மிக மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். நேரில் சென்று வந்தது போன்ற சுகானுபவம் 💞🙏❤️💜❣️❣️💞💟💗💗💜❣️❣️❣️❣️💞🙏 மிக்க மிக்க நன்றி 🙏💞🙏❤️🙏🙏
@rovingromeo2 жыл бұрын
Arumai.
@Vicky-zm2qu2 жыл бұрын
🙏🙏🙏
@sunray-tamil14732 жыл бұрын
வணக்கம் நண்பரே நாங்கள் கங்கோத்ரி யமுனோத்ரி கேதர்நாத் பத்ரிநாத் பாபா கேல் அனைத்தும் ஈசனின் அருளால் சென்று வந்தோம் தங்கள் காணொளி மிகவும் உதவியாக இருந்தது.. நன்றி நண்பரே ஈசனே போற்றி எந்தையே போற்றி ஹர ஹர மகாதேவா
@kannank2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. 😊🙏
@sunray-tamil14732 жыл бұрын
தங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கின்றது மிக்க நன்றி
@govindarajanshankari99243 жыл бұрын
என்னோட ஆசை கேதர்நாத் போகணும்னு கண்டிப்பா போவேன் 🙏
@kannank3 жыл бұрын
இந்த வருசம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அடுத்த வருசம் முயற்சி பண்ணுங்க.
@govindarajanshankari99243 жыл бұрын
@@kannank நன்றி அண்ணா தெரியும் 6 months closedah இருக்கும் அங்க கோவில் மூடறப்போ போடற நெய் தீபம் கோவில் திறக்கரவரை erinjinte இருக்கும் அண்ணா 🙏
@exploring_europe2 жыл бұрын
நானும் என் நண்பன் இந்த வருடம் செல்லலாம் என்று இருக்கிறோம்.. இந்த வருடம் நீங்க சென்றால் எங்களையும் சேர்த்துக்கொள்ளவும்
@kannank2 жыл бұрын
மே7. தேதி கோவில் திறப்பு அறிவிச்சிட்டாங்க சகோ. நான் போறது இன்னும் முடிவு பண்ணலை. போறப்போ கண்டிப்பா சொல்றேன் சகோ.
@exploring_europe2 жыл бұрын
@@kannank மிக்க நன்றி ஐயா
@exploring_europe2 жыл бұрын
ஐயா, ஜூலை மாதம் கேதார்நாத் செல்ல சரியான நேரமா..
@kannank2 жыл бұрын
July 15 க்குள்ள போக ப்ளான் பண்ணிக்கங்க. ஜூலை பாதிக்கு மேல அங்க மழைக்காலம் ஆரம்பிச்சிடும். மலைசரிவுகள் அதிகம் ஆகும் அந்த காலகட்டத்தில்.
@GANGA_KITCHEN_SAMAYAL2 жыл бұрын
நானும் சென்று வந்தேன் 2016
@jothilakshmi92553 жыл бұрын
நேரில் பார்ததால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியுமானு தெரியலை ? அருமையான இடம் 👍👍 வீடியோவிற்க்கு நன்றி🙏
@kannank3 жыл бұрын
😄🙏🙏🙏
@ganeshanmuthu98283 жыл бұрын
அருமையான பதிவி்ர்க்கு நன்றி 👏👏👏🙏🙏🙏
@kannank3 жыл бұрын
😄🙏🙏
@vasanthdhurairaj21523 жыл бұрын
நான் 2011இல்கேதார்நாத் சென்றேன் ஆனால் குதிரை சவாரி பாவம் அதனால் நான் போகவில்லை பாவம் குதிரை
@kannank3 жыл бұрын
அப்போ தூரம் குறைவு இப்போ அதிகம் பண்ணிட்டாங்க. ஹெலிகாப்டர் சர்வீஸ் அதிகம் பண்ணா குதிரை பயன்பாடு குறையும்
@kannank3 жыл бұрын
நீங்க போனப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் ஆகிடுச்சுங்க. வெள்ளம் வந்துட்டு போனதுல நிறைய மாற்றங்களை பண்ணிட்டாங்க.
@akilaandeswarinagaraajan642 жыл бұрын
Super photography....feel like traveling.
@kannank2 жыл бұрын
😊😊🙏🙏
@SkSk-vy7eu3 жыл бұрын
சூப்பர்,ஐயா, வாழ்க வளமுடன் நான்,2018,சென்றேன்
@kannank3 жыл бұрын
சூப்பர் ப்ரோ.
@IlayarajaM-hp6vm Жыл бұрын
How many times poirukkeenga anna
@kannank Жыл бұрын
Intha year poittu vandutten bro. Ithoda 8 times
@IlayarajaM-hp6vm Жыл бұрын
@@kannank super Anna overall expenses evvalo anna
@kannank Жыл бұрын
Enakku ippo @50k vandruchu bro. Up and down flight ellaam serthu
@IlayarajaM-hp6vm Жыл бұрын
@@kannank thank you anna
@abcabc21793 жыл бұрын
அருமையான யாத்திரை பயணம்..நன்று
@SIVACHOLATAMILAN4 жыл бұрын
அந்த குதிரை பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pkombiah60413 жыл бұрын
குதிரை பாவம்தான் தோழா ஆனால் இதை வசதி இருப்பவர்கள் பயன்படுத்துவதால் சில குடும்பங்கள் வாழ்கின்றனர் மேலும் எம்பெருமான் இட்ட கட்டளையில் இருந்து யாரும்தப்ப முடியாது அவர் அவர் கர்மா படி வாழ்வு எல்லா ஆத்மாவுக்கும் கர்மா உண்டு புல் பூண்டிலிருந்து பல் பறவை பாம்பு எல்லா உயிர்களுக்கும்உண்டு எல்லாம் சிவம் 🙏🙏🙏அன்பே சிவம் உங்கள் Comments பார்த்தேன் பிடித்தது அதனால் பதிவு அனுப்பினேன் சிவ சிவா
@thekaaviyam2 жыл бұрын
Great video. Whom to approach in Kedarnath after reaching there if we have already booked for Rudra Meditation Cave sir?
@kannank2 жыл бұрын
You advance book from gmvnl website bro.its safer side.
@thekaaviyam2 жыл бұрын
@@kannank I have booked it on website sir. But after reaching Kedarnath, whom to approach there? Any reception area or like that? And if we go late by around 2-3 hours, what will happen to the booking done sir?
ஸ்வர்கரோஹினி காட்டேஜ் ( swarharohini cottages, gmvnl kedarnath) நீங்க புக் பண்ண ரூம் அவங்களா கேன்சல் பண்ணமாட்டாங்க. மாத்தியும் விட மாட்டாங்க அதனால பயப்பட தேவையில்லை ப்ரோ. நீங்க இந்த டைம்ல போறப்ப கூட்டம் அவ்வளவா இருக்காது. ஆனால் குளிர் மழைக்கு தேவையான உடைகளை ண்டிப்பா எடுத்துக்கங்க. ஏதும் சந்தேகம் இருந்தா மெசேஜ் பண்ணுங்க. உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்ரோ.
@thekaaviyam2 жыл бұрын
@@kannank முழு தகவலையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி sir🙏🙏🙏
@vijayaragavan19952 жыл бұрын
Rishikesh to gaurigund போக செலவு ஏவ்வளவு ஆகும்? Travel amount
@kannank2 жыл бұрын
பிரைவேட் ஜீப்கள் நிறைய இருக்கு ப்ரோ. தலைக்கு 400 ரூபாய். பஸ்ல 200 ரூபாய் ப்ரோ.
@vijayaragavan19952 жыл бұрын
@@kannank 204 kilo meter iruku 200 rupees than Amount kammiya iruku bro..
@kannank2 жыл бұрын
பஸ் அவ்ளோ சீக்ககிரம் கிடைக்காது ப்ரோ. காலைல 6 மணிக்குள்ள கிளம்பிடும். அங்க அவ்ளோதான் சார்ஜ். ஜீப்ல 10-12 பேர் வரை ஏத்துவாங்க
@vijayaragavan19952 жыл бұрын
@@kannank rompa நன்றி ப்ரோ... My plan Chennai to haridwar to rishikesh to gaurigund to keadarnath temple.... rishikesh vara train travel
@vijayaragavan19952 жыл бұрын
@@kannank Kovil entha month open ha irukum
@rk-xw5ug3 жыл бұрын
Thanks anna,, romba super
@kannank3 жыл бұрын
🙏🙏
@rk-xw5ug3 жыл бұрын
@@kannank ipo kuda unga video than paathutu irukkom .....
@kannank3 жыл бұрын
Thanks bro.
@exploring_europe2 жыл бұрын
ஐயா, ஜூலை மாதம் கேதார்நாத் செல்ல சரியான நேரமா.. தகவல் கூறவும்
@kannank2 жыл бұрын
July பாதிக்கு மேல் மழை ஆரம்பித்துவிடும். அதற்குள் செல்வது சிறந்தது. மழை வர ஆரம்பித்துவிட்டால் மலைச்சரிவுகள் நிறைய நடக்கும்.
@sunray-tamil14732 жыл бұрын
நண்பா நீங்கள் எத்தனை முறை சென்று உள்ளீர்கள்..
@kannank2 жыл бұрын
நான் ஆறுமுறை போய் வந்திருக்கேன் ப்ரோ.
@kannank2 жыл бұрын
2015 ல இருந்து போய் வரேன் வருசாவருசம். இந்த வருசம் இன்னமும் ப்ளான் பண்ணல ப்ரோ.
@sunray-tamil14732 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா தங்களின் அன்பான பதிலுக்கும் நன்றி
@sunray-tamil14732 жыл бұрын
வணக்கம் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும் குதிரையில் பயணம் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகுமா முதுகு வலி ஏதும் வருமா நாங்கள் அடுத்த மாதம் அடுத்த மாதம் போக திட்டமிட்டுள்ளோம்
@kannank2 жыл бұрын
உங்களால மலைப்பகுதில 20 கிமீ நடக்க முடியுமான்னு பார்த்துக்கங்க. குதிரைலல போறப்ப ஒரு இடத்துல கொஞ்சநேரம் ஓய்வெடுத்து போறமாதிரி தான் இருக்கும். அதுபோக நீங்க ஒரு சால்வை மாதிரி கைல எடுத்துட்டு போங்க. குதிரை மேல அதை விரிச்சு அதுமேல உட்கார்ந்து போறப்ப பெரியளவு முதுகுவலி வராது. அடுத்த மாசம் போறமாதிரி இருந்தா குளிர், மழைக்கு தேவையான உடைகளை கண்டிப்பா எடுத்து போங்க.
@sunray-tamil14732 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@kannank2 жыл бұрын
வேற எதுனா டவுட்னா என்னோட மெய்ல் ஐடிக்கு உங்க நெம்பர் அனுப்புங்க. Mycountrymyride73@gmail.com நான் போன் நெம்பர் இங்க போட முடியாது.
@sunray-tamil14732 жыл бұрын
கண்டிப்பாக அனுப்புகிறேன் நன்றி
@maheshg10823 жыл бұрын
Super
@subburam24113 жыл бұрын
அடுத்த வீடீயோ எப்ப சார் போடுவீங்க.Part.3
@kannank3 жыл бұрын
போட்ருக்கேனே ப்ரோ. சேனல் லிஸ்ட்லயே பாருங்க வரும்.
@rajarn55753 жыл бұрын
Super sir🙏
@UK_Mk3 жыл бұрын
Bro next epo trip povienga
@kannank3 жыл бұрын
இன்னேரம் ட்ரிப்லதான் ப்ரோ இருந்திருப்பேன். கொரோனா வந்து சீரழிக்குது. நார்த் எல்லாம் லாக்டவுன்ல இருக்கே. முடிஞ்சதும் போற ஐடியால இருக்கேன் ப்ரோ.
@UK_Mk3 жыл бұрын
Ook bro neega trip organise pandringala
@kannank3 жыл бұрын
இல்ல ப்ரோ. நான் தனியா பயணம் பண்றவன். உங்களுக்கு பயணம் பற்றிய தகவல் தேவைன்னா சொல்லுங்க. கண்டிப்பா சொல்றேன்.
@UK_Mk3 жыл бұрын
Ook bro sure.... kandipa keapean after covid problem issue over
@kannank3 жыл бұрын
Ook bro.
@mythilimukunth83463 жыл бұрын
Please improve Audio quality
@kannank3 жыл бұрын
Sure nga Thanks 🙏🙏
@maheswarim70094 жыл бұрын
Thank youuuu sir
@saranksp3 жыл бұрын
அண்ணா ஏப்ரல் மாசம் கோயில் பூட்டி இருப்பாங்க ... அந்த time குதிரை கிடைக்குமா? தங்க முடியுமா
@kannank3 жыл бұрын
மலைமேல போக கூட விடமாட்டாங்க ப்ரோ. மிலிட்டரி கட்டுப்பாட்டுல இருக்கும்.
@suryaprakash58213 жыл бұрын
@@kannank brooo bikela pogalama kovilku ila kudhiraila dhan poganuma
@kannank3 жыл бұрын
எங்க இருந்து ப்ரோ. எந்த வண்டில போனாலும் சோன் ப்ரயாக் ங்கற இடம் வரைக்கும்தான் நம்ம வண்டிய விடுவாங்க அங்க இருந்து லோக்கல் ஜீப் மூலமா கௌரிகுண்ட் வரைக்கும் போலாம். அதுக்கு மேல நடை அல்லது குதிரை தான் ப்ரோ. @20 கிமீ கண்டிப்பா மலைப்பயணம் வேறெந்த வாகனமும் போக முடியாது.
@suryaprakash58213 жыл бұрын
@@kannank tq brooo❤️
@varatharajan73063 жыл бұрын
அற்புதம்
@abinayar46493 жыл бұрын
Morning matum dan sami ah ula poi paka mudiuma? Enda timings vara apdi pakalam sir ? Then nenga katuna rooms lam epdi book panradhu ?
@kannank3 жыл бұрын
காலைல நேரத்துல மட்டும் நாமளே சாமிக்கு அபிஷ்கம் பண்ணி கும்பிடலாம். மாலை நேரங்களில் சாமிய தொட்டு கும்பிட முடியாது அலங்காரம் பண்ணிருப்பாங்க. கருவறைக்குள்ள சுத்திவந்து மட்டும் சாமி கும்பிட்டுக்கலாம். டைமிங் எல்லாம் நம்ம ஊர் கோவில் மாதிரியேதான். காலை -மதியம் 12 மணி. மலை 5-8.
@kannank3 жыл бұрын
Rooms புக் பண்ண Utharanchal tourism அல்லது GMVNL booking ன்னு கூகுள்ல சர்ச் பண்ணுங்க. பேஜ் வரும். உத்ராகண்ட் கவர்மெண்ட்டோடட அதிகாரபூர்வ வெப்சைட் அது. லாக்இன் பண்ணி புக் பண்ணி பணத்தையும் இங்க இருந்தே கட்டிக்கலாம். பணம் கட்டினதுக்கு ஒரு ரெசிப்ட் நம்ம மெய்ல் ஐடிக்கு அனுப்புவாங்க அந்த ரெசிப்டை ஒரு பிரிண்ட்அவுட் எடுத்துட்டு போனால் போதும்.
@kannank3 жыл бұрын
GMVNL புக்கிங் பேஜ்லயே ஹெலிகாப்டர் புக்கிங் ஆப்சனும் இருக்கும் தேவைப்பட்டா அதையும் பண்ணிக்கங்க. அதும் கவர்மெண்ட் கண்ட்ரோல்ல தான் நடக்குது.
@abinayar46493 жыл бұрын
@@kannank thanks a lot for the info.sir. 👍
@abinayar46493 жыл бұрын
@@kannank ok sir .. மிக்க நன்றி
@swamiprasathviswanathan89993 жыл бұрын
we got some idea about kedarnath trip. thanks for the information and video.
@kannank3 жыл бұрын
😄😄🙏🙏🙏
@metalman23204 жыл бұрын
romba pramadham sir very thanks. ladies thaniya pona safety iruka? horse evlo ruva usually?
@kannank4 жыл бұрын
போலாம்ங்க. இந்தி மட்டும் மேனேஜ் பண்ண தெரிஞ்சா போதும். குதிரைக்கு அப் அண்ட் டவுன் 4000 ரூபாய் ஆகும். இப்ப கோவில் சாத்திட்டாங்க. மீண்டும் வர ஏப்ரல் கடைசில ஓப்பன் பண்ணுவாங்க. ஏப்ரல் கடைசில இருந்து தீபாவளி வரைதான் கோவில் திறந்திருக்கும். ஹெலிகாப்டர் சர்வீஸ்ம் இருக்கும். 8000 ரூபாய் அப் அண்ட் டவுன்க்கு.
@UK_Mk3 жыл бұрын
Trip cost kojam solunga
@kannank3 жыл бұрын
Per head 40k கணக்கு வெச்சுக்கங்க ப்ரோ. அப் அண்ட் டவுன் ப்ளைட் அங்க டேக்ஸி, ஹெலிகாப்டர் எல்லாம் சேர்த்து.
@UK_Mk3 жыл бұрын
Ook bro thankyou
@ManojKumarMmani4 жыл бұрын
super.....super.....sir...thank you
@DineshKumar-ts8gn3 жыл бұрын
October month la temple close ah irukuma ah bro?
@kannank3 жыл бұрын
அக்டோபர்னு கணக்கெல்லாம் இல்ல ப்ரோ. தீபவளிக்கு க்ளோஸ் பண்ணுவாங்க. அந்த கணக்கு வெச்சிக்கங்க. எனக்கு தெரிஞ்சு ரெகுலரா ஓப்பன் பண்றது ஏப்ரல் 25 ல இருந்து மே 10 க்குள்ள பண்ணாங்க. இந்த வருசம் ஓப்பனே மே 17 க்கு தள்ளி போய்ருக்கு.
@DineshKumar-ts8gn3 жыл бұрын
@@kannank oh k bro nd tnx for ur quick response
@kannank3 жыл бұрын
🙏🙏
@KannanKannan-lq1nw4 жыл бұрын
வணக்கம் அண்ணா அண்ணா கோவில் பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா
@kannank4 жыл бұрын
வணக்கம் ப்ரோ . நிறைய இருக்கு . முன்பதிவு கூட பண்ணிட்டே போகலாம்.
@incredibletemples66203 жыл бұрын
இந்த பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் அண்ணா? மற்றும் குதிரை சவாரி மட்டும் எவ்வளவு ?
@kannank3 жыл бұрын
மொத்த செலவு 35.000- 40000 வரை ஆகும் ப்ரோ. குதிரைக்கு மேலே போக 1500 கீழ் வர 1100.
@krishnamoorthi13113 жыл бұрын
Bro cost ??
@kannank3 жыл бұрын
ப்ரோ நான் தனியா போனேன். டூர் குரூப்ல இல்லாம. எனக்கு 40 K பக்கம் ஆச்சு.
@krishnamoorthi13113 жыл бұрын
@@kannank tq bro
@kannank3 жыл бұрын
இப்ப நிறைய குரூப் டூர் ஆப்ரேட்டர்கள் மே டூ செப் வரைக்கும் கூட்டிட்டு போறாங்க. நாலு கோயிலுக்கும் கங்கோத்ரி யமுனோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் 7நாள் ட்ரிப்பா டெல்லில இருந்து கூட்டி போறாங்க. 27K to 30k வரைக்கும் சார்ஜ் போட்ருக்காங்க. அந்த மாதிரியான குரூப்ல ஜாய்ன் பண்ணி போய்க்கறது கொஞ்சம் ஈசி ப்ரோ.
@krishnamoorthi13113 жыл бұрын
@@kannank ப்ரோ நா ஈரோடு ப்ரோ
@kannank3 жыл бұрын
டெல்லி போய்ட்டா போதும் ப்ரோ. ஏர்போர்ட் அல்லது ரயில்வேஸ்டேசன்ல பிக்கப் பண்ணி கூட்டிட்டு போய்ட்டு திரும்பவும் கொண்டுவந்து விட்ருவாங்க. அந்த மாதிரிதான் ட்ரிப் போடறாங்க. நம்ம சவுத் சைடுஆளுக இந்த மாதிரியான குரூப்ல தான் நிறைய வராங்க.
@happysmile72033 жыл бұрын
Kuthira savari yevlo atchi Sir cash
@kannank3 жыл бұрын
Up and down kku 2400 rs
@vigneshviki28724 жыл бұрын
அருமை ணே ;)
@maheswarim70094 жыл бұрын
Cave kku nadanthu thane ponum..evlo km iruk
@kannank4 жыл бұрын
@2.5km
@muthuvlog60804 жыл бұрын
Anna Delhi vandhutu Anga irrundhu Easy ah Epadi Anna Kedharnath reach aghuradhuuu !!!!
@kannank4 жыл бұрын
டெல்லில இருந்து ரிஷிகேஷ் வந்துதான் கேதார்நாத் போகணும் ப்ரோ. ரிஷிகேஷ்ல இருந்து பஸ், ஜீப் மூலமா போலாம் ப்ரோ.
@kannank4 жыл бұрын
டெல்லில இருந்து ரிஷிகேஷ்க்கு பஸ், ட்ரெய்ன், ப்ளைட் இருக்கு ப்ரோ. ப்ளைட் டேராடூன் ஏர்போர்ட்னு போட்டு சர்ச் பண்ணுங்க டிக்கெட்க்கு. ஏர்போர்ட்ல இருந்து ரிஷிகேஷ் 15 கிமீ தான்.
@Vickyblacklover19983 жыл бұрын
Anna yunga la nan contact pannu yunga number taga anna
@kannank3 жыл бұрын
Mycountrymyride73@gmail.com இந்த மெய்ல் ஐடிக்கு ஒரு மெய்ல் போடுங்க ப்ரோ.
@Vickyblacklover19983 жыл бұрын
@@kannank Ingram and gmail massage panne iruka paruga anna and my msg ku response pannuga
@ragavendrans29642 жыл бұрын
@@kannank sir do you conduct only Barrier yatra or do dham?
@kannank2 жыл бұрын
@ragavendran s sir i am a not a tour operator or guide. I share my experience only sir. If u want travel idea mail me ,sure i will give my suggestions .