நல்ல தகவல் 🎉..தமிழகத்தில் உள்ள எந்த வங்கி ஊழியர்களும் கூட முதலீட்டுத் திட்டத்தை நம் பொது மக்களிடம் சொல்ல விரும்புவதில்லை.வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே வங்கியிலிருந்து அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பது உண்மை.
@senthilnathan49576 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@channathambiv545317 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி
@chinnannans490717 күн бұрын
Good, very good explained sir.
@iTamil17 күн бұрын
Thanks and welcome
@secularman340217 күн бұрын
Good speech sir. By Mohamed ❤️
@kdbowchanyt17 күн бұрын
Sip.... Sip... It's ok sir am ready to investment... But yentha fund laa investment pannurathu nu sollungaa sir...?😢
@iTamil17 күн бұрын
Channel la video irukku parunga
@nithyarajesh222016 күн бұрын
Sir... Very well explained. Please let us know which SIP fund or portfolio we can invest. Please help me sir... Also please advice SBI small cap regular fund, SBI Magnum midcap fund vs SBI Contra Fund which one we can use for SIP
@iTamil13 күн бұрын
Which fund is right for you depends on your individual circumstances and investment goals. * SBI Small Cap Fund: This fund invests in small-cap companies, which can be riskier but potentially offer higher returns. * SBI Magnum Midcap Fund: This fund invests in mid-cap companies, which are generally less risky than small-cap companies but may not offer as high returns. * SBI Contra Fund: This fund invests in a mix of large-cap, mid-cap, and small-cap companies, with a focus on contrarian investing (buying stocks that are out of favor).
@dhanasekarandhanasekaran58976 күн бұрын
Good information thank you sir
@RaviRavi-ry4bg18 күн бұрын
Direct plan eppadi invenst panrathu oru demo videos podungal sir🙏
1 crore value after 30years is only 17 lakhs due to inflation
@joyaljenith146717 күн бұрын
13:12 Tq sir tq so much sir
@iTamil17 күн бұрын
Welcome 🤗
@sathyaarumugam7388Күн бұрын
Sir,now my age 35 ,monthly 10thousand I will pay,how to I start sip
@ShanmugaS-q3r18 күн бұрын
50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்ன செய்யனும், சொல்லுங்க சார்...
@madhavanrao362614 күн бұрын
You can start SIP anytime... Select midcap Or small cap fund and stay invested for atleast 7 years minimum...
@Foodcentretamil11 күн бұрын
@@madhavanrao3626 where we start, from any trusted bank or post office? Can you let me know
@HernanDelphine11 күн бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றிகள்! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?
@mohanashivakumar20947 күн бұрын
Great sir...today itself i invest on my son minimum 1000rupees. Thank u sir
@iTamil7 күн бұрын
That's good
@RamKumar-jc5qoКүн бұрын
OK sir 58 age GST கட்டணமாக எவ்ளோ seluthanum.
@Enannan1237 күн бұрын
மொத்த பணத்தையும்... அம்பானி அதானி யிடம் கொடுத்துவிட்டு... நாங்க அம்போ....
@puththankarthi17 күн бұрын
Sir எனக்கு 35 வயது ஆகிறது sip பற்றி இப்போதுதான் தெரிகிறது, எனக்கு மாத வருமானம் 25000 ரூபாய் .நான் என்ன செய்ய வேண்டும்
@dmkloverforever17 күн бұрын
55 வயதில் நீங்கள் ரிட்டயர்மென்ட் ஆவதாக எண்ணி மாதம் 20% தொகையை உங்களின் வருமானத்தில் இருந்து mid cap small cap பண்டில் முதலீடு செய்து வந்தால் அது நல்ல ஓய்வு கால வருமானத்தை தரும். இதை step up பண்ணில்லால் நல்ல வருமானம் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோ description பார்க்கவும்.
@venkatpc99087 күн бұрын
Sir ena fund la investment panalam
@velappanindirabai93236 күн бұрын
ஐயா இந்த இன்வெஸ்ட்மென்ட்டில் கேரண்டி இருக்கா?? இது அரசு நிறவனமா? தனியார் நிறுவனமா??
@Sathyathiru3512 күн бұрын
Hi sir sip investment ok but entha fund epdi choose panrathu (entha company fund best nu epdi choose panrathu)
@iTamil9 күн бұрын
Channel la video irukku parunga
@g.ranjithkumar32483 күн бұрын
Sir good evening ur speach 👍 but entha bankla SIP open pannuna Best ah irukum please tell me Sir.
@iTamil2 күн бұрын
kzbin.info/www/bejne/r6SngGOoosR-orM
@AmmasamayalByJinnah3 күн бұрын
ஒரு சந்தேகம் 18 வயதில் ஆயிரம் ரூபாய் சேமித்துக் கொண்டே வருகிறேன் நீங்கள் சொல்லுவது போல் சேமித்தால் 40 வருடம், கழித்து 40 வருடம் கழித்து ஒரு கோடி 40 லட்சம் கிடைக்கிறது. 40 வருடங்களுக்கு முன்னால் ஆயிரம் ரூபாயின் மதிப்பு 40 வருடம் கழித்து என்னவாக இருக்கும் 40 வருடத்திற்கு முன்னால் நான் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளின் மதிப்பு 40 வருடங்கள் கழித்து என்னவாக இருக்கும் 40 வருடம் கழித்து ஒரு கோடியே 40 லட்சம் என்பது வெறும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புக்கு மதிப்பளவு தான் வரும்
@iTamil2 күн бұрын
இந்த வீடியோ ஒரு புரிதலுக்காக மட்டுமே. Mutual fund இல் SIP என்பது எவ்வாறு செயல்படும் என்பதை விளக்க மட்டுமே. பண வீக்கம் எல்லாவற்றையும் பாதிக்கும். அதற்கேற்ப நமது முதலீட்டை மாற்றி அமைப்பது முக்கியம்.
@virginiekichenaradj2589Күн бұрын
@@iTamil ok sir thank you 🙏🙏🙏
@chinnaduraik158713 күн бұрын
Please, inform in which bank or which company ,I have to inform.
@iTamil9 күн бұрын
Channel la video irukku parunga
@Gowtham-982 күн бұрын
Best sip fund solu nga?
@mariappans72144 күн бұрын
Sir en age 42 ipo enna plan la sir podalam
@thillaiambalamlatha758915 күн бұрын
Endha sip podalam sir enaku 18 years aaguthu.
@iTamil14 күн бұрын
பல நல்ல SIP கள் உள்ளது.
@SeenuSeenu-qd2rp17 күн бұрын
சார் வணக்கம். நான் முதலில் 1000 ரூபாய் துடங்கி பிறகு ஒவ்வொரு மாதமும் 1000 மட்டும் கட்ட வேண்டுமா? அல்லது 2000 ,3000,5000 என்று எவ்வளவு வேண்டும் என்றாலும் கட்டலாமா, சொல்லுங்க சார்
@iTamil17 күн бұрын
இரண்டு விதமாகவும் செய்யலாம். முதலில் தேர்ந்தெடுக்கும் போது எந்த வகை என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
@iyyappanveerasiva53816 күн бұрын
Sir neenga sonna calculation online la potta 76lks than varuthu totally pls details aa solluga😢
@iTamil16 күн бұрын
groww.in/calculators/sip-calculator
@Uma198166 күн бұрын
❤❤❤
@ThiruNavukarasu-h5c17 күн бұрын
அடுத்த 10வருஷம் கணக்கு புரியல
@muthumanibca816814 күн бұрын
Sip மோசடி ஆகுமா
@iTamil14 күн бұрын
ஆகாது
@rifadhtech91313 күн бұрын
@@iTamil eppadi
@mani.kuttyp466712 күн бұрын
நம்ப முடியவில்லை பொய் சொல்ற மாதிரி தெரிகிறது உஷாராக இருங்கள் மக்களே
@ushajasmine892914 күн бұрын
ஐயா... இது போல் பல லட்சம் ரூபாய் பணம் யாரெல்லாம் வாங்கி உள்ளார்கள்.... 😊
@iTamil14 күн бұрын
வாங்குரவங்க எல்லாம் வெளிய காட்டிக்கிட்டா வாங்குவாங்க 😜
@AnishKumar-jd2uh14 күн бұрын
No one
@SaiSmir20208 күн бұрын
Age 37 Grow app la *Bandhan Retirement fund Direct * Hdfc manufacturig fund direct la மாதம் மாதம் 1000 பண்றேன்.. MF Divided lamsum போட்டேன் 2019 ல் இருந்து
@ThiruNavukarasu-h5c17 күн бұрын
ஐயா வணக்கம் , நீங்கல் கூறும் 2,40,000/- கணக்கு விளக்கவில்லை ஐயா, 2,40,000/- 10வருடங்கள் கழித்து 15% எண்றல் அந்த தொகை 3,60,000/- இரண்டையும் சேர்த்தல் கூட, 6 இலட்சம்தான்.
@boopal22352 күн бұрын
Yes
@boopal22352 күн бұрын
Gst deductions innnum iruku
@kkadalkani74687 күн бұрын
Age 40,evalavu amount podanum, explain pls sir
@iTamil4 күн бұрын
It's upto you bro. உங்க வருமானம் பொறுத்தது. பொதுவான ஒரு விதி என்ன னா மொத்த வருமானத்தில் குறைந்தது 10 சதவீதம் சேமிப்புக்கு ஒதுக்கணும். அந்த 10 சதவீதத்தில் 25 சதவீதம் share market related investment கு ஒதுக்கலாம். இது ஒரு பொதுவான ஐடியா தான். நீங்க வேறு முடிவும் எடுக்கலாம்.
@growupmedias83157 күн бұрын
10 year appuram amount yeduthu lumpsum la pottalthan indha return kidaikuma sir.or same plane laye appadiye meendum amount podamal vittalum same return kidaikuma?
@iTamil6 күн бұрын
Athu SIP poruththu maarum. Not all SIP is same. Sila SIP kandippa pay panni thaan akanum. Sulathu appadi illa. Close panni Eduththu lumpsum potu viduvathu than sari.
@muthumanibca816814 күн бұрын
sip நம்பிக்கைஆனதா
@shajahansa15573 күн бұрын
47 age eppadi envastmant panradhu
@aktamil42964 күн бұрын
ஐயா நான் இடயில் இறந்து விட்டால் என்ன பண்ணுவீங்க
@iTamil3 күн бұрын
நீங்கள் யாரை நாமினியாக நியமித்து இருக்கிறீர்களோ அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
@boopal22352 күн бұрын
Gst ?
@iTamil2 күн бұрын
CGT
@sundarc24904 күн бұрын
Ellame eamatha tha inntha mathiri niraya sceame company varuthu
Practical ha not possible. SIP edhula podradhu. Endha Sip potta ivlo periya growth varum nu sollavae matengalae kadaisi varai
@iTamil2 күн бұрын
கல்யாணம் பண்ணா என்ன நன்மைனு சொல்லி குடுக்கலாம். எந்தெந்த டைப்ல லாம் பொண்ணுங்க இருக்கும் எங்க தேடனும் எப்படி தேடனும் எல்லாம் சொல்லி குடுக்கலாம். எந்த பொண்ண கட்டனும் னு நீங்க தான் சார் முடிவெடுக்கணும். அதையும் நானே செலக்ட் பண்ணி தர முடியாது.
@vignesha8592Күн бұрын
@iTamil nanu indha news ha nambi dha sir Nippon india multi cap direct fund la SIP started. Past 1 year ha konjam loss konjam growth. But parallelly checking Quant mutual fund. Ippo mathava illa idhulayae irukalama nu konjam advise pannunga sir. Middle class. Monthly 1k SIP potiturukka.
@GovindaRajalu-vk5uf5 күн бұрын
Only speeh, No fig? Stop video?
@muthu497317 күн бұрын
Appo valkaya nimmadhiya valamuduyaadhu. College padikum timelayee money money money. 😂😂😂😂. Manidhabimaanam illa only money. 😅😅😅😅
@muthu497317 күн бұрын
Proof irukaaa.
@SureshSuresh-ep6ff17 күн бұрын
Aamaa Money dhaa ellamey
@michaelangelmaria282312 күн бұрын
@@muthu4973 yes.
@ThiruNavukarasu-h5c17 күн бұрын
கணக்கு புரியல விளக்கவும்
@iTamil17 күн бұрын
Compound Interest கூட்டு வட்டி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா குழப்பமும் நீங்கிவிடும்.
@gowthamkandasamy388217 күн бұрын
I have started a SIP in axis bank app , I have regular fund in that SIP, How did I switch to direct fund? Nippon india small cap funds I need to switch direct funds .. I have Angel one broker app and indmonay app also have .. started SIP and spent 1 year from regular fund in nippon india small cap fund What are the charges for switching from regular fund to direct fund?
@iTamil16 күн бұрын
When switching from a regular mutual fund to a direct fund, there are typically no additional charges for the switch itself; however, you may incur taxes based on capital gains realized during the switch, depending on your holding period and the type of fund involved, and could potentially face an exit load if switching during the applicable period of your regular fund.