உங்கள் இருவரின் expression romba சிறப்பா இருக்கு. தமிழ் நாட்டில் ஹீரோ ஹீரோயின் என்று சொல்லி கோடி கோடியா சம்பாதிப்பவர்களிடத்தில் உங்க திறமையில் பத்து சதவீதம் கூட இல்லை. நீங்க இருவரும் தான் உண்மையான சூப்பர ஸ்டார்/தளபதி/மக்கள் செல்வன்/ மக்கள் அன்பு தம்பதிகள். வாழ்த்துக்கள்.
@tamilsaranmusicchannal30593 жыл бұрын
ஆஹா... மிகவும் அற்புதம் கணவன் மனைவியாக இருந்துகொண்டு இன்னொரு முகமாக நீங்கள் சிறப்பாக காணொளிகளில் வலம்வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது கண்ணுபடக்கூடாது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உங்களைப்போன்றவர்களை பின்பற்றி யாவரும் மகிழ்ச்சியோடு சந்தோசமாக இருக்கவேண்டும்
@aruvaiambani3 жыл бұрын
இரண்டு பேரும் ரொம்ப ரொம்ப இயல்பாக நடிக்கிறீர்கள்.. வாழ்த்துகள்👏👏👏👏
@prettyyy12353 жыл бұрын
ஒவ்வொருமுறையும் விதவிதமான நகைச்சுவை ரொம்ப நல்லாத்தான் இருக்கு.நன்றி
@murugesanb94312 жыл бұрын
Super
@hemarsun41263 жыл бұрын
எங்கிருந்து உங்களுக்கு இப்படி யோசனை வருகிறது.அற்புதம் அருமை.இருவரின் நடிப்பும் அருமை.👌👌👌
@Canadasiva8763 жыл бұрын
kzbin.info/www/bejne/gnzSn6pmj7x0iZI
@arivuarivuarivu52302 жыл бұрын
Arivu
@arivuarivuarivu52302 жыл бұрын
🙏
@sheelasundar91602 жыл бұрын
Supper
@ganesank.k24512 жыл бұрын
தமிழ் மொழியே அழகு. அதிலும் நீங்கள் பேசுவது பேரழகு. தமிழ் தேனில் ஊறிய பலாச்சுளை போல தித்திப்பாக இருக்கிறது...
@maryjeba17843 жыл бұрын
உங்கள் நகைச்சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை Super Super 👌👌👍👍
@punithavallivenkat5733 жыл бұрын
நகைச்சுவை கலையில் நித்தம் நடனம் ஆடும் மேனகையும் சந்திரனாம் சந்துருவும் வானும் நிலவுமாய் என்றும் வலம் வந்து நீள் ஆயுள் நிறை செல்வம் நல் உடல் மன நலம் பிள்ளைச் செல்வங்களோடு என்றென்றும் எங்களை மகிழ்விக்க என்றும் இறையருள் துணை இருக்கட்டும் தொடர்ந்து !
@இராவணன்-ம8ழ3 жыл бұрын
என் அக்கா விற்கு திரிஷ்டி சுத்தி போடுங்கோ.. கண்ணு பட போகுது ❤.. இப்படிக்கு தமிழ் நாட்டு தம்பி
@sltiktoktamil16303 жыл бұрын
🙏
@bestworld33353 жыл бұрын
Hahah
@Sinthueditz03143 жыл бұрын
😃😘😘❤
@sasivansasivan32772 жыл бұрын
Super
@ummueesaa24002 жыл бұрын
😂 on LP q
@miswar_official3 жыл бұрын
அக்கா உங்களின் மன்னிப்பு வேற லெவல் 😆😆😆 அண்ணா வெளிநாட்டிலுள்ள நாங்கள் உங்கள் வீடியோவை பார்த்து கவலைகள் மறந்து சிறிது சிரிக்கவும் செய்கிறோம் நன்றி அக்கா அண்ணா ❤️❤️❤️❤️
@sasivn14572 жыл бұрын
Akka suppar akka
@sharathvm64183 жыл бұрын
அக்கா அண்ணா உங்க வீடியோ அருமை. மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்க்கும்போது எல்லாம் மறக்கிறது. நன்றி
சந்துரு சார் அருமையான நடிப்பு. சகோதரி மேனகா தங்களது இயல்பான நடைமுறை நடிப்பு என்பதை மறந்து விடுகிறது. நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். (தமிழ்நாடு சகோதரன்)
@ratnamvarsaa16443 жыл бұрын
அருமை
@venkateshbabu56083 жыл бұрын
உங்கள் நடிப்பும் யோசனைகளும் அருமை மனதும் புத்துணர்ச்சி அடைகிறது நன்றி🙏
@deepikadharmaraj38413 жыл бұрын
Vaazka valamudan
@rockragu50233 жыл бұрын
மெலியிரதுக்கு இப்படி ஒரு டிப்ஸ் உங்களால மட்டும்தான் சொல்ல ஏலும் அக்கா 😀😀
@m.ssudarguru81523 жыл бұрын
சந்துரு மேனகா 👑 👑 💐 💐மன்னிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thamilarasim83573 жыл бұрын
இருவரது நடிப்பும் அற்புதம்.
@sameehaimran13023 жыл бұрын
சூப்பர் ஸ்ரீலங்கா தமிழ் 👌👌
@mohamednaazar34993 жыл бұрын
Neega enda uru
@subramaniamsaravanamuttu29013 жыл бұрын
Not Srilanka Tamil,it’s Ellankai.Tamil.
@jaffnakitchen46363 жыл бұрын
Mm
@ljly76053 жыл бұрын
@@mohamednaazar3499 மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் கலந்த கலவை
@ljly76053 жыл бұрын
ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்
@Ram-yn1re3 жыл бұрын
எப்பிடிப்பா நீங்க ஒவ்வொரு விசயத்திலும் நகைச்சுவையை கொண்டு வாறீங்க. இயல்பான நடிப்பு. சூப்பர் background music. நல்ல எதிர்காலம் இருக்கு உங்க திறமைக்கு.
@archanalakshmanan49683 жыл бұрын
தலையை இடம் வலது ஆட்டி உடற்பயிற்சி என்கிற பேரில் இப்படி சூச்சூமம் இருக்கா மேனகா சகோதரி அப்பப்பா 👏👌👏👌👏
@Kingsman-19813 жыл бұрын
என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை😂🤣😆😇
@alfreddamayanthy41262 жыл бұрын
கோபத்தை எல்லா நேரங்களில் அடக்க முடியாது நல்ல நகைசுவை 😃😃😃😃
@thirukkural2.0513 жыл бұрын
தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.
@thathislatha97283 жыл бұрын
அக்கா மன்னிக்கிற மனதை பற்றி நீங்கள் பேசக்கூடாது அண்ணாவுக்கு அந்த மனசு இருக்கு
@sithyrifaya66073 жыл бұрын
😀😀😀😀😄
@Hm-cm-243 жыл бұрын
joke a joke a paaru, ennamo varusa kanakka avungaloda palakunavan mathiri comment pannadha
@karthikeyan20573 жыл бұрын
இலங்கை நகைச்சுவை என்பதை விட தமிழ் ஈழ நகைச்சுவை என்று பெயர் வைக்கலாமே.💪💪
@suduroja40573 жыл бұрын
அக்கா மன்னிப்பு சூப்பராக இருக்கு 🤣🤣🤣
@three3rf7613 жыл бұрын
அருமையான முற்றிலும் மாறுபட்ட சிந்திக்கும் திறமை, வாழ்த்துக்கள். ,
@anufeeranufeer30493 жыл бұрын
மேனகாவின் மன்னிப்பு சொல்லி வேல இல்ல😆😆😆
@kowshysenthur84503 жыл бұрын
😂😂😂😂😂சாப்பாடு வேண்டவே வேண்டாம் அண்ணாக்கு 😜😝😜😝
@mohamedrasool64863 жыл бұрын
Akka anna fans from tamilnadu 👍😂😂😂
@chandrasekaranmurugan29192 жыл бұрын
ஒரு 50ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை வானொலியில் யாழ்பாண தமிழைகேட்கறதே வழக்கமாகக்கொண்டிருந்த நான்... நண்பர்களுடன் கதைக்கறதெண்டால்கூட யாழ்பாணம் தமிழில் சிறப்பாக கதைப்பேன்.முதலில் புரிந்துகொள்ள ஏலாத நண்பர்மார்கள்கூட மெல்ல புரிந்துகொண்டுஎன்னொட கதைப்பார்கள்.அந்த கால நினைவுகள் இந்த தியாணம்வரையில்"நினைத்தாலே இனிக்கும்" என்டு சொன்னால் அதுகூடுதலாகாது.இன்டயதினம் சந்துரு,மேனகா இணை யாழ்ப்பாணம் தமிழில் நகைச்சுவையை மெருகேற்றி தருகிறார்கள்.இவர்களின்நடிப்பும், நல்லதமிழும் நமக்கெல்லாம் செவிக்கும்,சிந்தைக்கும்நல்ல விருந்துதானே! இவர்களின்பணிதொடரட்டும்,சிறக்கட்டும்
@vasudevanlatha58063 жыл бұрын
நான் சென்னையில் இருந்து:- உங்கள் Comedy Super 👍👍
@vijayikalakala50803 жыл бұрын
உங்கள் யோசனை மன்னிப்பு ஆஹா மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள் 💐💐💐💐
@arunkumar.sarunkumar.s53693 жыл бұрын
அண்ணா அவசரப்பட்டு சாப்பாடு வேண்டாம் என்று தலை அசைகாத்தீங்க நமக்கு சாப்பாடு முக்கியம்,😁, வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🙏👌🔥❤
@annaichitra16382 жыл бұрын
Beautiful pair... மேனகா அக்கா, சந்துரு சார் எப்பவுமே இவ்வளவு Innocent ஆ இருப்பாரா...
@thangamanivaradarajan2633 жыл бұрын
இருவரின் நடிப்பு பிரமாதம்(சென்னை)
@sltiktoktamil16303 жыл бұрын
🙏
@sakthivel.a11663 жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
@georgeittamozhi19812 жыл бұрын
பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார்கள். SUPER.
@armimas3 жыл бұрын
கலக்டர் சந்ரூ உங்க நடிப்பு பிரமாதம்
@wellwish69183 жыл бұрын
2.42min Menaka reaction is simply superb! Same like Nadigayar Thilagaraj Savithri! 👏🏼👏🏼👌👍
@sathamhussainsathamhussain44593 жыл бұрын
எங்கருந்து தான் அக்காக்கு இப்படி அறிவு வேலை செய்யுதேன்டே தெரியல அப்பா 😄😄😄😄
@mathivathanikarthigesu71893 жыл бұрын
சகோதரியின் நடிப்பு சூப்பர் இவ்வளவு நாளும் எனக்கு தெரியாமல் போச்சே இப்போது உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்கிறேன் மனக்கவலைகள் காணாமல் போகிறது நன்றி இருவருக்கும்
@renugasoundar5833 жыл бұрын
மிகவும் நன்று, மிக்க நன்றி🙏💕 தொடருங்கள், வாழ்த்துகள்🎉🎊
@rjaya-im8tv3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்🌷🌷
@muthu54893 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது அண்ணா... அண்ணியின் எதார்த்தமான பேச்சுக்கள் அருமை... திருச்சியிலிருந்து உங்கள் ரசிகன்...
@pampam34653 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் லூட்டி சூப்பர் 👌🏾 ❤️ 😂😂😂😂😂😂😂😂👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@vijayalakshmi-kd3pg2 жыл бұрын
கடவுளே என்ன ஒரு ஐடியா என்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்கள்
@kaliannanperiannan47473 жыл бұрын
சிரிப்போ சிரிப்பு. உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பு தன்னால் வந்து விடுகிறது. வாழ்த்துக்கள். Prof P.Kaliannan.
அக்கா சூப்பர் உண்மைக்குமே ஏதோ புத்திமதி சொல்ல போரிங்க என்று உத்து பார்த்தால் இப்படி ஆச்சே🤣🤣🤣🤣
@ssobiprabu18893 жыл бұрын
உங்கள் சேவை தமிழ் நாட்டுக்குத்தேவை👍💖😊
@jeyaganesh46023 жыл бұрын
உண்மையில் சந்துரு அண்ணா தான் மெலிந்து விட்டார் .... பாவம்.......
@balasekaran12293 жыл бұрын
உங்களது அன்பான, அறிவான, புத்திசாலித்தனமான, சமயோச சாமர்த்தியமான தங்களது பேச்சுக்கள் அருமை. எவ்வளவு துக்கமானாலும் பைத்தியக்காரன் போல சிரிக்க வைக்கும் உங்களது இருவருக்கும் அன்பு வரவேற்கத்தக்கது. 👏👏😁😁💐💐
@vasanthavasantha46473 жыл бұрын
ஐயோ ஐயோ ஐயோ ஐய்ய்யோ😂😀😀😀😀😀 போதும்டா சாமி
@ranjitheromiya50943 жыл бұрын
Akka neenga lastta podura music semma 💜🧡❤️💚💛💙🖤
@healthywithsujal39433 жыл бұрын
Recently addicted to ur videos..love you guys.. Rocking👌👌❤️❤️
@kolanjisundar78153 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.வாழ்க்கையில் நகைச்சுவை தேவை .
@svmmayoo50903 жыл бұрын
அண்ணா , அக்கா அருமையான நிகழ்வு. வாழ்த்துக்கள் .
@KumariKumari-eb1cq3 жыл бұрын
Super sister பிரதர்
@jai17673 жыл бұрын
From TamilNadu... I love Sri Lanka Tamil slang😍
@manothequeen73633 жыл бұрын
Super 😄😄😁 I am From Tamil Nadu Coimbatore
@bhamavinodbhamavinod48333 жыл бұрын
Both r very good performer by making others happy yr highlight is way of yr speech & yr action stay blessed for ever 👌👍
@ramani.g3903 жыл бұрын
அருமையான நகைச்சுவை.
@arabimasthan74123 жыл бұрын
மேடம் நீங்கள் இருவரும் அடிக்கிற குடும்ப காமெடி ரொம்ப நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👋👋👋
வசனத்திற்கு வசனம் முகத்தை மாற்றி கொள்ளும் திறமைக்கு சந்துருக்கு நிகர் சந்துரு தான் 👑👑👑
@nirunirujanani91453 жыл бұрын
Intha mathiri manippalam yarume kodukka mudiyathu akka vera level...👌👌💜
@jeyaganesanjeyaganesan42952 жыл бұрын
அனைத்து வீடீயோக்களும் அருமை 👌 வாழ்த்துகள்👍💐💐
@ganeshs89103 жыл бұрын
The humorous wayof explanation in Siilakan Tamil is simply superb 👌😊
@gomathi..eesanethunai24263 жыл бұрын
மேனகா.. நீங்கள் ரொம்பவும் வடிவாக உள்ளீர்கள்.. உங்களின் உடுப்பும் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது 💐💐.. அருமை சிஸ்டர்
@mohomedfowzan32153 жыл бұрын
Woow eappa semme vere level Chandru anna eapdi ipdiyallam yosikiringa super anna Like you so much anna Akka super ra mannippu keattinga
@kathirkathir92922 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது
@CookingQueenRoshi3 жыл бұрын
மேனகா அக்காவின் மன்னிப்பு ஸ்டைலே வேற
@tkbhoomikannansrirudhram26603 жыл бұрын
வேற லெவல் கிராதகி (சந்துருவின் பாஷையில்).....!!!!
@parameswarant68493 жыл бұрын
பின்னீட்டீங்க போங்க அருமை அருமை
@pannirselvamselvam80272 жыл бұрын
மன்னிப்பு பற்றி நீங்கள் பேசி விட்டு இப்படி கோப படலாமா மன்னிப்பு கேட்டும் பிறகென்ன கோபம் உங்களுக்கு இப்படி வருது 😂😂😂😅😅😆
@nuskhan22093 жыл бұрын
கணவன்மார்களின் தியாகங்கள் எண்ணிலடங்காதவை...😃😂
@subramanihemanth48542 жыл бұрын
உங்கள் Video அனைத்தும் அருமை.
@padmajasundarsundar10023 жыл бұрын
Started simply but ended extremely..excellent. Keep it up dear sir and mam👍👏👏👏👏👏👏
@roslinmary50562 жыл бұрын
ஒவ்வொரு வீடியோ வும் பார்க்க ஆசையாக இருக்கிறது சந்தோஷ படுத்துகிறது வருத்தமாக இருக்கும் போதும் சிரிப்பை வரவழைக்கிறது நன்றி வாழ்த்துக்கள் happy new year
@subuhem35213 жыл бұрын
Super 👍❤️ from Coimbatore Tamil Nadu India
@krishnamurthykumar9722 жыл бұрын
அடி ஆத்தாடி யோவ் ! என்ன அருமையான கணவன், மனைவி காமடி. பெண்மணி யின் நடிப்பு சூப்பர்.
@shadow-striker1123 жыл бұрын
Wow... vera level akka annan.. best of luck.. from Vavuniya
@sivakkumarus90582 жыл бұрын
🙏 சந்துரு & மேனகா 🙏 பின்னணி இசை மற்றும் முகபாவனை அருமை 👍
@kalaivanirajagopal40693 жыл бұрын
I love your comedy very much sis and bro...keep it up
@kavinsasisasi25303 жыл бұрын
Hi
@saraswathichinnavar65593 жыл бұрын
அருமையான பதிவு you tube ல் உங்கள் காமெடி வீடியோ தான் பெரும்பாலும் பார்க்கிறேன் சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன்
@kajacreations.74733 жыл бұрын
அருமை
@vijayalakshmis.90273 жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் பேச்சு முகபாவம்.செம.சூப்பர்
@Krishani103 жыл бұрын
Creativity 100 Mark's & Chandru anna your performance also very well. Don't worry. We will comment for you also. But in every video meanaka akka dresses super o super.❤❤❤
@kavinsasisasi25303 жыл бұрын
Hi
@kavinsasisasi25303 жыл бұрын
Hi
@sofiaarockiamary71253 жыл бұрын
வேறு எதையும் பார்க்க தோணவில்லை உங்கள் இருவரை தவிர. கோபமாக பேசும்போது கூட அத்தனை அழகு பேச்சு.
@Sivakumar-le7vi3 жыл бұрын
சூப்பர் அண்ணா அக்கா உங்கள் நடிப்பும் ஆலோசனையும்
@kalavathirajendran13653 жыл бұрын
பாவம் சந்துரு! 🙄 என் மகன் அரவிந்தின் மறு உருவம்! குணமும். 👌 🙄. மேனகா அப்படியே என் மருமக திவ்யா மாதிரியே.! ஆனால் அதிகம் அவ பேசமாட்டா😀 இருக்கட்டும் இப்படியே சந்தோஷமா இருங்க இருவரும். உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை பா. பார்க்க சந்தோஷமா இருக்கு. ஸரி... சந்த்ரு சிதம்பரம் எங்க இருக்கு தெரியுமா தமிழ் நாட்டில்.?! அது எங்க ஊர் தான். வாங்கோ ஒரு நாள் தநா சுற்றி பார்க்க.
@stellasuganthi36823 жыл бұрын
Chandru bro face reaction 🤣🤣🤣💖👌👍
@aandaln64653 жыл бұрын
சூப்பர் இந்த நகைச்சுவையை கேட்டு வாய்விட்டு சிரித்து விட்டேன் நீடூழி காலம் வாழ்க வளமுடன்
@eelamtamil76213 жыл бұрын
ஐயோ! தாங்க முடியலை உங்கள் அறிவுரை. சரி, தம்பி நீங்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்ம்.just kidding
@vijayarajagopal60753 жыл бұрын
23 years pirindha vuravu enn veetukku vandhaingha yanakku naan kastapatta natghal yallam nyabagham vandhu yanna mo yosanai vungha video parthavudan manasukku happy ya erundhadhu mannidhal to thank u god bless both of you
@ashikaashiqueen47963 жыл бұрын
கடைசி வரைக்கும் மன்னிப்பு அண்ணண்தான் கேக்க போராறு அதுக்கு ஏன் வீடியோ 😂😂😂 சந்துரு அண்ணண் உங்க reaction அ பாக்கதான் வீடியோக்குள்ள வாரதே😁🤗🔥 love from tamilnadu 🖤 srilanka வந்தால் உங்களை பார்க்கனும் 🤗