அன்றே கராச்சி துறைமுகத்தை அழித்திருக்க வேண்டும், அவனது பொருளாதாரத்தை அழித்திருந்தால் இப்போது வரை தொல்லை இருந்திருக்காது. நம்மைத் தாக்கியவர்களிடம் இருந்து காத்துக்கொள்ளுதல் மட்டும் அறிவுடைமை ஆகாது. அதற்கான விலையை எதிரியைக் கொடுக்கச் செய்ய வேண்டும்
@RaguRagu-ry5lz3 ай бұрын
இந்த மாதிரி இடத்தில் இஸ்ரேல் தான் சரி
@ayyappanayyappan84523 ай бұрын
❤@@RaguRagu-ry5lz
@kannanga45263 ай бұрын
நமது முப்படையினருக்கும் வாழ்த்துக்கள். இனியொரு முறை போர் நடக்கும் பட்சத்தில்.. அதன் பின்னர் பாகிஸ்தான் என்ற நாடு பாரதம் மீது போரே கொடுக்காது என்ற நிலையை நம் தேசம் உருவாக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
@KRISHNA-kp2cu3 ай бұрын
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மற்றும் ராணுவத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களில் பல பேர் மன நோயாளிகள் என்கிற எண்ணம், எனக்கு ரொம்ப காலமாக இருக்கிறது. பொதுவாக, மன நோயாளிகளிடம் DECENCY இருக்காது. இந்த உலகத்தில், நம்ம பாரத கலாச்சாரம் எவ்வளவு பிரமாண்டமான ஞானமும், அறிவும், ஒழுக்கமும் கொண்டது. மேஜர் மதன்குமார் சார் மூலமாக, பெரும்பாலானோருக்கு மற்றும் எனக்கு தெரியாத, பல ராணுவம் சம்பந்தப்பட்ட, ஏகப்பட்ட அதிமுக்கியமான விஷயங்களை, நம் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான சில விஷயங்களை பல விடீயோக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் அனைத்து மொழிகளிலும், தேவையான அளவு விளம்பரம் செய்து, மேஜர் மதன்குமார் சார் விடீயோக்களை DUBBING செய்து வெளியிட்டால் எப்படி இருக்கும்? நம் எல்லோருக்கும் நமது இந்திய ராணுவம் மீது நல்ல மரியாதையும், மதிப்பும் இருக்கும். மேஜர் மதன்குமார் சார், அவர்களின் நமது ராணுவம் சம்பந்தப்பட்ட பல விடீயோக்களை பார்த்த பிறகு, அந்த மரியாதை அதிகமாகிவிட்டது. நான் இன்னும் அதிகமாக, நல்லவனாக மாற வேண்டும் என்ற உறுதி வந்து விட்டது. மேஜர் சாருக்கு கோடி நன்றி. மேஜர் சார், MMK YOU TUBE CHANNEL மூலம் செய்து கொண்டிருக்கும் சேவை, சாதாரண சேவை இல்லை. மிகப் பெரிய சேவை. பாரத் மாதா கி ஜே. ஜெய் ஹிந்த்.
@sasicase26583 ай бұрын
பாரத் மாதாகி ஜெய்🎉🎉🎉
@vvviiikkkv2583 ай бұрын
உங்கள் பதிவுகள் இளம்பருவத்தினரிடம் சென்று சேர வேண்டும்.
@SunderarajanVelayutham3 ай бұрын
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 எதிர்பார்ப்புடன் உங்கள் பதிவு நோக்கி, ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
வரலாற்றில் வாய்ப்பை தவறவிட்ட நாடுகள், அரசுகள் பிற்காலத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளன என்பதே வரலாறு. இனி வரும்காலத்தில் இதுபோன்ற வாய்ப்பை தவறவிடக்கூடாது. Don't underestimate our Army
@adithya673 ай бұрын
This is true, because India lost lot of opportunity to get back the POK, we fought three war, we got the Lahore..
@thiruvonamthirunaal64683 ай бұрын
மேஜர் சார் 1971 இந்திய பாகிஸ்தான் போர் பற்றிய முழுமையானதொரு காணொளி போட வேண்டுகிறோம்
@kannankarthika97663 ай бұрын
வணக்கம் மேஜர் சார், ஜெய்ஹிந்த்🇮🇳 இது போன்று நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நடத்திய அனைத்து ஆப்ரேஷன்களைப் பற்றிய விரிவான தொடர் வீடியோ தொகுப்புகள் வெளியிட வேண்டும், ஏனென்றால் தற்போது உள்ள இளம் தலைமுறையினரும் வருங்கால சந்ததியினரும் நமது ராணுவம் மீதும் நமது தாய்நாட்டின் மீதும் நம்பிக்கையும் பற்றும் கொள்ள இது போன்ற வீடியோக்கள் உதவும் என்பது என் எண்ணம் வாழ்த்துக்கள் மேஜர் 🤝 ஜெய்ஹிந்த் 🇮🇳
@Ramkin20113 ай бұрын
வணக்கம். ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@AanyaJeslyn3 ай бұрын
From 1947 to next 30 yrs we did not have the Strong patriotic leadership... It was our unfortunate events.. But for the past 10 years we are really rebuilding the proper futures
@gosh19753 ай бұрын
நாம் 1999ல் விட்டது இப்போது செய்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கின்றோம் விரைவில் கராச்சி முற்றிலுமாக அழிக்கப்படும்
@HackerHacker-vb6pf3 ай бұрын
Jaihind sir 🇮🇳
@sridharsadagopan61033 ай бұрын
பாகிஸ்தானை குறைத்து பேசினால் தமிழக இஸ்லாமியர்கள் கோபித்து கொள்வார்கள். அவர்கள் ஓட்டு போய் விடும். ஆகையால் பாகிஸ்தான் தான் உலகத்திலேயே சிறந்த நாடு என்றும் பாகிஸ்தானியர்கள் தான் சிறந்த வீரர்கள் என்றும் இந்தியர்கள் கோழைகள் என்றும் நாம் அனைவரும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
@srinivasansivaraman18453 ай бұрын
Super Major Sir
@ru.azer4leningrad3 ай бұрын
India is developing her Land, Air and Navy troops with upgraded defence equipment long live bharath.
@kalaivanineelakandan46563 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த்
@Radhakrishnan-mr6pl3 ай бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@Balamurugan.P3 ай бұрын
Last 10 seconds amazing 🔥 🔥
@alagarsamy30463 ай бұрын
மிக முக்கிய தகவலுக்கு நன்றி சார்
@vijayansethumadhavarao72083 ай бұрын
Jai Bharath.
@ClsPriyan3 ай бұрын
இந்த தகவலை பார்க்கும் போது அன்று அனுமதி கிடைத்திருந்தால் நாம் கடற்படை கராச்சி துறைமுகத்தை மென்று துப்பிருப்பார்கள்.💪💪💪🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️👍👍👍 ஜெய்ஹிந்த்
@VijayKumar-vl9mb3 ай бұрын
Jaihind ❤
@karthykarthy17823 ай бұрын
Awaiting sir Jai Hind
@nspindustries55323 ай бұрын
அருமை 👌👌👌
@rummysingam3 ай бұрын
சீக்கிரத்தில் பாகிஸ்தானை தரைமட்டமாக்க வேண்டும்
@subramanianr.radhakrishnan18883 ай бұрын
ஜெய் ஹிந்த் மேஜர்
@charliecharles60453 ай бұрын
Your past Kargil news is the latest news, Major Sir you are only person, brought forward such a super defence news, sincere salute our Soldiers, and PM Vajpai Ji.
@ravichandran68243 ай бұрын
ஜெய் ஹிந்தி !
@BalaMurugan-xm9tx3 ай бұрын
ஜெய்ஹிந்த் 🙏
@MuruganMurugan-g9k3 ай бұрын
🙏ska சார்
@Rami-wb1bu3 ай бұрын
Jai Hind and Jai modiji sarkar
@RamVaradharaja-df8ur3 ай бұрын
Excellent information 💯😇👍🙏 sir Jai hind 🇮🇳🙏👍😎
@sakthichelvam64913 ай бұрын
ஜெய் ஹிந்
@Murugappan-l9o3 ай бұрын
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳
@KarunanithiUthirapathi3 ай бұрын
வணக்கம் மேஜர் சார் யானை தனது பலத்தை அறியாததுபோல்,இந்துக்கள் கர்மம், பக்தி, ஞானம் என்று பகுத்து வழிகாட்டும் தங்களது மதத்தின் மேன்மையை அறியாமல் உள்ளனர். இந்துக்கள் இந்து தர்மத்தை கடைப்பிடித்து ஒற்றுமையோடு வாழ்ந்தால் நமது பலம் பன்மடங்கு கூடும். வெறும் சொர்க்கம், நரகத்தை மட்டும் பேசி வாழும் மாற்றுமதத்தினர் இந்துக்களை நெருங்க அஞ்சுவார்கள். பாதுகாப்பை பொறுத்தவரை போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள் நம்மிடம் போதுமான எண்ணிக்கை யில் இல்லை. உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும்.
@praveenm62043 ай бұрын
🙏
@parasnathyadav38693 ай бұрын
जय हिंद महोदय 🌹🌹🙏🙏
@karthikeyans65803 ай бұрын
Jai Hind Sir
@ramanaramana20483 ай бұрын
Sir akand bharat pathi vedio podugga. Still there is possibility to make old bharat
You said that before NDA regime, our defence sector not even laid proper road to access the Indo china border region. Then what did our defence sector do in the past 50 to 60 years when war like situation arose. Did the defence budget for those years met the basic need of our country. Will the government release the white paper about the defence and the border events including foreign aggression in Kashmir and arunachal pradesh region in the past 60 years before 2014
@SakthiGowtham-gd1ky3 ай бұрын
Even today announced super power usa Russia cannot do 93000 soldiers surrender event. We are high levels in the battle field in the world. From Shakthi ARUPPUKKOTTAI tamilnadu India
@KaijiSingaporeVegan3 ай бұрын
Vegetarians like bull, elephants, horse and rhinos are not weak.
@SimsonPackiyasamy3 ай бұрын
💐💐💐👏👍
@mvjshowcase39893 ай бұрын
Engall muppaatan Cholan da... Chumma va😊👍
@SujinSherly3 ай бұрын
👍👌👌❤️
@harishraman96293 ай бұрын
Mjr. Please speak about captain vikram batra
@jawaharbalakrishnan24533 ай бұрын
4526 JAIHIND
@MrX-u6k3 ай бұрын
Jai Hind major sir .In pakistan today two clan fight for food in pak afg border.😂.Atha pathi video podunga major sir❤.Jai Hind major sir🇮🇳🇮🇳❤
@dhominicr34983 ай бұрын
If we have our own indigenous Nuclear powered attack submarines how will it be..we can safeguard our own coastline more safer and smarter
@jawaharbalakrishnan24533 ай бұрын
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
@jawaharbalakrishnan24533 ай бұрын
ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE BE INDIAN BUY INDIAN
@sandrangovindan96733 ай бұрын
❤️🇳🇪🙏👏👍
@jawaharbalakrishnan24533 ай бұрын
ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES IN FUTURE BE INDIAN BUY INDIAN
@SureshKumar-oz7eq3 ай бұрын
Kargil war was a poor timing by Pakistan. When Nehru was in power he may Gifted this are to them.
@SureshKumar-oz7eq3 ай бұрын
*area
@GopalaKrishnan-q7b3 ай бұрын
V,p,Gk💐🌷⚡💚🇮🇳🐯
@VijayKumar-if2nd3 ай бұрын
Correct than sir Ippo gaanja export and donkey export panranga
@jawaharbalakrishnan24533 ай бұрын
ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE READY TO PREPARE TWO LAC PARA MILLITARY FORCE ESPECIALLY SOUTH INDIA MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN
@IamOrdinaryFool3 ай бұрын
I have heard that Vajbaijee refused to give permission to use our Airforce and compelled to use Army without Air force guard. We loss 500plus young army men. Its not a victory to us. We loss more soldiers. Pakistan has capand controlled our area for a long time and loss only few soldiers. But we say Victory. We got a chance to smash Pak Army due to Kargil war. We did not deal it properly. Missed opportunity.
@jawaharbalakrishnan24533 ай бұрын
ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@skumar01_3 ай бұрын
"Worse of the creatures.." that is how they view ... Many are not aware of these facts .. especially the Tamils who sometimes blindly support them. I am referring to only those extremists who take this seriously not common people
@apoorvasivakumar15493 ай бұрын
Old stories major
@arunkris72993 ай бұрын
2:06 cholas,pandyas,cheras,marathas laughing in the corner
@BalaKrishnan-tq7sb3 ай бұрын
Pakistan கூட நாம் கன்டிப்பாக Cricket விளையாடி அவர்களை தோற்கடி வேண்டும் அப்போதுதான் நம் உடல் வலிமை அவர்களுக்கு தெரியும்