கார்கில் போர் - நடந்த உண்மை சம்பவங்கள் - விவரிக்கும் மேஜர் | தூரப்பார்வை | Aadhan Tamil

  Рет қаралды 166,804

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 189
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
நான் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்கில் போர் நடைபெற்றது... பள்ளியில் இராணுவத்திற்காக நிவாரண நிதி திரட்டினார்கள்... நான் 2 ரூபாய் அன்று அளித்தேன்.. அதற்கு எனக்கு ஒரு தேசியகொடி தந்தார்கள்... நாடி நரம்பெல்லாம் தேசப்பற்று ஊறிய நேரம் அது... இன்று வரை இந்தியா என்றாலே என் உயிருக்கு நிகரானது... அது தேசபக்கி அல்ல, அது இனம்புரியாத தேசத்தின் மீதான காதல்.. என்றும் என் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்... ஜெய்பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@revathiponnuchamy196
@revathiponnuchamy196 2 жыл бұрын
🤝👌
@manikandanvenugopal1297
@manikandanvenugopal1297 2 жыл бұрын
JAIHIND
@janakiramananandan8456
@janakiramananandan8456 2 жыл бұрын
Vazthukkal brother
@DineshKumar-br3te
@DineshKumar-br3te 2 жыл бұрын
Jai Hind 🇮🇳🇮🇳
@rajksubash4544
@rajksubash4544 2 жыл бұрын
Yes it’s by birth by blood 🩸. Can’t explain
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
கார்கில் போரில் இன்னுயிரை தியாகம் செய்த.. அனைத்து ராணுவ வீரர்களுக்கும்.. ஒரு ROYAL SALUTE.. 😭 😭. JAIHIND.. 🇮🇳 🇮🇳
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 2 жыл бұрын
கார்கில் போரின் போது , லடாக் பகுதி மக்கள் கழுதைகள் தந்தும் , கழுதை ஓட்டுநர்கள் தந்தும் உதவினார்கள் . எனது வாகனத்தில் கழுதைகளை ஏற்றிக் கொண்டு பெட்டாலிக் வரை கொண்டு இறக்கி விட்டு , திரும்ப வரும் போது நமது வீரர்களின் சடலத்தையும் எடுத்து, லே ( Leh ) வந்து ஏர் பீல்டில் விமானத்தில் ஏற்றி அனுப்பி உள்ளேன் . இவையனைத்திற்கும் காரணம் இன்று நாசமா போகிற காங்கிரஸ் தான் . ஜெய்ஹிந்த் 🙏
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
I am proud to be a Indian. I love Indian army navy airforce.
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
நெறியாளருக்கும் மேஜர் மதன் அவர்களுக்கும் நன்றி. கார்கில் போரைப் பற்றிய தகவல்கள் அற்புதம். நானும் ஓர் கப்பற்படை வீரர் தான். பெருமிதம் அடைகிறேன். ஜெய் ஹிந்த்
@rajathithenna2296
@rajathithenna2296 2 жыл бұрын
Good interview madhan sir..... good pronunciation by the anchor....
@ammaiappar9099
@ammaiappar9099 2 жыл бұрын
நமது பெருமைக்குரிய கடற்படை வீரர் ராமசாமி ஐயா அவர்களுக்கு எனது வீர வணக்கம்
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
நடுநிலையான நெறீயாளர் பிராபகரனுக்கு வாழ்த்துக்கள்
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Жыл бұрын
தமிழ்நாடு கொடுத்த நிதியில் என்னுடைய பள்ளி பருவ காலத்தில் வீதி வீதியாக செய்த சிறிய வசூல் என்றாலும் என்னுடைய பங்கும் இருந்தது என்பது பெருமை கொள்ள வைக்கிறது .. வாழ்க இந்தியா
@BALAMURUGANSELVAMAMI-zf2mu
@BALAMURUGANSELVAMAMI-zf2mu 4 ай бұрын
🫂🫂🫂🙏🙏🙏🙏
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
நெறியாளர் ஜெய் ஹிந்த் 🇮🇳 சொன்னதுக்கு நன்றி... தமிழ் நாட்டில் எந்த நெறியாளரும் ஜெய் ஹிந்த் என்று சொல்லமாட்டார்கள் உங்களை தவிர வாழ்த்துக்கள் 🔥🇮🇳🔥
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
Correct 👍👍
@frankanton2902
@frankanton2902 2 жыл бұрын
Illai Ithai kaanungal kzbin.info/www/bejne/p53Uoal9fZyFZtU
@ajaytnj20
@ajaytnj20 2 жыл бұрын
3
@ajaytnj20
@ajaytnj20 2 жыл бұрын
J
@ajaytnj20
@ajaytnj20 2 жыл бұрын
Teese
@robertclive4088
@robertclive4088 2 ай бұрын
Drass sector ல் நாங்கள் சென்ற போது பாகிஸ்தானின் பீரங்கி குண்டுகள் எங்களை வரவேற்றது இன்றுவரை மறக்கமுடியாத ஓரு நினைவு.
@rajkumarn9639
@rajkumarn9639 2 жыл бұрын
நல் வரவேற்பு மதன் ஐயா 🎉
@Rasputin5
@Rasputin5 2 жыл бұрын
Major Saravana 💚💐✨ love and respect from trichy 💚💐✨👍
@ravi181055t
@ravi181055t 2 жыл бұрын
பாகிஸ்தான் இந்தியா வுடன் சண்டையிட்டால் அனைத்து இன இந்தியா மக்களும் ஒனறினைந்து போராடுவார்கள் 1962, 1965, 1971 மற்றும் கார்கில் போர் நிறுபித்து உள்ளனர்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 2 жыл бұрын
நல்ல பேட்டி . குறுகிய அரசியலைக் கலந்து பதிவிட்டு விடாதீர்கள்.
@xanicto
@xanicto 2 жыл бұрын
goosebumps... Excellent speech
@jayavel9180
@jayavel9180 2 жыл бұрын
ஜெய்ஹிந்த் சார் 🇮🇳
@senthilkumarns
@senthilkumarns 2 жыл бұрын
Major மதன் sir, மிக்க நன்றி.கார்கில் போர் பற்றிய உணர்வுபூர்வமான விளக்கம். பேட்டி நேரம் 29:29 மிக வேகமாக முடிவுக்கு வந்துவிட்டது, அத்தனை சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி sir. And Initially i felt the interviewer (by his young age) going to spoil the interview by asking immature question on this subject.But the way he used the humbled words showed his maturity level.Hats off Mr.Prabhakaran. Nice interview.
@praveenmanohar1362
@praveenmanohar1362 2 жыл бұрын
Great sir nenga ..nenga solra Allame anaku romba pudikum . Nan soldier try pandran 3 years.. nenga peasuratha kekkumpothum ennum full force try pananum thonuthu.sir.... jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@raj02april
@raj02april 2 жыл бұрын
All the best! You will succeed and reach great heights ! God bless you and Jaihind
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
Jai Hind 🔥🔥💛🚩
@rajathithenna2296
@rajathithenna2296 2 жыл бұрын
Hello prabhakaran ur pronunciation are very good ...and ur interview skill is excellent.....major madhan jai hind
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Major Madhan Kumar sir, you are great.
@ramanan56
@ramanan56 2 жыл бұрын
25:10 Pakistan Colonel Name is Karnal Sher khan who was later awarded Nishan-e-Haider by Pak Govt.
@manoharigajarajan3443
@manoharigajarajan3443 2 жыл бұрын
Sir. Salute to Our Soldiers, you and person interviewed. Astonishing narrative of Kargil war. One of my friend lost her husband (soldier). It was great victory for India.....heart throbbing. ..so crystal clear about the narrative.... One point is very touching...many Pakistani soldiers died...though they did not take back....our soldiers paid proper ritual and buried them in grace way... Sir, movie should be made to show for unity...this narrative should be in all languages...in all media....the person interviewed said Jai Hind!!! Great....Every Indian should remember to utter this.... then only they will remember. .... Independence pain and pleasure.... Sir, like to see you and hear more...in all channels... people like you should come into politics....prayers and wishes.....
@vasudevans9829
@vasudevans9829 2 жыл бұрын
Excellent sir, i am proud to be an ex naval person. Jai Hind
@shanthikumar7147
@shanthikumar7147 2 жыл бұрын
நன்றி மேஜா் sir அறியாத செய்திகள் தங்கள் முலமாக தெரிந்தது . நன்றிகள்
@frankanton2902
@frankanton2902 2 жыл бұрын
India vs China kzbin.info/www/bejne/p53Uoal9fZyFZtU
@ravi181055t
@ravi181055t 2 жыл бұрын
1965 இந்தியா பாகிஸ்தான் பற்றி போடவும். வாழ்க இந்தியா
@RajuBhai-tn7vc
@RajuBhai-tn7vc Ай бұрын
நானும் இந்திய ராணுவத்தில் சேர நிறைய பயிற்சிகள் எடுத்து முயற்சி செய்தேன் ..ஒரு சில தகுதிகளில் தோல்வி அடைந்ததால் போக முடியவில்லை.... இன்றும் எனக்கு அந்த ஆர்வம் போகவில்லை...
@robertclive4088
@robertclive4088 2 ай бұрын
Kargil Operation ல் ஒருநாளைக்கு ஒரு பூரி கிடைக்காதா என்று காத்திருந்த நாட்கள் பல.
@kks046
@kks046 20 күн бұрын
Neenga army ya
@senthilkumar2635
@senthilkumar2635 11 күн бұрын
Great salute ❤
@bruthra2342
@bruthra2342 Ай бұрын
Proud of our Indian Army ❤
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 2 жыл бұрын
May Goddess Durga protect and save our troops for ever. Jai Hind.
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
16:34 and 20:21 Goosebumps 😳🔥 Bharath is always Dharmic and tolerant! but that doesn't mean we are Coward😏💪🏻✊🏻
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Жыл бұрын
சங்கியா 😂😂
@twilight0057
@twilight0057 Жыл бұрын
@@Vanakkamdamaplathirunelveli Indha kalathula desa bhakti yoda pesuradhe sangi thanam nu solra alavuku muttal agitinga😒🤦🏻‍♂️ Pakistan kaaran apdithaan solli vechurukaan, Oru Pakistani Punjabi Muslim 10 hindustani oda balathuku samam apdinu Aana namma army neruku ner kai sanda potu jeichitukanga idhu perumai illaya?
@sggamerff4055
@sggamerff4055 Ай бұрын
எனது தந்தையும் கார்கில் போரில் கலம்க்கண்டார் 11FIEALD ARTLERY REJEMENT HAV A SIVAKUMAR EX ARMY தற்போது அவர் தங்களுடன் இல்லை WE MISS YOU அப்பா ♥️🙏🥺
@chennaitigers1858
@chennaitigers1858 5 ай бұрын
சுல்தான் நண்பர்கள் யாரும் இதை பத்தி 🇮🇳பேச ஆட்கள் யாரும் இல்ல
@Latchuvlogs
@Latchuvlogs 17 күн бұрын
Nan 7th standard padikum pothu nadanthathu. Kargil poru la pathikka pattavangaluku collect pandrom appadinu vandu ketathuki enga amma dress ennudaiya dress enga amma new saree la koduthanga Big Salute all Soldiers Jai Hind ❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sankibaya
@sankibaya 11 ай бұрын
கப்பல் படை போனதற்கு அவன் மூக்கையாவது நோண்டி வந்து இருக்கலாம்
@jagadeeshwaranjagadeeshwar2988
@jagadeeshwaranjagadeeshwar2988 2 жыл бұрын
nice madhan,am Jagadheeshwaran missile man of India 🇮🇳
@ilayaraja2244
@ilayaraja2244 2 жыл бұрын
சூப்பர் பதிவு சார்....சீனாதான் நமக்கு கழுகு பார்வை 🦅🦅🦅🇮🇳🙏🇮🇳
@samikathir9215
@samikathir9215 2 жыл бұрын
வாழ்க என் நாடு....
@ayyappam2941
@ayyappam2941 Жыл бұрын
Excellent sir
@locationwifioperator2834
@locationwifioperator2834 Ай бұрын
we treated them As Brother Jai Veer kargil Army brothers. Hatts off Major Saravanan ❤ Goose bumps moments
@ravi181055t
@ravi181055t 2 жыл бұрын
போஃபர்ஸ் பீரங்கி சாதனை. இதை அனைவரும் கடந்து போகிறார்கள்
@sridharannatarajan7540
@sridharannatarajan7540 2 жыл бұрын
Great kargil victory. I am proud and salute defense fraternity major madan sir.
@shankarananth2515
@shankarananth2515 2 жыл бұрын
d way anchor approach d language s very good, keep go ahead Prabhakaran bro...
@harrietjosephmarian3851
@harrietjosephmarian3851 2 жыл бұрын
Miraj 2000 planes played a stellar role in destroying the enemy fortifications on mountai ridges. The Airforce proposed in 2001 to purchase 128 Miraj 2000 planes , which ended in the purchase of 36 Rafals in 2017 by PM Modi.
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
Every Indian must watch SHERSHAH movie portraying Colonel Vikram Batra
@kknagarsenthil
@kknagarsenthil 2 жыл бұрын
Hats off to Indian Army 👏👏
@Live2excite
@Live2excite 2 жыл бұрын
Salute to our heroes 🔥🔥🔥 Intha maari otrumaiya valarukum nalla vishayama pesi palagunga aadhan tv ..... Adha vititu savukku sankar , kishore mari aalungala vechu entertainment panitu irukeenga...
@tamilinbaavijayamala
@tamilinbaavijayamala Ай бұрын
தமிழ்ல அருமையா பேசுறீங்க...❤
@baskaranbrowline3005
@baskaranbrowline3005 Жыл бұрын
I’m studying 9th grade during kargil war ….that time our people united supported lot to our army …
@aravindram21
@aravindram21 2 жыл бұрын
Karnal Sher Khan is the name of the captain who died in Kargil war and he was awarded Nishan-e-Haider along with him Lalak Jan also died from pakistan
@selvarajn6234
@selvarajn6234 Ай бұрын
நம்வீரர்களுக்குதலைவணங்கிறோம்
@paulnicho8987
@paulnicho8987 2 жыл бұрын
Jai hind Proud to be indian Salute to all Indian defence
@sankibaya
@sankibaya 11 ай бұрын
அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தான் பயன் படுத்தி யதா.
@sathishyogeshwaran8771
@sathishyogeshwaran8771 2 жыл бұрын
Super information video brother thanks
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan Ай бұрын
Thanking you sir big salute to yousir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kathireshgun9087
@kathireshgun9087 2 жыл бұрын
Well explained. Salute to Major Mr. Madhan sir Jai Hind
@shankarananth2515
@shankarananth2515 2 жыл бұрын
Anchor prabhakaran bro d Major madan Sir 🙏🙏🙏 .... pls do more interviews abt indian military history d geo politics..
@utubesuccessful1238
@utubesuccessful1238 2 жыл бұрын
Jai Hind our proud word 💯💥 Always Nation First
@geethas5725
@geethas5725 17 күн бұрын
பேட்டி நெகிழ்ச்சியை தருகிறது.
@chennaitigers1858
@chennaitigers1858 5 ай бұрын
இந்த கமெண்ட் பண்ண ஒரு முஸ்லீம் நண்பர்கள் கூட யாரும் இல்ல 😢😢😢😢இன்ஷாஅல்லாஹ் 🇮🇳
@N.R.KKamaraj
@N.R.KKamaraj Ай бұрын
நான் அறிந்த அனுபவ பாடம்.ஒரு முஸ்லிம் , இன்ஷா அலலாஹ் என்று சொல்கிறான் என்றால் அவங்கொடுத்த வாக்கிணை மீரப்போகிறான் என்று தான் அர்த்தம்.
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 2 жыл бұрын
Jaihind sir ❤️🙏
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
Durge matha ki jai✊🏻🇮🇳
@wayfarer3570
@wayfarer3570 2 жыл бұрын
Jai Hind sir...🇮🇳❤️
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
Great
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan Ай бұрын
Kargik waril amar jawangakuu bigmore morepranam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉bharatg msthaki jai ho
@aravinthkumar308
@aravinthkumar308 Ай бұрын
My hero major Saravanan and mukundan
@jeevaraja8021
@jeevaraja8021 2 жыл бұрын
வீர வணக்கம்
@geetharajugopalan444
@geetharajugopalan444 Ай бұрын
Great salute all the men inary people TQ somuchsir for the information about all these TQ sir TQ 🙏
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan Ай бұрын
Ksrgil war surgiksl oprstion nwsr kya all soldir thyskigal all respect to solute jai hind
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
துர்கை மாத்தா கி ஜெய்💪🏻✊🏻🇮🇳
@heyboiii9692
@heyboiii9692 2 жыл бұрын
Difference between muslims mindset and indian mindset. Jai hind
@arulmanikandan3415
@arulmanikandan3415 2 жыл бұрын
Jai Hind. Bharath Matha ke jae...
@pandi.g2317
@pandi.g2317 2 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 9 ай бұрын
I was in 7th when kargil war ...Pak govt needs restructure my school was rumn by late Major Hussain ..ambattur model school maor Madhan sir you know him ? Please reply
@robertclive4088
@robertclive4088 2 ай бұрын
Major Saravanan Body யை Ground ல இருந்து எடுப்பதற்கு பல நாட்களாக போராடவேண்டி வந்தது.
@maheswaranm9331
@maheswaranm9331 2 жыл бұрын
Love Indian army
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
தேசியம்மும் தெய்விகம் நிறைந்த மாநிலம்மாக தமிழகம் இருக்கவேண்டும்
@muthamizhantv669
@muthamizhantv669 2 жыл бұрын
Jaihind
@arunr1273
@arunr1273 2 жыл бұрын
1 st
@paperroast2065
@paperroast2065 2 жыл бұрын
Pls give more shows to this Anchor.. He is far better than Madesh..
@poorni611
@poorni611 2 жыл бұрын
Well said👏👏👏
@sathyan7043
@sathyan7043 2 жыл бұрын
Starts at 2:16
@PadamanathanPadamanathan
@PadamanathanPadamanathan Ай бұрын
Nanarmy man wife kargil warilamar jswan galay gelicoteri kondu vanthargal allrans officers ellorayum nan migavumavaruthapaten nan aopothu milary.hnooital uthampuri lruther ethanay gilil patu injour annavarga migavumvaruthapaten😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@அரசன்நாடார்
@அரசன்நாடார் 2 жыл бұрын
அடுத்து புல்வாமா பற்றி எப்போது வெளியிடு?
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Enga mamavum kargil warla irundharu avarukkum kai kal adipattu six months veetukke varala. Appo avarukku rendavudhu ponnu porandhirundha ippovum army la 30yrs service pannittu irukkaru
@vmuthu100
@vmuthu100 2 жыл бұрын
👑👑👑👑👑👑Jai Hind 👑👑👑👑👑
@sasitharandharmalingam3286
@sasitharandharmalingam3286 Жыл бұрын
I salute Indian forces major Madan sir
@KarthiKarthi-to9xe
@KarthiKarthi-to9xe 2 жыл бұрын
🇮🇳🙏😥🔥
@khrishikesheswaran8253
@khrishikesheswaran8253 2 жыл бұрын
Shershah movie kannu munadi varuthu but he tells much more in depth
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Bulwama attack pathi interview edunga
@arund582
@arund582 2 жыл бұрын
I made a album of kargil through paper cutting.. until I have album to show future generations... I love our INDIAN ARMY and sacrifice their life for us...
@RajaRaja-ly8oq
@RajaRaja-ly8oq 2 жыл бұрын
Jai hind
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 2 жыл бұрын
We will win .Jai hind
@Oktolibre
@Oktolibre Ай бұрын
Kargil war time la, Naanga Major Saravanan oda neighborhood la irundhom. Appo avarku rendu aaan pillaigal.
@balabala3944
@balabala3944 2 жыл бұрын
Jai Hind 🇮🇳
@rummysingam
@rummysingam 5 ай бұрын
ஜெய்ஹிந்த்
@mithun.m509
@mithun.m509 Жыл бұрын
Sir about that Pakistani army officer a movie has been acted by Mohan Lal in Malayalam 1971 beyond board Jai hind
@santhanakumar5738
@santhanakumar5738 2 жыл бұрын
அதிகாரிகள் வயது வரம்பு 35 _ 38 என்று கொண்டு வரப்பட்டது போல் PBOR க்கு வயது வரம்பு கொண்டு வரப்பட்டதா?
@Indtami
@Indtami 2 жыл бұрын
That is very tough...the maximum age limit is 34 that too only applies to religious teachers..rest 21 and 23..
@shivas5570
@shivas5570 2 жыл бұрын
JAIHIND
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
வீர வணக்கம். அவர்களுக்காக கட்டிய வீடு தொகுப்பை சூரையாடிய அரசியல் நா....களை வெல்வது எப்படி.
@magizhwithsaravanan2025
@magizhwithsaravanan2025 2 жыл бұрын
Hai hind
@arunkris7299
@arunkris7299 2 жыл бұрын
Madhesh iruntha pakistan ku pesirupan😂😂
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
True💯🤣
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН