கார்த்தி சிதம்பரம் பேச்சே சரியில்ல...பூத் வாரியாக தயாராகும் டேட்டாக்கள்! Tharasu Shyam interview

  Рет қаралды 125,359

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #TharasuShyam #tharasushyaminterview #budget2024 #nirmalasitharaman #nitishkumar #chandrababunaidu #budgetsession #loksabha #nda #modi
கார்த்தி சிதம்பரம் பேச்சே சரியில்ல...பூத் வாரியாக தயாராகும் டேட்டாக்கள்! Tharasu Shyam interview
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 205
@Minnambalam
@Minnambalam 2 ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@selvansings3116
@selvansings3116 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@JamalRaisco
@JamalRaisco 2 ай бұрын
நெறியாளரின் கேள்விக்கு ஷியாம் சார் மிக அற்புதமான பதிலைச் சொன்னார் உங்களுடைய கேள்விக்கு சரியான விடையை சொல்லிவிட்டார்
@valYmozi
@valYmozi 2 ай бұрын
கார்த்தி சிதம்பரம் மிகச்சரியான சங்கி. அவர் இருக்க வேண்டிய இடம் பாஜக. ஆனால் அவர் காங்கிரஸில் இருந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்களை தலைவர்களை பாஜக பக்கம் அனுப்பவும், காங்கிரஸை தமிழ் மண்ணில் இருந்து முழுமையாக துடைத்து எரியவும் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
@pathrisam4522
@pathrisam4522 2 ай бұрын
காங்கிரசில் உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனால் பேசுவதற்கு நிறைய பேர் இருக்கின்றனர்.
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 2 ай бұрын
அடுத்தமுறை கார்த்திக்கு சீட் கிடையாது.
@t.m.ramesh3484
@t.m.ramesh3484 2 ай бұрын
இப்போதே கொடுத்திருக்கக் கூடாது
@NKumar-j7u
@NKumar-j7u 2 ай бұрын
😂​@@t.m.ramesh3484
@petervetriselvan3056
@petervetriselvan3056 2 ай бұрын
👏👏👏👏🙏🏼🙏🏼​@@t.m.ramesh3484
@arivudaiselvank6471
@arivudaiselvank6471 2 ай бұрын
​@@t.m.ramesh3484சொந்தமாக பத்து ஓட்டு வாங்க இரன்டு அப்பாவுக்கும் இல்லை,இவனுக்கும் இல்லை.
@saapaa690
@saapaa690 2 ай бұрын
கார்த்தி சிதம்பரம் ஒருவர் மட்டும் போதும் திமுக கூட்டணி உடைக்க
@MotoG-d3s
@MotoG-d3s 2 ай бұрын
காத்தி சிதம்பரம் பாஜக வழுக்கு தாவிவிடுவான்.
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
கார்த்தி சிதம்பரம் பேசுவது கட்டுச் சோற்றுக்குள் எலி போன்ற கதைதான். கட்டுச்சோறு கெடாமல் இருக்க வேண்டும் என்றால் எலியைத் துரத்த வேண்டும். நன்றி.
@narayanann892
@narayanann892 2 ай бұрын
பூத் ஏஜண்டுக்கு ஆள் இல்லாத கார்த்தி😅
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 2 ай бұрын
சியாம் அவர்களின் கணிப்பு மிக மிக சரி என்று படுகிறது
@fatimasornaraj7870
@fatimasornaraj7870 2 ай бұрын
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு. சென்னை வெள்ளப் பாதிப்பு. இதற்கு எல்லாம் உதவாத ஒன்றிய அரசு எதற்கு?
@How_is..It9
@How_is..It9 2 ай бұрын
ஆங்கிலேயன் கொள்ளையை விட.. தமிழக மக்களின் வரிப்பணத்தில் பிச்சை எடுத்து குஜராத் மாநிலத்தில் குவிக்கும் ரௌடி மோடியை என்ன செய்வது 😊😢
@Manjuladevendiran
@Manjuladevendiran 2 ай бұрын
ஆந்திர மாநிலத்தில் மட்டும் வரியை வாங்கிக் கொள்ளட்டும்.@UndefeatedInd
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 2 ай бұрын
I never like Karthik Chidambaram and his unwanted speech against ruling DMK government.
@drdurairaj7259
@drdurairaj7259 2 ай бұрын
போட்டு பார்க்கிறானுங்க
@ravichandran01
@ravichandran01 2 ай бұрын
கார்த்திசிதம்பரம்அரசியல்இப்படியேசெய்தான்என்றால்அடுத்தமுறைகாலிதான்அதுவும்இவன்மோடியின்அனுதாபிநீட்டைஆதரிப்பவன்கூட
@subramanianv3793
@subramanianv3793 2 ай бұрын
Yes, including your mother.
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
திரு. ஷ்யாம் சார் அன்பு வணக்கம். வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தனியாக நின்றாலே வெற்றி பெறும். ஆனால் நல்ல கொள்கைகள் உடைய கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற உயரிய பண்பு நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது. மெனமையாக தெளிவாக கேள்விகளைக் கேட்ட நெறியாளருக்கு நன்றிகள்.
@jamesmasilamani1862
@jamesmasilamani1862 2 ай бұрын
He is a thorn in the flesh for both Congress and the DMK as well.
@mee2430
@mee2430 2 ай бұрын
ஷியாம் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம்
@stephenkj6799
@stephenkj6799 2 ай бұрын
Only DMK alliance👍👍👍 (INDIA)
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 2 ай бұрын
2026 dmk vin
@karthis4538
@karthis4538 2 ай бұрын
Win
@syedmohamednajumudeen376
@syedmohamednajumudeen376 2 ай бұрын
கார்த்திக்சிதம்பரம் ,,ஒருமனநோயாலி,,, அவரெல்லாம் 😂😂😂😂
@Surchit-h8w
@Surchit-h8w 2 ай бұрын
Avarellam nagi Avanellam oru veththu vertu vidunga.Alum mayirum .
@v.m.samuvel
@v.m.samuvel 2 ай бұрын
தமிழக மக்களாகிய நீங்க மராட்டிய மாநிலம்.வாருங்கள்.கிராமப்புற சுகாதாரம்.குடிநிர்என்ன.என்றுதெரியும்.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க 😅😅😅😅😅😅😅😅😅
@How_is..It9
@How_is..It9 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் மகன் என்பதாலே சீட் சோனியாவின் கருணையாலே... ராகுலிடம் கார்த்திக் டவுட் கேஸே 😊😅😮
@petervetriselvan3056
@petervetriselvan3056 2 ай бұрын
👌
@saminathanms9026
@saminathanms9026 2 ай бұрын
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சைமன் என்ற சீமான் நடத்தும் நாதக அதிக வாக்குகள் பெற்ற தொகுதி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இதற்க்கு முழுக்க முழுக்க காரணம் திரு கார்த்திக் சிதம்பரத்தின் இப்படிப்பட்ட அபத்தமான பேச்சுகளே
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 2 ай бұрын
தனது தந்தையின் மதிப்பு மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பில்லை கார்த்திக்கு
@rajendirangowder1512
@rajendirangowder1512 2 ай бұрын
Karthik Chidambaram must resign and contest on Congress excluding DMK alliance then only knows.
@sampathkumarbs7605
@sampathkumarbs7605 2 ай бұрын
@@rajendirangowder1512 He will not or cannot stand moreover he is assured of five years that's why he is speaking like that affecting others who are thinking about assembly. His next hearing is on the way so he is trying to satisfy bjp by raising a dissent voice
@petervetriselvan3056
@petervetriselvan3056 2 ай бұрын
👏👏👏👏👏👏👏👌
@plpazhanisamy6003
@plpazhanisamy6003 2 ай бұрын
சாமிநாதன் அவர்கள் கூறுவது 100/100உண்மை இவரை நிறுத்தியது திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சி தொண்டர் களுக்கும் பிடிக்கவில்லை எனவே யாருமே அறியாத திருவாரூரை சேர்ந்த ஒரு பெண் 163000 வாக்குகள் பெற்றார். இதற்கு காரணம் கார்த்திக் சிதம்பரம் அவர்கள்தான். இது அவருக்கே நன்கு தெரியும்.
@syedabuthahirshahulhameed9624
@syedabuthahirshahulhameed9624 2 ай бұрын
சியாம் சார் நாளைக்கு நடக்கப்போற கூட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு பெருந்தொகையை மத்திய அரசு ஒதுக்கும் பார்த்துக் கொண்டே இருங்களேன்
@loganathanlg4256
@loganathanlg4256 2 ай бұрын
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு சொன்னால் துக்கல தொங்கு உண்மை 💯😀😂
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 ай бұрын
Hope the same is applicable for NLC mines and the TN government should get royalties from NLC.
@srinivasanlakshminarasimha2359
@srinivasanlakshminarasimha2359 2 ай бұрын
Minambalam is debating budget topic belatedly!
@narayanann892
@narayanann892 2 ай бұрын
கார்த்திக் தனியே ஏன் நீங்க மட்டும் போட்டி இட வில்லை
@REPORTERSTV
@REPORTERSTV 2 ай бұрын
தோழர், நேர்காணல் என்று கூறவும்
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் பா ஜ க வின் ஸ்லீப்பர் செல்
@senthilrajan3908
@senthilrajan3908 2 ай бұрын
Other than, Maharashtra, Punjab and Southern states, only lesser amount of GST is realised. it seems they don't pay GST like us.
@sahulhameed4051
@sahulhameed4051 2 ай бұрын
எனக்கு பசி எடுக்கும் போது என் பசியை தீர்க்க நான்தான் போராட முடியும் மற்றவர்கள் பசி இருக்கும் போது அவரவர் தேவையை அவரவர்தான் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்
@mthangaraj3644
@mthangaraj3644 2 ай бұрын
கார்த்தி சிக்கல் பேர் வழி
@adnansyed5174
@adnansyed5174 2 ай бұрын
Ayyaramma vai kalyanam panniyavar...avaradhu...buthy...appadithaan...pogum.
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 2 ай бұрын
Stalin.uthaya.🎉🎉 🌋🌋💪💪🔥🔥
@vijayakumarmahadevan3365
@vijayakumarmahadevan3365 2 ай бұрын
ஷ்யாம் சார் நான் உங்கள் பேச்சை விரும்பி கேட்பேன் ஆனால் ஒரு விஷயம் வருத்தமளிக்கிறது வேலையில்லா திண்டாட்டம் அதிகம் என்று சொன்னால் விவசாயம் என்பது தேவையில்லையா?யாருமே வேலை செய்ய விரும்புவதில்லை தமிழ்நாட்டில் இலவசம் அதிகம் அதை மாற்றனும்
@MohammedfarookFarookfarook
@MohammedfarookFarookfarook 2 ай бұрын
பிற மாநிலங்களுக்கும் நிதி தரவில்லைஎன்றுநாம் ஆறுதல்அடைந்துகொள்ளலாமா ?
@lazarussamraj1924
@lazarussamraj1924 2 ай бұрын
Contesting alone is a very good self destructive agenda. Its good for Indian democracy. Change of government is always good for any democracy. We should have a coalition govt for limited government is the best for democracy. This government is fastly loosing the support of neutral and educated people. People are longing for an better alternative.
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 2 ай бұрын
இவர்கள் கணக்கு PM தான்.முக்கியம். அது முடிந்து விட்டது. மகாராஷ்டிரா வெற்றி பெற்றாலும் இல்லை என்றாலும். PM post ku yentha பிரச்சினையும் இல்லை. அகவே இவர்கள் (BJP)மாநிலத்தில் வென்றாலும் இல்லை என்றாலும் PM post ku yentha பிரச்சினையும் இல்லை.
@elangovankailasham9960
@elangovankailasham9960 2 ай бұрын
கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுத்தது மிகப் பெரிய தவறு .
@sahulhameed4051
@sahulhameed4051 2 ай бұрын
இப்போது இரு மாநிலங்களின் தயவு மோடி அரசு க விழாமல் இருப்பதற்கு தேவை ஆகவே இரு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது
@nagu1486
@nagu1486 2 ай бұрын
Indian(union) Budget should be beneficial to all states but present Budget is considered a Corruption Budget for two states.
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 ай бұрын
Mk ஸ்டாலின் massssss cm 4 தமிழ்நாடு
@nallusamynallu9733
@nallusamynallu9733 2 ай бұрын
PLEASE STOP GST
@sekarv8234
@sekarv8234 2 ай бұрын
Karthik nai why do you told this before election
@Saravanan-k3o4b
@Saravanan-k3o4b 2 ай бұрын
Mr siyam your same side jalra is supper.
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 2 ай бұрын
பின்ன பீ ச் சே க் கா சால்ரா தட்ட முடியும்
@How_is..It9
@How_is..It9 2 ай бұрын
Who's Modiya 😊😅
@antonyfatima
@antonyfatima 2 ай бұрын
ஏற்கனவே இவர் ஏடாகூடமா பேசினவர். இவரை தவிர மற்றவர்களுக்கு சீட் கொடுக்க காங்கிரஸிடம் வலியுறுத்தி இருக்க வேண்டும்.
@malanguyasin1
@malanguyasin1 2 ай бұрын
மின்கட்டண உயர்வு மக்களை மிக கடுமையாக பாதித்துள்ளது விலைவாசி உயர்வு மிக மோசம் என்ன நடக்க போகுதோ தெரியவில்லை
@nallusamynallu9733
@nallusamynallu9733 2 ай бұрын
REMOVING FROM INDIA
@KonguNaadu
@KonguNaadu 2 ай бұрын
இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி தானே? தமிழ்நாடு செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா?
@vijayuthaya4558
@vijayuthaya4558 2 ай бұрын
கார்த்தி சிதம்பரத்தால் ,காங்கிரசுக்கும் பயனில்லை! தொகுதிக்கும் பயனில்லை! அவர் சார்ந்த சமூக வாக்குகள், தந்தையின் செல்வாக்கால் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்! ப.சி.,க்கு பிறகு GK வாசனின் நிலைமை தான் கார்த்திக்கும்!
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 ай бұрын
Even if a single party has a majority, if they had fought the elections under an alliance, it is morally correct to form a coalition government.
@MuruganP-rl2tr
@MuruganP-rl2tr 2 ай бұрын
இந்தியாவா‌ஒன்றியமாவிழக்கவும்
@Vsraja-um1ri
@Vsraja-um1ri 2 ай бұрын
Central finance minister comes to Tamil Nadu and speaks with great force as if justice is upheld by the centre to Tamil Nadu. How !!!!!
@saranga.
@saranga. 2 ай бұрын
high command won't accept his opinion 🎉
@paranjothir4340
@paranjothir4340 2 ай бұрын
Sorry for not mentioned otherstates, It is spl reseon that metro 2 Chennai agreed by union but no fund given flood fund 37000 cr demand cm written to PM. F M Tamilnadu personally requested FM Nirmala but not given
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 ай бұрын
Pothu makkalukku thaan nashtam. But,govtukku labam.
@chandramogan2546
@chandramogan2546 2 ай бұрын
கார்த்திக் check by பிஜேபி
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியை சேர்ந்த செட்டியார் அதனால் தான் ஆட்சியை பற்றி பேசுகிறார்.
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq 2 ай бұрын
தன் தந்தையை போல் நிதானத்தோடு அறிவாக பேச பழகனும்
@narayanann892
@narayanann892 2 ай бұрын
ஆம்பள பசி சிறை சென்ற போது பேச வில்லை
@veerasenan9700
@veerasenan9700 2 ай бұрын
வளைச்சு புடிச்சி ஏத்துநா ஒரு லாரி தே ர மாட்டாங்க பே ட்ச பாரு
@Veera5052
@Veera5052 2 ай бұрын
Vivsayathirku urathin vilaya kuraikkavendum. enakku 2000 venam
@jesukalainesan2121
@jesukalainesan2121 2 ай бұрын
Karthy is not a seasoned politician like his father. In age wise also he is immatured and he is a recent politician. Don't take serious in any matter that he speaks.
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 2 ай бұрын
நம் வரியை ஏன் நாம் ஒன்றியத்திடம் கொடுக்க வேண்டும் இதுக்கு பதில் கிடைக்குமா ??? நம் உழைப்பை கொடுத்து விட்டு நாம் ஏன் இந்த சங்கி கூட்டத்திடம் தொங்க வேண்டும். இதுக்கு ஒரு வழி பண்ண வேண்டும்.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 ай бұрын
Why TN says that the Union Budget betrayed TN because some of pending projects were left out without allotment of fund. For example Metro. Secondly no new projects have been alloted to TN when some of he States have got substantial new projects and fund too. There is no point in telling when other states not raising such accusation why TN alone is doing it. . Reason may be that states may be BJP ruled ones or no pending allotment of fund etc. And nobody stopped or prevented others that they should not demand projects, fund and criticize the Union Govt. TN has issues and people elected 39 MPs to demand their right and they are doing it. TN always fight for it's right and this is known to all. When Honble TN CM demanded pending funds openly when Honble PM was sitting on the dias all other states got their dues. That is TN.
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரத்திற்கு MP. seat குடுத்ததே தவறு என்பது என் கருத்து. தன் தொழிலுக்கு பாதகம் வராதபடி, நடந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் பாதுகாப்பில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் ஒரு அண்ணாமலை.😂
@rbalachandran880
@rbalachandran880 2 ай бұрын
Modi has lost his image. His image will not create any impact in Haryana and Maharashtra. The downfall of Modi has started
@SelvadossG
@SelvadossG 2 ай бұрын
Congress did not get more than 200 seats in 2004 and 2009. Is it?
@SelvadossG
@SelvadossG 2 ай бұрын
147 and 206
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 ай бұрын
Sri Karthick MP is like " nandu kozhutha valayil thangaathu " kathaithaan. Fox adichi saappittuvidum. Beware Congress. Control him immediately. He has become MP but there are aspirants to become MLAs. He should realize that otherwise he will be taught a lesson by the people.
@mpr2082
@mpr2082 2 ай бұрын
எதையுமே மோடி கவலை பட மாட்டார்...😮 எந்த தேர்தல் அறிக்கையும் இல்லாம ஜெயச்ச வங்க தான் இந்த மோடி
@bharathbharath1442
@bharathbharath1442 2 ай бұрын
ஷ்யாம் திராவிட அண்டா.
@mbalaji8643
@mbalaji8643 2 ай бұрын
DMK must contest solo in the forth commiñg electinn 7:51 because alliance partners are not looting Tamil Nadu. Dravidian parties looting Tamil Nadu from1967 Andhra Maharashtra Jharkhand and Bihar are under alliance parties rule whereas the DMK party not ready to accommodate the alliance partners in govt So DMK must go solo in Assembly election
@youayes
@youayes 2 ай бұрын
சங்கியாக மாறும்..கார்த்திக்
@jesuraj5450
@jesuraj5450 2 ай бұрын
appaveacongresskaarangaselvaperunthagayidamsonnanga anthalukeazkalai ippaselvaperunthagayathookkakaainagarthuraram arasarx.
@loganathanlg4256
@loganathanlg4256 2 ай бұрын
👉🧐ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒருத்தனையும் இல்லை ஆட்சியில் பங்கமாம்😂😂. இது கார்த்திக் சிதம்பரம் கேட்டானா காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டால் போய் தூக்குல தொங்குடா💯💯💯 அப்படி என்று திமுக சொல்லிவிடுவார்கள்😂😂😂😂
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 2 ай бұрын
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் எது வேண்டாளும் பேசிக்கொண்டு இருங்கள். RSS செய்வதை, மோடி அமித்ஷா வை நியாதால், நேர்மயால். வீழ்த்த முடியாது. சூழ்ச்சியால் வீழ்த்த முடியும்
@paulrajr6856
@paulrajr6856 2 ай бұрын
DMK is unavoidable for future generations.
@Gowthaman-xw9wt
@Gowthaman-xw9wt 2 ай бұрын
2014 election karthi 3rd place
@sajeethramasomey
@sajeethramasomey 2 ай бұрын
2026 Dmk win
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 2 ай бұрын
Karthi chidhambaram is a soft sangi.
@lakshmananlm3810
@lakshmananlm3810 2 ай бұрын
Karthik Chidambaram is not done anything for TN Congress grouth in the contrary he is asking ministerial birth for Congress inTN.But PC himself acept in TN Congress no enough workers for both agents Ragul and his sister attracts huge crowd But Congress unable to convert the mas into votes due to gross root level works
@PeriyasamySamy-vd2lk
@PeriyasamySamy-vd2lk 2 ай бұрын
அது என்னங்க சியாமா என்ன லாஸ்டிக்ல பேசுறீங்க நீங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியில அனைத்து துறைகளையும் முக்கியமான காபி நாட்டு புறா வாங்குனது திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்புறம் தமிழ்நாட்டில வந்து நாங்க தரமாட்டோம்னா கூட்டணி ஆட்சி இல்லைன்னா அது என்ன ராசிக்கு என்று கேட்கிறேன்
@RajajiA-zn6ud
@RajajiA-zn6ud 2 ай бұрын
Karthisithamtomipees
@thaskulanthai2463
@thaskulanthai2463 2 ай бұрын
ஒரிசா சங்கிகள் கையில் போயிருச்சே ஒருவேளை இந்த பத்தாண்டு ராயல்ட்டி கிடைக்க செய்யவே வாய்ப்பிருக்கு
@rethanyar9900
@rethanyar9900 2 ай бұрын
Kongu
@PALANISAMY-up1tf
@PALANISAMY-up1tf 2 ай бұрын
BJP ETV serial
@guruchandru4224
@guruchandru4224 2 ай бұрын
Bjp pathei unka pillaiye kitta pesunkaal.appa theriyuum
@jaggus5922
@jaggus5922 2 ай бұрын
What Mr Sham said is completely wrong. Pl note DMK has minority in one time without support of Congress they can't run thr government. Pl note that there is lot of set back for DMK. Without support of Congress DMK won't win.
@adnansyed5174
@adnansyed5174 2 ай бұрын
Sudalai....Oru... Migapperiya...adhi...medhavithanamaga.....Eydho...nadakka..pogiradhu..DMK. Engindra. Yaanai...thannai..thaney..thanadhu..thalayil..mannai ...pottukonkondhadaga ...mudiyum..
@PalaniPalani-qb3nx
@PalaniPalani-qb3nx 2 ай бұрын
Nermala..tamilnattukk.u.vanta.enttan.nermma.aiyyar.teevitiya.puntta..nieervanamattapoova.kannttaraoli.teevitiyamuntta..keel.sathie.karan.suu niyaneermala.oompinaluum.ennta.paratehi.munntakki.arivu.xalaruum
@ganesansopi7270
@ganesansopi7270 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் நீயும் உன் அப்பாவும் கட்சியை பால் படித்து வியத்திட்கள்
@jebamalairaja7477
@jebamalairaja7477 2 ай бұрын
நிச்சயமாக, திமுக தனித்து போட்டி இடாது.அந்த தைரியம் தெம்பு திரானி திமுகவிடம் இல்லை.1967ல் இருந்து கூட்டணி பலத்தில்தான் திமுக வெற்றி பெற்று வருகிறது. இதுதான் வரலாறு.
@பா...ர்...ரா
@பா...ர்...ரா 2 ай бұрын
ஜபமாலை..this is your wishful thinking
@mohanasundarruckmani9338
@mohanasundarruckmani9338 2 ай бұрын
பிஜேபிக்கு தைரியம் திராணி நிறைய இருக்கு போல
@vijayarengamvijayaraghavan2302
@vijayarengamvijayaraghavan2302 2 ай бұрын
What about Congress?
@gamingwithdragon474
@gamingwithdragon474 2 ай бұрын
He will be the next Thirunavukkarsu
@nathant382
@nathant382 2 ай бұрын
அண்ணே நம்ம தமிழ்நாடுதான் நல்ல முன்னேறிய ஸ்டேட் ஆச்சே. ஐம்பது வருஷம் ஆண்ட திராவிட ஆட்சி இருந்தும் இன்னும் பல கிராமங்கள் முன்னேறவில்லையே .
@Kasamuthu
@Kasamuthu 2 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் ,ஆனால். வடமாநிலங்களை காட்டிலும். தமிழ் நாடு முன்னேறியுள்ளது
@guruchandru4224
@guruchandru4224 2 ай бұрын
Mp.up.bihar.last ten years kodithom.enna.improment nadanthadu.ennum enthai year kodukanum.bjp thaan achi
@nathant382
@nathant382 2 ай бұрын
@@Kasamuthu அப்போ ஏன் தமிழர்கள் சிங்கப்பூர் மலேசியா எண்ணெய்வள நாடுகள்ன்னு வேலைக்கு போகிறார்கள் .
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 ай бұрын
​@@nathant382அப்போ ஏன் வடமாநிலத்துக் காரன் இங்கே வாரான். முன்னேற்றம் என்பது முற்ற முழுதாக வளர்ந்து முடிந்துவிட்டது என்று கற்பனைசெய்து கொண்டு பார்க்கக்கூடாது. ஏற்கனவே இருந்த நிலைமை, சமகாலத்தில் மற்ற மாநிலங்களுடன் வளர்ச்சிகளை ஒப்பிட்டு பேசுவது
@thiyagarajan7356
@thiyagarajan7356 2 ай бұрын
​@@nathant382ஏன் உ.பி பீகார்ல இருந்து இங்க வேலை பாக்க வராங்க...
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 ай бұрын
கருணாநிதி வம்சத்தை இனி ஆள விடக்கூடாது
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 2 ай бұрын
ஏன் சூத்து எரியுதா ஓண்ணும் ஆகாது போர்வே போற்றி தூங்க வேண்டியது தான் EPS
@SKS9091
@SKS9091 2 ай бұрын
உங்க மாதிரியான மானங்கெட்ட ஊடகங்கள்பட்ஜெட்பற்றி வாய் திறக்காதீர்கள்.
@rajammalgtr108
@rajammalgtr108 2 ай бұрын
காங்கிரஸ் தொண்டர்கள் இல்லாத கட்சி ஆட்சியில் பங்கு கேட்கரது ரொம்ப ஓவர்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 2 ай бұрын
திமுக 234 சீட்லயும் தனித்து நின்று சட்டமன்றதில் வின் பண்ண வேண்டும்.
@jayakumar-qo1bn
@jayakumar-qo1bn 2 ай бұрын
ஷ்யாம் க்கு கொஞ்சம் கூட பார்த்து போட்டு குடுங்கப்ப, பாவம் அவரும் உங்களுக்கு எவ்வளவு முட்டு குடுக்குறாரு
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 2 ай бұрын
கார்த்தி சிதம்பரம் அம்மா அப்பாவே சரி கிடையாது பிள்ளை எப்படி இருப்பான் சரியான பொருக்கி பய திமுக கஷ்டபட்டு உழைத்து வைத்திருக்கும் உருவில் சிதம்பரம் குடும்பம் மஞ்சகஉளஇத்தஉக்கஒண்டஉ லாபம் அடைத்துக்கொண்டு தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு திமுக கட்சிக்கு குளி பறிக்கும் வேலையை தான் செய்வான் அப்பனும் மவனும் . அவனுங்க மூஞ்சியில் முடித்தாலும் விளங்காது ஓரம் கட்ட வேண்டும்.
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 2 ай бұрын
தேர்தலுக்கு முன் நான் பல பதிவுகளை போட்டு வேண்டுகோளாக வைத்தேன் கண்டு‌கொள்ளபடவில்லை திமுக கார்த்திக் சிதம்பரத்தை ஓரம் கட்ட வேண்டும் காங்கிரஸ் அவரூக்கு சீட்டு கொடுத்தால் எதிர்க் வேண்டும் என பல பதிவுகள் போட்டேன் அவன் கோடீஸ்வரன் நன்றி என்ன விலை யென்று கேட்ப்பவன் பா.சி யின் முகத்திற்கான சீட் கொடுக்கப்பட்டது இனிமேலாவது அவனை ஓரம் கட்டி வையுங்கள்
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 2 ай бұрын
தராசுசியாம்சார்ஏன்ஒன்றியபாஜாகமோடிஅரசுபெட்ரோல்டீசல்சமையல்கேஷ்வரியைகுறைக்கமுடியாதுஅதனால்ஓன்றியபஜக.அரசுக்குபாதிப்புவரும்அதானிஅம்பானிகார்பரேட்களுக்குலாபம்குறையும்என்பதாலாஅல்லதுஅவர்களுக்குஇருபதுலட்சம்கோடிக்குமேல்கடன்தள்ளுபடிசெய்ததால்வந்தவரும்பாதிப்பாலளா.பதிக்கப்படும்ஏழைமக்களின்கேள்வி.பேசுங்கள்ஷியாம்..
@vettryenterprises9039
@vettryenterprises9039 2 ай бұрын
Shyam oru dubacur urutu urutu
@babuanbaiah3165
@babuanbaiah3165 2 ай бұрын
இவரை மூத்த பத்திரிக்கையாளர் என்பதை விட ஓட்ட பத்திரிக்கையாளர் என்று சொல்லலாம்
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН