எங்களுக்கு யோகமா இல்லையோ ,இந்த வீடியோ பார்க்கிறதால உங்களுக்கு தான் யோகம் ,பணம் வரும் .எங்களுக்கு டைம் தான் வீணாகிறது
@MuthuKumar-ih7phАй бұрын
100% correct 💯💯💯💯💯💯💯💯
@njyothisingh634Ай бұрын
😅
@LathiYugiАй бұрын
😂😂😂
@tpavithra9455Ай бұрын
This is correct
@kalanagu911320 күн бұрын
🎉@@MuthuKumar-ih7ph
@nirshathnaviths7699Ай бұрын
Sir எங்க வீட்டில் பல்லிக்கு பஞ்சமே இல்ல❤ திங்கற சாப்பாட்டுல மட்டும் தான் பல்லி இல்ல❤ அப்புறம் எங்க வீட்ல செல்வம் சேறுதோ இல்லையோ அழுக்கு துணி நல்லா சேருது ❤அப்புறம் எறும்பு கருப்பு எறும்பு தானே ❤ம் தூங்கற கட்டில் வறைக்கும் கூட்டம் சேருது❤ ம் அதுவும் சாமிபாட்டு வருசம் முழுதும் கேக்குது❤ ம் குருவி கூடும் கட்டுச்சு ❤அப்புறம் குருவி வீட்டுக்குல்லெயே வட்டமிட்டு எல்லா ரூமுக்குல்லெயும் சுத்திட்டு போச்சி ❤அப்புறம் ஆந்தை அது தினமும் தான் சார் எங்க வீட்டு முன்னாடி கரன்டு கம்பில நைட் ஆனா உக்காருது எங்க வீட்ட பாத்து சத்தம் போடுது ❤ம் அப்பப்ப உள்ளங்கைய பாக்கறே❤ ம் அப்புறம் கிச்சன் கதவதான் திறக்கறேன்❤ பிறகு தான் முன் கதவு திறக்கறேன்❤ ம் நாய் அதுக்கும் பஞ்சமில்ல வீட்டு வாசல்ல தான் படுத்து கிடக்கு❤ கனவு மட்டும் தான் வறல 😮அட போங்கசார் மனசெ ரனமாய் இருக்கு😭😭😭
@jeyalakshmi8058Ай бұрын
😅
@JayathisethuАй бұрын
சரியா சொன்னீங்க நம்பற மாதிரியா இருக்கு டைம் தான் வேஸ்ட் மகர ராசி பத்தி ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து பார்த்து அலுத்து போச்சு இவங்களுக்கு வேறு வேலை இல்லை போல
@devithirumurugan6542Ай бұрын
இது தான் எங்க வீட்டுலேயும் ஆனா பணம் கஷ்டம் மட்டும் தீரல
@jai2169Ай бұрын
😂😂
@apsanafathima5831Ай бұрын
😂😂😂👌
@seshadrigsk5837Ай бұрын
எல்லாம் சும்மா... கடன் தான் ஏறுது..சம்பாதித்த காசே தங்குவதில்லை..பட கஷ்டம் தான் மிச்சம்..
@senthilkumar892311 күн бұрын
Valha valamudan,💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@NandyNandy-e8e22 күн бұрын
❤️Om namah Shivaya 🕉️✝️☪️💞Om namo Narayana ❤️🧿♾️💯🙏
@pamelagabertАй бұрын
🎉Nice informations🎉what you say is correct 🎉
@santhisakthi529819 күн бұрын
Nantri
@j.kannannadhaswaram5228 күн бұрын
நானே நாதஸ்வரம் வாசிக்கிறேன் சார் ஆனா கடன் காரனா இருக்கேனே நிங்கள் சொல்ரது நடந்தாசந்தோஷம்
@irinpelishiya9875Ай бұрын
Thank you so much sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹
@manikandann103912 күн бұрын
ஐயா அளவா உருட்டுங்க சாமி முடில எல்லாம் பழகிபோச்சு இனி யாரும் கனிக்காதிங்க பல்லி இருக்கு ஆனா கடன் எக்கசக்கமா இருக்கு மேலும் கடனாலியாகதான் உள்ளேன்
@ChareltubeАй бұрын
நான் பிரான்ஸ்சில இருக்கின்றேன் இங்கு இவைகள் இல்லை ❤😊😊
@JayathisethuАй бұрын
ஆந்தையை பத்தி சொன்னது நம்ப முடியாது அந்த பறவை நள்ளிரவு சமயத்தில் வீட்டிற்கு வந்து போன் பிறகு கொஞ்ச நாளிலே எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போச்சு அடுத்து என் கணவர் இறந்து விட்டார்
@radhakrishnanb8076Ай бұрын
இதெல்லாம் எங்கள் வீட்டில் நடக்கிறது தான் தினமும் கடனில் மூழ்கிக்கொண்டு தான் இருக்கிறே்ம்
@palaniammal928620 күн бұрын
Sumara ok
@ValarValarmathi-y7xАй бұрын
எல்லாரையும் எங்க வீட்ல இருக்கு சார் ஆனால் பணம் வருவது இல்லை ஒரு ரூபாய் கூட நாளைக்கு 100 ரூபாய் இருந்துச்சுன்னா அது தப்பு கிடையாது
@murugesanm4124Ай бұрын
Hello Mrs எங்க ஊர்ல வந்து பாருங்கள் எல்லா வீட்டிலும் இருக்கு
@Pepperman1234Ай бұрын
Complete gan
@jayanthibhaskaran22723 күн бұрын
Katuearumbu Varakudathu
@j.kannannadhaswaram5228 күн бұрын
எங்க சார் சண்டைதான் வருது பணம் எங்க வருது பல்லி இருக்கு பணம் இல்லை
@jayanthi.k69285 күн бұрын
Kadan ellama nim mathiya eruntha pothum kodees varanlam vendam
@Jaganathan-eh1xfАй бұрын
Thamil
@thanamhouse4577Ай бұрын
K
@sulekhakutty3243Ай бұрын
சார் ஆமெரிக்கவில் Canada இங்கு எல்லாம் குளிர் ஆதிகம் இங்கு எந்த இடத்திலும் பல்லி பார்கக் முடியது இங்கு கோடிஸ்வாரக இருக்க அது எப்படி?
@jaga4134Ай бұрын
😂
@priyaramesh6095Ай бұрын
அங்கே இருந்தாலே கோடிஸ்வரன் தான் .............ஆமாம் அப்பறம் கோடி ரூபாய் எதுக்கு செல்லாதே டாலர் தானே அங்கே. தப்பு தப்பா கேள்வி கேக்குறீங்க😂😂😂😂
@JayathisethuАй бұрын
இவங்க சொல்றதை ஏன் நம்பறீங்க எல்லாம் பொழுது போகாததால் இப்படி சொல்லறது