273 жыл бұрын
Vera level cute couples ❤️❤️
@PrinceArconShorts3 жыл бұрын
true
@STAnika20243 жыл бұрын
Started to watch for chandru anna now i am a bigg fan of menaha akka
@manonmanimanogaran2783 жыл бұрын
தம்பி சந்துரு கல்யாணம் கட்டி வேண்டாம்னு இளைஞர்களுக்கு சொல்வதை விட கல்யாணம் கட்டி அன்புடனும் விட்டுக் கொடுத்து போகவும் உங்களின் அழகிய உரையாடலில் அறிவுறுத்தலாமே
@sowmiyavivek58663 жыл бұрын
I am your big fan
@mohomedfowzan32153 жыл бұрын
Super anna Like you so much aduththa video samayal video podungal
@nksrinivasan6793 жыл бұрын
Hi... Good evening... Sri Lanka speech Vera level... Super Congratulations sister and brother 👪 ✳️✳️✳️💚🧡💛🏠🏠🏠✔️✔️✔️💯💯💯💯
@nksrinivasan6793 жыл бұрын
You're welcome... My supet... You and family 👪.... Keep up... Super ✳️✳️✳️✳️✳️✔️✔️✔️💯💯💯💯
@vasanthiniravi65462 жыл бұрын
You both are so amazing and very much loving couple. The way you both are talking to each other very respectfully appreciated.
@chithraramaswamy57023 жыл бұрын
😂😂😂சூப்பர் வாழ்த்துக்கள்.🥰🥰🥰🥰🥰
@ramaniramani7890 Жыл бұрын
வணக்கம் சிறப்பான பதிவுகள் மிக்க நன்றி
@pandiselvam71893 жыл бұрын
செம காமெடி இது ரொம்ப நன்றிகள்
@archanakarthi7253 жыл бұрын
Akka hair style super. Keeripillai idea super oooo super
@wilsonsylvester72303 жыл бұрын
2 perm avlo realistica nadikriga .... Superb
@jalaluddeenmohamed87512 жыл бұрын
உங்க நகைச்சுவை ரசிக்கும் படி உள்ளது தொடரர்க,
@vijayalakshmivijayalakshmi9062 жыл бұрын
பெண்டாட்டி இல்லனா உங்க கதை ஓடாது அய்யா.
@spsampathkumar42942 жыл бұрын
பிறமொழி கலவாமல் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பதிவும் மிக அருமைதான்.
@ushanthyashwin1283 жыл бұрын
Nice anna and akka ungada comedy super ❤️❤️❤️
@thayananthan2662 Жыл бұрын
சிரிக்கமுடியவில்லை அண்ணா
@si_dyn65902 жыл бұрын
3:16 semma😂
@uthayakumar47382 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை !
@gajathirigaaju26453 жыл бұрын
Super
@vithiyak_sundaram11033 жыл бұрын
U both always interesting Thank u for entertaining and making us laugh
@malathimalathi84183 жыл бұрын
மேனகா அக்காவே பயப்புட வச்சிடீன்களே......சூப்பர்
@iku_2473 жыл бұрын
நான் ரொம்ப கஷ்டப்பட்டு videos போடுறேன் ! ஆனால் எனக்கு நீங்கள் தான் உங்கள் ஆதரவை தரணும் !! நீங்களே என் சேனல் பார்த்தால் நீங்களே நம்புவீங்க !! 😭
@sharminisinniah66855 ай бұрын
superb husband and wife😇👌👌💞
@manopriyac6493 жыл бұрын
Chandru anna and menaka anni....plz let me call like this....I just love your videos...nothing great in it but my daughter also is just crazy about ur videos....
@manikavasagamg74982 жыл бұрын
Congrats Chandru & Menaka
@arushaansar12963 жыл бұрын
Annawukku romba thaan aasa akkawa kalatti vidurathula. Ean thaan appadi oru per aasayooo...😂😂