காரிய ஸித்தி சூட்சமம் | Thiruvanaikaval |

  Рет қаралды 11,245

channel art india

channel art india

Күн бұрын

Пікірлер: 76
@vellaichamyrengasamy8703
@vellaichamyrengasamy8703 2 жыл бұрын
அம்பாளை இருக்கப்பிடித்தவா்கள் யாரும் வீனாகுவதில்லை !. இப்பின் அம்பாள் தங்கள் வாழ்வில் ஒருவிதமான சூட்சுமங்களை விநியோகம்ப்பன்ன ஆரமித்துவிட்டாள் !. இருப்பின் சந்தோஷம்ங்கய்யா !. நடப்பதுல்லாம் நன்மையே !. அம்பாளைப்பற்றி இந்த அம்மா அவா்கள் மிக அழகாக விவரிக்கிறாா்கள் , சந்தோஷம் , மகிழ்ச்சாங்கய்யா !. அந்த அம்மா அவா்களுக்கும் என்"அன்பு வணக்கம் !. ஈஸ்வரா.......!. ௐ பராசக்தியே நமஹா !.
@oyamari
@oyamari 2 жыл бұрын
ul pragam panni veliya vanthu pillayarai pragaram pananuma illai veli pragaram panni veliya vanthu pillayarai pragaram pannuma?
@VijayaLakshmi-zl5ot
@VijayaLakshmi-zl5ot Ай бұрын
பெரியவரின் திருவடியின் வாசல் பெரியவர் திருவடிகளை சரணம்
@ChandruApacheTomcat
@ChandruApacheTomcat Жыл бұрын
தாங்கள் கூறுவது உண்மை தான் அம்மா. மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள் அகிலாண்டேஸ்வரி ..
@lakshmiprabha24
@lakshmiprabha24 Жыл бұрын
நமஸ்காரம் மாமி. என் பெயர் லஷ்மி பிரபா. நான் சென்னையில் வசிக்கிறேன். உங்கள் வீடியோ பார்த்தேன். வள்ளுவன் என்பவர் ஜோதிடம் பார் பவர். இவர்கள் சொல்லும் விஷயம் கட்டாயம் நடக்கும். நான் சிறுவயதில் இருக்கும் போது வள்ளுவன் ஜோசியர் எங்க ஆத்துக்கு வந்து சொல்லி இருக்கார். இவர்கள் வாக்கு பலிதம் மிக்கவர்கள். நன்றி மாமி.
@bagirathid557
@bagirathid557 Ай бұрын
Superb
@radhakannan1457
@radhakannan1457 2 ай бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி மாமி
@yrsk7
@yrsk7 3 ай бұрын
நன்றி அம்மா. ஹரி ஓம் மஹா காளி
@malaprakash5647
@malaprakash5647 2 жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏 அம்மா வணக்கம் மிக்க நன்றி 🙏 பின்வாசல் பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@rajaramraja5945
@rajaramraja5945 2 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு 👌🙏
@ramyasiva2611
@ramyasiva2611 Жыл бұрын
SIVASIVA. OOM SRI AKILANDESWARI AMBAAL THIRUVADI SARANAM. THANKS MAMI.🙏
@geethamurugaraj5427
@geethamurugaraj5427 2 жыл бұрын
அம்மா உங்களுக்கும் யானை அய்யா அவர்களுக்கும் கோடான கோடி கோடான கோடி நமஸ்காரம் மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் இந்த சேனலில் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி
@gnanapadmasrinivasan672
@gnanapadmasrinivasan672 2 жыл бұрын
It's very true amma. I belong to Srirangam. Ambal is varahi amsam. My personal experience too. Akilandeswari is my favourite deity. Happy to hear from you Amma 💐💐
@oyamari
@oyamari 2 жыл бұрын
ul pragam panni veliya vanthu pillayarai pragaram pananuma illai veli pragaram panni veliya vanthu pillayarai pragaram pannuma?
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
அம்மா ஓம் ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயின் கருவறை உள் பிரகாரத்தை 16, முறை‌‌ சுற்றி கருவரை நேர் எதிரே உள்ள விநாயகர் (வெள்ளி) வரை சென்று திரும்பி‌ வருவதா ஓம் பிரணவ‌‌ம் சுற்று அகிலாண்டேஸ்வரி தாயின்‌ வெளி பிரகாரத்தை சுற்றி ‌வருவதா‌ எதை பின் பற்றுவது‌ சொல்லுங்கள் அம்மா
@ramamurthy3917
@ramamurthy3917 2 жыл бұрын
நமஸ்காரம் அகிலாண்டேஸ்வரி க்குதாடங்கஅர்சசனையும்விசேஷம்
@kamalsaromuni
@kamalsaromuni 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 ஓம் நமசிவாய சக்தியே போற்றி.
@saraswathis9934
@saraswathis9934 2 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
@srinivasasundararajan1026
@srinivasasundararajan1026 2 жыл бұрын
Thanks a million for your valuable guidance 🙏
@kalaikalai3219
@kalaikalai3219 2 жыл бұрын
நன்றி அம்மா
@rajeswariwari3644
@rajeswariwari3644 Жыл бұрын
🙏🙏🙏. எங்க ஊர் அம்மா பத்தி சொல்லறது 🙏🙏🙏🙏
@HariHaran-eu2cv
@HariHaran-eu2cv 2 күн бұрын
அம்மா சொன்னதாக வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் மற்றும் விநாயகர் சன்னதியை சுற்றி பிரதக்ஷணம் செய்தேன். அப்போது கோயில் நடை மூடப்பட்டு விட்டது. இது போன்ற சூழலில் என்ன செய்வது ?
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Om shreem kula devi moorthy meenakshi
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om maa saranam🙏
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🌹🔥🙏✨🌹🔥
@pulsar150greay
@pulsar150greay 2 жыл бұрын
Nandri Amma
@malathigovi3545
@malathigovi3545 2 жыл бұрын
Thanks a lot for the special video mami
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 2 жыл бұрын
Very true. Experience tells.
@srividhyakrishnamoorthy4103
@srividhyakrishnamoorthy4103 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@rovingromeo
@rovingromeo 21 күн бұрын
மற்ற கிழமைகளில் செய்யலாமா அம்மா...?
@divyacs
@divyacs 2 жыл бұрын
Thankyou amma🙏
@Radhagvs
@Radhagvs 2 жыл бұрын
My favourite Ambal, thank you ma🙏
@prabhavenkat1132
@prabhavenkat1132 2 жыл бұрын
Amma nandri thaye.
@smsm8608
@smsm8608 2 жыл бұрын
Mami ...unka video. ..👌👌👌 intha ...biraminar than AZhAka pesi telivaka video puttu irukinka mami .....man kanchipurathil irunthu ....unkaluko 👍👍👍👌👌
@anuradharajamanikem4295
@anuradharajamanikem4295 2 жыл бұрын
Thank you Amma.🙏🙏
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 2 жыл бұрын
my fav temple
@mohanv7561
@mohanv7561 2 жыл бұрын
Divine
@vsrivasan1977
@vsrivasan1977 2 жыл бұрын
Namaskarams madam! There is a saying in Tamil that for one good soul it will rain for the entire place around that soul. Likewise I take this as a blessings of HH Mahaperiyava on this Anusham day to guide me the procedure. I will do it with Ambala’s blessings!!!
@Love-andLight
@Love-andLight 2 жыл бұрын
ஹர ஹர சங்கரா🙏🙏🙏☺
@umavenkatasubramanian3260
@umavenkatasubramanian3260 2 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கிறேன். மனதிற்கு ரம்யாக உள்ளது. மதியம் அம்பாள் புறப்பட்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ய போகும் போது சன்னதி மூடி விடுவார்கள் 11 லிருந்து 12 வரை. அப்பொழுது பிரதட்சணம் செய்ய லாமா
@shenbagaherbals8115
@shenbagaherbals8115 6 ай бұрын
100% உண்மை சுவாமி
@maheswarisundar31
@maheswarisundar31 2 жыл бұрын
வள்ளுவன் என்பது ஒரு குலம். அவர்கள் ஜாதகம் பார்ப்பார்கள். அவர்கள் வாக்கு பலிக்கும் என்பார்கள். சொன்னது சொன்னபடி நடக்கும்
@riyajk5058
@riyajk5058 4 ай бұрын
வள்ளுவன் வாக்கு தப்பாது
@riyajk5058
@riyajk5058 4 ай бұрын
வள்ளுவன் வாக்கு தப்பாது உண்மை உண்மை உண்மை
@manimegalairaman9709
@manimegalairaman9709 2 жыл бұрын
ஹரி ஒம் மஹாகாளி
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
அம்மா வள்ளுவர் என கூறுவது சித்தர்கள் உருமாறி வந்து இருக்கலாம் ஓம்நமசிவாய சிவாய நமஹ
@gjanardhanan9652
@gjanardhanan9652 2 жыл бұрын
அம்மா அங்கே பிள்ளையாரை‌ எப்படி பிரதட்சணம் பண்ணுவது.பின்னால் சுவர் உள்ள து
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 2 жыл бұрын
Pirathatchanam entral urulathandam poduvatha?
@venkatkannama7745
@venkatkannama7745 2 жыл бұрын
Thanksmadam
@parvathim3250
@parvathim3250 2 жыл бұрын
Sairam madam, today i went to thiruvanaikovil and did pradakshinam. I was able to do. Thank you. But at that time abishekam starts. I just saw milk abishekam and started pradakshinam. Can we do, while it is going on. Please guide.
@akisjohn9280
@akisjohn9280 2 жыл бұрын
Jai siya Ram
@oyamari
@oyamari 2 жыл бұрын
ul pragam panni veliya vanthu pillayarai pragaram pananuma illai veli pragaram panni veliya vanthu pillayarai pragaram pannuma?
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 2 жыл бұрын
It is called om pradakshina (when I was living there in 1970_to 1970
@srknkb
@srknkb 8 ай бұрын
Can you please explain how to do it ?
@seetharamanat7241
@seetharamanat7241 7 ай бұрын
❤❤
@Dr_poornima_G_TEEM_dental_care
@Dr_poornima_G_TEEM_dental_care Жыл бұрын
Though my native is trichi we are settled in chennai right now. I happen to visit trichi only on Wednesday. Is it ok to do the ritual on Wednesday or Thursday?
@parameswariravi4719
@parameswariravi4719 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raji4502
@raji4502 2 жыл бұрын
Valluvan vakku 100 percent true
@venkataramann2410
@venkataramann2410 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkataprakash4148
@venkataprakash4148 2 жыл бұрын
🙏🙏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Valluvar enbavargal sodhidam parkkum kuravar samoogam makkali valluvar endroru pirivundu
@vgandhimathisree983
@vgandhimathisree983 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 2 жыл бұрын
🙏
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 2 жыл бұрын
Hara hara sankara Jaya jaya sankara
@kannanbharan2368
@kannanbharan2368 2 жыл бұрын
🙏🙏🙏
@sumitharavichandran9311
@sumitharavichandran9311 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🦋🦋🦋
@narayananr5793
@narayananr5793 6 ай бұрын
Amma sitharkal uru mari manithanaka vanthirupar, enathu sakothiran 39.year iyapan bakthar ku 2 pen pillaikal ,anal oru naal malai pathil ill thampi unaku makan pirapan entru solli maranithar
@iiijayanthkanna1225
@iiijayanthkanna1225 2 жыл бұрын
Maha periyavaa sollirukanga
@jaganpadma6386
@jaganpadma6386 2 жыл бұрын
பிரதக்ஷிணம் என்றால் சுத்தி வரதா
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
Aamam
@smsm8608
@smsm8608 2 жыл бұрын
😀😀😃😃
@7கன்னியம்மா
@7கன்னியம்மா 2 жыл бұрын
நீங்க நீடூழி வாழணும் அம்மா
@magandiranmag8308
@magandiranmag8308 2 жыл бұрын
🙏🙏🙏
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
3 Important Information About Thiruvanaikaval Akilandeswari Amman @Adiguru
8:25
ADIGURU ஆதிகுரு
Рет қаралды 123 М.
Anusham special Upanyasam on Maha Periyava Mahimai June month 2024
1:01:15
Samarpanam Bangalore
Рет қаралды 9 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19