கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி... கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer

  Рет қаралды 124,363

Pasumai Vikatan

Pasumai Vikatan

2 жыл бұрын

விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா .விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்திருக்கிறார்.
கவிதா தொடர்பு எண்: 63809 98287
Credits;
Reporter : K.Anandharaj
camera : K.Dhanasekaran
Edit : P.Lenin
Channel Manager : M.Punniyamoorthy
AQAI:
உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
To download AQAI app click onelink.to/vik-aqaiapp
Email: contact@aqgromalin.com
Contact Number: 044 4631 4390

Пікірлер: 156
@masilamaniramasamy3917
@masilamaniramasamy3917 2 жыл бұрын
இந்த பெண்ணின் திறமைகளை வெளி உலகுக்கு காண்பித்த பசுமை விகடனுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் கவிதா!! 👏
@KalaiSS
@KalaiSS 2 жыл бұрын
எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்🙏
@parvathiramanr4941
@parvathiramanr4941 2 жыл бұрын
அருமை சகோதரி உன்னை போல அனைத்து பெண்களும் விவசாயத்தல செஞ்சாகனா அதிக மகசூல் எடுக்கலாம் மிக்க நன்றி மா
@user-vg9ui2dc5l
@user-vg9ui2dc5l 2 жыл бұрын
இந்த சகோதரியின் திறமையையும் சாதனைகள் பட்டறிவு மற்ற பெண்கள் ஆண் கள் அனைத்து தரப்பினரும் விவசாயம் என்ற உயிர்நாடி மை பிடித்து நிச்சியம் நிலைநிர்த்தும் வாழ்த்துக்கள் கவிதா அவர்களுக்கும் இந்த பதிவு செய்து வெளிட்டு பலரும் அறிய பயன் பெற ஆர்வத்தை தூண்டிய பசுமை விகடன் கண்களும் எனது வாழ்த்துக்கள்
@rajendrans1627
@rajendrans1627 2 жыл бұрын
சகோதரி உங்கள் உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.
@janu5077
@janu5077 2 жыл бұрын
செ‌ய்‌ தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் 🙏, 🇱🇰
@aanandkumar6494
@aanandkumar6494 Жыл бұрын
ceviyam yandral.......
@rajieswarirajieswari5793
@rajieswarirajieswari5793 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதிரி
@karuppiahp235
@karuppiahp235 2 жыл бұрын
Great effort sister. Integrated farming is a not an easy task. You have put lot of efforts to establish it. Your life is a inspiration for many young generation ! You set a best example for women who hesitate to start agriculture. Very brave girl. You developed women Farmers .Super sister. God bless you! Congratulations!
@dineshar5242
@dineshar5242 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அருமையான தகவல் அக்கா
@user-sw5qm7lf7i
@user-sw5qm7lf7i 2 жыл бұрын
வாழ்த்துகள்சகோதரி
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
KVK myrada is the best for know about the farming techniques. Thank you for sharing 👍
@jaik9321
@jaik9321 2 жыл бұрын
our country requires educated farming people across ; Good to see this.
@skumar77.
@skumar77. 2 ай бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள்.
@shagulhameed8673
@shagulhameed8673 2 жыл бұрын
I appreciate and salute for your hard work and efforts. You are very great and best of luck.
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..💐💐💐💐💐💐💐💐💐
@tinuvumthanuvum7081
@tinuvumthanuvum7081 2 жыл бұрын
Super Sister. சத்தியமங்களத்திற்கே பெருமை. Training எங்க கொடுக்கறீங்க
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 жыл бұрын
அருமைய அக்கா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் தான் இனி 💗💗💗
@s.vijayalakshmichandraseka6408
@s.vijayalakshmichandraseka6408 2 жыл бұрын
Very inspirational video for women.👌👌👏👏
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Seenivasan1992
@Seenivasan1992 2 жыл бұрын
Vazhthukal Kavitha akka ... 💕
@dhinasri7848
@dhinasri7848 2 жыл бұрын
Salute for you sharing knowledge, training others, you bravo sister 🙏🙏👏👏👏🌺🌺🌻🌻🌼🌼🌼🌸🌸🌸 and running successfully after struggling in the beginning 👏👏💫💫💫💫💫💫
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Great knowledge and good integrated farming done which is cost efficient. God bless!
@muralidharanm8641
@muralidharanm8641 2 жыл бұрын
Nala pathivu unkalin munedram menmelum peruka vazthukal
@p.ravikumar2188
@p.ravikumar2188 2 жыл бұрын
அருமை சகோதரி.. உங்கள் பணி மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..
@padmapriyankodalikudai9400
@padmapriyankodalikudai9400 Жыл бұрын
. /
@vasanthans570
@vasanthans570 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
You are great 👍🏼👏 inspiring story.
@subbulakshmi1027
@subbulakshmi1027 2 жыл бұрын
Annu sako.valthukal.valka.valamufsn
@venkatesanj2754
@venkatesanj2754 2 жыл бұрын
Hats-off sister!! 👍👍
@mynaturalworld157
@mynaturalworld157 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிங்க சகோதரி ☀️👉👉👉👉🙏
@subramaninallasamy931
@subramaninallasamy931 9 ай бұрын
சிறப்பாக உள்ளன பதிவு
@allisgood3046
@allisgood3046 2 жыл бұрын
Wow keep it up. I wish I want to be like you!
@Thenraaj
@Thenraaj 2 жыл бұрын
👌👌 super... really super 🙏🙏🙏
@prabhuk1369
@prabhuk1369 2 жыл бұрын
Good. Good. Good. Neanga. Neangalaka. Erukkum. Varai. Ungalai. Yarum. Onerum. Seaiyamutiyathu. Try. All. Time. Your. Job. Good. Good.
@syedazgar4684
@syedazgar4684 2 жыл бұрын
Singapenne hattsoff u🙏🙏🙏👍natural agriculture n integrate farm 👌👌I also have a interest in this field but I have no land
@dhanpalc7801
@dhanpalc7801 2 жыл бұрын
Good job for resk and sucessfull very good
@ponnarasinganm718
@ponnarasinganm718 2 жыл бұрын
Valthukkal madam ,
@rajeshk2890
@rajeshk2890 2 жыл бұрын
Great sago... All tha best
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
God bless you sister
@pattukuttikathaigal-8790
@pattukuttikathaigal-8790 2 жыл бұрын
Kavitha Mam, just wanted to pass on my best wishes to continue with your efforts to share your knowledge with other women who will benefit and find a livelihood for themselves. God bless you with success that enhances your life and the community you live in.
@sivavmd6528
@sivavmd6528 2 жыл бұрын
S
@vsathasivam
@vsathasivam 2 жыл бұрын
Inspiring Story,
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Kavitha akka 😍 true inspiration ❤
@jann2759
@jann2759 2 жыл бұрын
Wonderful v proud of u ma 🏅
@SGACreationYoutube
@SGACreationYoutube 2 жыл бұрын
Very nice work.
@kathirauditor6982
@kathirauditor6982 2 жыл бұрын
Thank you.
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Super akka 👍 👍
@michaelrajan388
@michaelrajan388 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍
@magesmages2433
@magesmages2433 2 жыл бұрын
சிறப்பு.
@anoopkr190685
@anoopkr190685 Жыл бұрын
congrats sister!!! a good role model for the society. But, 70000/month for 3 acre seem to be less from my point of view. please get advice from experts. you have done a good job, no doubt!!!
@jayaprakashchandiran4532
@jayaprakashchandiran4532 2 жыл бұрын
💐💐Super akka👍👍
@prasathm2698
@prasathm2698 Жыл бұрын
God blessing you ....
@arunprasadjayakumar5708
@arunprasadjayakumar5708 2 жыл бұрын
Weldone role model
@baraniboommika6493
@baraniboommika6493 8 ай бұрын
Excellent ..
@dhamodharanv484
@dhamodharanv484 2 жыл бұрын
அருமை
@DigitalThamizha
@DigitalThamizha 2 жыл бұрын
Sooper sister👍👍👍
@jenifaa4728
@jenifaa4728 2 жыл бұрын
Super all the best sister pathata padama pesunga hats off ...
@sethuraman7051
@sethuraman7051 2 жыл бұрын
I am proud of you good women
@udhayasankari1984
@udhayasankari1984 Жыл бұрын
Great sister 👏👏👏
@Murugesh367
@Murugesh367 2 жыл бұрын
Super
@hareesharumugam7973
@hareesharumugam7973 2 жыл бұрын
Excellant 💯 mam
@anbalaganrani1756
@anbalaganrani1756 2 жыл бұрын
Congralation
@mahimairaj9253
@mahimairaj9253 Жыл бұрын
Super sister hatts off
@gokulakrishnanm1352
@gokulakrishnanm1352 2 жыл бұрын
Supper
@yuvharaniyuvharani1298
@yuvharaniyuvharani1298 2 жыл бұрын
Super Good women.. neenga CONGRATULATED
@yuvharaniyuvharani1298
@yuvharaniyuvharani1298 2 жыл бұрын
Evolo kashta padreenga. GOD BLESS YOU SISTER
@saravanankumar8016
@saravanankumar8016 Жыл бұрын
Nandri
@sanjayramasamy153
@sanjayramasamy153 2 жыл бұрын
❤❤❤❤❤super nga akka 👍👍🙏🙏🙏
@m.selvarajm.selvaraj8670
@m.selvarajm.selvaraj8670 2 жыл бұрын
Super akka
@premalp8638
@premalp8638 2 жыл бұрын
Can try mealworms it's easy method than this and also protein rich
@panneer2008
@panneer2008 2 жыл бұрын
Great
@ayyappans7313
@ayyappans7313 2 жыл бұрын
Super sister
@pandipoojaify
@pandipoojaify 2 жыл бұрын
நல்லது
@abidavid1652
@abidavid1652 2 жыл бұрын
நீங்கள் சொல்வது நாங்கள் பன்னையை நடத்த உதவியாய் இருக்கிறது நன்றி
@ramachandranp9748
@ramachandranp9748 2 жыл бұрын
Very good daughter
@emaildhinesh
@emaildhinesh 11 ай бұрын
In between the present generation of people, who are living on swiggy and high rise buildings, we still have good people.
@nalini.2023
@nalini.2023 Жыл бұрын
Good inspiration
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
👏👏👏👏👏சகோதரி .
@chandrus5847
@chandrus5847 2 жыл бұрын
Very good sister try to fish form also.
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 2 жыл бұрын
Best wishes madam
@v.vijayagopalvijay5064
@v.vijayagopalvijay5064 2 жыл бұрын
Congratulation
@sivalingama5225
@sivalingama5225 3 ай бұрын
Congratulations akka
@ammegalai
@ammegalai 2 жыл бұрын
👌👏👏👏👏
@sathyaathi8906
@sathyaathi8906 2 жыл бұрын
👏👌👌👌👍👍👍
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 2 жыл бұрын
👌👌👌
@k.a.govindaraajank.a.govin4997
@k.a.govindaraajank.a.govin4997 Жыл бұрын
👌👏
@sivasankarc5936
@sivasankarc5936 2 жыл бұрын
👏👏👏👍👍👍
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
இயற்கை வேளாண்மை போற்றுவோம்
@rajalingamkannan2611
@rajalingamkannan2611 2 жыл бұрын
👌👌👌🙏
@yogeshwaran3514
@yogeshwaran3514 2 жыл бұрын
23:40 அந்த கேவலம் பேசுனவங்கதான் dislike பண்ணுன 28 பேருமாட்ட இருக்குதுங்க்கா🙂
@DubaiShoppingguide
@DubaiShoppingguide 2 жыл бұрын
Do they stay in the farm or their house is somewhere. How about safety of Farm
@rakeshpupg7237
@rakeshpupg7237 2 жыл бұрын
தங்கை சிறப்பு
@rajbharath1458
@rajbharath1458 2 жыл бұрын
Arumai thozhi ennoda aasium ungalamari than
@arunshetty4144
@arunshetty4144 Жыл бұрын
Ma'am, I don't understand how pollination increases the size of the nuts. As far as I have understood is that better pollination increases the number of nuts.
@arunshetty4144
@arunshetty4144 Жыл бұрын
More flowers getting pollinated yields more nuts or fruits.
@nivedhitharaghuraman9263
@nivedhitharaghuraman9263 2 жыл бұрын
👍
@pravi2594
@pravi2594 2 жыл бұрын
Thank you
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👌👍
@SarajiSekaran
@SarajiSekaran 5 ай бұрын
@OppoA-vc9mn
@OppoA-vc9mn Жыл бұрын
🙏👍
@rajaravi130
@rajaravi130 2 жыл бұрын
Ungal porutkal eppadi vanguvadhu.. order seiya number and website kudunga please. Thank you
@thagavalvithaigal
@thagavalvithaigal 2 жыл бұрын
😘🙏🏻
@prabhusundaram2873
@prabhusundaram2873 Жыл бұрын
Pls chk your health condition because taking more breathing
@sri_balaji_agro
@sri_balaji_agro 2 жыл бұрын
சிறு விவசாய இயந்திரங்கள் பற்றிய தகவல்களுக்கு kzbin.info/door/pToLbwKJLs1RR0TX-5_QVA 🙏
@keerthanak3227
@keerthanak3227 Жыл бұрын
Mam, please can you say ur place. I have to learn with you and I want to visit you place
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 199 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
ஒருங்கிணைந்த பண்ணையில் இவ்வளவு விஷயம் செய்யலாமா!?? | #babyIntegratedfarm
35:02
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 89 М.
அனைத்து வகை கோழி மற்றும் வாத்து விற்பனையில் அசத்தும் இளைஞர்!!
32:53
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 155 М.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН