இசைப்புயல் சார் ஜானகி அம்மா வாய்ஸ் வைரமுத்து கவிதைகள் அடிச்சுக்கவே முடியாது 🎶🎶🎶🎶🎶🎶 இப்பவும் எப்போதும் ஜானகி அம்மா வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் 🎶🎶🎶🎶
@Sairekatamil Жыл бұрын
Ilayarajasongs
@anishkarthikanish9421 Жыл бұрын
இந்த பாடலை 2023லும் கேட்டு ரசிப்பவர்கள் இருந்தால் ஒரு லைக் போட்டு போங்க ❤️😊👍
@itz_me_crazy__meow___143 Жыл бұрын
My favorite song bro ❤❤
@HarishHarish-n9u Жыл бұрын
1:51
@RaviChandran-y1f Жыл бұрын
Mee❤❤❤
@vaishalibabu5794 Жыл бұрын
My favourite song
@jemsvijay77810 ай бұрын
Nanu 2024
@raja-gc5pk8 ай бұрын
❤❤❤ இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??
@kanikani80837 ай бұрын
❤
@karthikeyan36627 ай бұрын
❤
@Kevin956035 ай бұрын
Nan
@kesijasi99375 ай бұрын
😮😮😮😮😮😮⁰,😅@@Kevin95603
@RuthuwaRuthu8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@anjanasaravanan4912 жыл бұрын
கண்ணே உன் கால் கொலுசில் மணி ஆக மாட்டேனா!!!👌👌👌 How many of u like this line?
@sivanesans90102 жыл бұрын
மனதை வசியம் செய்யும் பாடல்.. அதனால் தான் என்னையும் வசியம் செய்தது... 💛
@velus3602 жыл бұрын
U67y6u9p0 p
@arunmozhiyanjaggu2 жыл бұрын
0:04 OK, still melting through ஜானகி அம்மா' s melting Humming voice?? Anyone??
@Mani-h4s1v2 жыл бұрын
2022ல. இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் எத்தனை பேர்❤🔥😍😍😍😍💝👌😍🤩
@stylostyle83572 жыл бұрын
👍👍👍
@VijayKumar-bi8sw2 жыл бұрын
Ok
@chandranm66232 жыл бұрын
Life longer
@mahalakshmivignesh6540 Жыл бұрын
2023 April ❤❤
@Ranjitha-ii2hm Жыл бұрын
சூப்பர் சாங்ஸ்
@ravig73624 ай бұрын
உலக அழகி சிம்ரன் வாழ்க.
@alagarsamy52012 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் அருமை
@kutty50372 жыл бұрын
உலகையே வசீகரம் செய்ய கூடிய குரல் என்றால் அது ஜானகி அம்மா அவர்களின் குரல் தான்.
@balup6150 Жыл бұрын
.
@anuabhi3550 Жыл бұрын
അതെ ❤️❤️❤️
@kumaran5842 Жыл бұрын
super
@senthilkumaran1674 Жыл бұрын
@@anuabhi3550😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊🎉🎉😊🎉🎉😂😂😂😂🎉😊🎉
@m.senthamizhselvan84742 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் சலிக்காது மறக்க முடியாது 💘💘💘
@jerinvkm7643 Жыл бұрын
Thampiranum suriyanum anjalkaararkal
@vasan_yt64912 жыл бұрын
காதல் 2099 லும் இதே நிலையில் இருக்கும் மாற்றம் ஏற்பட்டது அப்போது இப்பாடல் இன்னும் இனிமையான சங்கீதம்...
@kd_ponnu_2k10 ай бұрын
இந்த பாடலை நான் தினமும் கேட்பேன் ❤❤❤❤🎉🎉🎉😊😊😊
@thenmozhicm89672 жыл бұрын
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் ம்ம்ம்….ஒ…..ஓ…..ஓ லளலளலளா……லளலளலளா….. லளலளலளலலலலலளா……. ம்ம்ம்…. கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூ பூக்கிதே காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் ஓ..இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்…. காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… ஓ….. வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்….. ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா.. ஆ… ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா ல ல லல… ல ல ல ல ல காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் லல… ல ல ல லல… ல ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்… By Honey
@ehtishamhussain72882 жыл бұрын
Thanks 😊
@srijeevitha91202 жыл бұрын
Nice
@krishnaveniperumal63222 жыл бұрын
Tq so much
@thiruchchelvimanivannan36982 жыл бұрын
தாங்ஸ்.
@magaklingawilson64582 жыл бұрын
சூப்பர் நல்லது வாழ்த்துக்கள்
@TamilMani-sz2fw Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது எத்தனை முறை வேண்டுமானாலும் ❤
@nagarajanmayandy2 ай бұрын
2024 லிலும் கேட்கிறேன்..... கவியரசு வைரமுத்து எழுதிய பாடல் அல்லவா
@naanummaduraikaaranthaanda Жыл бұрын
இந்த பாடலில் வரும் இடம் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது கண்ணுக்கு ❤
@akmojo7011 ай бұрын
இந்த பாடலை 2024 இல் கேட்பவர்கள் யார்?❤️🫶🏻
@esakkiesakkie00gmeil9 ай бұрын
இந்த பாடலை 2099 கேட்டு கொண்டு இருப்போர் எத்தனை பேர்
@MahendranNarayanan-ss5yq Жыл бұрын
இந்தப் பாட்டை கேட்கவும் அருமையாக இருக்கிறது பிரசாந்த் ஹலோ
@syedmoon953811 ай бұрын
2024 listen this song Still fresh feeling 😅 No extra noise... good voice and music
@IndhuEIndhu-bg1pj Жыл бұрын
😍😍😍இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்! ❤❤❤❤❤❤😂
@TiNyQuEeN-dg7lt Жыл бұрын
Me brow
@rajeshwarirajeshwari2057 Жыл бұрын
😊😊
@vikneshkumar97732 жыл бұрын
2022 ல் இந்த சாங்ஸ் யாரெல்லாம் பார்க்கறாங்க பிரிஎண்ட்ஸ்.. 💘💘💓💓💙💙💜💜💜💙
என்னுடைய கல்லூரி காலங்களின் எனது மனப்பாட பாடல்❤...
@NadhiyaFernandus Жыл бұрын
கல்லூரி காலம்❤ இனி நினைச்சாலும் திரும்பி போக முடியாதுல... வயசும் போய்கிட்டே இருக்கு... காலம் போற வேகம் தெரியவே மாட்டேங்குது!.. 90's kids உலகமே தனி தான்.. அது ஒரு உணர்வு..
@arostephen6333 Жыл бұрын
எத்தனை யுகங்கள் கடந்தாலும் இதுவல்லவோ இசை, இதுவல்லவோ பாடல்.
@kannanr4617 Жыл бұрын
2024 யாரெல்லாம் கேக்குறீங்க
@vijayakumarAvptc Жыл бұрын
24.12.2023❤️ endrum en manathil ulla song's...my love is true..my love is one side..she is nalla erukkanum ❤
@stephenhawking22842 жыл бұрын
வைரமுத்து வரிகள் அற்புதம்
@ranialgnd17052 жыл бұрын
இசையை ரசிக்கும் அத்தனை பேறும் 🧐🧐💗💪🏾
@natureofloverlaksh7578 Жыл бұрын
Entha song yarallam 2023la kekringa ❤
@kannankathir75512 жыл бұрын
இசை மற்றும் பாடல் வரிகள் மிகவும் இனிமையானது
@SithurajThangavel2 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேக்க துண்டும் பாடல்❤🥰😍
@eswariNanjundan2 ай бұрын
காதல் கடிதம்💖💖💖💖
@abinayaabinaya2327 Жыл бұрын
எப்போதும் ஜானகி அம்மா குரலுக்கு அடிமை
@svkumarkumar407 Жыл бұрын
Thirumba thirumba kedkaa Arumayyana voice Team you are all God's own blessed 🙏
@skstudio18522 жыл бұрын
Trending no 16 😳😳😳🔥🔥🔥🔥 still at 2022...A.R.R sir ROCKS🔥🔥🔥
@jaganjaganathan2135 Жыл бұрын
பாடல் நடனம் பின்னனி காட்சிகள் இதுபோல் இனி வராது அவ்வளவு சிறந்த படம் சிறந்த பாடல் சிறந்த கதை நல்ல திரைப்படம் நெஞ்சில் நீங்கா படம்
@guruGuru-ur3xb2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘காதல் பாடல்
@parameshjoker71652 жыл бұрын
Janaki Amma starting Humming 👌
@tamilmanitamilmani60723 ай бұрын
Super song ❤
@Speed-kk7uj2 жыл бұрын
இந்த பாடலை 2023 கேட்டு கொண்டு ரசிப்பவர்கல் அத்தனை பேர்???
@krishs3925Ай бұрын
இந்த பாடலை 2024 கேட்டு ரசித்த வர்கள் ❤️❤️💗
@jothiprakash80872 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@nandhininandha58138 ай бұрын
❤❤❤❤❤❤my favorite song❤❤❤❤
@subramanianvelu54582 жыл бұрын
திரைப்படத்தின் பெயர் : ஜோடி பாடல் பெயர் : காதல் கடிதம் இசை இயக்குனர் : ஏ. ஆர். ரகுமான் பாடகர்கள் : உண்ணிமேனன், எஸ். ஜானகி பாடலாசிரியர் : வைரமுத்து கண்ணே 👸 👍 உன் கால் கொலுசில் 👸 👣 🎶 🎶 👍 மணியாக மாட்டேனா ? 👉👆👈 💘 💓 🤵 👍 மஞ்சத்தில் உறங்கும் போது 👩❤👨 👍 சிணுங்க மாட்டேனா
@subramanianbala6109 ай бұрын
My favourite song and my favourite hero Prashant ❤❤❤❤❤
@muthuperumal9334 Жыл бұрын
ஜானகி அம்மா ஹம்மிங் எப்போதும் காதுகளில் தேனாய் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும் பாடல் அருமை I Like my janakiAmma
@tamilmeetpusangam Жыл бұрын
Kaadhal Vazhga. 😍🕉️ Endrum Vaazhga 😍🕉️
@DanceMachiDanceBoys2 жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் எத்தனை பேர் 😘😘🥺🥺
@sanjays4636 Жыл бұрын
☄️
@trichyfishcuttervijay570011 ай бұрын
2024லும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ஒரு like ah போட்டுட்டு போங்க ❤
@thilagavathi3836 Жыл бұрын
Love 💕 the song 💕💕 my favourite song 💕💕💕💕
@munusamymunusamy4874 Жыл бұрын
Music is a fulfillment and satisfaction of soul and mind.....❤