வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே ஏ மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள் நெஞ்சுடைந்த பூவே நில் ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில் வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும் உந்தன் திசை தேடும் விழிகள் தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும் நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல் மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான் வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு வெள்ளி மலரே வெள்ளி மலரே
@sridharkarthik64 Жыл бұрын
அருமை. நன்றி
@melvinmelvin425 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻👌
@sridharkarthik64 Жыл бұрын
அருமையான தமிழ் பாடல். பாடல் வரிகளை பதிவு செய்ததற்கு நன்றி. 🙏
@ArunaNaidu-zd6cf9 ай бұрын
Super
@SrinivasanJmca8 ай бұрын
😮
@vijaye26353 жыл бұрын
இவ்வையத்தில் you tube என்ற ஒரு செயலி இல்லையேல் இதுபோன்று பல பாடல்கள் கேட்பது சற்று கடினமாக இருக்கும் tq you tube and 5stars creations
@silamabarasik2492 жыл бұрын
)
@mariselvam80982 жыл бұрын
@@silamabarasik249 screw nmmllojk in u
@riyariya..75122 жыл бұрын
உண்மை தான் பிரதர் 👍
@lifeisbeautiful10022 жыл бұрын
@@mariselvam8098 wep poi if m
@ganeshmedicals56832 жыл бұрын
Fact........
@bhuvanabhuvana132710 ай бұрын
என்னை அறியாமல் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள் 👍பண்ணுங்க 💯😜😜💖😍💖😍💖
@udhainila95609 ай бұрын
Aptilam illa 😂
@ஜவஹர்சாம்மறத்தமிழன்6 ай бұрын
அது எப்படி. யாராவது பாட்ட பிலே பண்ணணும்ல.
@lokeshlokei32294 ай бұрын
With full volume
@balanrevitha85742 ай бұрын
🎉
@PanneerSelvam-j9x2 ай бұрын
நல்ல வரிகள்
@sridharkarthik64 Жыл бұрын
A.R. ரஹ்மான்👏👏👏 வைரமுத்து 👏👏👏 SPB 🙏👏👏 மஹாலக்ஷ்மி ஐயர் 👏👏
@duraikrishna77042 ай бұрын
Wwqwyp❤
@MaGavignesh10 ай бұрын
2024 லும் கேட்கிறேன்... இவ்வுயிர் உள்ள வரையிலும் கேட்பேன்.,......
@உள்ளும்புறமும் Жыл бұрын
வைர வரிகள் ரகுமான் இசையும் அற்புதம் செய்கின்றனர் ❤️❤️❤️
@harivinthiya61552 жыл бұрын
S.P.B Sir மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் 😭😭😭😭😭
@Sundar-kj5id5 ай бұрын
,eiw2kk. 56uiiiiiiepam/❤❤❤😊😊🎉😂😂😅😅😊😢🎉
@KKumaran-xn2kz5 ай бұрын
தமிழ் மொழியே தவிரே வெரு எந்த மொழியால் இவளவு அழகனா பாடல் தரமுடியும் தமிழ் வாழ்க
உலகி அழகி பட்டம் சிம்ரனுக்கு குடுத்திருக்கலாம்😍😍💐🤩🤩
@அன்பிற்கினியவன்-ல1ங2 жыл бұрын
நான் 90கிட்ஸ்தான் எனது 27 வயதுவரை பல படல்களை கேட்டிருக்கேன் .என் வாழ்க்கையில் கண்டு ரசித்த பாடல்களில் மறக்க முடியாத சாலிக்காத பாடல் இது.
@ramselviramselvi-hg2xs Жыл бұрын
Super
@thala_vicky74 Жыл бұрын
Shalikathu ella salikathu padhal
@RanjithSangar-ws3fq Жыл бұрын
Subersong
@jagadeshsusil Жыл бұрын
Marriage anniversary wishes ❤💖
@sobiahjegansobiahjegan17468 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்
@MiMi-fk6bh8 ай бұрын
My fov song😍😘
@shayini33058 ай бұрын
Me
@ஜவஹர்சாம்மறத்தமிழன்6 ай бұрын
நிறைய பேர் இருக்கிறார்கள்
@KumarP-pm8zd5 ай бұрын
2024
@sridharansri78125 ай бұрын
Me
@POETJR-ug3wq2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என்னை அறியாமலே பல நினைவுகள் என் நெஞ்சோரம் ♥️♥️♥️
@mathavimathavi70092 жыл бұрын
Super song
@mohammadazharuddin442 жыл бұрын
அழகான வரிகளும் இசையும் 💘🎹
@ganesanwithgv77622 жыл бұрын
எப்படி பட்ட வரிகள். மனதை கவர்ந்த வசனங்கள் இந்த பாடலை கேட்டு பின் மனதில் உள்ள கவலைகளை மறந்து விட்டேன். எப்பொழுதும் நான் ரசித்து கேட்கும் பாடல்❤️❤️❤️✨💕😍
@vasanthanainparasa873425 күн бұрын
வெள்ளி மலரே வெள்ளி மலரே... வெள்ளி மலரே வெள்ளி மலரே... நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்... ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்... மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்... சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்... இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ... தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ...💜🫶💜
@suganyakathirsugu49492 жыл бұрын
2.55 வெட்க கெட்ட thendralukku வேலை இல்லை உங்களுக்கும் thendralukkum பேதம் இல்லை ஆடை கொள்ள பார்தீர் அய்யா தள்ளி நில் நில் semma lines
@harishadam3920 Жыл бұрын
தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்… அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்… நீயும் மேகம்தானா… நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்…❤
@sridharkarthik64 Жыл бұрын
அருமை
@SHENTERTAINMENT4S5 ай бұрын
எப்போதும் என் மனதுக்கு பிடித்த பாடல்... வரிகளை கண்டு வியக்காத நாளே இல்லை...❤❤❤
@selvakumar321 Жыл бұрын
அருமையான பாடல் இசையின் தெளிவான ஓசை❤
@shanzithsalih3 жыл бұрын
உலக அழகி சிம்ரன்
@muthukumarg73253 жыл бұрын
Correct sir
@sarathkumarkumar39082 жыл бұрын
Sss
@selvakumar-ru9zx2 жыл бұрын
இயற்தமிழ் தந்த மகத்தான கவிஞர் ஐயா வைரமுத்து அவர்கள்
@m.sikanderbadusha27213 жыл бұрын
SPB அய்யாவின் குரல் கணீர்ன்னு காதுல கேட்டுட்டே இருக்கும்😢😢😥😥😰😥 இளந்தளிரேரேரேரேரே.....
@rajasutha6203 жыл бұрын
Jkkjio MN guuuuy
@sumanchandran15463 жыл бұрын
200% right
@sandhiyabarathi16992 жыл бұрын
Yes
@mg----black7970 Жыл бұрын
❤
@rajathiragupathy78723 жыл бұрын
இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வருமா
@sureshkumar-jd7sj3 ай бұрын
2024 i am listening , 20250 i will lsiten. 2100 also this tamil people , tamil soceity will listen this . Enna alagu padal varigal , enna alagana isai . . I am travelling with AR. Rahman sir from my 12 years onwards , now i am 44 still Rhaman sir music with me from Raayan movie . Naa senja punnyam AR. Rahman sir music vantha kaalathil naa uyiroda irupatthu . Kadavuluku nandri
@sasikumar.mmkcraneservice44162 жыл бұрын
🎶🎵🎼ஹெட் செட்டில் இந்தப் பாடலைக் கேட்டவர்கள் யார் யார்🎼🎵🎶
@TamilArasan-gk8ol2 жыл бұрын
Oru important lines miss agum
@dreamflower99072 жыл бұрын
😂😂😂
@JayaKumari01912 жыл бұрын
🙋
@ManiKandan-ii1zv2 жыл бұрын
✋
@sakthi31662 жыл бұрын
🤣🤣🤣🤣
@manipk35413 жыл бұрын
வைரமுத்து வரிகள் அற்புதம்
@ramyabe54023 жыл бұрын
The Grace and the way she express dance is simply awesome .... simran mam you are the best dancer
@vijicha83112 жыл бұрын
மகாலட்சுமி ஐயர் அவர்களின் குரல் அய்யோ......🥰🥰🥰
@nishasingaravel53193 жыл бұрын
No 7 on trending....ethana varusham analum pudhusu mathiri irukurathu #ARR
@mugeshmugesh3486 Жыл бұрын
தொலைவிலே நீ இருந்தாலும் 👉 என் மனதில் நீதான் ஶ்ரீ. .....❤❤
@sritharsrithar8028 Жыл бұрын
❤❤
@srinivasanagencies25863 жыл бұрын
பிரசாந்த்..நல்ல நடிகர்...தமிழ் சினிமாவில் இடம் இல்லை...
@muhamedimras30163 жыл бұрын
Pppppppp
@ramachandrans46043 жыл бұрын
Unakemna pa paithiyam enna venalum solluva....
@bhuvendirans94583 жыл бұрын
Nalla manitharagavum irunthurunthal idam irunthurukum
@SakthiVel-db7bi3 жыл бұрын
அவறு 90s நடிகர் புரே
@shanthiraraaajancandaiya41513 жыл бұрын
M.
@jamesjamesraj61903 жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் இரு வெள்ளி மலர்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 1.12.2021
@uae29372 жыл бұрын
அப்போது உங்களுக்கு ஒரு 20வது 27 குள்ள இருக்குமா வயது
@jamesjamesraj61902 жыл бұрын
@@uae2937 Hello bro எப்படி இருக்கிறீங்க? 4 மாதங்களுக்கு முன் Reply பகுதியில் பார்த்தது🌹இந்த படம் வெளியாகும்போது எனக்கு 28 வயது🌹
@v.androruban73662 жыл бұрын
@@jamesjamesraj6190 f d xd did dddxxxxxxdxxxxd
@Sivakumar-bx8xi2 жыл бұрын
Nice. Friends
@chandruchandruktm11512 жыл бұрын
Hi bro my name Chandru I'm chef any vancancy
@aswinmaddy15333 жыл бұрын
90s ARR songs are trending now 2 days b4 Enakke Enakka from jeans, now velli malare Btw fine audio quality 🔥 #ARR ❤️
@nadishrams36667 ай бұрын
AR இசையில் வைரத்தின் வரிகள் சூரியகீற்றுகளாய் spb.. மஹாலட்சமி குரலில் திக்கெட்டும் ஒளியேற்றுகிறது நம் மனதில்..
@a.nitthiyaarmugamsamy64832 жыл бұрын
Without the technology/social media,Simran was top in her time...what if all our 90's fav star were staring this era?would be blast....my opinion,Simran and jyo are true lady superstar...they both did their Maximum best in the man dominate stories!!!!
@sumitharaj31522 жыл бұрын
Absolutely
@anoopcm13142 жыл бұрын
Yes she is 90s and 2022 my favorite actress simran no can beat other actress only simran lady super star not nayanthara
@insaners2420 Жыл бұрын
Not jyothika.. She ia nothing just over acting.. Simran is just a different LEVEL
@Saranya208 Жыл бұрын
@@insaners2420yes , not jothika only simran
@matalapasanga5628 Жыл бұрын
இசைக்கே பிடித்து போகும் ARR
@prakashvikash82002 жыл бұрын
என்றுமே உலக அழகி சிம்ரன் தான்
@anbazhagansarangapani24013 жыл бұрын
இசை இதயத்தை வருடுகிறது
@agananeganagan37522 жыл бұрын
One of the best actor Prasanth who is suppose to be next to Rajini as super star but fail bcoz of some decision in personal life. Simran is like angel what a graceful dance performances in each and every song. No one can beat her.
@sivaganesh2653_ Жыл бұрын
Very true 👏🏻
@SakthiDevi-zw6lz Жыл бұрын
Hi Ramesh neenga engga irukingga nu teriyala.. kalanggal romba kadanthu pochila..kandipa neenga ungga family oda santhosama irupiga...Nanumtha enakku 3 pasanga en husband kids oda happy ah iruken..en husband ku Ellam theriyum ..11 vayasula irunthu nam love pannom.. kudumba soolnilai kaaranama naam pirinthom..but still antha kadhal inuum en manasula irukku..intha udalil uyir pogum varai.. ❤️ 1994 to 2000 ❤️ can't forget... six years love ❤️
@senthilnathan2541 Жыл бұрын
😮
@indumathimanikaraj82932 жыл бұрын
My fav song, my most fav simran and prasanth 😘😘😘 entha movie vanthapo than na piranthen 😁 but epovara romba pidikum entha song❤️❤️❤️❤️
@rudhran72762 жыл бұрын
சிம்ரன் வெறியன்ஸ் நாங்க
@preethasa67973 жыл бұрын
Pls upload all the songs.... 90 S kids.... Verithanam... Meaning full... Nice to listen... Healing... Serious compare now.. 10000000000times gud.... Lyric writer also matter
@priyaraghu51073 жыл бұрын
💕😘my simran mam all tym fav song ❤️ so graceful dance nd prashant sir chance eh illa avlo cute and handsome 😍
@kramankraman62663 жыл бұрын
W
@mohamedahamed7722 жыл бұрын
AR ரஹ்மான் ❤️ SPB ❤️ வைரமுத்து ❤️ மகாலஷ்மி ஐயர் ❤️
@santhoshoms1237 Жыл бұрын
பெண் : வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ ஆண் : { இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2) பெண் : ஓ….ஓ….ஓ… ஆண் : வெள்ளி மலரே வெள்ளி மலரே பெண் : ……………………………… ஆண் : மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள் நெஞ்சுடைந்த பூவே நில் பெண் : ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை ஆடைகொள்ளப் பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில் ஆண் : வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே உன்னைக்கண்டு உயிா்த்தேன் சொட்டுதே சொட்டுதே பெண் : வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே வெள்ளி மலரே பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும்போதும் நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும் உந்தன் திசை தேடும் விழிகள் ஆண் : தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும் நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல் பெண் : மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான் ஆண் : வெள்ளி மலரே வெள்ளி மலரே பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ ஆண் : இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு வெள்ளி மலரே வெள்ளி மலரே
@a.reshmajageer9482 Жыл бұрын
My favorite song
@pasilbargath441 Жыл бұрын
Nice
@kaniosselva7452 жыл бұрын
2022 ல் இந்த பாடலய் கேட்டு மெய் மறக்கும் ரசிகர்கள் ஒரு விருப்பம் தெரிவியுன்கள்.
@krishnankrishna.k44352 жыл бұрын
I lost my Heart in this song
@santhamarythomas4132 Жыл бұрын
WHAT A GRACEFUL DANCE BY PRINCESS SIMRAN AND PRINCE PRASANT WITH THE MAGIC TOUCH BY VAIRAMUTHU SIR ❤
@yamuna19938 ай бұрын
2024 who r hearing this evergreen song....
@ayyappansaamy0075 ай бұрын
நிகரற்ற பேரழகி ❤🎉
@kalain89703 жыл бұрын
Simran's dance is all Grace. She is a complete heroine be it acting or be it dance!
@karpagavalliviiibsccsakm0188 Жыл бұрын
Prasanth simran combination nice❤Jodi movie
@umanarianan20713 жыл бұрын
Acting or dancing or any role that given to her,end of the results will be marvelous awesome 😍❤❤❤SIMRAN
I love simran beautiful best cute sama lovable heroine prasanth super song super dance ❤️❤️💕❤️❤️❤️❤️💕💕💕😍💕😍😍😍😍😍😍
@gokukn23362 жыл бұрын
பள்ளியின் முதல் காதல் நினைவுகள்.❤️
@MohanrajMohan-j1e7 ай бұрын
❤
@ms.kumarcvfms.kumarcvf83973 жыл бұрын
அருமையான பாடல்
@tamilkadal6617 Жыл бұрын
சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் Western music ல் மட்டும் தான் இட் கொடுக்க முடியும் என்று கூறியவர்களுக்கு இந்த பாடல் மூலமாக அவருடைய அமைதியான பதில்
@samnelson58903 жыл бұрын
Omg ..All arr 90's songs are trending now ..even though released after 2 decades still ruling our trending page ..ARR 💜💜..one and only king
@jaganjagadeesh95163 жыл бұрын
Jjk
@sillymesilly3 жыл бұрын
90s song are the best
@rajmohan31073 жыл бұрын
@@jaganjagadeesh9516 qqqqqqqqqqqqqqq
@rajmohan31073 жыл бұрын
@@jaganjagadeesh9516 qq
@rajmohan31073 жыл бұрын
@@jaganjagadeesh9516 qqqqqqqqqqqqqqqqqqqqqqq
@sachinas23233 жыл бұрын
Onnum parayan illa, just close your eyes and enjoy, ARR Magic ❤️
@sakthimakeuptipsandreviews61553 жыл бұрын
evergreen 90's song.my all time favorite
@ramyasrinivasan67743 жыл бұрын
Tiz song always some unique to hear❤ even 2050 comes it's so fresh❤because of music team!!
@priskillaj653 жыл бұрын
Warning : it's always addictive 🤩
@sriram4349 Жыл бұрын
Already addicted
@revathirevathi8996 Жыл бұрын
Yes u r right☺
@issacdass5836 Жыл бұрын
பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே… வெள்ளி மலரே… வெள்ளி மலரே… நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்… ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்… மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்… சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்… இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ… தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ… ஆண் : இளந்தளிரே இளந்தளிரே… வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு… பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு… ஆண் : இளந்தளிரே இளந்தளிரே… வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு… பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு… பெண் : ஓ…ஓ…ஓ… ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே பெண் : ஏ ஏ ஏ ஏ….. ஆண் : மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள்… கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள்… நெஞ்சுடைந்த பூவே நில்… பெண் : ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை… தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை… ஆடைகொள்ளப் பாா்ப்பீா்… ஐயோ தள்ளி நில் நில்… ஆண் : வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே… தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே… உன்னைக்கண்டு உயிா்த்தேன்… சொட்டுதே சொட்டுதே… பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே… வெள்ளி மலரே… வெள்ளி மலரே… பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும் போதும்… நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும்… உந்தன் திசை தேடும் விழிகள்… ஆண் : தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்… அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்… நீயும் மேகம்தானா… நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்… பெண் : மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்… இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்… உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்… ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே… பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்… ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்… மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்… சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்… இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ… தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ… ஆண் : இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி… மலரன்று இயற்றிய தவம் எதற்கு… பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு… வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
@sridharkarthik64 Жыл бұрын
நன்றி
@ramakrishnanvg91482 жыл бұрын
Simran ......very talented artist...and good physical fit actress...her songs with prashanth...vijay ...and even with raju sundaram r real stress busters.....manam virumbuthe....with surya......jeeva ...anjathee jeeva....and thulathey manum thullum songs.......pithamagan.......that remix songs and this song are my favorites.
@fathimahima913310 ай бұрын
Anyone 2024 Beautiful song 💕✨ Miss you SPB sir 😢❣️
@fihambinmohamed69102 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் எப்போதும் இனிமையான இசை மற்றும் பாடல் வரிகள்.
@dakshinamoorthy29732 жыл бұрын
I m 2K kid but i like to see back the life of 90s its one and last century of true love, kind, etc
After hearing Lagaan song Ghana Ghana and came to hear this 2:11 same track same composing same director what a man
@anandhana81503 жыл бұрын
20 years back panna mathiri irruku indha song ah parkum podhu vera level 90 kids
@rjmmdueditz63853 ай бұрын
என் தமிழின் கவிதை வரிகளை ரசிக்க சொல்ல வார்த்தைகளே அல்ல 🎉
@ramkrish123 жыл бұрын
One of my most favorite song ❤
@gopug792 жыл бұрын
90s is the golden period for these kinds of songs....
@md.suhail8181 Жыл бұрын
Absolutely
@KarpagamR-xk3wi3 ай бұрын
Yevlo time ketalum mei marakka vaikum song...🥰
@VahiniGokul13 күн бұрын
Un nenjil vasikkum ennoru uyir naan ❤❤❤❤❤❤❤❤❤❤what a line
@jlviews20563 жыл бұрын
SPB sir voice+A.R.Rahman sir music always Vera level combination ❤️❤️❤️
@antoantony87513 жыл бұрын
mahalakshmi iyer wooow.... no wonder why ARR picks new vocals back then
@vaishaghmohandas5900 Жыл бұрын
Great lines by Vairamuthu.. unnai kandu uyir then sottuthe sottuthe.. That note by SPB is like hitting the G spot.. And cherishing my Ex nearly killed me🥰🥰🥰
@thavamani89002 жыл бұрын
வார்த்தைகளே இல்லை சூப்பர் song
@aravindkrishnararavindkris10413 жыл бұрын
I like this song🎵🎵🎵🎵and simran maam dance💃 no words 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@ranjithkumar-yv3xk3 жыл бұрын
SPB magical voice.....💕
@easylife369224 ай бұрын
Anybody watching after Andhagan Movie?
@சம்பூர்ணயோக்யன்3 ай бұрын
Yes
@IlayarajaR-d2m7 ай бұрын
Indha paadal kekkum podhu varumpaaru oru feel appadi oru feel anna.
@venugopalrajeswari5443 жыл бұрын
இதை பார்த்து தான் கோச்சடையானில் மெதுவாகத்தான் மெதுவாகத்தான் என்ற பாடலை உருவாக்கி இருப்பார்கள் போல..🤔
@ishaisha19382 ай бұрын
ஒவ்வொரு வரியையும் ரசிக்கும் போதே பாடல் முடிவடைந்து விட்டது 👌
@Commondo-r7r Жыл бұрын
Only one sun,one moon ,One angel in earth.. Simran forever 💞💞💗
@sheikn2 жыл бұрын
If these songs are re released in 2022 it will still rule the charts! ARR was absolutely dominating the music industry at this time. The whole album just brings back the goosebumps
@rnirmalkumar2 жыл бұрын
But who is willing to listen to these types of songs today? Everyone wants jalabulajang songs.
@jaysegauthom8952 жыл бұрын
@@rnirmalkumar it's because nowadays they only release crap shit songs , no choice....
@souravmojumder5563 Жыл бұрын
2023 .. still hooked on this. i remembering buying the cassette by saving pocket money ! 50 inr !!!! :P
@Ashthebadthegood Жыл бұрын
@@rnirmalkumar 😂
@anandhakrishnan35703 жыл бұрын
Audio quality is good
@natureisfuture47512 жыл бұрын
Semma raagam😍 adhey Pola semma feel song 💓
@sankargssrikanth8260 Жыл бұрын
She is stepping like a lotus .....amazing workout from dancemasters