ஐயா உங்க பேச்சை கேட்கிற நேரம் அவ்வளவு ஒரு மனசுக்குள்ள ஒரு நிம்மதியா இருக்கீங்க என் கல்யாணம் முடிஞ்சு 28 வருஷம் ஆச்சுங்க கஷ்டத்தை தவிர சந்தோஷம் என்பது நாங்க ரெண்டு பேரும் எதையுமே நாங்க பார்த்ததில்லையா அவர் தனுசு ராசி நம் மகர ராசிக்கு இதுக்கு மேலயாவது கடவுள் எங்களுக்கு நல்ல வழி காட்டுனா உங்க வார்த்தை பொன்னாகட்டும் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@divyabalu8816Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா..நீங்க பேசுறது மனசுக்கு மிகவும் ஆறுதலா இருக்கு ஐயா
@vijimani578Ай бұрын
ஐயா மனசு குளிர்ந்து போச்சி போங்க.. நீங்கள் எங்கள் மனசு போல நீடோடி வாழ வேண்டும் ஐயா... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உண்மையான வார்த்தைகள் தங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉🎉
@dhiravidaselvan.n.k1154Ай бұрын
ஓம் நமசிவாய போட்றிஓம் ரொம்ப நன்றி அப்பா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அப்பா நான் சிங்கில் பேரன் தான் அப்பா நீங்கள் கூறு அனைத்தும் உண்மை தான் அப்பா நீங்கள் கூறு அனைத்தும் கடைபிடிக்கிறேன் அப்பா நல்லாதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ நன்றி அப்பா உங்களுக்கு மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🤲🏻💐💝💐
Iyya i m 23 yr old now..but i m out of all enjoyments as you told ......just i m existing to have peaceful life with my parents by getting a good position ..i m preparing for UPSC now ...your words made me to relax a bit ....thanking you iyya ..❤ உங்களின் ஆறுதல் வார்த்தைக்கு மிக்க நன்றி ஐயா!!!
@krishna_saadhu14 күн бұрын
Superb superb iyyas. நீங்க வேற லெவல். விரைவில் உங்கள் ஓவியத்துடன் உங்களை சந்திக்கிறேன். I m krishna from kuwait
@sivasrimanikandasivam13 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரா
@krishna_saadhu13 күн бұрын
@sivasrimanikandasivam yes i am magara raasi. Neengal solvadhu. 100/100 unmai. Iyyaa. I am unbelievable
@33jayamani344 күн бұрын
7 வருடம் கஷ்டம் அதிகம் வாய் விட்டு சொல்ல முடியால நல்லது நடக்காதனு ஏங்குறேன்.
@sivaprapaprapa4877Ай бұрын
என் குருவே சரணம் என் குருநாதர் சரணம் 🙏 அப்படியே ஆகட்டும் ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ஐயா 🙏 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய நமஹ 🙏
My younger son's star is Uthiradam Magaram rasi Appa! Lot of struggle, undergone surgery, faced n number of pains economically and physically Let 2025 be a lighting year God bless the Magaram rasi people
@kanagurasu3489Ай бұрын
நன்றி ஐயா...
@ChitraDevi-ub7py27 күн бұрын
ரொம்ப. நன்றிங்க ஐயா சந்தோசங்க
@velusamy008425 күн бұрын
நன்றிங்க ஜயா உங்கள் வாக்கு பலிக்கட்டும்
@kayathrik2654Ай бұрын
😢😢😢sariyaaaga sonneerhal ayya Guruvey saranam🎉🌺🙏
@PrabuPrabu-j1y29 күн бұрын
Nandri ayya 🎉🎉
@sm-ck7nlАй бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@GrajanRajАй бұрын
🙏🙏🙏sonnathu pola natantha ungala nearel pakkanum aiyyapa🙏
@arunsoundaudioschannel126Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@rajagururajaguru1965Ай бұрын
Mikavum Nanri Ayya ❤❤
@kandasamysubramaniam202627 күн бұрын
Happy time starts thanks sir 🎉🎉🎉
@VaithiswaranK-gn7oxАй бұрын
நீங்க சொல்றது சரி தான் அய்யா ராசிப்படி எனக்கு மகர ராசி திருவோணம் ஸ்டார் ரிஷப லக்னம் தற்போது குரு தசையில் ராகு புத்தி நடக்கிறது மார்ச் மாதம் முடிகிறது அது முடிந்து சனி திசை ஆறாம் அதிபதி நடைக்கிறது எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்க அய்யா ❤❤❤
@murugesanponnusamy7505Ай бұрын
Risapathuku sani nanbar sani buthi nalla irukum
@HelloWorldKitchenАй бұрын
How was guru thisai for you?
@murugesanponnusamy7505Ай бұрын
ரிசபத்துக்கு சனி நல்லவர் நண்மையே நடக்கும் சனி ரிசபத்துக்கு பதினொன்றாம்.இடத்துக்கு.வரபோறார்.ஏழரையும்.முடியுது.நன்றாகத்தான்.இறுப்பீங்க.கண்டிப்பா
@HelloWorldKitchenАй бұрын
@@murugesanponnusamy7505 Nandri! Enaku ippo than guru thisai arambam.
@balasurya-vl6tu29 күн бұрын
Iam also the same.
@PonnusamyPonnusamy-v3tАй бұрын
ஐயா எங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க ஐயா நாங்க போட்டு வாங்க போகிறோம் நல்ல தொழில் வரணும் எந்த ஒரு நஷ்டமும்இல்லாமல் நல்லபடியா போட்டு வச்சு எடுக்கணும் ஐயா
@SaravanakumarSaravanakumarGuru28 күн бұрын
சூப்பர் சாமி நன்றி
@jldesign265129 күн бұрын
Thanks Iya, Your detail Magara rasi palans are good.
@thillothillo4857Ай бұрын
Appa vannakam nan magarasi thiruvonam natchathiram night 2 mani layrundhu rombha manasu kastam rombha aluguren life la rombha kastapattuten gawrathugaga nalla vazanum nu naynikuren baby ku try panuren night 2mani ku period achu rombha kastam ennaku treatment panna than papa nikumm nu sollitanga.... Suddenly unga video pathen eppo rombha nimadhiya erruku unga paycha kayta oru nambhikai varidhu nandri appa
@amsavalli4324Ай бұрын
Thank you guruji magaram 🙏
@Manathai_Thotta_SamayalАй бұрын
It’s true sir 🙏🙏
@MuruganMurugan-w1f17 күн бұрын
🙏 varummun kaakum guruveh saranam saranam 💚🙏🌹
@vanajavijayakumarАй бұрын
Vanakkam Sir
@JawaharSamannanАй бұрын
❤❤❤️super super sir i thanks you sir
@mahendramenon798527 күн бұрын
Nandri Ayya ❤🙏🙏🙏
@krishnakumaris7814Ай бұрын
Thank you Ayya Excellent message 🙏🙏🙏🙏
@thiruarasu625210 күн бұрын
அய்யா.தெய்வம்மே.கடவுலே.வந்து
@SureshKumar-yg9jz27 күн бұрын
எங்கள் மகனுடைய ராசி மகரம் இது எங்கள் குடும்பத்துக்கு பழிக்கு மா
Vanakkam ayya dob:08.09.1992 time:7.30 place :Kallakurichi Tamilnadu government job kitaikkuma Ayya please sollunga
@RatanPaintsandhardwaresАй бұрын
Idhu girls ku porandhuma
@JayachandraS-s1oАй бұрын
ராஜநடை இந்த மாசத்துக்கு வயசு சொல்லு சாமி 2025 போயிட்டா இந்த மாசம் அடுத்த மாசம் டிவி காட்டனும் யார் கட்டுறது டியூ காட்டணும் நியூ கட்டணம் சோத்துக்கு வழி சொல்லுது சாமி