3 Important Information About Thiruvanaikaval Akilandeswari Amman

  Рет қаралды 123,036

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

Күн бұрын

Пікірлер: 117
@arangamallika4748
@arangamallika4748 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் அன்னை அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்குள் நுழைந்துதான் என் பள்ளிப்படிப்பை முடித்தேன். இந்தக்காணொளி என் இளமைப்பருவத்தில் மார்கழி முதல் நாளில் திருவெம்பாவை பாடி ஜம்புகேஷ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் சென்று நேரில் வணங்கியது நினைவுக்கு வருகிறது.
@girijaranimohan7016
@girijaranimohan7016 2 жыл бұрын
Now how are you ? What are you with her blessings I want to know?
@simpleclips4426
@simpleclips4426 2 жыл бұрын
You are lucky
@narayananp8554
@narayananp8554 2 жыл бұрын
@@girijaranimohan7016 p
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr 2 жыл бұрын
அன்னையின் அருளால் வாழ்த்துக்கள்
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 2 жыл бұрын
கொடுத்துவைத்தவர்
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 2 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்தது திருச்சி,ஆனைக்கா அகிலாண்டேஸ்வரியின் அருளே!இதை நான் ஆயிரம் கோவில்களில், சத்தியம் செய்வேன்!
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி
@MithunKumar-ds3fe
@MithunKumar-ds3fe 2 жыл бұрын
Please share Amma akilandeshwari miracles sir
@muralidharan787
@muralidharan787 2 жыл бұрын
Meet too
@muthuvel2062
@muthuvel2062 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 2 жыл бұрын
ஓம்கனசக்தி அன்னை அகிலாண்டேஸ்வரியே போற்றி
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
அன்னை அகிலாண்டேஸ்வரி அம்மா. போற்றி போற்றி போற்றி 🙏🏼
@vasanthakumarganesan637
@vasanthakumarganesan637 2 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களும் அன்னையின் அருளால் தான் கவிஞர் ஆனார் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார், தாம் அன்னை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உறங்கும் பொழுது கனவில் அன்னையின் எச்சில் தெரித்து தன் வாயில் பட்டெதென்றும் தாம் விழித்துக்கொண்டதாகவும், அதிலிருந்து தான் கவிபாடும் ஆற்றல் தனக்கு வந்ததாகவும் கூறியுள்ளார், அன்னை புகழ் ஓங்குக🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@garilakshmig1090
@garilakshmig1090 2 жыл бұрын
🙏 குரல் வளம் அருமை🙏 தகவல்கள் அருமை
@janakisanjeev1666
@janakisanjeev1666 2 жыл бұрын
Thank you for the short and sweet explanation about goddess Akilandeswari
@sasikalad3717
@sasikalad3717 2 жыл бұрын
அன்னை அகிலாண்டேஸ்வரி தாயே போற்றி போற்றி
@thilagaraj6057
@thilagaraj6057 2 жыл бұрын
Thirkadupaill.thiucy
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙏♥️
@haripriyamuthu
@haripriyamuthu 2 жыл бұрын
மிக்க நன்றி🙏🏻🙏🏻
@vijayanandr9305
@vijayanandr9305 2 жыл бұрын
நன்றி அண்ணா. பதிவு எனக்கு வரம்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌺சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம்🔱❤🙏
@venkat-levit
@venkat-levit 2 жыл бұрын
Useful information thanks for sharing 🙏
@SureshKumar-ow2ji
@SureshKumar-ow2ji 2 жыл бұрын
Very useful information 🙏🙏
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@Saneeswaran
@Saneeswaran 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி... ஓதி மலை முருகன் சிறப்புகள் கூறுங்கள் அய்யா...
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@damodaranramachandran6900
@damodaranramachandran6900 2 жыл бұрын
Arumai Thaye potri
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 2 жыл бұрын
Good information👌
@kavithasflavour
@kavithasflavour 2 жыл бұрын
அருமை.... தரிசிக்க வேண்டிய தலம்🙏🙏🙏
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@veeramuthumuthu2781
@veeramuthumuthu2781 2 жыл бұрын
I hi hii
@selvimani9994
@selvimani9994 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@gopinathrao5424
@gopinathrao5424 2 жыл бұрын
Om Sri shivamayam 🙏🙌💐 om Sri akilandakodi nayaki sakthi ye potrri potrri 💐🌷🌻🌹💮
@ksubbaramani9373
@ksubbaramani9373 2 жыл бұрын
ஓம்நமசிவய
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி அய்யா
@ffvillan1105
@ffvillan1105 2 жыл бұрын
Nethu than kovilukku poyittu vanthen. What a coincidence? Ungha channel all videos super bro. Keep doing. God will bless you
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
Thanks for Your Support Bro, it's allal His Grace 🙏🙇
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 жыл бұрын
தங்கள் விளக்கத்திற்கு நன்றி 🙏
@dhsnapaldhanapal3666
@dhsnapaldhanapal3666 2 жыл бұрын
அகிலாண்ட அன்னையின் திருக்கோயிலில் எனக்கு பிடித்த சாந்தி என்கிற யானை தான்.1975ஆண்டு நான் ஒன்றாம் வகுப்பு பள்ளி செல்லும் போது முதல் 2006ல் என் பிள்ளைகள் பள்ளி செல்லும் போதும் அதை கடந்து சென்றதும் 2017ல் திடீர் உடல் நலக்குறைவால் இறந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. அவ்வளவு அமைதியான ஜீவன்.கோவிலில் உச்சிகால பூஜை,ஆடி,தை தெப்ப உற்சவம் மற்றும் பங்குனி தேர்விழாக்களில் முன்னால் நடந்து வரும் பேரழகு தான் அதன் சிறப்பு.
@kanilatha3018
@kanilatha3018 6 ай бұрын
@@dhsnapaldhanapal3666 2017 ila sir 2012 or 2013 la thaa iranthathu santhiyai koilin pinnadi kobura vaasaluku side la thaa pothachaga.. 😊🙏
@kanilatha3018
@kanilatha3018 6 ай бұрын
@@dhsnapaldhanapal3666 my native place sir.. Veedum anga thaa iruku
@AkiladeshwariA
@AkiladeshwariA 6 ай бұрын
Annai Akilandeshwari Ammaney potri🎉
@lakshmisri5727
@lakshmisri5727 2 жыл бұрын
Super. Fantastic 😍
@adhithyaloganathan7760
@adhithyaloganathan7760 2 жыл бұрын
அமைதியை மட்டும் அல்லாமல் அம்பிகையின் அருளையும் பெற்று தரும் அற்புத தலம்.. அகிலாண்டஸ்வரி அம்மாவின் அருள் ஓங்குக.. ✨️
@gopinathrao5424
@gopinathrao5424 2 жыл бұрын
Thiruchirapalli makhimy potrum thalam om Sri nama shivaya om 💐🌿🌷💮🌻🍁🏵️💐
@sandhyasomasundaram6739
@sandhyasomasundaram6739 2 жыл бұрын
Thank you so much 🙏
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 жыл бұрын
சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம் அம்மா அகிலாண்டேஸ்வரி 🌼🌜🌞🔱🌷📿🙏🌺🏵️
@dandapanis1401
@dandapanis1401 2 жыл бұрын
XCELLENT
@balamuruganbalamurugan2822
@balamuruganbalamurugan2822 2 жыл бұрын
Akilandesvari annaiye potri
@sswayamprakash
@sswayamprakash 2 жыл бұрын
🙏🏼 ஓம் நமசிவாய 🙏🏼
@gopinathsanmugam910
@gopinathsanmugam910 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 Жыл бұрын
Super information sir 🙏
@Adiguru
@Adiguru Жыл бұрын
Thanks and welcome
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 жыл бұрын
Kotravai patri oru vilakamana pathivu niga kodukanum.. Koravai thurugai amsam than But kotaravai aathi kalathula erunthu valipadura deivam.. Sangam litterateur ah naryaa information eruku. So please do the vedio about kotaravai
@ravindranbalakrishnan5704
@ravindranbalakrishnan5704 2 жыл бұрын
Good information.. thanks
@kannatha548
@kannatha548 Жыл бұрын
ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மா சமயபுரத்தம்மா
@suresh-radhika
@suresh-radhika Жыл бұрын
Mediation panum pothu Akilandeswari nu feel vanthu. Next temple enga erku pathan. Nethu thrichy ponan. Devi ya pathan. En kanula erthu tears varthu. En theriyala??
@vigneshr8303
@vigneshr8303 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்சிற்றம்பலம்
@universepower5989
@universepower5989 2 жыл бұрын
Ammanai poi tharisika asai eothu kidupinai eruko 🙏 thagavaluku nandri 🙏
@sundarithiagharajan2240
@sundarithiagharajan2240 2 жыл бұрын
Annaye potri potri 🙏🙏🙏
@selvakumar1343
@selvakumar1343 2 жыл бұрын
காளமேகம் இயற்றிய சரஸ்வதி மாலை மற்றும் திருவானைக்கா உலா பற்றி பேசவும். காளமேகத்தின் சீடனாகவும், அகிலாண்டேஸ்வரி பக்தனாகவும் கேட்கிறேன்.
@boopathyr7503
@boopathyr7503 2 жыл бұрын
அன்னை அகிலாண்டேஸ்வரி தாயே நீயே துணை
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@mythilinarayanan5642
@mythilinarayanan5642 2 жыл бұрын
அகிலாண்டேஸ்வரி தாயே போற்றி போற்றி.
@msaravindkumar9311
@msaravindkumar9311 2 жыл бұрын
அன்பு 🙏🙏அண்ணா
@selvipavendra4078
@selvipavendra4078 2 жыл бұрын
Nandri 🙏
@Ram9048
@Ram9048 2 жыл бұрын
Amme Sharanam
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 жыл бұрын
Very nice
@dkalpanareddy4001
@dkalpanareddy4001 2 жыл бұрын
Thank you
@ragothamanrao1506
@ragothamanrao1506 2 жыл бұрын
AMBAPARAMESWARI AKILANDAESWARI ADHIPARSDAKTHI PALAYAMAM.. THANKS. TSR.
@devanathanm7028
@devanathanm7028 2 жыл бұрын
ஓம் சக்தி
@santhichinnusamy7705
@santhichinnusamy7705 6 ай бұрын
Om sakthi
@IylangumaranRealEstateHub
@IylangumaranRealEstateHub 2 жыл бұрын
Superb.. Hare Krishna...
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 жыл бұрын
🙏🙏🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 2 жыл бұрын
Akilandeswari annaiye thunai... Aana ikka annaley pottri.. Pottri
@arjunmoorthy8157
@arjunmoorthy8157 2 жыл бұрын
very intese form of devi, the devi sactum's every pillar is revebrating !! i was amazed by encountering her without knowing about her details. later I came to know that devi is a varagi form even today and the chakras as earings are worn only during the day and she is still varagi, a fierce women at night and durga, lakshmi and sarswathi at the day ! marvel!
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@joevee3218
@joevee3218 2 жыл бұрын
❤❤❤❤❤
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 жыл бұрын
Om sakthi... Annai arulai solla varthai ella.
@Varagiamma7684
@Varagiamma7684 2 жыл бұрын
Amma 🙏🙏🙏
@rajagopal4902
@rajagopal4902 2 жыл бұрын
Amma AKILANDESWARI POTRI POTRI ,HER BLESSING Only I am Rajagopal came to HAPPY Life DAILY morning and evening I worshipped Amma AKILANDESWARI
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
Omnamasivyam
@AkiladeshwariA
@AkiladeshwariA 6 ай бұрын
Enaku oru vela vangi kodungaaa ❤
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 2 жыл бұрын
Om namah shivaya potri.anna Nangal oru 10 years melaga ambalin kaladiyil kudiyirundhom.ambalayum appan Sivan iyum sutri vandhu (veli pragaram) enakku normalaga kulandhai pirandhathu.masamaga iruukkindra anaivarum onbathavathu mathathil indham pragarathai sutri nadai payanam walking selluvargal.akilandeswari Amman kovilukku pala murai sendru irukkiren.ambal Periya uruvamaga iruppargal.ovvoru varudam aadi velli kilamai migavum visedamaga irukkum.thiruchi il ulla anaivarum Andru ambalai dharisanam seivargal.enakkum andha bakkiyam kidaithullathu.ambal asuranai vadham seithargal adhanala migavum ukkiramaga irundhargal kobam thanivatharkaga pilliar opposite la iruppar.pillar I parthavudan ambalukku kobam thanindhathu.kovilil bell niruvanathil ork panniya oru adiyar ambalin thala varalaru solli kondirundhar.nanum ketten.thank u so much anna.angu Elli ammanaga iruukkindra iraniamman thala varalaru patri sollungal.last two years back dhan oru uarndha pen officer al andha annanukku pala varudangal may be ten or 15 years melaga nadai peratha thiruvila avargalidam vegu sirappa nadanthathu.thiruchi oorukke Irani Amman dhan ellai amman.thiruvanai kolukkum indha kovilukkum miga Periya bandham undu.byepass rotil iruukkindra Kovil.
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
🙇🙏
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
வணக்கம் அய்யா காம எண்ணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
அதிக நேரம் தியானம் செய்தால் அந்த எண்ணத்தை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது 🙏🙏
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
@@Adiguru வாசியோகம், கிரியாயோகம் இது போன்ற வித்தைகளை நாம் ஏன் செய்ய வேண்டும் நீண்ட வருடங்கள் வாழ்ந்தும் ஜீவசமாதி அடைந்தும் நாம் என்ன செய்ய போகிறோம் இறை பக்தியினால் மட்டுமே இறைவனை அடைய முடியாதா தெளிவான விளக்கம் வேண்டும் அய்யா..
@sugumarraju5775
@sugumarraju5775 2 жыл бұрын
ஜம்பு மகரிஷி முக்தி பெற்ற தலம் .நாவல் மரம் அருகில் அவர் முக்தி அடை ந்ததாக எனக்கு கூறப்பட்டது சரியான தகவலா
@Adiguru
@Adiguru 2 жыл бұрын
சரி தான் 🙇🙏
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 2 жыл бұрын
My lvbl Trichy lvbl temple
@vijimummyviji3360
@vijimummyviji3360 2 жыл бұрын
🙏🙏🙏🤩😇
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Жыл бұрын
,🙏🙏🙏
@kanilatha3018
@kanilatha3018 6 ай бұрын
Enga veedu koiluku pakathula thaa iruku
@appaamma391
@appaamma391 2 жыл бұрын
காவேரி அகத்தியரால் உருவானது ie raama அவதார காலம் அருள் பாலிக்கும் தலம் ஆனால் தோற்றுவாயான புராண கால ஜீவா நதியான பெண்ணை ஆற்றின் கரையில் ஜம்பையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலும் மறு கரையில் தாயுமானவர் தலம் கள்ளிப்பாடியுளும் ஆதி திருவரங்கத்தில் ரெங்கநாதர் கோயிலும் உள்ளது விரும்புபவர் தரிசிக்கலாம்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அருமை செய்தி
@appaamma391
@appaamma391 2 жыл бұрын
@@mangalakumar3127 நன்றி
@saiprem6497
@saiprem6497 2 жыл бұрын
Ramramram Ramramram
@kalpalathika8961
@kalpalathika8961 2 жыл бұрын
Om Shakthi Om Shakthi Om Parashakthi Om Shakthi Om Shakthi Om
@pandiarajan9571
@pandiarajan9571 Жыл бұрын
Thiruchitrambalam
@MuniMukyas-fl7xd
@MuniMukyas-fl7xd Жыл бұрын
Ethu unmai ila
@radheysenthil7949
@radheysenthil7949 2 жыл бұрын
mika nuntry megavum thevai
@kaviarasu2194
@kaviarasu2194 Жыл бұрын
ஓம் நமசிவாய
@manjunathgc9237
@manjunathgc9237 2 жыл бұрын
🙏🙏🙏
@learningforever162
@learningforever162 2 жыл бұрын
🙏🙏🙏
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 2 жыл бұрын
🙏🙏🙏
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН