இதுபோன்ற பதிவுகளை நிறைய போடும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@arivoliramesh14214 жыл бұрын
@@AalayamSelveer yes
@udayakumar16103 жыл бұрын
most usefull things thank you much♥️
@AalayamSelveer3 жыл бұрын
🙏👍
@sutharsansubramaniam27333 ай бұрын
மிக்க நன்றிகள்❤🙏
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@Krishnaveni_95 жыл бұрын
Thank u so much.. Can u please tell.. Kuligai nerathil pirantha palangal enna
@AalayamSelveer5 жыл бұрын
Thanks.. will have to check on this
@pushpharaneandal32386 жыл бұрын
yes,awesome information
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@RenuRenu-dr3zv4 жыл бұрын
Kuligai nerathil kulanthai piranthal nallatha sir
@AalayamSelveer4 жыл бұрын
Sister verum kuligai nerathai vaithu pirantha palan solla iyalathu, mattra grangalin nilai arinthu full jathagam parthu thaan ganikka iyalum, so kuigaiyil piranthal kavalai kolla thevai illai
@vasantharajanr18676 жыл бұрын
thanks for information best wishes to you brother
@AalayamSelveer6 жыл бұрын
Thanks bro. நன்றி! வாழ்க வளமுடன்
@sahayaraj66753 жыл бұрын
Super videos bro...😃😃😃
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@shankin43876 жыл бұрын
how about for Western countries? will the times you've given be the same for everyday? or different?
@AalayamSelveer6 жыл бұрын
No, it will change for other countries, you can use any one of the online Panchankam websites like www.prokerala.com/astrology/tamil-panchangam/ to find these timings for your location
@vishnup8896 жыл бұрын
Mikka Nandri Sir...
@priyadev45793 жыл бұрын
Sir my marriage date fixed on 27/8/2021 on Friday in Kuligai time (7:30-9:00) Is it good sir?
@selvis78953 ай бұрын
Hi mam my marriage also fix kuligai time so please tell me mam it's very useful to me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@priyadev45793 ай бұрын
@@selvis7895 Ya my life is good sister. I'm having 2 year son and now concieved with the second baby. Congrats sister.
@selvis78953 ай бұрын
@@priyadev4579 Thank you for your reply sister 🙏
@neelabaskaran7010 Жыл бұрын
🙏ngha kuligan uruvana pathivu podunga sir Yes
@AalayamSelveer Жыл бұрын
Ok sister
@arjunkarnan75636 жыл бұрын
Good information...
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@sathiyanarayanan6376 жыл бұрын
Yes..... Very professional videos.... I really like all of ur post....💐🙏🏻 God bless you
@AalayamSelveer6 жыл бұрын
Thank you so much for your wonderful wishes. நன்றி! வாழ்க வளமுடன்.
@lavuittech31364 жыл бұрын
Can I start today @ kuligai time today @10:30 pm pls reply.
@prathapkuttya9256 жыл бұрын
yes ,, 😍 iam waiting ✌✌
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@chandramohana67465 жыл бұрын
Intha time la saami kumbidalama
@nathannathan69714 жыл бұрын
அய்யா இந்த அட்டவணை பகல்.இரவு என்பது புரியலை.....பகல்.3 டோ 4.30.நா.விடியற்காலையில் லா இல்லை மதித்தியான வேலைய
@AalayamSelveer4 жыл бұрын
மதியம் சகோ
@ezhil80695 ай бұрын
Please mention ( am/ pm ) in time
@AalayamSelveer5 ай бұрын
ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM
@AalayamSelveer5 ай бұрын
For night ஞாயிறு 09.00 PM - 10.30 PM திங்கள் 07.30 PM - 09.00 PM செவ்வாய் 06.00 PM - 07.30 PM புதன் 03.00 AM - 04.30 AM வியாழன் 01.30 AM - 03.00 AM வெள்ளி 12.00 AM - 01.30 AM சனி 10.30 PM - 12.00 AM
@girijaadithiya66793 жыл бұрын
Thankyou so much 🙏🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@Riya-vw1cp5 жыл бұрын
Hi sir thank you so much.... This time is suitable for Singapore & this time is change every year....
@AalayamSelveer5 жыл бұрын
you can check the timing for Singapore using online panchangam sites like www.prokerala.com/astrology/tamil-panchangam/2019-april-02.html?loc=1880252 choose the location as Singapore and you can find the Gulika time for the day
@lavuittech31364 жыл бұрын
Which day to start to keep money in kuligai neram? Pls reply
@AalayamSelveer4 жыл бұрын
Do it on Saturday day time kuligai neram
@lavuittech31364 жыл бұрын
@@AalayamSelveer Ok.
@shreedabridalmakeup41545 жыл бұрын
Sir, yellarum day time la ulla kuligai time mattum than solluranga. Night um kuligai time unda?
@AalayamSelveer5 жыл бұрын
Thinasari calendar il idam pattrakurayal pagal mattum poduvargal..also paglil than majority activity happens..but night um kuligai time undu sister
@yaminisaravananyamini72996 жыл бұрын
ohh tq anna romba use this video
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister
@muthurajahpuviraja96523 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா. திருமணம் செய்தபின்னர் கோயிலில் இருந்து தம்பதியர் முதன்முதலில் தமது தாய் வீட்டிற்கு குளிகை நேரத்தில் செல்லாமா?
@AalayamSelveer3 жыл бұрын
வணக்கம், திருமணம் ஆன பின் முதல் முதலில் பெண்ணின் பிறந்த வீட்டிற்கு குளிகை நேரத்தில் செல்லகூடாது தவிர்க்கவேண்டும்
@muthurajahpuviraja96523 жыл бұрын
@@AalayamSelveer வணக்கம். குளிகை நேரத்தில் சாந்தி முகூர்த்தம் பண்ணலாமா?
@velvas200595 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஆயிரம்.கோடி நன்றிகள் இப்பிரபஞ்சத்திற்கு
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@Kiran1543a3 жыл бұрын
Yes
@thirunavukkarasusingaravel1043 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@rajakokanchi6466 жыл бұрын
Yes Sir udanea pathivudungal
@AalayamSelveer6 жыл бұрын
Sure bro
@saisabarimusicclass58686 жыл бұрын
Kulikai time I'll Gowrie panchangam serthu parthal sariyakuma Ayya
@AalayamSelveer6 жыл бұрын
Combination of Good Horai at Kuligai neeram will be great, if also It's Nalla Neram/Gowri Nalla Neram, thats the best combination to start
@pratheeparatnasingam45976 жыл бұрын
Good information
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sis
@afathimarthi4 ай бұрын
Anna veetu key inum engata tharala Tuesday tharenu solirukanga Tuesday 12 to 1.30 kuligai time rent house key vangalama??
@AalayamSelveer4 ай бұрын
Kuligai time to get the key needs to be avoided sister
@afathimarthi4 ай бұрын
@@AalayamSelveer Ok thank you 🙏
@jeevanapriya.s58976 жыл бұрын
Super, thank you sir, yes
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@pavigood32684 жыл бұрын
Anna plz clear my doubt..Sunday 3 to 4 potrukeenga apdina early morning ah.. same for all na.. plz clear pannunga
@AalayamSelveer4 жыл бұрын
Sister, ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM
@pavigood32684 жыл бұрын
@@AalayamSelveer thank u Cho much Anna..
@pavigood32684 жыл бұрын
Anna night time ithu Mari sollunga plz.. sorry for the disturbing..
@AalayamSelveer2 жыл бұрын
For night ஞாயிறு 09.00 PM - 10.30 PM திங்கள் 07.30 PM - 09.00 PM செவ்வாய் 06.00 PM - 07.30 PM புதன் 03.00 AM - 04.30 AM வியாழன் 01.30 AM - 03.00 AM வெள்ளி 12.00 AM - 01.30 AM சனி 10.30 PM - 12.00 AM
@KathijaM-kg3qt4 ай бұрын
Tnq guriji
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@mymamuchanel6609 Жыл бұрын
Thankyou
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@pvbganghadharbabu7325 жыл бұрын
Thank you
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@sathishkumarnsathish54913 жыл бұрын
Thank 🌹🌹🌹 you
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
Bro.. பகல் கீழே உள்ளது , இரவு all PM ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM
@malathikannan37464 жыл бұрын
Can we do marriage in kulikai neram?pls reply
@AalayamSelveer4 жыл бұрын
No
@selvis78953 ай бұрын
Hi mam enaku marriage kuligai time la fix panni erukanga it's good ah mam please tell me mam please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swethasree19343 жыл бұрын
Is it ok to perform marriage muhurtham during kuligai?
@selvis78953 ай бұрын
Ungaluku kuligai time la ya mam marriage nadanthueruku
@JayaJaya-ch3en2 жыл бұрын
Nantri iyya
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@gowrielango62656 жыл бұрын
Thursday 1.30- 3.00 timing afternoon or mid night pls explain sir.
@AalayamSelveer6 жыл бұрын
Thursday...9 to 10.30 is morning and 1.30 to 3.00 is midnight sister
@gowrielango62656 жыл бұрын
@@AalayamSelveer thnkq sir andha kuligai time thavira Vera edhavadhu time la jewel edukalama on Thursday? Adhea palan tharuma?
@AalayamSelveer6 жыл бұрын
Check Horai and buy it sister..kzbin.info/www/bejne/gF60k6agopeijqM
@gowrielango62656 жыл бұрын
@@AalayamSelveer nandrii ungal badhiluku🙏
@maheswaranramachandran22276 жыл бұрын
Yes, I need Raavanan story for Kuligai neram
@AalayamSelveer6 жыл бұрын
Sure we will psot, thank you
@arivazhaganaris42516 жыл бұрын
Sir, kulir kalath la for example car,bike poojai pannalama sir.
@malar94236 жыл бұрын
நவராத்திரி பற்றி பதிவிடுங்கள் ஜயா
@AalayamSelveer6 жыл бұрын
பதிவிக்கிறோம் சகோதரி. நன்றி! வாழ்க வளமுடன்.
@priyavarshinikl76546 жыл бұрын
Kuligai nearathil thirumanam seiyalama
@AalayamSelveer6 жыл бұрын
Seiya kudathu
@AnithaLakshmanan-b9b21 күн бұрын
மாலை நல்ல நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாமா
@AalayamSelveer20 күн бұрын
வழிபடலாம் சகோதரி
@AnithaLakshmanan-b9b20 күн бұрын
@@AalayamSelveer நன்றி அண்ணா 🙏
@AalayamSelveer20 күн бұрын
🙏🙏🙏
@jayaramanjayaraman47386 жыл бұрын
ஐயா, திருநங்கூர் வமன் புருஷோத்தமன் தெய்வம் பற்றி கூற வேண்டிக்கேட்டுகொள்கிறேன். நன்றி
@AalayamSelveer6 жыл бұрын
Sure we will check and update
@jayaramanjayaraman47386 жыл бұрын
நன்றி ஐயா
@banupriya54046 жыл бұрын
Sir. As there is no way . We have to start from home for interviews . Is this good to go Also I feel beyond my eligibility and better performance . I stuck from getting desired jobs. Parigaaram theriya paduthavum
@ushakks97056 жыл бұрын
useful video bro
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@Information.286 жыл бұрын
super
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@kamalik48624 жыл бұрын
Entha time LA age addend panna family Ku nallatha sir solunga
@kamalik48624 жыл бұрын
Na Wen's day 3.00 to 4.30 solunga life nalla errukuma
@MarimuthuS-xk5mz3 ай бұрын
இரவு பொழுது வரும் குளிகை நேரம் நல்லதா
@chandan80825 ай бұрын
Can we buy new car in kuligai time
@AalayamSelveer4 ай бұрын
yes
@chandan80824 ай бұрын
@@AalayamSelveer can we buy land on kuligai time
@AalayamSelveer4 ай бұрын
@chandan8082 anything which is good to repeat can be done, like buying gold, car, land etc
@ramamoo15 жыл бұрын
Kulikai neerathil tholil thodangalama
@AalayamSelveer5 жыл бұрын
Kudathu bro
@ramamoo15 жыл бұрын
Aalayam Selveer reason sollunga pls
@sivasubramanians22346 жыл бұрын
சூப்பர் நியூஸ்
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@gamingfire98634 жыл бұрын
Super sir
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@gangapushanam59133 жыл бұрын
பௌர்ணமி க்கு பிறகு வரும் குளிகையில் பிசினெஸ் தொடங்களாமா?
@AalayamSelveer3 жыл бұрын
குளிகையில் தொடங்கும் செயல் மீண்டும் மீண்டும் நடக்கும் எனவே புதிய தொழில் குளிகையில் கூடாது
@PRMaquacare20145 жыл бұрын
நன்றி
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@saravanansaro61726 жыл бұрын
Supper
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@prakasharumugam75123 жыл бұрын
Time is confusing as AM PM not mentioned. whether it is midnight or after noon etc....
@AalayamSelveer3 жыл бұрын
ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM Hope this helps
@prakasharumugam75123 жыл бұрын
@@AalayamSelveer Yes, Thank you 🙏 but in the table provided in the video has two slots "Pagal n Iravu". Do we have two slots everyday or just one. please clarify
@AalayamSelveer3 жыл бұрын
For night ஞாயிறு 09.00 PM - 10.30 PM திங்கள் 07.30 PM - 09.00 PM செவ்வாய் 06.00 PM - 07.30 PM புதன் 03.00 AM - 04.30 AM வியாழன் 01.30 AM - 03.00 AM வெள்ளி 12.00 AM - 01.30 AM சனி 10.30 PM - 12.00 AM
@pskpauvnambal4 жыл бұрын
Bro பகல் என்பது அதிகாலை பொழுதா அல்லது நண்பகல் பொழுதா???😊😊😊
@AalayamSelveer4 жыл бұрын
Bro.. ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM
@pskpauvnambal4 жыл бұрын
@@AalayamSelveer Thank you very much bro😊😊😊
@nivethas44415 жыл бұрын
அரசு தேர்வுக்கு படிக்க ஏற்ற நேரம் சொல்லுங்க அண்ணா...
@AalayamSelveer5 жыл бұрын
புதன் அல்லது குரு ஹோரை சகோதரி
@nivethas44415 жыл бұрын
@@AalayamSelveer நன்றி அண்ணா...🙇🙇🙇
@prabadevi73626 жыл бұрын
தாளி சரடு குளிகையில் மாற்றலாமா???
@AalayamSelveer6 жыл бұрын
திங்கள், செவ்வாய், வியாழக் கிழமைகளில் காலை வேளையில் மாற்றிக் கொள்ளலாம். கிழக்குநோக்கி அமர்ந்து கொண்டு, குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் பிரார்த்தித்து கயிறு மாற்றவேண்டும். மாலை, இரவு, ராகுகாலம், எமகண்ட வேளைகளை தவிர்க்க வேண்டும்
@prabadevi73626 жыл бұрын
நன்றி ஐயா
@smtools86406 жыл бұрын
Swaha endru solvadharku artham solunga sir pls
@AalayamSelveer6 жыл бұрын
சித்தர் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டதே சித்தர்களின் மந்திரங்கள்.
@rajidinu75649 ай бұрын
Kulikai nerathil new job la join panlama vendama pls enaku sollungaaa🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
No kudathu
@vigneshkumar-pg4ze5 жыл бұрын
In kuligai time if boy baby born what is the palan?
@@vigneshkumar-pg4ze Illai nanbare..we can refer to our jothidar
@vigneshkumar-pg4ze5 жыл бұрын
@@AalayamSelveer thank you
@pavithrarangarajan12446 жыл бұрын
நன்றி அண்ணா
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@nandhininandhini509 Жыл бұрын
@@AalayamSelveer anna 2023 kulikai neram sollu gal plessss
@AalayamSelveer Жыл бұрын
@@nandhininandhini509 sister ithu varuda varudam marathu, antha antha kilamaikki same than for all years
@nandhininandhini509 Жыл бұрын
@@AalayamSelveer okay anna
@aadestubehd9030 Жыл бұрын
Sir கலை பயில ஆரம்பிக்கலாமா
@AalayamSelveer Жыл бұрын
கூடாது தவிர்க்க வேண்டும் சகோ
@raji14526 жыл бұрын
புதிதாக வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறேன், இதை குளிகையில் செய்யலாமா?
@AalayamSelveer6 жыл бұрын
இடம் தேடுதல் குளிகையில் கூடாது. இடத்தை குளிகையில் வாங்கலாம்.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும்
@raji14526 жыл бұрын
@@AalayamSelveer thank you sir
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@ramkumar-jb3pp6 жыл бұрын
ஐயா நம: இதை நம என்று சொல்ல வேண்டுமா அல்லது நமஹ என்று சொல்ல வேண்டுமா
@AalayamSelveer6 жыл бұрын
நம:( நம என்ற வடமொழிச்சொல்லிற்கு நமஹ என்பதே உச்சரிப்பு). நம, நமஹ இரண்டிற்கும் 'போற்றி' அல்லது 'வணங்குகிறோம்' என்ற அர்த்தம் ஒன்று தான். மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது. 'ந' என்றால் 'இல்லை' என்று பொருள். 'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம். அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள். இப்பொருள் செறிந்த சொல்லாகிய நமஹ என்பதைச்சேர்த்து ஆண்டவனின் திருநாமத்தைச் சொல்லும்போது அது இன்னும் ஏற்றமுடையதாகிறது என்பது இந்து மதநூல்களின் கொள்கை.
@xyz12345abc14 жыл бұрын
Sir, I have one doubt... Of all the channels and astro preach, you are the only one mentioned about kuligai in both day and night... Even in calendars it is not available... Share your thoughts sir...
@AalayamSelveer4 жыл бұрын
Bro..it will be right for us to comment on other channels..Calenders generally dosent represent the hoslitic picture of a panchangam due to lack of space..better to avoid calendars for following any sepcific timings, what we have followed is as per shasthras and astrolgy books. You can check this ta.wikipedia.org/s/33ba
@theivupillais13723 жыл бұрын
@@AalayamSelveer bit confused with the timings in the table. Is it AM or PM? For example, for Sunday, its mentioned as 3 to 4.30. Is it 3 to 4.30AM early morning or evening? Please help me to understand sir.
@AalayamSelveer2 жыл бұрын
For Night Time, ஞாயிறு 09.00 PM - 10.30 PM திங்கள் 07.30 PM - 09.00 PM செவ்வாய் 06.00 PM - 07.30 PM புதன் 03.00 AM - 04.30 AM வியாழன் 01.30 AM - 03.00 AM வெள்ளி 12.00 AM - 01.30 AM சனி 10.30 PM - 12.00 AM
@AalayamSelveer2 жыл бұрын
For Day Time, ஞாயிறு 03.00 PM - 04.30 PM திங்கள் 01.30 PM - 03.00 PM செவ்வாய் 12.00 Noon - 01.30 PM புதன் 10.30 AM - 12.00 Noon வியாழன் 09.00 AM - 10.30 AM வெள்ளி 07.30 AM - 09.00 AM சனி 06.00 AM - 07.30 AM
@arivazhaganaris42516 жыл бұрын
Veliya pogumpodhu kulir time la parthu polamaa sir
@AalayamSelveer6 жыл бұрын
குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, நகை வாங்குவது, வீடு கிரகப்பிரவேசம், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.
@drsrijith30826 жыл бұрын
Sir appo ethavathu nalla vishayam pannumpothu first oraya pakkanuma illa kuligaya pakanuma
@AalayamSelveer6 жыл бұрын
Combination of Good Horai at Kuligai neeram will be great, if also It's Nalla Neram, thats the best combination to start
@drsrijith30826 жыл бұрын
@@AalayamSelveer thank u sir
@sarantamizh47954 жыл бұрын
Tq anna. Yes
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@porkodibalasubramaniyan7856 жыл бұрын
tq
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@sureshraja34106 жыл бұрын
Sir entha masam mathriye mogurtham date video podunga sir
@AalayamSelveer6 жыл бұрын
Sure bro will do it shortly
@pushparaj75896 жыл бұрын
Bro job illa ma 4 month ahh irukka rompa upset ahh irukku ..adhukku yethuna solla mudiuma
@AalayamSelveer6 жыл бұрын
Bro please try this kzbin.info/www/bejne/bn-qiZ9mZaqKl7s
@Myworld-zl2tx6 жыл бұрын
Yes I wanna to know
@AalayamSelveer6 жыл бұрын
Sure sis we will post soon. Thank you
@divyag75644 жыл бұрын
Enoda marriage thursday 9.10am ku nadathuchu ithu life va affect panuma
@selvis78953 ай бұрын
Hi mam enaku marriage kuligai time la fix panni erukanga it's good ah mam please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sollunga mam enaku usefull for me mam please tell me mam please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravindernanam90283 жыл бұрын
எமகண்ட நேரத்தில் பள்ளியில் குழந்தையை சேர்த்தால் என்ன ஆகும் அண்ணா
@AalayamSelveer3 жыл бұрын
சகோ ராகு காலம், எமகண்டங்களில் நற்காரியங்களை தொடங்கக்கூடாது என்பது ஜோதிட மரபு, நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் காரியங்கள் தடங்கல்கள் இன்றி வெற்றி பெரும், தற்கு முன் அளித்த பதிலை ஏன் delete செய்தீர்கள் சகோ? மற்றவர்களுக்கும் உங்கள் கேள்வி உபயோகமாக இருக்குமே?
@agiagilan47645 жыл бұрын
Sir idtha english la type panni send pannuga sir please
@AalayamSelveer5 жыл бұрын
Bro.. it will be difficult to translate the entire post..you can ask your doubt and we will clarify it in English
@@AalayamSelveer சார், ஜோதிடர் ஒருவர் குளிகை நேரத்தில் திருமண முகூர்தம் குறித்து விட்டார்...பத்திரிகையும் அடித்துவிட்டோம் ... இந்த நேரத்தில் திருமணம் செய்தால் அதன் பலன் என்ன என்று சொல்லுங்கள் அய்யா
@selvis78953 ай бұрын
@@manikandanm1127bro same situation to me it's good ah bro tell me bro it's useful for me please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏