காதல் கணவனை ஏமாற்ற நினைத்த பெண்.. shock கொடுத்த கணவன்! K Santha Kumari Interview | Valakku En

  Рет қаралды 229,854

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 182
@srenivasanyamaha715
@srenivasanyamaha715 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, தங்களை போல் நியாயமான பெண்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@rowarss781
@rowarss781 Жыл бұрын
நல்ல தீர்ப்பு ஆணும் பெண்ணும் சமமே என்பதற்கு இது ஒரு உதாரணம்
@IndraGurusamyThottam
@IndraGurusamyThottam 7 ай бұрын
சரியான நீதி வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள் சகோதரி,உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி சகோதரி.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
சபாஷ் மேடம். நிறைய ஆண்கள் இப்படி ஏமாற்ற படுகிறார்கள். இந்த வழக்கு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய முன்னோடியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Жыл бұрын
அம்மாVery good.வாதாடி வெற்றிகொண்ட கணவர்
@GR-bh4pb
@GR-bh4pb Жыл бұрын
Madam..நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கேசும் நமது சமுதாயத்தில் நடப்பவை தான்... இதில் நீங்கள் எல்லோரும் நலமாக வாழ எடுக்கும் முயற்சிகள் மிகவும் அருமை 🙏 வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு
@renugas2986
@renugas2986 Жыл бұрын
Hey guy u want boom boom
@devasagayaraj7538
@devasagayaraj7538 Жыл бұрын
திருமண வாழ்வில் பிரிவுக்கு பின் பெண்கள் தான் ஜீவனாம்சம் பெருவார்கள் இதில் ஆனுக்கு கினடத்திருப்பதில் மகிழ்ச்சி இதை ஒரு பொண்ணாக இருக்கும் நீ ங்கள் பெற்றுகொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி நன்றி Equality inferant of the Law
@ShanthiMaria834
@ShanthiMaria834 Жыл бұрын
பெண்ணுக்கு ௭திராக ஆண் இருந்தால் செய்தால் ௭ன்ன பண்ணுவது
@pamsadasivam9910
@pamsadasivam9910 Жыл бұрын
ஒவ்வொரு வழக்கையும் நீங்கள் முறையாக எடுத்துரைப்பது மிக அருமை. பல வழக்குகளில் கருத்தாழமான உங்கள் பேச்சு கேட்டு மிக்க மகிழ்ச்சி. வார்த்தைகள் அருவி போல் கொட்டுகின்றன. உங்கள் பேச்சில் உள்ள நேர்மையும், ஆண் பெண் என்ற பேதமின்மையும் மிகவும் போற்றுதலுக்குரியது. உங்களின் நேர்மையான பணி பலரும் பயன்பட பல்லாண்டுகள் தொடரட்டும். வாழ்க ! வளர்க !😊😊 .
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Your narration is very good like a story telling to a director. In front of court gate ,there are so many stories. Our cinema director , may search a good story for their picture.
@aocbala
@aocbala Жыл бұрын
Paara Gr8....Athuvum oru women advocate .... Goosebumps ❤❤❤
@Nishanishanthi061
@Nishanishanthi061 Жыл бұрын
I'm ur big fan mam u r such a great person neenga pesuradha kekkuradhukunea na unga video wait pannuvan💯🔥🔥🔥🔥
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
Super madam இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்❤❤
@thoorigai9626
@thoorigai9626 Жыл бұрын
ஆண்கள் முன்னேற்ற கழகம் வாழ்க!! வாழ்க!!!❤❤❤
@kaviyaruba
@kaviyaruba Жыл бұрын
😂
@scalerup
@scalerup Жыл бұрын
😂😂😂
@jayanthis3658
@jayanthis3658 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 11 ай бұрын
S I am a girl but nowadays we are support to men society.....❤🎉😢 கலியுகம் girl parents sarilla avanga girl ku nallathu kettathu olukkam adikadi solli kudukanum thiruthanum in my parents my mom she is great avanga ena nalla valarthukanga childhood la Nan thappu pannunalum ena crt panni valarthurukanga but my mom avangalukku en love marriage pudikala because he is not educated....but my husband is great man ❤.....Am looking his as a father, brother, sister, lover husband, uncle......🎉🎉 Mom is one and only she is spilled bad words to me after marriage neraya pesitanga avanga la perumai paduthuven but enala palaya padi pesamudiyathu kastam than konjam Time heals everything 🎉
@shamalasubramanian
@shamalasubramanian Жыл бұрын
சபாஷ் இப்போது இது மாதிரி பல பேர் செய்கிறார்கள் ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
@ramyamuniyasamy
@ramyamuniyasamy Жыл бұрын
இதே போன்று தினமும் ஒரு வழக்கு பற்றி சொல்லுங்கள் கேட்க சுவாரசியமாக இருக்கிறது.
@arunmano4447
@arunmano4447 Жыл бұрын
Rajesh is very intelligent person
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh Жыл бұрын
JUSTICE MAM.CONGRATS AND GOD BLESS U MAM.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு மேடம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் சார் சிறப்பு
@darwinkishore
@darwinkishore Жыл бұрын
Super madam, justice done irrespective of gender
@suryaprakash6424
@suryaprakash6424 Жыл бұрын
Dear madam. Ivlo naal neenga pesunatha pathu ungala thappa nenacutten. But you are always stand with justice. Hats off to you madam.
@ungalnanbanrkvlogger9038
@ungalnanbanrkvlogger9038 Жыл бұрын
Madam உண்மைக்கு நீதி கிடைக்குமா எனக்கும் இப்படி ஒரு பெண் வீட்டார் என்னையும் ஏமாத்தி விட்டார்கள்
@sharmilajayaraman3526
@sharmilajayaraman3526 Жыл бұрын
Nice mam excellent verdict
@kamalaraman2559
@kamalaraman2559 Жыл бұрын
Super verdict 👏👏👏
@umamaheswari7175
@umamaheswari7175 Жыл бұрын
தீர்ப்பு நாள் நகல் வேணும் madam pl.
@spsenthil41
@spsenthil41 Жыл бұрын
Thanks மேடம் 🎉🎉🎉
@deepakhariharan356
@deepakhariharan356 Жыл бұрын
What Rajesh did was absolutely right! Since this news published in newspaper, He is guilt free in terms of society and eligible to get new girl for his second marriage.
@dhanamk5453
@dhanamk5453 10 ай бұрын
எத்தனையோ ஆண்கள் பாதிக்க படுகிறார்கள் ஆனால் ஒருவருக்குத்தா நியாயம் கிடைத்துள்ளது
@funny.birdsvideo9072
@funny.birdsvideo9072 10 ай бұрын
Salute madam super❤🎉🎉
@manonmani2858
@manonmani2858 Жыл бұрын
Tharamana sambavam super mam 👏👏👏👏
@borntoachieve3110
@borntoachieve3110 Жыл бұрын
Mam unkala enakku rombha pedikkum.. ❤️🙏🏻
@SakthiVel-v7i
@SakthiVel-v7i Күн бұрын
சூப்பர் சூப்பர் மேடம்
@saimahesh-i1k
@saimahesh-i1k Жыл бұрын
எதையும் எளிதாக கிடைக்கும் பட்சத்தில் அதன் மதிப்பு தெரியதாவர்களுக்கு சரியான பதிலடி.
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 Жыл бұрын
Mam this video shows you will be fighting for justice irrespective of gender you stand with truth only, hats off to you.
@fundiy124
@fundiy124 Жыл бұрын
I myself a woman but I have noticed women today are taking Advantage of the genorisity of men and their family. The parents of the girl who rejected the boy have not given any respect from the beginning. This girl also has been brought up very badly.
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 6 ай бұрын
தரமான சம்பவம்
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Жыл бұрын
அமலாக்கத்துறையில் சோதனை செய்ய எத்தனைபேர் இடுபட்டார்களோ அத்தனை பேர்களின் இல்லத்தில் இப்படி ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை
@angelineprema5020
@angelineprema5020 2 ай бұрын
Super Mam Your narrative is very nice
@vclcanagasuriam312
@vclcanagasuriam312 Жыл бұрын
The lawyer Santhakumari the way talks about each cases very interesting , not dragging the cases with too many details.. Beautifully without boring she tells ..more often viewers need cases from her all the best to her.. Men are also affected by family problems with women.. Doesn't come out or talk about it..try to interview more cases like this...😊
@jonair1024
@jonair1024 Жыл бұрын
Nice ma’am justice should be same for everyone regardless of gender
@rajkumarrajkumar-uy2rb
@rajkumarrajkumar-uy2rb Жыл бұрын
தரமான சம்பவம்
@123cesna
@123cesna Жыл бұрын
ரொம்ப சந்தோசம் மேடம்....
@alagirikandu3529
@alagirikandu3529 Жыл бұрын
சட்டம் அனைவருக்கும் சமம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
தனுஷ் நடித்த சினிமா ஒன்று நினைவுக்கு வருகிறது.
@esaiselvithanigaiarasu8371
@esaiselvithanigaiarasu8371 Жыл бұрын
Dear madam, neenga pesum thoranai and vazhakkugalai sollum vidham enaku romba pidichirukku.vazhga ungal vakeel Thozhil.I am watching your shows Regularly.thank u
@kanchanamala3664
@kanchanamala3664 Ай бұрын
இதுதான் சமநீதி👍
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
சிறப்பு மேடம் ❤
@rajendrann3477
@rajendrann3477 Жыл бұрын
Thanks madam please male compatsaton case continue
@geethab794
@geethab794 Жыл бұрын
உங்க பேச்சில வெற்றி தொியுது Madam
@s.m.rajendrans.m.rajendran3431
@s.m.rajendrans.m.rajendran3431 Жыл бұрын
சூப்பர் மேடம்
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn Жыл бұрын
Madam regularly I have been come across somany family cour issues.Realy u are appreciated .always u are ready to fight for the rights in society.God may bless u long life with good health to render very good services.thank u.
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
இரண்டாவது திருமணம் செய்யும் பையன் இந்த பெண்ணை சந்தோஷமாக காப்பாற்றுவான் என்பது என்ன உத்தவாதம். தன் தலையிலே தானே மண்ணையள்ளி போட்ட கதைதான்.
@saranyaeswaran2750
@saranyaeswaran2750 9 ай бұрын
Pinna yen pana solringa. Loose mari pesatheenga
@lojanan1000
@lojanan1000 Жыл бұрын
Similar thing happening in my life. Boys, be careful while selecting a girl who is a single child for their parents.
@krishnaveni7647
@krishnaveni7647 5 ай бұрын
Neegha super ah pesurigha
@sindhujaagri3422
@sindhujaagri3422 11 ай бұрын
Arumai 🎉
@Phoenix77766
@Phoenix77766 Жыл бұрын
Great!👍
@AbubackarSiddique-w3y
@AbubackarSiddique-w3y Жыл бұрын
Very nice good excellent speech
@kramuraja6104
@kramuraja6104 Жыл бұрын
Great solute madam.
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 Жыл бұрын
கேட்கவே சிலிர்க்கிறது
@kaviyasree9271
@kaviyasree9271 Жыл бұрын
Great madam
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
Thanks a lot Mom. From Sri Lanka. Behalf of Sir Lankan's boys
@vijayalr423
@vijayalr423 Жыл бұрын
Reallysanthamadamgreat
@ramaniramasamy4677
@ramaniramasamy4677 Жыл бұрын
வணக்கம் மேடம் 🙏🏻 நான், குடும்ப நல நீதிமன்றத்தில், ஆலோசகராக பணியாற்றுகிறேன். உங்கள், அனுபவ பதிவுகள், எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பலருக்கும் விழிப்புணர்வை கொடுக்கிறது. நன்றிங்க .
@ponmozhi1926
@ponmozhi1926 Жыл бұрын
Mam i want to speak with you. I want your ph number.
@manjuravichandran938
@manjuravichandran938 Жыл бұрын
அருமை அம்மா!
@prashara
@prashara Жыл бұрын
Only such rare instance give a slight hope.
@komathim6438
@komathim6438 Жыл бұрын
Madam, semma semma semma! Neenga compensation nnu sollumbodhu apdiye pullarichuduchu, ppa chance eh illa. Needhi enbadhu aan penn anaivarukum poduvanadhu. Neengal vazhakkampol niyayathin pakkam nindru irukkireergal. For a change, it's men side.
@senthilkumaran3754
@senthilkumaran3754 11 ай бұрын
Super 🎉
@syedrizwanullah2653
@syedrizwanullah2653 Жыл бұрын
👏👏👏super mam❤
@pandian.s2847
@pandian.s2847 Жыл бұрын
Super advocate
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 Жыл бұрын
Superb Madam.... Greetings 🎉🎉🎉
@lalithamani4699
@lalithamani4699 11 ай бұрын
So sweet of u mam. Some girls rnonsense
@shobashoba8360
@shobashoba8360 Жыл бұрын
Superb mam👏👏👌👌💐💐
@dineshsee
@dineshsee Жыл бұрын
Next you😅😅
@jeyasriananthi5628
@jeyasriananthi5628 Жыл бұрын
Nakkeran kindly post case citation on video end
@priyaanand234
@priyaanand234 Жыл бұрын
Feel very bad for Rajesh.... Women are equally cruel... ஆண் பெண் சமம் தான்.. எல்லாவற்றிலும்...
@gmugesh2699
@gmugesh2699 Жыл бұрын
இப்பலாம் பொண்ணுங்கதான் ஏமாத்துறாங்க...
@KrishnaKumar-or1jj
@KrishnaKumar-or1jj Жыл бұрын
Super Madam
@sri1626
@sri1626 Жыл бұрын
Excellent🎉🎉
@lakpal491
@lakpal491 Жыл бұрын
Super madam
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 Жыл бұрын
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 All the keys of happiness is in your hands, so open it up 🔓🔑
@suganthiirene7726
@suganthiirene7726 Жыл бұрын
Thanks to you for the great wishes
@sujisuji2090
@sujisuji2090 Жыл бұрын
This comment ❤Made my day....Thank you😇
@krishnasamyn4479
@krishnasamyn4479 Жыл бұрын
​@@suganthiirene7726 q11¹
@vinilaxman134
@vinilaxman134 Жыл бұрын
Thank u so much
@jayalakshmijayachandran8370
@jayalakshmijayachandran8370 Жыл бұрын
Why are you giving this message in comments section ? If its for likes stop being pathetially needy & blaming yourself you dont need anybody's approval for happiness
@ajith1997
@ajith1997 Жыл бұрын
First time she talking about the female's mistake
@anuradha8014
@anuradha8014 Жыл бұрын
Indha mari than in brokkum nadandhichu..nanga proovd in court also..aanalum ponnu knjm aachum compensation venum nu pitchai kettanga..v gave
@paulrajrajadurai9
@paulrajrajadurai9 Жыл бұрын
Great
@SonaSona-tg8bt
@SonaSona-tg8bt Жыл бұрын
How to connect her
@ajsabeen
@ajsabeen Жыл бұрын
Salute
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Жыл бұрын
Super .
@thamilarasimurali7699
@thamilarasimurali7699 Жыл бұрын
Mam I want to speak to you because I need your suggestion
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
ஆணும்பெண்ணும் சமம் எல்லாவற்றிலும்👍👍👌👌
@sarosaran5386
@sarosaran5386 Жыл бұрын
Everyone deserves justice 👏🏻👏🏻👏🏻
@fundiy124
@fundiy124 Жыл бұрын
This is a good lesson for women not to take advantage of men. This law should be practiced internationally as educated women are the worst .
@hinice.lakshmanan5499
@hinice.lakshmanan5499 Жыл бұрын
Good
@velayuthams7183
@velayuthams7183 Жыл бұрын
So on genine reason the boy who has affected and lost life because of cheating by wife and their family can claim compensation Super award by court and efforts taken by Advocate Madam Santhakumari to be appreciated
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
Rajesh 🙏👍
@ahalyaj5355
@ahalyaj5355 Жыл бұрын
Super❤
@ksmallrounder8682
@ksmallrounder8682 Жыл бұрын
Supermadam
@SonaSona-tg8bt
@SonaSona-tg8bt Жыл бұрын
Any body knows how to connect her..
@shanmugavalliesayyan6498
@shanmugavalliesayyan6498 Жыл бұрын
👏👏
@KumaresanMuruganandam-p6z
@KumaresanMuruganandam-p6z Жыл бұрын
A peculiar case . And first time compensation was given by wife to husband . I feel very happy on viewing this case video
@prasadani2809
@prasadani2809 11 ай бұрын
👏
@syedrizwanullah2653
@syedrizwanullah2653 Жыл бұрын
Should be normal reaction
@pandian.s2847
@pandian.s2847 Жыл бұрын
Excellent advocate
@rhoshnev1198
@rhoshnev1198 Жыл бұрын
👍
@balasundarisurendran7018
@balasundarisurendran7018 Жыл бұрын
Super,a good lesson for all girls who cheat their husbands
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 56 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 9 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 56 МЛН